Page 105 of 178 FirstFirst ... 55595103104105106107115155 ... LastLast
Results 1,041 to 1,050 of 1778

Thread: Songs that have made an emotional impact on us - 4

  1. #1041
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like


    E.....thendrale.... ini naaLum paada vaa!
    en vaazhvelaam shubha maalai sooda vaa!
    iLamai kavidhai....
    manadhil inimai!!!
    paadavae... nee vaaa!
    E thendrale...ini naaLum paada vaa!

    vaazhvenbathE....aaradhanai!
    vaazh naaL elaa.a.a.m un devathai
    ninaithen iru nenjame...nidhamum nalame!
    nizhal pol nnai thEduven
    valarum sugame!!!
    nizhal pol unnai thaeduvEn
    valarum sugame
    inimel inimai ini en thanimai

    then kaatrile sangeethame
    en nenjile.....un bhaavame!
    thinamum jathi poduthe
    athilor sugame
    sirikkum manam meedhile theriyum mugamE
    rasithen azhagai
    rasikkum manathai
    Last edited by Shakthiprabha; 26th January 2012 at 03:00 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1042
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Power....

    neengal rasitha paattukku artham koori vittu piragu adutha paattai postunga !!
    ஏ.. டங்கு டக்கா .. ஏ டணக்குனக்கா

    ( எனக்கும் "ஏ தென்றலே" பாட்டு மிக மிக பிடித்த ஒன்று. ஆனால் இன்று வரை அதன் வரிகளுக்கு அர்த்தம் புரியவே இல்லை. பர்ட்டிக்குலரா அந்த சிச்சுவேஷனுக்கு.... உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்க பவர் )

  4. #1043
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    madhu I feel thats IRONY. almost touching sarcasm.
    idhukku edhukku daNdanakka sound! So howz TR doing?
    vilaavariya nalaikku post panren.

    "en vazhvile shubha velai..." nnu oru frustrated irritation la vara words.

  5. #1044
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    I personally concluded this song is fully of sarcasm, irony and her reflection of her mind with her old love and current situation. Lets see how.


    //
    E.....thendrale.... ini naaLum paada vaa!
    en vaazhvelaam shubha maalai sooda vaa!//

    sarcasm....en vazhvil shubha velai ...neeyum vanthu paadu, aadu nnu she is calling out of frustration.

    // iLamai kavidhai....
    manadhil inimai!!!
    paadavae... nee vaaa! //

    manasellaam inimai....vaa neeyum paada (sarcasm again)

    //vaazhvenbathE....aaradhanai!
    vaazh naaL elaa.a.a.m un devathai//

    she is addressing her old love....
    vazh naaL elaam un devadhai....enna panra?


    'un' refers to her old lover

    //ninaithen iru nenjame...nidhamum nalame! //

    ninaithen iru nenjame....rendu perai ninaikkiraaL? dual mind?
    since I am with dual mind, superb aa irukken....nidhamum nalame... (sarcasm again... )


    //nizhal pol nnai thEduven
    valarum sugame!!!//

    unaiye nizhal pola thedven...so what if i aint married to u!
    I would keep searching u...adhanaala orE sugam? epdi?!?!?


    //inimel inimai ini en thanimai//

    unnaiye thedi ninaikarathaala....inimel oRE inimai thaan...
    no thanimai (since u are always with me)


    //then kaatrile sangeethame
    en nenjile.....un bhaavame!//

    en nenjile un bhavame...I hear music in the rustle of wind
    angayum un bhaavam thaan when i listen to music.


    //thinamum jathi poduthe
    athilor sugame //

    athilum oru sugam... epdi? (suga raagam sogam thaane!?!)

    //sirikkum manam meedhile theriyum mugamE
    rasithen azhagai
    rasikkum manathai //

    un mugam thaan theriyuthu....andha azhagai rasikkiren....
    athai en manamum rasikkirathu.


    yaar lyrics? I wonder if he thought so much. (self pat on my back)

    Her mind talks to her old love
    sees him everywhere
    searches him everywhere
    feels happy and sad and everyathing about it.
    Since I am married,
    hey everybody sing the tune of happiness (sarcasm here)


    so there.
    Last edited by Shakthiprabha; 27th January 2012 at 10:19 AM.

  6. #1045
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    நெஞ்சத்தைக் கிள்ளாதே...மகேந்திரன் படம் தானே..இதும்னசுபாடுவது போல் வரும் பாடல் என நினைக்கிறேன்..

    ஏன் தமிழிலேயே டைப்ப்டித்து அனலைஸ் பண்ணியிருக்கலாமே..பிபி,ரிலேக்கு இங்க்லீஷ் ஓக்கே..

    மகேந்திரன் சமீபத்தில் சினிமாக்களுக்கு பாடல்க்ளே தேவையில்லை என ஒரு கட்டுரை எழுதியிருந்தார்..சிரிப்பு தான் வந்தது...(பாடல்கள் இல்லையெனில் த.சி. வெறும் இட்லியை தண்ணீர்கூட அருகில் வைத்துக்கொள்ளாம்ல் சாப்பிடுவது போல இருக்கும்..)

    நெ.கி. ஒரு புகை போல நெஞ்சில்.. உம்மணா மூஞ்சியாக கல்யாணத்துக்கு அப்புறம் வரும் சுஹாசினி... வழக்கம் போல அசட்டு எக்ஸ்ப்ரஷன் மோகன்,முழியும் முழியுமாய் ப்ரதாப்...பிடிச்சிருந்த விஷயம் பருவமே பாட்டும் பாலுவின் ஒளிப்பதிவும்..இந்தப் பாட்டு நீங்கள் இடஞ்சுட்டிப் பொருள் விளக்கிய பிறகுதான் நினைவுக்கே வருகிறது...

  7. #1046
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    cool. இந்தப் படத்தில் வரும் கிட்டார் இசைக்கு பலரும் அடிமை. பின்னணி இசையால்(லும்) படம் தூக்கி நிறுத்தப்பட்டதென்றால் அது மிகையன்று. இ.ரா வின் ஹைலைட் காலகட்டத்தில் என்னைப் பொருத்தவரையில் அவரால் பட்டிதொட்டியெங்கும் தமிழ்படத்தின் பாடல்கள் மூலம் அறிமுகப்படுத்தப் பட்ட கிட்டாருக்கும் பங்குண்டு.
    Last edited by Shakthiprabha; 27th January 2012 at 11:58 AM.

  8. #1047
    Senior Member Veteran Hubber mgb's Avatar
    Join Date
    Mar 2006
    Posts
    4,146
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    பருவமே பாட்டும் பாலுவின் ஒளிப்பதிவும்..
    sorry to interupt.. the camera was by Ashok Kumar and not Balu Mahendra.. and Ashok Kumar got a National award for that

  9. #1048
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    நன்றி எம் ஜிபி..இருந்தாலும் அதிகாலை பெங்க்ளூரில் மோஹன் சுஹாசினி ஓடுவதுபார்த்து நிறையப்பேருக்கு அவ்வண்ணமே செய்ய் ஆசைப்பட்டார்கள்..

  10. #1049
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    பவருக்குள் ஒளிந்திருக்கும் பவரை வெளியில் கொண்டு வர எத்தனை வேலை செய்ய வேண்டி இருக்கு ?
    பெண்களூரு ஓரத்தினில் ஏதோ ஒரு காலனியில் மன்னிக் கிடந்துறங்கிய சீரிய பெண் சிங்கம் அறிவுற்று முழி முழித்து
    ஷாம்பூ ஹேர் முடித்து சோம்பல் முறித்து சீறிப் புறப்பட்டு மொத்த பாட்டுக்கும் விலாவாரியாக விளக்கம் கொடுத்து விட்டார்.

    இப்போ ஷ்யாம் வந்து கேப்பாரு ... க.கி. அக்கா ! - அது "நினைத்தேன் இரு நெஞ்சமே"-வா ? அல்லது "வாழ்நாள் எல்லாம் உன் தேவ்னை நினைத்தே இரு நெஞ்சமே"- வா ?

    ஹய்யா... ஒரு நல்ல டிஸ்கஷன் ஆரம்பிச்சிருக்கு.

    ஸ்டார்ட் மீசிக்.....

  11. #1050
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    madhu, ennathu pen singam shampoo pottu kuLichutha...athu sari... I love such discussion too. thankyou for opening one for me....

    on second hearing... it can be

    "வாழ்நாளெல்லாம் உன் தேவனை
    நினைத்தேயிரு நெஞ்சமே நிதமும் நலமே"

    ninaithe iru illa
    ninaitheyiru.

    அதாவது உன் தேவனை (காதல் கொண்டவனை) நினைத்தேயிரு
    அப்படி நினைத்திருந்தால் நிதமும் நலம் தானெ!!?

Similar Threads

  1. Replies: 1537
    Last Post: 13th October 2019, 08:31 AM
  2. Songs which had an 'Emotional' impact on you !
    By PARAMASHIVAN in forum Tamil Films
    Replies: 9
    Last Post: 17th May 2010, 05:41 PM
  3. Songs that have made an emotional impact on us - 3
    By baroque in forum Permanent Topics
    Replies: 1495
    Last Post: 10th April 2008, 03:16 PM
  4. Songs that have made an emotional impact on us - 2
    By mgb in forum Permanent Topics
    Replies: 1498
    Last Post: 27th August 2007, 12:10 AM
  5. Songs that have made an emotional impact on us
    By Oldposts in forum Permanent Topics
    Replies: 1497
    Last Post: 26th February 2007, 06:36 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •