Page 98 of 148 FirstFirst ... 488896979899100108 ... LastLast
Results 971 to 980 of 1479

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 4

  1. #971
    Senior Member Regular Hubber mohanraman's Avatar
    Join Date
    Sep 2005
    Posts
    103
    Post Thanks / Like
    Theodore is a good writer and a friend of mine....Unfortunate that he mentioned Mr. Venugopal , ( Shanthi Theatre - Brother in Law or Sammandhi, being Mr.Ramkumar's father in Law.) as the son in law of NT in the Bibliography......have not fully gone through the book. Will do so shortly.
    Entertainment starts where reality ends???

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #972
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    Murali Sir,
    Just now seen SUN TV add for NT statue opening ceremony at Thanjai

    Chief Guest NataRajan
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  4. #973
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  5. #974
    Senior Member Veteran Hubber hamid's Avatar
    Join Date
    Jul 2008
    Location
    Doha, Qatar
    Posts
    3,627
    Post Thanks / Like
    சிவாஜியை வைத்து படம் டைரக்டு செய்ய முடியவில்லை என்பதுதான் என் வாழ்க்கையில் எனக்கு மிச்சமிருக்கும் ஒரே வருத்தம்.
    - Balu Mahendra

    சிவாஜி நல்ல நடிகராக, நல்ல மனிதராக, நல்ல தந்தையாக, நல்ல தாத்தாவாக, நல்ல கொள்ளு தாத்தாவாக வாழ்ந்தார். இந்தியாவிலேயே சிவாஜி குடும்பம் மாதிரி ஒற்றுமையான கூட்டு குடும்பம் வேறு எந்த நடிகர் குடும்பத்திலும் இல்லை என்றார்

    - AVM saravanan

    http://thatstamil.oneindia.in/movies...ext-books.html

  6. #975
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    சிவாஜி சிலை-திறக்கும் எஸ்.எஸ்.ஆர்.



    சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலை தஞ்சையில் வரும் 15ம் தேதி திறக்கப்படுகிறது. மூத்த நடிகர் எஸ்எஸ்ஆர் சிலையை திறந்து வைக்கிறார்.

    சிவாஜியின் மகன் ராம்குமார் மற்றும் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவர் மா.நடராஜன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சொந்த மாவட்டமான தஞ்சையில் அவரது சிலையை அமைக்க வேண்டும் என்று 72 கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் கேட்டுக் கொண்டனர். இதற்காக நடராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

    சிவாஜியின் மனைவி கமலாம்மாள் உயிருடன் இருக்கும்போதே சிலையை திறக்க ஏற்பாடு செய்தோம். அதற்குள் அவர் மறைந்து விட்டார். சிலை அமைப்பதற்கு முதல்வர் கருணாநிதியிடம் நடிகர் பிரபு, ராம்குமார் அனுமதி பெற்றனர்.

    அதன்படி அவரது சிலை தஞ்சை, புதுக்கோட்டை சாலை மணிமண்டபம் அருகே அமைக்கப்படுகிறது. இதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மெரீனா கடற்கரையில் வைக்கப்பட்டுள்ளதை போன்று அதே வடிவத்தில், அதே உயரத்தில் அமைக்கப்படுகிறது.

    இந்த சிலை வருகிற 15ம் தேதி மாலை 6 மணிக்கு திறக்கப்படுகிறது. நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் இதை திறந்து வைக்கிறார். இதில் முக்கிய பிரமுகர்கள், கலை உலக பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இதே போன்று நாகர்கோவில், மதுரை, குமாரபாளையம் ஆகிய இடங்களிலும் சிவாஜியின் சிலை விரைவில் திறக்கப்படும். அக்டோபர் 1ம் தேதி சிவாஜியின் 80வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. இதில் முதல்வர் கருணாநிதி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார் என்றார்.

    http://thatstamil.oneindia.in/movies...on-aug-15.html
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  7. #976
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    Joe,

    I was about to tell you. But as usual you posted it well before that. As mentioned in these columns, the 80th Birthday celebrations of NT is going to be a year long affair and every month they may have a special programme. The சிலை திறப்பு விழாக்கள் at different locations may find a place in the monthly quota. But nothing has been finalised so far. A clear picture may emerge in the first week of September. Lets wait.

    Regards

  8. #977
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    MuraLi sir,
    Glad to know that NT statue will be unveiled on August 15th at Tanjore by Ladchiya Nadigar SSR.

    I have respect for SSR .But i can't understand why people like MSV ,Nagesh are not given this honour instead ..I just feel that MSV and Nagesh deserves more than anybody to open NT statue .

    Hopefully upcoming statue opening function will have these legends who are more close to NT .
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  9. #978
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    Quote Originally Posted by joe
    MuraLi sir,
    Glad to know that NT statue will be unveiled on August 15th at Tanjore by Ladchiya Nadigar SSR.

    I have respect for SSR .But i can't understand why people like MSV ,Nagesh are not given this honour instead ..I just feel that MSV and Nagesh deserves more than anybody to open NT statue .

    Hopefully upcoming statue opening function will have these legends who are more close to NT .
    டியர் ஜோ,
    தங்கள் ஆதங்கம் நியாயமானது. இப்படி ஒரு அனுபவம் 'நடிகர்திலகத்தின் ஐம்பதாண்டு கலைச்சேவை'க்கான விழாவைக் காண நேர்ந்தபோது எனக்கு ஏற்பட்டது.

    அவரது சமகாலத் தோழர்களான (அப்போது முதல்வராக இருந்த) எம்.ஜி.ஆர்., வி.கே.ராமசாமி, மேஜர், நம்பியார், ஜெமினிகணேஷ், எஸ்.எஸ்.ஆர்., இயக்குனர்கள் ஸ்ரீதர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் போன்றவர்கள் மேடையேற்றப்படாமல் அப்போதைக்கு மார்க்கெட்டில் பிரபலமாயிருந்த பாண்டியராஜன், அனுராதா, சில்க் ஸ்மிதா போன்றோர் பேச அழைக்கப்பட்டனர். (விழாக்குழுவினர் செய்த தவறு இது). நான் குறிப்பிட்ட அனைவரும் அப்போது உயிரோடு இருந்தனர்.

    அட்லீஸ்ட் அந்த அளவுக்குப்போகாமல் இப்போது நடிகர்திலகத்தின் சிலையை அவரது நீண்டகால நண்பர் எஸ்.எஸ்.ஆர். திறக்க இருப்பது மனதுக்கு ஆறுதலே. (இருப்பினும் மெல்லிசை மன்னர் திறந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பதும் உண்மை). இனிவரும் சிலை திறப்பு விழாக்களிலாவது எம்.எஸ்.வி., நாகேஷ், பாலாஜி, மற்றும் அவருடன் பல படங்களில் நடித்த (பழைய) ஸ்ரீகாந்த் போன்றோர் அழைக்கப்பட வேண்டும்.

  10. #979
    Senior Member Seasoned Hubber rangan_08's Avatar
    Join Date
    Feb 2008
    Location
    Per andam
    Posts
    1,208
    Post Thanks / Like
    Joe & Saradha mam,

    May be, if AMMA comes to power, she will choose the appropriate person to unveil NT's statue !!!
    Perhaps life is just that. A Dream and a Fear. -- Joseph Conrad

  11. #980
    Senior Member Seasoned Hubber rangan_08's Avatar
    Join Date
    Feb 2008
    Location
    Per andam
    Posts
    1,208
    Post Thanks / Like
    Tonight 10.30 pm watch " IRUMBUTHIRAI " in Sun TV. I've not seen the film before and am very eager to see it today.
    Perhaps life is just that. A Dream and a Fear. -- Joseph Conrad

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan Part 8
    By RAGHAVENDRA in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1966
    Last Post: 20th September 2011, 10:04 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 5
    By Murali Srinivas in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1490
    Last Post: 4th February 2010, 02:35 PM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 2)
    By NOV in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1470
    Last Post: 2nd July 2007, 09:40 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •