-
10th August 2018, 11:51 PM
#561
Senior Member
Senior Hubber
பெருந்தலைவர்கள் தனியாரை நாடாது
அரசை நாடிருந்தால் அரசின் தரம்
அகில உலகவில் மாறியிருக்கும்
என்று மாறுவரோ
இந்த மன்னின் மன்னர்கள்.
-
கிறுக்கன்
-
10th August 2018 11:51 PM
# ADS
Circuit advertisement
-
10th August 2018, 11:52 PM
#562
Senior Member
Senior Hubber
படைப்பில் பிழையில்லா உருவமும் இல்லை
குறையில்லா மனிதரும் இல்லை.
-
கிறுக்கன்
-
10th August 2018, 11:53 PM
#563
Senior Member
Senior Hubber
சுபநிகழ்வில் ஏற்றதாழ்வு பதிவாகும் இடம்
சீர்செய்யும் சீர்கெட்ட சபை.
-
கிறுக்கன்
-
5th September 2018, 12:21 PM
#564
Senior Member
Senior Hubber
முதலாம் ஆண்டு(1994)
எந்த துறை என்றபோது
மின் துறை என்றோம்
கேட்டவர் அவர் துறையா என
பயமுறித்தினார்கள்
பரிதாபப்பட்டார்கள்
இரண்டாம் அண்டு
மற்றவர்கள் பொறாமைப்பட்டனர்
நாங்கள் பெருமை கொண்டோம்
தங்கள் அன்பையும் அறவணைப்பையும் கண்டு
நீங்கள்...... சிங்கம் ஆகவே பயந்தனர்
நாங்கள்.... சிங்க குட்டிகள் 
ஆசிரியர் தின வாழ்த்துக்கள் Dr.Subburaj சார் மற்றும் நமது நண்பர்களுக்கு...
-
கிறுக்கன்
-
12th December 2018, 04:36 PM
#565
Senior Member
Senior Hubber
கொடைமறந்து கொடுத்ததை தானே கொண்டால்
கொடுத்தும் கெடுப்பான் இறைவன்.
-
கிறுக்கன்
-
12th December 2018, 04:37 PM
#566
Senior Member
Senior Hubber
தர்மத்தை நாம் மறந்து வாழ்வதால்
அதர்மம் நம்மை ஆள்கிறது.
-
கிறுக்கன்
-
12th December 2018, 04:38 PM
#567
Senior Member
Senior Hubber
உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி உரைக்காது
ஊமையாய் உள்ளத்தை ஊனமாக்கும்.
-
கிறுக்கன்
-
12th December 2018, 04:47 PM
#568
Senior Member
Senior Hubber
உற்றோரை உலுக்கி உறுத்தி உருகுலைத்திடும்
உற்ற உறவின் மனநோய் .
-
கிறுக்கன்
Bookmarks