Page 107 of 178 FirstFirst ... 75797105106107108109117157 ... LastLast
Results 1,061 to 1,070 of 1778

Thread: Songs that have made an emotional impact on us - 4

  1. #1061
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    madhu I love the original too. I have heard it before... thankyou for sharing.
    kalyana vaibhogam is also my fav....guess almost all song in this album are my fav.

    exept kurinji malaril. I did not know about kurinji malaril before, i still dont think that song alone it can enter my favourite books. its fine enough but not best. rest songs are CLASSY. thanks pps...made my day with this album.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1062
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    both the women get cheated hah? and then what happens?

  4. #1063
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ”சரி. அடிக்கறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க.கொஞ்சம் கலந்து ஒரு முடிவுக்கு வாங்க” என்பார் வடிவேலு ஒரு படத்தில். .

    அது போல நானும் ஒரு முடிவெடுத்து முழுப் பாடல்களையும் - அ உ ஆ - வின் கொஞ்சம் பேசலாமா..

    மது..என் கல்யாண வைபோகமும் நல்ல பாட்டுத் தான்..எனில் கொஞ்சம் கீச் கீச்சென்று ஆகிவிடும் இல்லையா..

    ஷக்தி..எனக்கெதுக்கு உங்க தோலியோட மன்னிக்க தோழியோட பேரு... இருந்தாலும் ஊகிச்சுட்டேன்..barவதி ரைட்டா!

    அ.உ.ஆவில் இன்னொரு பாடல்..ஹே மஸ்தானா தனனானா ஹரியானா ந்னு ஆரம்பிக்கும்..ஹாய் ஹாயாஹாய் ஹாயா ஹாயா ஹாயா..சிறுசு சின்னஞ்சிறுசு இள்சு அம்மாடி இளசு..காயிருக்குப் பறிக்கக் காத்திருக்கு என்று தத்துவமாக ஆரம்பிக்கும் நடனப் பாடல்..கேட்க நல்லா இருக்கும்..

    ராரா ராரா ராராராராஅ..ஆங் ராராரரா...ஆஆங்
    தனிமையில் யார் இவள் நீரோடு நிலவாட நிலவோடு வானுண்டு
    என்னோடு உறவாட யாருண்டு ஏன்...என லத்து மயங்கி ம்யங்கி குழறி குழறி ஆடிய படி பாடும் பாடல்..
    நல்ல பாட்டு...

    அப்புறம் காதலன் காதலின்னா பாத்ரூம் விளையாட்டில்லைன்னா எப்படி..இள்மை ஸ்பெஷலிஸ்ட் ஸ்ரீதர் நல்லா யோசிச்சு இளைய ராஜா கிட்ட சொல்லியிருப்ப்பார் போல...”சாரே..அந்த இளைஞன் அந்த இளம்பெண்ண மோகிச்சு. ஒரு நாள் அந்த நங்கை குளிக்கறச்சே போய் குறும்புக் கலாட்டா பண்ணுவான்..அதுக்கேத்த மாதிரி ட்யூன் போடுமே” சரி என்று இளையராஜா ட்யூன் போட பாடலாசிரியர் எழுதிய பாட்டு..

    அபிஷேக நேரத்தில் அம்பாளைத் தரிசிக்க் அடியேன் கொடுத்ஜ்து வச்சேன்.
    ஜென்ம்ம் அதற்கே எடுத்து வச்சேன் கண்ணே வா..க்ரையேறி வா” என் எழுத பிரகாஷீம் துண்டுடன் சுபாசினியும்
    (கொடுத்து வச்ச டவல்) ஆடும் பாட்டு.பாடல் வரியிலும் படம் பிடித்த விதத்திலும் இள்மை கொப்பளிக்கும்.

    அப்புறம் டைட்டில் ஸாங்க்... அழகே உன்னை ஆராதனை செய்கிறேன்...கெமிஸ்ட்ரி லேபில் விட்ட ஹிஸ்டரி ஸ்டூடண்ட் டெஸ்ட் ட்யூபைப் பார்ப்பது போல் லதாவைப் பார்த்த ப்டி பாடும் பாடல்.ஒரு வேளை மன்ம் பாடுமோ.

    க்தையை விரும்பிக் கேட்ட ஷக்திக்காக கதையின் ஒன்லைன்: அக்கா குடும்ப விளக்கு குத்து விளக்கு ல்தாவை டாவடித்து ஏமாற்றி எண்ணம் நிறைவேறிய்தும் விலகி அக்காவை விட வெகு சுமாராய் இருக்கும் சுபாஷிணியை
    க்ரெக்ட் செய்ய முயலுகையில் அக்கா பொங்கி எழுந்து தங்கையைக் காப்பாற்றுவதற்காக மனம் கவர்ந்த வில்லனை கத்தியால் சப்பக் என்று குத்தி
    தியாகச் சுட்ராய் சிறைக்குச் செல்லும் கதை. விஜயகுமர்ர் பாவம் தூரத்தில் இருந்து ரசித்து அவ்வப்போது பேசிக்கொள்வதோடு சரி என் நினைக்கிறேன்.

    அவ்ளோ தாங்க.இனி அடுத்த பாடலில் உங்களைச் சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடை பெறுவது
    உங்கள் சி.க

  5. #1064
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    oh abhishega nerathil indha padama...I love that song. I have never heard the song, until i saw ppl posting in pp.
    I loved it even during first hear. I thoguht its vijayakumar and krv...hmm...good.

    thanks for the story....edho kanna pinna kadhai. songs are fabulous though. "en kalyana vaibhogam unondu thaan" nnu paadara ponai epdi emaatha thonuthu. I find it so hurting.
    and what happens to the guy who sings "kurinji malaril" ? Doesn't he get to marry subhashini? vijaykumar one side love aa? whom does subhashini marries in the end? Sorry to bother u all with questions.
    Last edited by Shakthiprabha; 2nd February 2012 at 10:25 AM.

  6. #1065
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    என்ன பண்றது.. ஜெய்கணேஷ்கிட்ட நீதான் வில்லன் நு சொல்லியிருப்பாங்க..அதனால லதாவை ஏமாத்திட்டார்.. அஃப்கோர்ஸ்..குறிஞ்சி மலரை...பாடற பிரகாஷீம் சுபாஷிணியும் இறுதியில் இணைவார்கள்..ஆமாம்..விஜயகுமார் ஒன்சைட் லவ் தான்.. வெல் விஷரா வருவார்..பின்னால் லதாவை ஜெய்கணேஷ் ஏமாற்றியது தெரிந்தும்கூட மணக்க முன்வருவார்..ஆனால் ஜெய்கணேஷ் சுபாஷிணிக்காக லதாவை மீண்டும் விரும்புவது போல நடிக்க அதை அறியாத லதா விஜயகுமாரை (பிடிக்காத எதிர்க்கட்சிக்காரரை ஆளுங்கட்சி கழட்டி விடுவதைப் போல) படக்கென்று கழட்டி விட்டு ஜெய்கணேஷின் பின்னால் சென்று, உண்மை தெரிந்ததும் இந்தக்கால வில்லன்களின் அடியாட்கள் செய்வது போல ஜெய்கணேஷைப் போட்டுத் தள்ளிவிடுவார்...
    விஜயகுமார் கண்களில் சோகத்தைத் தேக்கி வைப்பதாக நினைத்துக் கொண்டு அ.உ.ஆ.. பாடியபடியே நிற்பார்...படமும் முடியும்...

  7. #1066
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    தேவகோட்டையில் என் ஒன்றுவிட்ட அக்காவின் கணவர் - அத்திம்பேர் ஒருவர் இருந்தார்..இப்போது இல்லை. அவர் என்னவேலையெல்லாம் செய்தார் என்றெல்லாம் தெரியாது...அவருக்கு ஐந்து குழந்தைகள்..அத்தனையும் பெண்..

    என் சின்ன வயதில் மதுரை ஒருதரம் வந்திருந்த போது நைட் ஷோ போலாம் வா என்று கூட்டிக் கொண்டு போனார்..கருப்பு வெள்ளைப்படம்..

    ஹோவென்று ரயில் ஓட டைட்டிலுடன் பாடல்..பயணம்..பயணம்..
    அப்போது கேட்டு மனதில் பச்சக் என்று பதிந்த வரிகள்..

    புகை வண்டி ஓட்டிட ஒருவன் அதுசெல்லும் வழிசொல்ல ஒருவன்
    அந்த இருவரை நம்பிய மனிதன்..
    அவர்களை நடத்துபவன் தான் இறைவன்
    இறைவனும் மனிதனும் பயணம் செய்தாலே
    எவரை எவர் வெல்லுவாரோ...(அஃப்கோர்ஸ் இறைவன் தான்)(எம்.எஸ்.வி யின் கணீர்க் குரல்..)

    நிற்க.. எழுதப் போவது இந்தப் பாட்டு அல்ல..இடம் பெற்ற இன்னொரு பாட்டு..அதைப் பற்றிச் சொல்லும் முன்:

    பயணம் படத்தின் கதை கொஞ்சம் புகையாகத் தான் நினைவில். ரயிலில் செல்லும் பயணிகள் சிலரின் வாழ்க்கை அனுபவங்கள்..செந்தாமரை, விஜயகுமார், ஜெயச்சித்ரா போன்றோர் மட்டும் நினைவில்..கொஞ்சம் ஓ.க்கேயாகத் தான் இருக்கும்..

    ரயில், பயணிகளின் கதை என மாறி மாறி ப் பயணிக்கும் திரைக்கதையில் இடைவேளைக்கு அப்புறம் திடீரென ஜெயச்சித்ராவும் விஜயகுமாரும் (படத்தில் ராணுவ வீரன் என்று சொல்வார்கள்) டூயட் பாடுவார்கள்..அன்யூஸ்வலாக நல்ல மெலடி..
    வரிகளும் பிற்காலத்தில் கேட்ட போது கொஞ்சம் கவர்ந்தது..

    ஒரு ஆண் பெண் காதல் வசப்படுவதற்குக் காரணம் - காரணமே இல்லை என்று சொல்ல முடியாது. இருவருக்குள்ளும் ஒரு common இண்ட்ரெஸ்ட் இருந்திருக்கும் அல்லது காமன் இண்ட்ரெஸ்ட் உருவாகியிருக்கும்...என நினைக்கிறேன் (கண்ணா..நல்லா சிலேடை சொல்ற போ..)

    அதை அழகாகப் பாடல் வரியில் பிடித்திருப்பார் கவிஞர் (கண்ணதாசன் என நினைக்கிறேன்..ஐயம் நாட் ஷ்யூர்)

    படக்கென்று ஆரம்பித்து அழகாக முடிந்து இன்னும் நீண்டிருக்கலாமோ எனத் தோன்ற வைக்கும்பாடல்..(எவ்வளவு தமிழ்)

    இரண்டு வரிகள் ஆண் இரண்டு வரிகள் பெண் என மாறி மாறி வரும் டூயட்..ஜேசுதாஸ் வாணிஜெயராம்..கலக்கியிருப்பார்கள்..

    **
    ஆரம்பக் காலம் ஒருபக்கத் தாளம்
    அதுதான் காதல் பண்பாடு....

    ஆனபின்னாலே இருபக்க மேளம்
    அதுதான் வாழ்க்கை அன்போடு....

    தேவாமிர்தம் தேனிதழ்கள்
    தேவர்கள் இல்லை நான் வந்தேன்

    மார்பின் அகலம் குன்றங்கள்
    மலர்கள் இல்லை நான் வந்தேன்

    மஞ்சள் ரோஜா தென்றல் பட்டு
    அஞ்சக் கண்டேன் நான் வந்தேன்

    மாலைகள் ஏந்து மங்களச் சாந்து
    மார்பினில் நீந்து என்னைத் தந்தேன்..

    நாடக மேடை திரை இல்லை
    நாயகி வந்தாள் கவிபாடி

    நாயகியுடனே துணை இல்லை
    நாயகன் வந்தான் துணை தேடி

    மின்னல் ரோஜா பொன்னில் ஊற்றி
    கையில் வந்தது உறவாடி

    கண்ணன் ராதா ராமன் சீதா
    வந்தார் இங்கே நம்மைத் தேடி

    ஆரம்பக் காலம் ஒருபக்கத் தாளம்
    அதுதான் காதல் பண்பாடு....

    ஆனபின்னாலே இருபக்க மேளம்
    அதுதான் வாழ்க்கை அன்போடு....

    **
    Last edited by chinnakkannan; 2nd February 2012 at 11:49 AM.

  8. #1067
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    nice reminiscence. thankyou .... paadal mp3 vadivam iruntha padhiyungaL.

  9. #1068
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    தாங்க்ஸ் ஷக்தி..

    யாருப்பா டிஎஃப் எம் லவர், த்ரீன் ஒன், ராக தேவன்..கொஞ்சம் இந்தப்பாட்டைத்தேடிப் போடுங்களேன்..

  10. #1069
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    CK.........

    video kidaikkalai.. But idhula audio clear-a irukku.

    youtube link



    Mediafire link

    http://www.mediafire.com/?ndonr5zah0z

  11. #1070
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    thanks thanks madhu. kettariyaaadha padalgaL!!
    train thaaLam kku match pannirukaanga....

    I will give u all a riddle to solve...sigh.
    I saw a then kinnam song around 1.5 years back.
    I assume it must be early 80s...or so.
    definitely IR type of tune. Situation is a boy (kinda in his late teens with his flimsy moustache), with his friends gang....(probably adored with vesti stuffs) sinigng on a girl who comes to temple. Song has a word or a feel of calling the girl as "devi" or "goddess". Tune was good. I could not recall again . When I heard it in then kinnam, I was pretty sure, it was reasonably hit.

    Hero heroine rendu perum romba famous aana mathiri theriyala. Some pre teen boy and girl. Someone find this song for me...sigh.
    Last edited by Shakthiprabha; 3rd February 2012 at 09:41 PM.

Similar Threads

  1. Replies: 1537
    Last Post: 13th October 2019, 08:31 AM
  2. Songs which had an 'Emotional' impact on you !
    By PARAMASHIVAN in forum Tamil Films
    Replies: 9
    Last Post: 17th May 2010, 05:41 PM
  3. Songs that have made an emotional impact on us - 3
    By baroque in forum Permanent Topics
    Replies: 1495
    Last Post: 10th April 2008, 03:16 PM
  4. Songs that have made an emotional impact on us - 2
    By mgb in forum Permanent Topics
    Replies: 1498
    Last Post: 27th August 2007, 12:10 AM
  5. Songs that have made an emotional impact on us
    By Oldposts in forum Permanent Topics
    Replies: 1497
    Last Post: 26th February 2007, 06:36 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •