Page 158 of 178 FirstFirst ... 58108148156157158159160168 ... LastLast
Results 1,571 to 1,580 of 1778

Thread: Songs that have made an emotional impact on us - 4

  1. #1571
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu View Post
    Vathiyarayya... neenga Square of Ramanujan's short form .. nalla gavaninga.. (RA)manu(J)an = Rajraj
    kiNdal? kiNdal? kiNdal?

    Let me do some math here. raj has three letters. ramanujan has nine letters. raj is one third ramanujan. raj squared is 1/9th. That is too high. I will settle for 1/9000 ! Agreed?
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1572
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    I am poor at Maths and English. So Vathiyarayya one among the 9000 people appadinnu solla vareenga.. neenga ombathayirathil oruvar..

  4. #1573
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu View Post
    I am poor at Maths and English. So Vathiyarayya one among the 9000 people appadinnu solla vareenga.. neenga ombathayirathil oruvar..
    It reminds me of what the director of IISc, Bangalore said welcoming us new students.

    "When you went to college from high school you knocked out at least 10 students. When you went to engineering you knocked out at least 10. When you came here you knocked out at least ten. You are one in thousand." Of course, he was reminding us about the golden opportunity and the selectivity of IISc.

    If you assume that I knocked out at least ten to continue my education in the US I am one in 10000!

    You were very close. Thanks for the compliment !
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  5. Likes madhu liked this post
  6. #1574
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    Rathnakumar(1949) - Jovial wife

    KEli miga seivaaL.......




    Jovial wife is probably a rarity these days with both working !
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  7. Likes tfmlover, Russellhaj, madhu liked this post
  8. #1575
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    konjam bharathiyarin kannan paattu angange remix aayiruchu...

  9. #1576
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    Vaazhkkai (1950)

    Just for fun !

    From Vaazhkkai

    Aasai KoLLum Meesai uLLa AambaLaiya paarthiyaa.....




    I was in 8th standard when this movie was released. My father was transferred from Coimbatore to Nagappattinam( still known as Negapetam,thanks to the British) ! My father was welcomed with a parody of this song- aasai koLLum meesai uLLa aNNaavai paartheengaLaa.
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  10. #1577
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    படம் : கும்கி
    வரிகள் : யுகபாரதி
    இசை : டி. இமான்
    நடிப்பு: விக்ரம் ப்ரபு & லக்ஷ்மி மேனோன்
    பாடியவர்கள் : ரஞ்சித் & ஷ்ரேயா கோஷல்




    சொல்லிட்டாளே அவ காதல
    சொல்லும் போதே சுகம் தாளல
    இது போல் ஒரு வார்த்தைய யாரிடமும் நெஞ்சு கேக்கல
    இனி வேறொரு வார்த்தையே கேட்டிடவும் எண்ணி பார்க்கல
    அவ சொன்ன சொல்லே போதும்
    அதுக்கு ஈடே இல்லை ஏதும் ஏதும்

    சொல்லிட்டேனே இவ காதல
    சொல்லும் போதே சுகம் தாளல
    இது போல் ஒரு வார்த்தைய யாரிடமும் சொல்ல தோணல
    இனி வேறொரு வார்த்தையே பேசிடவும் எண்ணம் கூடல
    உனதன்பே ஒன்றே போதும்
    அதுக்கு ஈடே இல்லை ஏதும் ஏதும்

    அம்மையவள் சொன்ன சொல் கேக்கல
    அப்பனவன் சொன்ன சொல் கேக்கல
    உன்னுடைய சொல்ல கேட்டேன்
    ரெண்டு பேரா ஒன்ன பாத்தேன்

    மனசயே தொறந்து சொன்னா
    எல்லாமே கிடைக்குது உலகத்துல
    வருவத எடுத்து சொன்னா
    சந்தோஷம் முளைக்குது இதயத்துல

    அட சொன்ன சொல்லே போதும்
    அதுக்கு ஈடே இல்லை ஏதும் ஏதும்

    சொல்லிட்டேனே இவ காதல

    சொல்லிட்டாளே அவ காதல

    எத்தனையோ சொல்லு சொல்லாமலே
    உள்ளத்திலே உண்டு என்பார்களே
    சொல்லுறதில் பாதி இன்பம்
    சொன்ன பின்னே ஏது துன்பம்

    உதட்டுல இருந்து சொன்னா
    தன்னாலே மறந்திடும் நிமிசத்துல
    இதயத்தில் இருந்து சொன்னா
    போகாம நிலைச்சிடும் உதிரத்துல
    அவ சொன்ன சொல்லே போதும்
    அதுக்கு ஈடே இல்லை ஏதும் ஏதும்

    சொல்லிட்டேனே இவ காதல
    சொல்லும் போதே சுகம் தாளல
    இது போல் ஒரு வார்த்தைய யாரிடமும் சொல்ல தோணல
    இனி வேறொரு வார்த்தையே பேசிடவும் எண்ணம் கூடல
    உனதன்பே ஒன்றே போதும்
    அதுக்கு ஈடே இல்லை ஏதும் ஏதும்

  11. #1578
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    neenga sollitteenga.. naan sollava...

    படம் : தங்கத்திலே வைரம்
    ஜேசுதாஸ், எஸ்.பி.பி.
    சிவகுமார், கமலஹாசன்

    என் காதலி யார் சொல்லவா


  12. Likes Shakthiprabha liked this post
  13. #1579
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஆயிரம் சொல்லுங்க.. கல்யாண சமையல் சாதம் அஹ அஹ கர்ஜனை, நித்தம் நித்தம் நெல்லுச் சோறு.. நாசூக்காக உணவின் மூலம் சொல்லும் பெண்ணின் மனம்... அப்புறம் காக்கா கடி கடிச்சுக் கொடுத்த கமர்கட்டு மிட்டாயி, காக்கா கடி கடிச்சு சிறு மாங்கா திம்போமா.. என உணவுப் பொருட்கள் பற்றி வரும் பாடல்கள் என்றுமே ருசிக்கும்..
    அந்த லிஸ்டில் ஒருபாட்டு..படமும் நன்னாயிட்டு இருக்கும்..மத்த பாடல் பத்தி அப்புறம்..

    மதுரை மல்லிகை ப் பூ இட்லி சாப்பிட்டிருக்கேன் வித் சாம்பார் அண்ட் சட்னி.. Not with மீன் குழம்பு..ம்ம்

    பாடல் வரிகளைப் பாருங்கள்.. படம் உன் சமையல் அறையில்.. இளையராஜா பாடியவ்ர் கைலாஷ் கெர்..

    கொஞ்சம் கரகர குரல்.. ஆனாலும் கேட்க நல்லாத்தான் இருக்கு..
    ****

    இந்த பொறப்புத்தான் நல்லா ருசிச்சி சாப்பிட கிடைச்சது
    அத நெனச்சு தான் மனம் உலகம் முழுவதும் பறக்குது
    அட சுடச்சுட
    அட சுடச்சுட அந்த மதுர மல்லிப்பூ இட்லிய
    மீன் கொழம்புல கொஞ்சம் பொரட்டி சாப்பிட
    எச்சிலு ஊருது உள்ளுக்குள்ள
    இந்த பொறப்புத்தான்
    இந்த பொறப்புத்தான் நல்லா ருசிச்சி சாப்பிட கிடைச்சது
    இந்த பொறப்புத்தான் நல்லா ருசிச்சி சாப்பிட கிடைச்சது
    அத நெனச்சு தான் மனம் உலகம் முழுவதும் பறக்குது


    தாமிரபரணி திருநெல்வேலி சொதியில ஒரு தனிருசி
    வைகையில் புடிச்ச அயிர மீனு கொழம்புக்கு ஒரு தனிருசி
    திண்டுக்கல் பிரியாணிக்கு கத்திரி தொக்கிருக்கு
    தென்காசி பரோட்டாக்கு சிக்கன் கறி இருக்கு
    அம்மாவின் வாசம் உண்டு வேப்பம்பூ கொழம்புக்கு
    அவ தானே ஊட்டித்தந்தா ஆகாய நெலவுக்கு
    உணவிலே ஒரு உறவு இருக்குது
    உள்ளுக்குள்ளே ஒரு கவிதை பிறக்குது
    பொறப்புத்தான்....
    அத நெனச்சு தான் .....
    இந்த பொறப்புத்தான் நல்லா ருசிச்சி சாப்பிட கிடைச்சது
    அத நெனச்சு தான் மனம் உலகம் முழுவதும் பறக்குது


    கத்திரி வெயிலு கொதிக்கும் போது பானகம் கரைச்சு குடிக்கணும்
    கொட்டுற மழையில் குளிரும் போது காரச்சேவு கொஞ்சம் கொரிக்கணும்
    ஆல்வள்ளி கிழங்குக்கு ஆஹாஹா என்ன ருசி
    ஓலை கொழுக்கட்டைக்கு ஓஹோஹோ என்ன ருசி
    கருப்பட்டி சுக்கு மல்லி காபிக்கு என்ன ருசி
    ஊரோரம் ஒத்தபனை கள்ளுக்கு என்ன ருசி
    பூமிக்கும் அந்த வானுக்கும் இடையில
    ஒவ்வொரு சுவைக்கும் மனசு லயிச்சிது
    பொறப்புத்தான் நல்லா ருசிச்சி சாப்பிட கிடைச்சது
    அட சுடச்சுட
    அட சுடச்சுட அந்த மதுர மல்லிப்பூ இட்லியே
    மீன் கொழம்புல கொஞ்சம் பொரட்டி சாப்பிட
    எச்சிலு ஊருது உள்ளுக்குள்ள
    இந்த பொறப்புத்தான் நல்லா ருசிச்சி சாப்பிட கிடைச்சது
    இந்த பொறப்புத்தான் நல்லா ருசிச்சி சாப்பிட கிடைச்சது கிடைச்சது கிடைச்சது

  14. #1580
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu View Post
    neenga sollitteenga.. naan sollava...
    Madhu: U r making this very difficult for me... ur song has 2 of my favo(u)rite singers; but my song has an amazing picturiz(s)ation that I love. I, however, really like the "neenga sollitteenga.. naan sollava..." response!

  15. Likes madhu liked this post

Similar Threads

  1. Replies: 1537
    Last Post: 13th October 2019, 08:31 AM
  2. Songs which had an 'Emotional' impact on you !
    By PARAMASHIVAN in forum Tamil Films
    Replies: 9
    Last Post: 17th May 2010, 05:41 PM
  3. Songs that have made an emotional impact on us - 3
    By baroque in forum Permanent Topics
    Replies: 1495
    Last Post: 10th April 2008, 03:16 PM
  4. Songs that have made an emotional impact on us - 2
    By mgb in forum Permanent Topics
    Replies: 1498
    Last Post: 27th August 2007, 12:10 AM
  5. Songs that have made an emotional impact on us
    By Oldposts in forum Permanent Topics
    Replies: 1497
    Last Post: 26th February 2007, 06:36 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •