Page 13 of 148 FirstFirst ... 311121314152363113 ... LastLast
Results 121 to 130 of 1479

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 4

  1. #121
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    Quote Originally Posted by Prabhu Ram
    Sivan, nice posts about the peerless Thillana Mohanambal.
    TM is Nagesh at his best.
    Actually TM is everyone at their respective bests.
    நீங்கள் சொல்வது உண்மை. உண்மையைத்தவிர வேறொன்றுமில்லை.

    மற்ற படங்களில் என்றால் அதிக பட்சமாக கதாநயகன், நாயகியின் பாத்திரப்பெயர்கள் மட்டுமே நினைவில் இருக்கும். மற்றவைகள் எல்லாம் நடிகர்களின் உண்மைப்பெயரிலேயே நினைவுக்கு வரும். ஆனால் தில்லானா மோகனாம்பாளில், நெருக்கி அனைத்து கலைஞர்களுமே, பாத்திரப்பெயருடனேயே நினைவுக்கு வருவர்.

    உதாரணமாக... சிக்கல் சண்முக சுந்தரம் (நடிகர்திலகம்), நாகரத்தினம் (ஏவிஎம் ராஜன்), வைத்தி (நாகேஷ்), வடிவாம்பாள் (சிகேசரஸ்வதி), மோகனா (பத்மினி), மிட்டாதார் நாகலிங்கம் (சகாதேவன்), வரதன் (டி.ஆர்.ஆர்), முத்துராக்கு (பாலையா), ரோசாராணி என்கிற ஜில்ஜில் ரமாமணி என்கிற கருப்பாயி (மனோரமா).... இதுபோக பெயரில்லாமல் அடைமொழியோடு சிங்கபுரம் மைனர் (பாலாஜி), மதன்பூர் மகாராஜா (நம்பியார்), வெத்தலைப்பெட்டி, நட்டுவாங்கம் (தங்கவேலு) ஒவ்வொன்றும் எவ்வளவு ஜீனுள்ள பாத்திரங்கள்...!!!. அத்துடன் சாரங்கபாணி, சகஸ்ரநாமம், நாகையா போன்ற பழுத்த அனுபவசாலிகள். 'தில்லானாவின்' மாபெரும் வெற்றிக்கு, ஏபி.என். 'பாத்திரமறிந்து கலைஞர்களை இட்டதும்' ஒரு பெரிய காரணம். ஏனென்றால் இவர்கள் அனைவரும் நடிக்கவில்லை. கதாபாத்திரங்களாக வாழ்ந்தார்கள்.

    இது வெறும் கூற்று அல்ல உண்மை...
    சிக்கலார், வைத்தி, வடிவு, ஜில்ஜில்ரமாமணி, மோகனா ரோல்களுக்கெல்லாம் இவர்களைத்தவிர வேறு யாரையும் பொருத்திப்பார்க்கவே முடியாது.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #122
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    தில்லானா மோகனாம்பாள் பற்றிய மற்றொரு செய்தி ..மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த படம் ..அவர் இப்படத்தை பல முறை ரசித்துப் பார்த்திருக்கிறாராம்.
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  4. #123
    Senior Member Seasoned Hubber rangan_08's Avatar
    Join Date
    Feb 2008
    Location
    Per andam
    Posts
    1,208
    Post Thanks / Like
    Y'day, heard a song from படித்தால் மட்டும் போதுமா. It reminded me a beautiful scene, which I would like to share.

    குண்டடிபட்டு பாலாஜி கீழே விழுந்து விடுவார். Savithri will also faint.

    NT could not believe what has happened. He will still hold the gun and walk towards Balaji's body.

    பாதி நடையும் பாதி ஓட்டமுமாக வருவார் . நான Re-release-ல் தியேட்டரில் பார்க்கும் போதே அந்த Scenukku பயங்கரமான கைத்தட்டல். அப்போ First time எப்படி இருந்திருக்கும் ?

    சாதாரணமாக ஓடி வந்திருந்தால் அந்தக் காட்சியை மறந்திருப்போம். ஆணால் அந்த நடையால் அந்த Scene evergreen ஆக நம் மனதில் பதிந்து விட்டது.
    Perhaps life is just that. A Dream and a Fear. -- Joseph Conrad

  5. #124
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    I heard long time back that both Thillana-Mohanambal and Engaveetupillai got released in the same year. For oscar award, in the foreign film category some wanted TM to represent from India, but then DMK govt. supported the other film, but it could not cross the Hindi film personalities. Is it true?

  6. #125
    Senior Member Seasoned Hubber sivank's Avatar
    Join Date
    Mar 2007
    Location
    In the heart of my dearest
    Posts
    1,777
    Post Thanks / Like
    I happened to watch the evergreen Thangapadhakkam recently and found a very surprising coincidence. The Executive produvers of this fim were two gentlemen with the name of Mohandass and Durai. Incidentally we had two high ranking Police Officers with the names of Mohandass and Durai in TN Police
    niraive kaanum manam vendum
    iraivaa nee adhai thara vendum

  7. #126
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    Quote Originally Posted by kalnayak
    I heard long time back that both Thillana-Mohanambal and Engaveetupillai got released in the same year. For oscar award, in the foreign film category some wanted TM to represent from India, but then DMK govt. supported the other film, but it could not cross the Hindi film personalities. Is it true?
    முற்றிலும் தவறான தகவல்.

    'எங்க வீட்டுப்பிள்ளை' வெளியானது 1965 பொங்கல் தினத்தில் (எதிர்: பழனி)

    'தில்லானா மோகனாம்பாள்' வெளியானது' 1968 ல் (இரண்டு படங்களுக்கும் மூன்றரை ஆண்டுகள் இடைவெளி)

    எங்க வீட்டு பிள்ளை வெளியானபோது தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி நடந்துகொண்டிருந்தது. (1967 ல் தான் அண்ணா தலைமையில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது என்பது யாவரும் அறிந்த ஒன்று)

    தவிர நீங்கள் சொன்ன இரண்டு படங்களுமே ஆஸ்கார் அவார்டுக்கு சிபாரிசு செய்யப் படவில்லை.

    ஆகவே எல்லாவற்றிலுமே அந்த தகவல் முரண்பாடானது.

  8. #127
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    Dear Kalnayak,

    The film that was recommened for Oscar nomination was Deiva Magan. But the same was opposed by some forces (Cannot discuss that in this forum - hope you understand). There were efforts to send TM for some Film festival abroad but that also didn't materialise.

    Sivan,

    Mohandoss and Durai were associated with Sivaji Productions and you could see their name in all Sivaji Productions movie. They were close to Annai Illam but later fell out of favour and sent out (not sure of Durai, but Mohandoss, yes he was sent out).

    Regards

  9. #128
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    Quote Originally Posted by saradha_sn
    உதாரணமாக... சிக்கல் சண்முக சுந்தரம் (நடிகர்திலகம்), நாகரத்தினம் (ஏவிஎம் ராஜன்), வைத்தி (நாகேஷ்), வடிவாம்பாள் (சிகேசரஸ்வதி), மோகனா (பத்மினி), மிட்டாதார் நாகலிங்கம் (சகாதேவன்), வரதன் (டி.ஆர்.ஆர்), முத்துராக்கு (பாலையா), ரோசாராணி என்கிற ஜில்ஜில் ரமாமணி என்கிற கருப்பாயி (மனோரமா)....
    If I remember right, AVM Rajan's name was Thangarathnam. I may have heard it wrong. In fact it is mentioned exactly once in the film when Thangavelu introduces the team.

    kOdai idi sakthivEl aNNen oru thavil
    kaliyuga nandi muthurakkaNNan innoru thavil

    And I hear that the Vaithi of the novel was only a villain but the comic twist and casting of Nagesh was a stroke of genius by APN.
    How about the other chaacters ? Were there any which were markedly different from the novel ?
    Quote Originally Posted by saradha_sn
    'பாத்திரமறிந்து கலைஞர்களை இட்டதும்'
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

  10. #129
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas
    The film that was recommened for Oscar nomination was Deiva Magan. But the same was opposed by some forces
    Murali Sir,
    I thought Deiva magan was finally sent to Oscar ..Isn't it?
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  11. #130
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    Thanks to Saradha sister and Murali Srinivas brother for clarifying ThillanaMohanambal Oscar issue. Otherwise I understand why don't you want to discuss about the forces which opposed Deivamagan's nomination for Oscar.

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan Part 8
    By RAGHAVENDRA in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1966
    Last Post: 20th September 2011, 10:04 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 5
    By Murali Srinivas in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1490
    Last Post: 4th February 2010, 02:35 PM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 2)
    By NOV in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1470
    Last Post: 2nd July 2007, 09:40 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •