Page 110 of 178 FirstFirst ... 1060100108109110111112120160 ... LastLast
Results 1,091 to 1,100 of 1778

Thread: Songs that have made an emotional impact on us - 4

  1. #1091
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    ck,

    pavam menakettu song elaam kandupudikka try paneenga. thanks. I said hero and heroine is not wellknown. I said its outside temple premises. ennavo ponga...idhula eureka vera!! lol..... but thanks for the sweet song. pp maam kku vera pudichu ponathaala your post attained its glory.

    gopura vaasalile album la ovvoru songum great. "keLadi en paavaiye" I personally feel has been underplayed for its grace.
    enakku romba pudicha innoru song "priyasakhi" . thanks.
    Last edited by Shakthiprabha; 5th February 2012 at 05:16 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1092
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஐ திங்க் தேன்கிண்ணத்துல ஏதோ அஸ்ஸாமியப் பாட்டப் போட்டுருப்பாங்கன்னு நினைக்கிறேன்!
    இன்னொரு க்ளூ வேணுமே ப்ளாக் அண்ட் ஒய்ட்டா அல்லது ஈஸ்ட் மென் கலரா...

  4. #1093
    Senior Member Veteran Hubber priya32's Avatar
    Join Date
    Mar 2007
    Posts
    2,835
    Post Thanks / Like
    I think that the song we are trying to guess is not the rarest. Thenkinnam doesn't play very very rare videos anyway. I think I might have heard this song before, since I never watch tamil movies much (I do listen to songs as everybody know), so having hard time finding the song out. I will run into it one day or the other, pretty soon!

  5. #1094
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    priya, its true thenkinnam doesn't play very rare videos. I assuem that song was a reasonable hit too. atleast it sounded familiar. (may be raaga was familiar). Sure you would place it and lookinf forward.

    ck,

    //ஐ திங்க் தேன்கிண்ணத்துல ஏதோ அஸ்ஸாமியப் பாட்டப் போட்டுருப்பாங்கன்னு நினைக்கிறேன்!
    இன்னொரு க்ளூ வேணுமே ப்ளாக் அண்ட் ஒய்ட்டா அல்லது ஈஸ்ட் மென் கலரா... //

    hahahahahah rasichen.

    clue:

    1. not black and white.
    2. early 80z

    3. Number of teen boys sitting with pattu-veshti near vast grassland before temple premises, probably some instrument like thambura was with the lead boy waiting for the heroine who would visit the temple. Lot of trees and sprawling grassland, also the temple as I recollect looked like a shrine in some moutain based area

    4. "Unpopular" hero and heroine in their late teens.
    5. The song had a distant meaning of "worshiping" a lady love.
    5. Seemed like IR tune
    6. Tamizh film song
    Last edited by Shakthiprabha; 5th February 2012 at 09:44 PM.

  6. #1095
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,164
    Post Thanks / Like
    eppadiyum kaNdupichchiruvaanga namma friends!
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  7. #1096
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    Quote Originally Posted by pavalamani pragasam View Post
    eppadiyum kaNdupichchiruvaanga namma friends!
    me waiting...!

  8. #1097
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பலவகையான ராகங்களில் ஒரு ராகம் உண்டு..அது எதையும் சாராமல் வருமாம்..அதன் பெயர் கெள்ரி மனோகரி...திரைப்படத்தின் பெயரும் நாயகியின் பெயரும் கெளரி மனோகரி தான்..நாயகியின் அழகு புகையாக நினைவிருக்கிறது...என்னுடைய பழைய உவமையைச் சொல்லட்டா..காம்ப்பஸை நடுமூக்கில் குத்தினால் வட்டம் வரைந்து விடலாம்.. வட்ட முகம் மொச்சைக்கொட்டைக் கண்கள்.. நாயகன் சுத்தமாய் நினைவில்லை..படத்தின் பின்புலம் திருவையாறு..பூர்ணம் விஸ்வனாதன் மட்டும் நினைவில்.. நாயகியின் அப்பாவாக வருவார்.

    படத்தின் கதை தலைப்பிலேயே வந்து விட்டது.. நாயகி நாயகனுக்கும்கிடைக்காமல் வில்லனுக்கும் கிடைக்காமல் தனித்தே இருப்பாள்..நிறையத் தடவை கோவில் போவாள், ஆடுவாள், கண்ணால் பேசுவாள்..திருவையாறின் பெர்ர்ரிய பிரகாரத்தில் பூர்ணமும் நாயகனும் பாடும் ஒரு பாட்டும் இருக்கிறது.. இசை இளைய ராஜா தான் என நினைக்கிறேன்..எல்லாப் பாட்டும் நன்றாக இருக்கும்..இனிமையாக இருக்கும், வரிகளும் நன்றாக இருக்கும்..ஆனால்.....ஆனால்..(ஏவிஎம் ராஜனுக்கு அடைப்பதுபோல) நினைவுக்குத்தான் வரமாட்டேன் என்கிறது..

    உங்கள் உள்ளத்தில் பொதிந்து இருக்கும்பாடல் இத் திரைப்படத்தில் இருப்பதற்கு சான்ஸஸ் ஜாஸ்தி.. வலையிலும் அகப்பட மாட்டேன் என்கிறது..

  9. #1098
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    sari thaan ponga. )))))
    I thought u are giving a new situation and puzzle for us to unravel ))))


    ///ஆனால்..(ஏவிஎம் ராஜனுக்கு அடைப்பதுபோல) நினைவுக்குத்தான் வரமாட்டேன் என்கிறது..

    உங்கள் உள்ளத்தில் பொதிந்து இருக்கும்பாடல் இத் திரைப்படத்தில் இருப்பதற்கு சான்ஸஸ் ஜாஸ்தி.. வலையிலும் அகப்பட மாட்டேன் என்கிறது.. //

    )))))))

    gauri manohari nnu padama...thedi parkaren )))))))
    padhai maariya payaNam (courtesy nov) innum kidaikkala. ithuvuma the range pola ))))

  10. #1099
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    I found this song from "gauri manohari" movie....

    " aruvi koodi jadhi ilaamal "

    http://www.inbaminge.com/t/g/Gowri%2...Kooda.eng.html

    awesome song....wow...

    another song from this movie....

    http://www.inbaminge.com/t/g/Gowri%20Manohari/

    paartha paarvayil.. (not this song definitely)

    hmm....I vaguely remmeber seeing a ten mins scene from poo.viswa and a girl and a boy...may be..this.....hmm...may be...."aruvi kooda jadhi illamal" has great chance...may not be too... I have to see the video to know sigh...
    Last edited by Shakthiprabha; 6th February 2012 at 01:47 PM.

  11. #1100
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    அவளோ சின்னஞ்சிறுமி..பருவத்தில் மலர்ந்து பூத்துக்குலுங்குபவள்

    (ஹாஆஆவ்...”யார்ப்பா அதுகொட்டாவி விடறது)

    சரி..அழகிய இளம் பெண்.. அந்த வனத்தில் டாக் டாக் என்று துள்ளித் திரிவதே அவள் வழக்கம்..அப்பாவி..கவடு,சூது எதுவும் தெரியாது..அவை தெரியாத கள்ளங்கபடற்ற முகம்..

    அருவிக் கரையோரம் செல்லும் போது ஒரு நாளில் அவனைப் பார்க்கிறாள்..அவன்..யார் எனத் தெரியாது..ஊர் எது எனத் தெரியாது.. அவனுக்கு எதனாலோ அடிபட்டிருக்கிறது..பரிதாபம் தான் மேலோங்குகிறது அந்தப் பாவைக்கு..

    டர்ரென தான் அணிந்திருக்கும் குட்டை உடையையே கிழித்துக் கட்டுப்போடும் நேரம் அந்தக் காளையின் கண்கள் கட்டு மீறி அவள் மேல் மேய..அவனும் உணர்ச்சி வசப்பட...’டேய்..தப்புடா..இது ரொம்பச்சின்னப் பொண்ணுடா’ என அருவி அதன் பாஷையில் அலறிய படி பார்த்துக் கொண்டிருந்தது..

    பின்னர் திரும்பச் செல்லும் போதும் அந்தச் சிறுமிக்கு அவனிடம் கேள்விகள் கேட்கவும் தோன்றவில்லை..ஒரு வித மயக்கத்தில் வீடு போய்ச் சேர, யாருக்குமே கவலைப்படாத காலம் விரைய அவளது கோலம் கொஞ்சம் மாற...அன்னைக்கு அதிர்ச்சி..சின்னப் பொண்..தலை நிறைய மலர்களைச் சுமக்க வேண்டிய வேளையில் இப்படி சுமந்திருக்கிறாளே..பட்டிக்காட்டுத் தாய் ஒரு விபரீத முடிவுக்கு வந்து மலை நாட்டு மருத்துவச்சியிடம் சென்று அந்தச் சிறுபுஷ்பத்தில் பூத்திருந்த சிறுபுஷ்பத்தைக் குரூரமான முறையில் கிள்ளி எறிந்து விடுகிறாள்..அம்மா பெருமூச்சு விடுகிறாள்.. அப்பாடா தன் பெண் பிழைத்தாள் என நிம்மதி கொள்ள..இல்லை இல்லை..இனிமேல் தான்
    அவளுக்கு நிம்மதி போகிறது..

    காலப் போக்கில் ஒரு அழகிய இளைஞன் அந்தப் பெண்ணை அழகில் மயங்கி மணம் புரிய, கனவுகள் பலவற்றுடன்
    கன்னியைத்தொட்டால், அந்தப் பெண் மிரள்கிறாள்..அலறுகிறாள்.. பின் பின்...ஒரு வழியாய் உண்மை கண்டுபிடிக்கப் பட கணவனே எல்லாம் மறந்து அந்தப் பெண்ணுக்கு புதிய வாழ்வு கொடுக்கிறான்...

    பகலில் ஒரு இரவு படத்தின் மிகச் சுருக்கிய கதை இது..விஜயகுமார், கொள்ளை அழகு ஸ்ரீதேவி, பிற்காலத்தில் வைரமுத்து எழுதிய உதட்டின் மீது படுத்துக்கலாமா என்ற வரிக்கேற்ப உதடு கொண்ட சீமா,புஷ்பலதா.. ரவிக்குமார்.. எனப்பலர்.. எல்லாப்பாட்டும் அழகென்றாலும் கீழே காணும் பாடல் எனக்கு ரொம்ப்ப்ப்பப் பிடிக்கும்...காரணம்.. ஸ்ரீதேவி அண்ட் கண்ணதாசன்..ஒரு வேளை ஸ்ரீதேவி நடிக்கிறார் என்று தெரிந்தே இந்தப் பாட்டை எழுதியிருப்பார் போல..

    போனி கபூருக்குக் காலமெல்லாம் தேனிலவு இருந்திருக்குமோ?! சந்தேகம் தான்...!

    **



    பொன்னாரம் பூவாரம் கண்ணோரம் சிருங்காரம்
    பொழுதுகள் கோடி புதுமைகள் தேடி
    வா வெண்ணிலா ஒரு தேர் கொண்டுவா
    செந்தேன் நிலா புதுச் சீர் கொண்டுவா

    மெதுவாகத் தாலாட்டு சொல் தென்றலே சொல் தென்றலே
    மேலாடை சதிராட வா தென்றலே வா தென்றலே
    சிறிய இடை கொடியளக்க அழகு மயில் நடையளக்க
    வா...செந்தூரம் கலையாத தெய்வாம்ச ராணி
    காலமெல்லாம் தேனிலவுதான்


    சிந்தாத மணிமாலை உன் புன்னகை உன் புன்னகை
    செவ்வான விண்மீன்கள் உன் கண்களே உன் கண்களே
    அழகு ரதம் அசைகிறது ஊர்வலமாய் வருகிறது
    ஆ...பண்பாடு மாறாத தென்பாண்டித் தேனே
    காலமெல்லாம் தேனிலவுதான்
    Last edited by chinnakkannan; 6th February 2012 at 02:51 PM.

Similar Threads

  1. Replies: 1537
    Last Post: 13th October 2019, 08:31 AM
  2. Songs which had an 'Emotional' impact on you !
    By PARAMASHIVAN in forum Tamil Films
    Replies: 9
    Last Post: 17th May 2010, 05:41 PM
  3. Songs that have made an emotional impact on us - 3
    By baroque in forum Permanent Topics
    Replies: 1495
    Last Post: 10th April 2008, 03:16 PM
  4. Songs that have made an emotional impact on us - 2
    By mgb in forum Permanent Topics
    Replies: 1498
    Last Post: 27th August 2007, 12:10 AM
  5. Songs that have made an emotional impact on us
    By Oldposts in forum Permanent Topics
    Replies: 1497
    Last Post: 26th February 2007, 06:36 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •