Page 8 of 8 FirstFirst ... 678
Results 71 to 75 of 75

Thread: Let's Talk About Theme Songs

  1. #71
    Senior Member Veteran Hubber priya32's Avatar
    Join Date
    Mar 2007
    Posts
    2,835
    Post Thanks / Like
    பாடல்:ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா
    திரைப்படம்: மதன மாளிகை
    இசை: M.B.ஸ்ரீனிவாசன்
    பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & பி.சுசீலா

    ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா ஏனடி நீராடுது
    ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா ஏனடி நீராடுது
    அதன் இதழ்களின் மீது
    பாண்டிய நாட்டு முத்துக்கள் யார் தந்தது
    ஆஆ ஆஆ...இதழ்களின் மீது
    பாண்டிய நாட்டு முத்துக்கள் யார் தந்தது
    ஆஆ ஆஆஆ...ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா
    ஏனடி நீராடுது...ஏனடி நீராடுது

    மாலையிலே வரும் மன்னனுக்கின்று
    மன்மத ஆராதனை
    ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
    ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ
    மாலையிலே வரும் மன்னனுக்கின்று
    மன்மத ஆராதனை
    அந்த மகிழ்வினில் நெஞ்சம் மயங்கிட நின்று
    மங்கல நீராடுது...மங்கல நீராடுது
    ஆஆ ஆஆஆ...ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா
    ஏனடி நீராடுது

    பார்வையில் கொஞ்சம் பருகிய அழகை
    கைகளும் சுவைத்துப் பார்க்கட்டுமே
    பாதத்தில் தொடங்கி கூந்தலின் வரையில்
    ஆனந்த ராகம் கேட்கட்டுமே
    கண்படும் போதே கசங்கிய மேனி
    கைபடும் போது என்னாகும்
    கண்படும் போதே கசங்கிய மேனி
    கைபடும் போது என்னாகும்
    காவலை மீறிப்போகிற வேளை
    செவ்விதழ் மேலும் புண்ணாகும்
    ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா
    ஏனடி நீராடுது...ஏனடி நீராடுது

    பூரணக் கும்பம் ஏந்தி நடந்தால்
    நூலிடை பாவம் வருந்தாதோ
    காதலன் கைகள் தாங்கி நடந்தால்
    பாரமும் கொஞ்சம் குறையாதோ
    என்னென்ன சுகங்கள் எங்கெங்கு என்று
    சோதனை போட்டால் ஆகாதோ
    இரவினில் தோன்றி விடிந்த பின்னாலும்
    மோஹன மயக்கம் தீராதோ

    ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா
    ஏனடி நீராடுது...ஏனடி நீராடுது
    மாலையிலே வரும் மன்னனுக்கின்று
    மன்மத ஆராதனை
    அந்த மகிழ்வினில் நெஞ்சம் மயங்கிட நின்று
    மங்கல நீராடுது...மங்கல நீராடுது
    ஆஆ ஆஆஆ...ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா
    ஏனடி நீராடுது

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #72
    Senior Member Veteran Hubber priya32's Avatar
    Join Date
    Mar 2007
    Posts
    2,835
    Post Thanks / Like
    பாடல்: இந்த வஞ்சிமகள் ஒரு ஊதாப்பூ
    திரைப்படம்: தாம்பத்யம் ஒரு சங்கீதம்
    இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
    பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

    இந்த வஞ்சிமகள் ஒரு ஊதாப்பூ
    இசை வண்டுகள் வந்து ஊதா பூ
    இந்த கோலமகள் கொய்யாப்பூ
    தென்றல் கைகளினாலே கொய்யா பூ

    இந்த வஞ்சிமகள் ஒரு ஊதாப்பூ
    இசை வண்டுகள் வந்து ஊதா பூ
    இந்த கோலமகள் கொய்யாப்பூ
    தென்றல் கைகளினாலே கொய்யா பூ

    இந்த வண்ணமகள் விழிகளெனும் வேலை
    கண்டு வர்ணனைகள் செய்வது என் வேளை
    இந்த வண்ணமகள் விழிகளெனும் வேலை
    கண்டு வர்ணனைகள் செய்வது என் வேளை
    தென்றல் மெல்ல மெல்ல மாலை
    இவள் மார்பினில் நான் ஏந்துகின்ற மாலை

    இந்த வஞ்சிமகள் ஒரு ஊதாப்பூ
    இசை வண்டுகள் வந்து ஊதா பூ
    இந்த கோலமகள் கொய்யாப்பூ
    தென்றல் கைகளினாலே கொய்யா பூ

    அந்த காமன் விடும் மலர்க்கனைகள் அஞ்சும்
    இவள் கிட்ட நின்றால் பாய்வதற்கு அஞ்சும்
    அந்த காமன் விடும் மலர்க்கனைகள் அஞ்சும்
    இவள் கிட்ட நின்றால் பாய்வதற்கு அஞ்சும்
    இந்த தோகைமயில் உறவுகளை நாடி
    கொஞ்சத் துடித்திருக்கும் காதலனின் நாடி

    இந்த வஞ்சிமகள் ஒரு ஊதாப்பூ
    இசை வண்டுகள் வந்து ஊதா பூ

    எந்தன் உள்ளமெனும் சின்னஞ்சிறு பூவை
    இவள் கிள்ளிக் கிள்ளி பறித்துக்கொண்ட பூவை
    கை வில்லதனை வளைத்திருக்கும் நாணும்
    இந்த மெல்லியளாள் புருவம் கண்டால் நாணும்

    இந்த வஞ்சிமகள் ஒரு ஊதாப்பூ
    இசை வண்டுகள் வந்து ஊதா பூ
    இந்த கோலமகள் கொய்யாப்பூ
    தென்றல் கைகளினாலே கொய்யா பூ

  4. #73
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    ப்டம் : ராஜா வீட்டுப் பிள்ளை
    குரல் : எல்.ஆர்.ஈஸ்வரி

    பூவோ பூவு... வண்ணப்பூவு.. வாசனைப் பூவு..

    பிச்சிப்பூவு மல்லிப்பூவு அல்லிப்பூவு அரளிப்பூவு
    முலலைப்பூவு மகிழம்பூவு தாழம்பூவு தாமரைப்பூவு
    செவ்வந்திப்பூ ரோசாப்பூ சம்பங்கிப்பூவு....

    அரும்பா இருந்தது நேத்து இது
    அழகா சிரிக்குது பூத்து
    வாசனை வீசுது வாவெனப் பேசுது
    அம்மா உங்களைப் பாத்து

  5. #74
    Senior Member Veteran Hubber priya32's Avatar
    Join Date
    Mar 2007
    Posts
    2,835
    Post Thanks / Like
    பாடல்: ரோஜாவில் முள்ளும் இல்லை
    திரைப்படம்: எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
    இசை: ஷங்கர் கணேஷ்
    பாடியவர்: எஸ்.ஜானகி

    ரோஜாவில் முள்ளும் இல்லை அதைத் தொட்ட கையும் இல்லை
    ரோஜாவில் முள்ளும் இல்லை அதைத் தொட்ட கையும் இல்லை
    ராஜாவைத் தேடி வந்ததோ...ஓஓ ஓஓ ஓஓ ஓஓஓ ஓஓஓ
    ரோஜாவில் முள்ளும் இல்லை அதைத் தொட்ட கையும் இல்லை

    பருவ உடல் தாலாட்ட பவள இதழ் தேனூட்ட
    சகல கலை நான் காட்ட அழகன் அதை பாராட்ட
    பருவ உடல் தாலாட்ட பவள இதழ் தேனூட்ட
    சகல கலை நான் காட்ட அழகன் அதை பாராட்ட
    எது தேவை தேவை என்று உனைக்கேட்கும் வேளை
    எது தேவை தேவை என்று உனைக்கேட்கும் வேளை
    கண் வண்ணமும் பொன் வண்ணமும் ஒன்றாகும் அழகே போதும்
    ரோஜாவில் முள்ளும் இல்லை அதைத் தொட்ட கையும் இல்லை

    எனது உடல் நீயாளும் மதனக்கலை ராஜாங்கம்
    விரகம் ஒரு தீயாகும் தனிமை அதில் நெய்யாகும்
    எனது உடல் நீயாளும் மதனக்கலை ராஜாங்கம்
    விரகம் ஒரு தீயாகும் தனிமை அதில் நெய்யாகும்
    இமை மூடி தூக்கம் இல்லை இது என்ன மாயம்
    இமை மூடி தூக்கம் இல்லை இது என்ன மாயம்
    இன்றாவது ஒன்றாகலாம் நாளைக்கு வருமா யோகம்

    ரோஜாவில் முள்ளும் இல்லை அதைத் தொட்ட கையும் இல்லை
    ரோஜாவில் முள்ளும் இல்லை அதைத் தொட்ட கையும் இல்லை
    ராஜாவைத் தேடி வந்ததோ...ஓஓ ஓஓ ஓஓ ஓஓஓ ஓஓஓ
    ரோஜாவில் முள்ளும் இல்லை அதைத் தொட்ட கையும் இல்லை
    ரோஜாவில் முள்ளும் இல்லை அதைத் தொட்ட கையும் இல்லை

  6. #75
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    aaha oodhapoo koyyappo, rojappo, arali, pichi poo, sampangi, elaame solliyachu...

    yosichuttu aprama varen pookari padathula oru paatu varum.

    http://www.raaga.com/player4/?id=205...38517240345983

    முப்பது பைசா மூணு மொழம்
    முல்லை மல்லிகை கனகாம்பரம்
    இப்பதானுங்க மலர்ந்ததுங்க
    நாரெடுத்து நானே தொடுத்ததுங்க
    ...
    ரொஜா முல்லை
    சம்பங்கி
    செவ்வந்தி
    தஞ்சாவூரு கதம்பம்!!

Page 8 of 8 FirstFirst ... 678

Similar Threads

  1. lets talk K.Bhagyaraj
    By Shakthiprabha. in forum Tamil Films
    Replies: 277
    Last Post: 11th December 2012, 12:10 AM
  2. IR and theme music
    By Billgates in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 6
    Last Post: 19th February 2008, 09:20 PM
  3. Town Talk - Talk about your Town
    By bingleguy in forum Miscellaneous Topics
    Replies: 105
    Last Post: 11th June 2006, 07:51 PM
  4. Do Spirits talk?
    By goodsense in forum Miscellaneous Topics
    Replies: 80
    Last Post: 22nd April 2006, 12:12 PM
  5. Netrikan Theme--Download now
    By dinkoarun in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 0
    Last Post: 1st May 2005, 02:15 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •