Page 2 of 2 FirstFirst 12
Results 11 to 14 of 14

Thread: Lambretta

  1. #11
    Senior Member Veteran Hubber Lambretta's Avatar
    Join Date
    Nov 2005
    Location
    Gultikarabad!
    Posts
    4,590
    Post Thanks / Like
    Quote Originally Posted by disk.box
    மிக மிக அழகாக அருமையாக எழுதப்பட்ட கதை. தொலைத்த எழுதுகோல், காணாமல் போன வாழ்த்து அட்டை, குடியிருந்த பழைய வீடு, விட்டுப் பிரிந்து வந்த பள்ளி என நினைவுகளில் மூழ்கவைத்துவிட்டீர்கள் மதிப்பிற்குரிய பவளமணி ப்ரகாசம் அவர்களே.
    Translation in roman script please?

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #12
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    21,889
    Post Thanks / Like
    "miga miga azagaaga, arumaiyaaga ezuthapatta kathai. tholaiththa ezuthukOl, kaaNaamal pOna vaazthu attai, kudiyiruntha pazaiya veedu, vittu pirinthu vantha paLLi ena ninaivukaLil moozgavaithuvitteergaL mathiRpiRkuriya pavaLamaNi pragasam avargaLE."

    In short: a very beautiful story, causing one(me) to lose oneself in memories of lost pen/pencil, misplaced greeting card, old house occupied once in the past, the school one left behind.

    //I must put a disclaimer, I suppose, that the story is only my translation & not penned by me!!! //
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  4. #13
    Senior Member Devoted Hubber
    Join Date
    Jan 2008
    Posts
    291
    Post Thanks / Like
    மொழிபெயர்ப்புக்கு நன்றி மதிப்பிற்குரிய பவளமணி ப்ரகாசம் அவர்களே. எந்த மொழியில் எழுதப்பட்டிருந்தாலும் பிரிவென்பது உணர்வு சார்ந்தது. துயரும் வலியும் வார்த்தைகளுக்குக் காத்திருப்பதில்லை.

    மொழிபெயர்ப்புக் கதைகளுக்கென தனித் திரி எதுவும் உள்ளதா எனத் தெரியவில்லை. ஒவ்வொரு மொழியிலும் கண்டிப்பாக ஒரு சிறந்த கதாசிரியர் இருந்தே தீருவார். பன்மொழித் திறன் படைத்த மன்றத்தினர் எவரும் அதனை மொழிபெயர்ப்பின் பேருதவியாக இருக்கும். (யெண்டமூரி வீரேந்திரநாத் கதைகளுக்கு ஒரு சுசீலா கனகதுர்கா போல)
    பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில் பாடிடும் எண்ணங்களே

  5. #14
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    21,889
    Post Thanks / Like
    முன்னொரு பொற்காலத்தில் 'உலகம் என்பது எத்தனை பேர்' திரியில் ஆங்கில, தமிழ் கவிதைகளை மொழிபெயர்த்து மகிழ்ந்திருந்தோம்!
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

Page 2 of 2 FirstFirst 12

Similar Threads

  1. Lambretta
    By Alan in forum Miscellaneous Topics
    Replies: 33
    Last Post: 5th December 2005, 08:26 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •