Page 2 of 8 FirstFirst 1234 ... LastLast
Results 11 to 20 of 75

Thread: Let's Talk About Theme Songs

  1. #11
    Senior Member Veteran Hubber priya32's Avatar
    Join Date
    Mar 2007
    Posts
    2,835
    Post Thanks / Like
    ஆர்த்தி இதோ உங்களுக்காக!!

    சின்னச் சின்ன தூரல் என்ன என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
    சிந்தச் சிந்த ஆவல் பின்ன நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன
    சின்ன சின்ன...

    உனது தூரலும் இனிய சாரலும் தீண்டும் தேகம் சிலிர்க்குதம்மா
    நனைந்த பொழுதினில் குளிர்ந்த மனதினில் ஏதோ ஆசை துளிர்க்குதம்மா
    மனித ஜாதியின் பசியும் தாகமும் உன்னால் என்றும் தீருமம்மா
    வாரித்தந்த வள்ளல் என்று பாரில் உன்னை சொல்வதுண்டு
    இனமும் குலமும் இருக்கும் உலகில் அனைவரும் இங்கு
    சரிசமமென உணர்த்திடும் மழையே

    சின்னச் சின்ன தூரல் என்ன என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
    சிந்தச் சிந்த ஆவல் பின்ன நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன
    சின்ன சின்ன தூரல் என்ன...

    மழைக்கு யாவறும் தவிக்கும் நாட்களில் நீயோ இங்கே வருவதில்லை
    வெடித்த பூமியோ வானம் பார்க்கையில் நீயோ கண்ணில் தெரிவதில்லை
    உனது சேதியை பொழியும் தேதியை உன்னால் இங்கே யாரரிவார்
    நஞ்சை மண்ணும் புஞ்சை மண்ணும் நீயும் வந்தால் பொன்னாய் மின்னும்
    உனது பெருமை உலகம் அறியும் இடியெனும் இசை
    முழங்கிட வரும் மழையெனும் மகளே

    சின்னச் சின்ன...சின்னச் சின்ன தூரல் என்ன என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
    சிந்தச் சிந்த ஆவல் பின்ன நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன
    சின்ன சின்ன தூரல் என்ன என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
    சிந்தச் சிந்த ஆவல் பின்ன நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன
    சின்ன சின்ன

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     
  3. #12
    Senior Member Regular Hubber srimal's Avatar
    Join Date
    Nov 2007
    Location
    Chennai
    Posts
    179
    Post Thanks / Like
    This one also has a rain theme.... but the word mazhai comes inbetween .... is this okay....????

    vaan maegam pooppoovaaith thoovum
    dhaegam ennavaagum inbamaaga noagum
    mazhaiththuli theriththadhu enakkullae kuliththadhu
    ninaiththadhu paliththadhu kudaikkambi thulirththadhu
    vaanam muththukkal sindhi
    vaazhvu venradhu kaadhal venradhu
    maegam vandhadhu pookkal sindhudhu
    aalumillai saerththedukka moolumillai koarththedukka

    (vaan maegam)

    vaanilae vaanilae neerin thoaranangaloa
    en manam pongudhae enna kaaranangaloa
    avan vizhi asaindhadhil ival manam asaindhadhoa
    thalirkaram pidikkaiyil malarkkodi silirththadhoa
    saalai engum ingae sangeedha
    maedaiyaanadhoa vaadai paadudhoa
    thooral poadudhoa thoagai aadudhoa
    boomiyengum kaviyarangam saaral paadum jaladharangam

  4. #13
    Senior Member Regular Hubber srimal's Avatar
    Join Date
    Nov 2007
    Location
    Chennai
    Posts
    179
    Post Thanks / Like
    one more from Raja parvai......

    Andhi mazhai pozhigiradhu
    Ovvuru thuliyilum un mugam therigiradhu
    Indiran thOthathu mundhiriye
    Manmadha naatukku mandhiriye

    Thenil vandu muLgum podhu
    Paavam endru vandhal mAdhu
    Nenjukul theeyai vaithu mogam enbai
    Thanneeril muLgikkonde thaagam enbai
    Thanimayile verumayile ethanai nAladi ila mayile
    Kettana iravugal suttana kanavugal imaigalil sumaiyadi ila mayile

    Thegam yaavum theeyin thAgam
    ThAgam theera nee thaan megam
    Kannukul mUllai vaithu yaar thaithathu
    Thanneril nirkum podhe verkinrathu
    Nenjukoru konjamidhu thAvani visirigal veesugiren
    Manmadha ambugal thaitha idangalil sandhanamai enai posugiren

  5. #14
    Senior Member Diamond Hubber
    Join Date
    Jan 2006
    Posts
    6,074
    Post Thanks / Like
    Quote Originally Posted by Shakthiprabha
    Dont we have similar thread in lounge?
    naanum adhe thaan ninachen..
    Anbe Sivam

  6. #15
    Junior Member Admin HubberNewbie HubberTeam HubberModerator HubberPro Hubber insra's Avatar
    Join Date
    Oct 2005
    Posts
    8
    Post Thanks / Like
    Quote Originally Posted by priya32
    ஆர்த்தி இதோ உங்களுக்காக!!

    சின்னச் சின்ன தூரல் என்ன என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
    சிந்தச் சிந்த ஆவல் பின்ன நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன
    சின்ன சின்ன...

    உனது தூரலும் இனிய சாரலும் தீண்டும் தேகம் சிலிர்க்குதம்மா
    நனைந்த பொழுதினில் குளிர்ந்த மனதினில் ஏதோ ஆசை துளிர்க்குதம்மா
    மனித ஜாதியின் பசியும் தாகமும் உன்னால் என்றும் தீருமம்மா
    வாரித்தந்த வள்ளல் என்று பாரில் உன்னை சொல்வதுண்டு
    இனமும் குலமும் இருக்கும் உலகில் அனைவரும் இங்கு
    சரிசமமென உணர்த்திடும் மழையே

    சின்னச் சின்ன தூரல் என்ன என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
    சிந்தச் சிந்த ஆவல் பின்ன நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன
    சின்ன சின்ன தூரல் என்ன...

    மழைக்கு யாவறும் தவிக்கும் நாட்களில் நீயோ இங்கே வருவதில்லை
    வெடித்த பூமியோ வானம் பார்க்கையில் நீயோ கண்ணில் தெரிவதில்லை
    உனது சேதியை பொழியும் தேதியை உன்னால் இங்கே யாரரிவார்
    நஞ்சை மண்ணும் புஞ்சை மண்ணும் நீயும் வந்தால் பொன்னாய் மின்னும்
    உனது பெருமை உலகம் அறியும் இடியெனும் இசை
    முழங்கிட வரும் மழையெனும் மகளே

    சின்னச் சின்ன...சின்னச் சின்ன தூரல் என்ன என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
    சிந்தச் சிந்த ஆவல் பின்ன நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன
    சின்ன சின்ன தூரல் என்ன என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
    சிந்தச் சிந்த ஆவல் பின்ன நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன
    சின்ன சின்ன
    Thanks Priya
    I like this song very much, beautiful one
    FAMILY =FATHER AND MOTHER I LOVE YOU

    u all know me

  7. #16
    Senior Member Veteran Hubber priya32's Avatar
    Join Date
    Mar 2007
    Posts
    2,835
    Post Thanks / Like

    Mazhaiyin Thuliyil

    பாடல்: மழையின் துளியில் லயமிருக்குது
    படம்: சின்ன தம்பி பெரிய தம்பி
    பாடியவர்: சித்ரா

    மழையின் துளியில் லயமிருக்குது
    துளிகள் விழுந்து ஸ்வரம் பிரிக்குது
    மாமா எம் மாமா
    மலரின் இதழில் பனி விழுந்தது
    மயங்கி மயங்கி மலர் எழுந்தது
    மாமா எம் மாமா
    தூவானம் தூவும் அதில் ஏதேதோ கானம்
    ஆராரோ பாடும் அதில் ஆனந்தம் கூடும்

    மழையின் துளியில் லயமிருக்குது
    துளிகள் விழுந்து ஸ்வரம் பிரிக்குது
    மாமா எம் மாமா

    ஆகாயம் அங்கும் இங்கும் ஆயிரமாயிரம் பூக்கோலம்
    தாழ்வாரம் எங்கும் வண்ணம் தங்கம் மின்னும் பூக்கோலம்
    பூவோடு பூங்காற்றும் பூபாளம் பாடாதோ
    பெண்ணான என்னுள்ளம் பூப்போல ஆடாதோ
    பாசமெனும் கூட்டில் பல பாடம் பெறும் கிளிகள்
    பாடிவரும் பாட்டில் பல பாவம் பெறும் மொழிகள்
    நாதமென்று கீதமென்று சேர்ந்தது வழிகள்

    மழையின் துளியில் லயமிருக்குது
    துளிகள் விழுந்து ஸ்வரம் பிரிக்குது
    மாமா எம் மாமா
    மலரின் இதழில் பனி விழுந்தது
    மயங்கி மயங்கி மலர் எழுந்தது
    மாமா எம் மாமா

    அன்பான நெஞ்சம் எல்லாம் ஆண்டவன் வாழும் கோவிலது
    யாரோடு யாரைக்கண்டு சங்கமமாகப்போகிறது
    எந்நாளும் சங்கீதம் நம்மோடு ஒன்றாகும்
    எப்போதும் சந்தோஷம் நம்மோடு வந்தாடும்
    வானம் எங்கும் பறந்து நான் தேடும் இளம் வயது
    சோகங்களை மறந்து இது ராகம் தரும் மனது
    சேர்ந்ததென்று பாடுதம்மா ஆனந்தம் எனது

    மழையின் துளியில் லயமிருக்குது
    துளிகள் விழுந்து ஸ்வரம் பிரிக்குது
    மாமா எம் மாமா
    மலரின் இதழில் பனி விழுந்தது
    மயங்கி மயங்கி மலர் எழுந்தது
    மாமா எம் மாமா
    தூவானம் தூவும் அதில் ஏதேதோ கானம்
    ஆராரோ பாடும் அதில் ஆனந்தம் கூடும்

    மழையின் துளியில் லயமிருக்குது
    துளிகள் விழுந்து ஸ்வரம் பிரிக்குது
    மாமா எம் மாமா

  8. #17
    Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Vagabond
    Posts
    17,596
    Post Thanks / Like
    meham karukkuthu mazha vara pakkuthu
    veesi adikkuthu kaathu...
    kaathu mazha kaathu
    oyilaaga mayilaada...
    athai pola manam paada

    can anyone post the lyrics and link?

  9. #18
    Senior Member Veteran Hubber priya32's Avatar
    Join Date
    Mar 2007
    Posts
    2,835
    Post Thanks / Like

    Megam Karukkuthu

    ஷக்தி...இதோ உங்களுக்காக...'மேகம் கருக்குது மழ வரப்பாக்குது'!

    Couldn't find a video of this song!

    மேகம் கருக்குது மழ வரப்பாக்குது வீசியடிக்குது காத்து காத்து மழக்காத்து
    ஒயிலாக மயிலாடும் அலபோல மனம் பாடும்
    மேகம் கருக்குது மழ வரப்பாக்குது வீசியடிக்குது காத்து காத்து மழக்காத்து

    தொட்டுத் தொட்டு பேசும் சிட்டு துள்ளித் துள்ளி ஓடுவதென்ன
    தென்றல் தொட்டு ஆடும் மொட்டு அள்ளி வந்த வாசம் என்ன
    ஏதோ நெஞ்சில் ஆச வந்து...என்னென்னவோ ஆகிப்போச்சு
    சேராம தீராது வாடக் குளிரில் வாடுது மனசு

    மேகம் கருக்குது மழ வரப்பாக்குது வீசியடிக்குது காத்து காத்து மழக்காத்து

    பூவுக்குள்ள வாசம் வெச்சான் பாலுக்குள்ள நெய்ய வெச்சான்
    கண்ணுக்குள்ள என்ன வெச்சான் பொங்குதடி எம்மனசு
    பார்த்த கண்ணு சொக்கிச் சொக்கி பைத்தியந்தான் ஆகிப்போச்சு
    நீராடி நீ வாடி ஆச மயக்கம் போடுற வயசு

    மேகம் கருக்குது மழ வரப்பாக்குது வீசியடிக்குது காத்து காத்து மழக்காத்து
    ஒயிலாக மயிலாடும் அலபோல மனம் பாடும்
    மேகம் கருக்குது மழ வரப்பாக்குது வீசியடிக்குது காத்து காத்து மழக்காத்து

  10. #19
    Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Vagabond
    Posts
    17,596
    Post Thanks / Like
    hey wowwwwwwww thanks priya enakku intha pattu romba pudikkum. Link naan thedi enakkum kidaikalai

  11. #20
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    "மேகம் கருக்குது மழ வரப்பாக்குது..."

    http://youtube.com/watch?v=DKO8EdpJauE

Page 2 of 8 FirstFirst 1234 ... LastLast

Similar Threads

  1. lets talk K.Bhagyaraj
    By Shakthiprabha. in forum Tamil Films
    Replies: 277
    Last Post: 11th December 2012, 12:10 AM
  2. IR and theme music
    By Billgates in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 6
    Last Post: 19th February 2008, 09:20 PM
  3. Town Talk - Talk about your Town
    By bingleguy in forum Miscellaneous Topics
    Replies: 105
    Last Post: 11th June 2006, 07:51 PM
  4. Do Spirits talk?
    By goodsense in forum Miscellaneous Topics
    Replies: 80
    Last Post: 22nd April 2006, 12:12 PM
  5. Netrikan Theme--Download now
    By dinkoarun in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 0
    Last Post: 1st May 2005, 02:15 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •