Page 148 of 148 FirstFirst ... 4898138146147148
Results 1,471 to 1,479 of 1479

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 4

 1. #1471
  Senior Member Diamond Hubber selvakumar's Avatar
  Join Date
  Jan 2005
  Location
  Bay Area
  Posts
  5,755
  Post Thanks / Like
  செல்வா,

  தாவணி கனவுகள் பெரிய வெற்றியை பெறவில்லை. முந்தானை முடிச்சுக்கு பிறகு வெளியான தாவணி கனவுகள் படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அது அந்தளவுக்கு வரவேற்பை பெறவில்லை. இன்னும் சொல்லப் போனால் அதற்கு பிறகு வெளியான எந்த பாக்யராஜ் படமும் முந்தானை முடிச்சு பெற்ற வெற்றியை பெறவில்லை.

  அன்புடன்
  நன்றி முரளி சார். அதீத எதிர்பார்ப்புகள் எந்த படத்தையும் பாதிக்கும். இந்த படம் குறித்து வேறு எதாவது சுவையான தகவல்கள் இருக்கிறதா ? சிவாஜி - பாக்யராஜ் முதல் படம் என்பதால் கேட்கிறேன். முந்தானை முடிச்சுக்குப் பிறகு என்பதால் எதிர்பார்ப்பும், மக்களிடம் இது குறித்த ஒரு ஆவலும் எழுந்ததில் வியப்பு இல்லை. இருப்பினும் சராசரியாக என்ன எதிர்பார்த்து ஏமாந்துபோனார்கள் ?
  Ponnu Vellai tholah? illai Karuppu tholah?
  RE: Aennn.. Puli tholu..


  Use short words, short sentences and short paragraphs. Never use jargon words like reconceptualize, demassification, attitudinally, judgmentally. They are hallmarks of a pretentious ass. - David Ogilvy

 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Location
  Advertising world
  Posts
  Many
   

 3. #1472
  Senior Member Seasoned Hubber Avadi to America's Avatar
  Join Date
  Apr 2008
  Posts
  1,444
  Post Thanks / Like
  Quote Originally Posted by Murali Srinivas
  Dear A to A,

  I very well know that you have no ulterior motives to defame the success of NT movies and you have only expressed your doubt but your query had given me an opportunity to put things in proper perspective and hope this would help to clear misgivings if any, in the minds of people about the genuine success of NT films.

  Regards
  Thank you for taking my comment in a positive way. The amount of time and energy you spend for this thread is unimaginable. Whenever i read you message, i get lot of new info about NT and tamil cinema. please continue your work. Once again thank you for well versed reply.

 4. #1473
  Senior Member Seasoned Hubber Avadi to America's Avatar
  Join Date
  Apr 2008
  Posts
  1,444
  Post Thanks / Like
  In thavani kanavugal,

  In one scene, bagyaraj tries to immitate rajini. it was a funny scene.

 5. #1474
  Senior Member Platinum Hubber
  Join Date
  Apr 2006
  Location
  basically iyAm nArthiNdian
  Posts
  11,521
  Post Thanks / Like
  Murali, no way i would question the rationale for this thread. I understand it has its own importance.
  But movies like Chiranjeevi are a blot on him. Even granting the logistical nightmares, there is hardly any spark in the movie to suggest that given time and budget, the makers would have made a half-decent film.
  One could say the same of IR, my other unquestione icon, that he had worked in 80% duds. But then music per se can be kind of enjoyed even when divorced from the film so it is less difficult to access his genius. Whereas the dumb films that sivaji was part of alienates people from his genius which is really my gripe.

 6. #1475
  Moderator Veteran Hubber
  Join Date
  Mar 2006
  Posts
  3,024
  Post Thanks / Like
  செல்வா,

  நீங்கள் சொல்வது உண்மை. அதீத எதிர்பார்ப்பு தாவணி கனவுகள் படத்தை வெகுவாக பாதித்தது. ஆனால் அதற்கு காரணம் பாக்யராஜ் இந்த படத்திற்கு முன்னால் கொடுத்த படங்கள் அப்படி. அவரது படங்கள் வரிசையைப் பார்த்தால்

  சுவர் இல்லாத சித்திரங்கள் [1979]

  ஒரு கை ஓசை [1980]

  மௌன கீதங்கள் [1981]

  இன்று போய் நாளை வா [1981]

  விடியும் வரை காத்திரு [1981]

  அந்த 7 நாட்கள் [1981]

  தூறல் நின்னு போச்சு [1982]

  டார்லிங் டார்லிங் டார்லிங் [1982]

  முந்தானை முடிச்சு [1983]

  இப்படி ஒவ்வொன்றும் வித்தியாசமான கதைகள். ஆகவே அடுத்த படத்திற்கு எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்தது. பட அறிவிப்பு வந்தவுடனே ஒரு கோடி முப்பத்தி ஐந்து லட்சத்திற்கு அனைத்து ஏரியாக்களும் விற்றுப் போயின. அன்றைய நாட்களில் இது ரிகார்ட். ஆனால் பாக்யராஜின் தனிப்பட்ட வாழ்க்கையில் சூழ்நிலைகள் மாறின. அவரது காதல் மனைவி பிரவீனா முந்தானை முடிச்சு வெளி வந்த ஐம்பது நாட்களுக்குள்ளாக இறந்து போனார். அந்த அனுதாபம் சில நாட்களுக்குள்ளாக மாறியது. காரணம் மனைவி இறந்த நான்கு மாதங்களே ஆன நிலையில் அவர் பூர்ணிமாவை திருமணம் செய்தார். அந்த நேரத்தில் தான் எம்.ஜி.ஆர். பாக்யராஜை தன் கலையுலக வாரிசு என்று அறிவித்தார். முந்தானை முடிச்சின் இமாலய வெற்றி வேறு. இதெல்லாம் சேர்ந்து அந்த சிறந்த திரைக்கதாசிரியரின் திறமையை பாதித்தது.

  அவர் நடிகர் திலகத்தை படத்தில் ஒப்பந்தம் செய்ததே படம் வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு ஒரு கியாரண்டி கொடுக்கத்தான். ஆனால் ஒன்று சொல்ல வேண்டும். அவரது குரு பாரதி ராஜா இதற்கு பிறகு முதல் மரியாதையில் செய்ததை அவருக்கு முன்பே முயற்சித்தவர் பாக்யராஜ். நடிகர் திலகத்தின் கதாபாத்திரத்தை அவர் உருவாக்கிய விதமே அதற்கு சான்று. அந்த ரிடயர்ட் மிலிடரி ஆபிஸர் மற்றும் பார்த்திபன் நடித்த போஸ்ட்மேன் பாத்திரங்கள் தான் அந்த படத்திலேயே ஆரம்பம் முதல் இறுதி வரை இயல்பானவர்கள். மற்ற காரக்டர்ஸ் எல்லாவற்றிலும் ஒரு சினிமாதன்மை இருந்தது. அது வரை வந்த பாக்யராஜ் படங்களிலெல்லாம் இயல்பான மனிதர்களை பார்த்த மக்களுக்கு இந்த சினிமாதன்மை பிடிக்காமல் போனதும் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமால் போனதற்கு காரணம். மற்றப்படி சுவையான செய்திகள் என்றால் ஒரு நாள் நடிகர் திலகத்தை படப்பிடிப்பு இடத்திற்கு வர சொன்ன நேரத்திற்கு முன்பாகவே பாக்யராஜ் படப்பிடிப்பை ஆரம்பித்து விட, நடிகர் திலகம் அதற்கு ரொம்பவே பீல் பண்ணி மறுநாள் சொன்ன நேரத்திற்கு அரை மணி முன்பாகவே போன செய்தியை நீங்கள் படித்திருக்க கூடும்.

  Thanks A to A.

  Plum, we will get back to the ever interesting topic of NT and his acting within a short time.

  அன்புடன்

 7. #1476
  Administrator Platinum Hubber NOV's Avatar
  Join Date
  Oct 2004
  Location
  Malaysia
  Posts
  26,970
  Post Thanks / Like
  This thread has also reached the end. I think Murali is the most appropriate person to start the fifth thread on NT.
  What say the rest of you?

  Groucho will alangarichufy the new thread with his take on Praptham.
  Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

 8. #1477
  Senior Member Diamond Hubber joe's Avatar
  Join Date
  Oct 2004
  Location
  Singapore
  Posts
  8,741
  Post Thanks / Like
  Quote Originally Posted by NOV
  This thread has also reached the end. I think Murali is the most appropriate person to start the fifth thread on NT.
  What say the rest of you?

  Groucho will alangarichufy the new thread with his take on Praptham.
  பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

 9. #1478
  Senior Member Seasoned Hubber rangan_08's Avatar
  Join Date
  Feb 2008
  Location
  Per andam
  Posts
  1,123
  Post Thanks / Like
  Quote Originally Posted by NOV
  This thread has also reached the end. I think Murali is the most appropriate person to start the fifth thread on NT.
  What say the rest of you?

  Groucho will alangarichufy the new thread with his take on Praptham.
  Apt choice.
  Perhaps life is just that. A Dream and a Fear. -- Joseph Conrad

 10. #1479
  Senior Member Platinum Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  10,107
  Post Thanks / Like
  Eagerly waiting for Murali to start the 5th Thread.
  Raghavendran.
  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Similar Threads

 1. Nadigar Thilagam Sivaji Ganesan Part 8
  By RAGHAVENDRA in forum Nadigar Thilakam Sivaji and His Movies
  Replies: 1966
  Last Post: 20th September 2011, 10:04 PM
 2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
  By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
  Replies: 1982
  Last Post: 22nd May 2011, 07:39 PM
 3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 5
  By Murali Srinivas in forum Nadigar Thilakam Sivaji and His Movies
  Replies: 1490
  Last Post: 4th February 2010, 01:35 PM
 4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
  By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
  Replies: 1472
  Last Post: 28th February 2008, 07:05 PM
 5. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 2)
  By NOV in forum Nadigar Thilakam Sivaji and His Movies
  Replies: 1470
  Last Post: 2nd July 2007, 09:40 PM

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •