Page 122 of 178 FirstFirst ... 2272112120121122123124132172 ... LastLast
Results 1,211 to 1,220 of 1778

Thread: Songs that have made an emotional impact on us - 4

  1. #1211
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    Hi Shakthi and CK: I am happy that you liked the songs. By the way, the Hindi song was composed by Shankar/Jaikishen.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1212
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    thanks RD.. I hvnt watched the video of "tujhe pyar" till now. Special thanks for the opportunity. "nan malarodu" is always a fav to everybody at home. ( inlcuding ennoda late thatha paatti .. reason being .. they dont like film songs much )

    சிக்கா... சிக்கா..

    இந்தப் பாட்டு "வல்லவனுக்கு வல்லவனும்" இல்ல... "வல்லவன் ஒருவனும்" இல்ல..

    இது "இரு வல்லவர்கள்:

  4. #1213
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    Madhu is correct; நான் மலரோடு தனியாக is from இரு வல்லவர்கள். Thank you Madhu; and you're welcome too!

  5. #1214
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like

    Naan MalarOdu thaniyaaga -TMS PS -Vedha -Kannadasan

    Quote Originally Posted by raagadevan View Post


    பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
    நான் வளை கொண்ட கையாலே மெதுவாக மூட
    என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
    நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற...

    WOW!! What an imagination! When you listen to those lines, you would never feel that
    they were written to match an already composed tune of a famous song in another language!
    Now we know why there was and there will always be only one Kaviyarasu;
    the one and only Kannadasan!

    remarkable choice Raagadevan !


    தழுவல் டியூனாக இருந்தாலும் அதற்கு புது மெருகு தருவதில்
    இசையமைப்பாளர் வேதா சளைத்ததுமில்லை
    அது போல் தனக்கு அள்ளிக் கொடுத்த மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் படங்களுக்கு
    இலக்கிய நயத்தோடு பாட்டெழுத கண்ணதாசன் தயங்கியதுமில்லை
    அது ஜேம்ஸ் பாண்டுக்காகவேனும் ஆகட்டும்
    அந்த வகையில் இந்தப் பாடலும் இனிமையாக கவரும் வண்ணம்
    and the hindi version 'with subtitles , thanks !
    கவியரசர் இந்தி பாடல் வரிகளை தழுவவில்லை என தெரிகிறது

    இருந்தும் புகழேந்தியின் நளவெண்பா காட்சியை
    தனக்கே உரிய பாணியில் புகுத்திய அழகு

    மங்கை ஒருத்தி மலர்கொய்வாள் வாண்முகத்தைப்
    பங்கயமென் றெண்ணிப் படிவண்டைச் - செங்கையால்
    காத்தாள் அக்கைம்மலரைக் காந்தளெனப் பாய்தலுமே
    வேர்த்தாளைக் காண்!என்றான் வேந்து !

    மலரைக் கொய்பவளாகிய பெண்ணின் ஒளி முகத்தினைச்
    செந்தாமரை மலர் என்று எண்ணி மொய்க்கின்ற வண்டுகளை
    அவள் தனது சிவந்த கையால் தடுக்க
    அக்கைகளினையும் காந்தள் மலர் என்றெண்ணி
    வண்டுகள் மொய்க்கையில் அச்சங்கொண்டு
    வேர்த்து நின்றவளை நீ பார்' என்று
    நளன் தமயந்திக்குக் காட்டுவதாக அமைந்த காட்சி !



    thanks

    Regards

  6. #1215
    Senior Member Veteran Hubber mgb's Avatar
    Join Date
    Mar 2006
    Posts
    4,146
    Post Thanks / Like
    tfml

  7. #1216
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    tfml.. that was sure an interesting read!
    koondhal megam aagarathu mattum thaan missing in naLA venba !

  8. #1217
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    டிஃபெமெல்.. குரு.. தாங்க்ஸ்... நள வெண்பா போட்டதுக்கு..கொஞ்சம் யோசிச்சுக்கிட்டே இருந்தேன்..நேத்து..

    மது... இரு வல்லவர்கள் நு தான் நினைச்சேன்..கொஞ்சம் குழம்பி விட்டேன்..அதுவும் இ.வ, வ.வ, சிஐடி ஷங்கர், வ.ஒ.. இந்த நாலுமே கொஞ்சம் இண்ட்ரஸ்டிங் படங்கள்..அப்பப்ப குழப்பும்..எந்தப்பாட்டு எந்த்ப் படம்னு..

    ராக தேவன்..அந்த ஸோ சால் பஹலே.. அதுவும் போட்டு விடுங்க..

  9. #1218
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    Last edited by Shakthiprabha; 24th August 2012 at 11:43 AM.

  10. #1219
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    தாங்க்ஸ் ஷக்தி..

  11. #1220
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    "ஆசையா கோபமா (உன் பழக்கத்தின் மீதென்ன துடிப்பு)..." was
    another popular song in இரு வல்லவர்கள்; sung by TMS and P. Susheela,
    and with lyrics by Kannadasan.

    உன் பழக்கத்தின் மீதென்ன துடிப்பு
    என் பருவத்தின் மேலென்ன படிப்பு
    ஆசையா கோபமா
    ஆசையா கோபமா ஹோ
    ஆசையா கோபமா
    ஆசையா கோபமா

    உன் கண்களில் ஏனிந்த நெருப்பு
    இரு கன்னத்தில் ஏனிந்த சிவப்பு
    ஆசையா கோபமா
    ஆசையா கோபமா ஹோ
    ஆசையா கோபமா
    ஆசையா கோபமா

    விழியழகில் சிறு தோரணம்
    விளையாடும் பந்தாட்டம் என்ன
    காவல் இல்லாத காட்டு மலர்கள்
    காட்டும் கண்ணாடி என்ன
    பூந்தோட்டத்தில் ஆடுவதென்ன
    அந்தக் கோலத்தை மூடுவதென்ன

    ஆசையா கோபமா
    ஆசையா கோபமா ஹோ
    ஆசையா கோபமா
    ஆசையா கோபமா...



    For this song, Veda copied the tune from another Shankar/Jaikishen composition featuring
    Saira Banu in her debut film JUNGLEE. Lyrics were by Hasarat Jaipuri; with
    Mohammad Rafi and Lata Mangeshkar singing it for Shammi Kapoor and Saira Banu.

    Here is "mErE yaar shabba khair..."


Similar Threads

  1. Replies: 1537
    Last Post: 13th October 2019, 08:31 AM
  2. Songs which had an 'Emotional' impact on you !
    By PARAMASHIVAN in forum Tamil Films
    Replies: 9
    Last Post: 17th May 2010, 05:41 PM
  3. Songs that have made an emotional impact on us - 3
    By baroque in forum Permanent Topics
    Replies: 1495
    Last Post: 10th April 2008, 03:16 PM
  4. Songs that have made an emotional impact on us - 2
    By mgb in forum Permanent Topics
    Replies: 1498
    Last Post: 27th August 2007, 12:10 AM
  5. Songs that have made an emotional impact on us
    By Oldposts in forum Permanent Topics
    Replies: 1497
    Last Post: 26th February 2007, 06:36 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •