Page 2 of 2 FirstFirst 12
Results 11 to 20 of 20

Thread: THAMIZH MARHAI THIRUVAAYMOZHI Human Values Universal Outlook

  1. #11
    Senior Member Veteran Hubber
    Join Date
    Dec 2004
    Location
    USA
    Posts
    3,099
    Post Thanks / Like
    .
    .
    அரைத்த-மாவையே மீண்டும் அரைக்கலாமா.?...


    இக்கட்டுரை-தொடரின் நோக்கமும்... குறிக்கோளும் என்ன.?

    http://forumhub.mayyam.com/hub/viewt...b7ca72#1798114

    .
    .

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #12
    Senior Member Veteran Hubber
    Join Date
    Dec 2004
    Location
    USA
    Posts
    3,099
    Post Thanks / Like
    .

    . Discussions, Comments, Questions... WELCOME.

    ...Either in TAMIL Font... Or by Transliterated Tamil... with ENGLISH Font

    ...on the following... Simple-styled & Multi-faceted Serial- Article with relevant rich interesting Stories.

    . தமிழ்-மறை திருவாய்மொழி - 35 .

    http://forumhub.mayyam.com/hub/viewt...838000#1838000.
    .

  4. #13
    Senior Member Veteran Hubber
    Join Date
    Dec 2004
    Location
    USA
    Posts
    3,099
    Post Thanks / Like
    .

    Either in... TAMIL... OR... ENGLISH...

    ... Comments, Questions, Discussions... WELCOME.!

    ...on the following... Simple-styled & Multi-faceted TAMIL Serial- Article with relevant rich interesting Events and Stories.


    . தமிழ்-மறை திருவாய்மொழி - 36 . - Broad-Outlook of HUMAN-VALUES with UNIVERSAL-LOVE.

    http://www.mayyam.com/unicode/cgi-bi...jul09/?t=13212
    .
    .

  5. #14
    Senior Member Veteran Hubber
    Join Date
    Dec 2004
    Location
    USA
    Posts
    3,099
    Post Thanks / Like
    .

    Either in... TAMIL... OR... ENGLISH...

    ... Comments, Questions, Discussions... WELCOME.!

    ...on the following... Simple-styled & Multi-faceted TAMIL Serial- Article with relevant rich interesting Events and Stories.

    __________________________________________________ _____

    . . . பொருள்-அடக்கம்
    __________________________________________________ _____

    ... I - நல்-வாழ்வு அற-நெறி.

    . [01] - <> வாழ-பிறந்தாய் நீ.. மனிதனாக.! <>.
    . [09] - <> வாழ்ந்து காட்டினான் (Demonstrated) வைகுந்தன்.! <>

    ... II - சிந்தனை விருந்து

    . [02] - <> ஆள-பிறந்தாய் நீ... மன்னனாக.!! <>
    . [04] - <> நான் வாழ்க.! உன் கடமையே, என் உரிமை.! <>
    . [06] - <> இலக்கு ஒன்றே.! பாதைகள் மூன்று..! <>

    ... III - தமிழ்-அமுது.!

    . [07] - <> தமிழ்-மறை உரைகளின் பல்சுவை நயம்.! <>

    ... IV - கதை சம்பவ கருத்தாய்வு

    . [03] - <> ஓங்க-பிறந்தாய் நீ... மகானாக.!!! <>
    . [05] - <> அடியார் தொண்டன் பரம-சிவன்.! <>
    . [08] - <> அருள் இல்லார்க்கு அவ்வுலகு இல்லை..! <>

    ._________________________________________________ ________


    . தமிழ்-மறை திருவாய்மொழி - 36 . - Broad-Outlook of HUMAN-VALUES with UNIVERSAL-LOVE.

    http://www.mayyam.com/unicode/cgi-bi...jul09/?t=13212.
    .
    .

  6. #15
    Senior Member Veteran Hubber
    Join Date
    Dec 2004
    Location
    USA
    Posts
    3,099
    Post Thanks / Like
    .
    .

    . தமிழ்-மறை திருவாய்மொழி - 37


    http://www.mayyam.com/unicode/cgi-bi...aug09/?t=13274

    .
    __________________________________________________ _____

    . . . பொருள்-அடக்கம்
    __________________________________________________ _____

    ... I - நல்-வாழ்வு அற-நெறி.

    . [01] - <> மனிதா.!... புவி-சுவர்க்கம் உன் கையிலே.! <>

    ... II - சிந்தனை விருந்து

    . [02] - <> வேத-நெறி உணர்த்தும் வாழ்க்கை-நியதி.! <>
    . [03] - <> பிறப்பிலியே இறைவா.! பிறந்தாயே.!!! ஏன்.? <>
    . [07] - <> இலக்கு ஒன்றே.! பாதைகள் மூன்று..! <>

    ... III - தமிழ்-அமுது.!

    . [05] - <> பாரதியார் பாராட்டிய தமிழ்-மறை.! <>
    . [08] - <> தமிழ்-மறை உரைகளின் பல்சுவை நயம்.! <>

    IV - கதை சம்பவ கருத்தாய்வு

    . [04] - <> புதையல் தந்த ஞானோதயம்.! <>
    . [06] - <> சமய-பிணக்கற காளஹஸ்தீஸ்வரரின் தீர்ப்பு.! <>
    . [09] - <> தெய்வமாய் உயர்ந்த அடியார்..!!! <>

    ..________________________________________________ ____

    .____

  7. #16
    Senior Member Veteran Hubber
    Join Date
    Dec 2004
    Location
    USA
    Posts
    3,099
    Post Thanks / Like
    ..
    -
    . தமிழ்-மறை திருவாய்மொழி - 38


    http://www.mayyam.com/unicode/cgi-bi...oct09/?t=13462


    - தீபாவளி சிறப்பிதழ் 2009.


    - சுதாமா


    [html:b32df662c0]


    [/html:b32df662c0]

    __________________________________________________ _____

    [html:b32df662c0]

    [/html:b32df662c0]
    . . . பொருள்-அடக்கம்
    __________________________________________________ _____

    ... I - நல்-வாழ்வு அற-நெறி.

    . [02] - <> அண்ணாதுரையே போற்றி.! <>
    . [03] - <> ஞான-விஞ்ஞானம்: இயற்கையே.! இறைவா.!!! <>


    ... II - சிந்தனை விருந்து

    . [05] - <> இரு-மறைகளின் கரை-கண்டார்.! <>
    . [07] - <> தமிழ்-மறையே வேத முழு-நெறி.!!! <>


    ... III - தமிழ்-அமுது.!

    . [09] - <> பெரியவாச்சான் பிள்ளை.!!! <>


    ... IV. காட்சியும் கானமும் [விடியோ]

    . [01] - <> பக்தி-தரிசன கானாஞ்சலி <>

    [html:b32df662c0]

    [/html:b32df662c0]
    . - ஓம் நமோ பகவதே - பஜனை
    . - சங்கரர்-சீடர் குழு நாராயண-பஜனை
    . - ஸ்ரீரங்கநாதர் - பாற்கடல் அலை-மேலே
    . - பத்ராசல சீதா-ராம கல்யாணம்.
    . - திருமலை ஊஞ்சல் சேவை
    . - திருமலை தரிசனம்.


    V - கதை சம்பவ கருத்தாய்வு

    . [04] - <> சிவனும் நானே.! <>
    . [06] - <> இன்னும் ஒரு நூற்றாண்டு இரும்.! <>
    . [08] - <> அடியார்க்கு ஆட்பட்ட ஆராவமுதன்.! <>


    ..________________________________________________ _________
    ..
    .
    .
    .
    .

  8. #17
    Senior Member Veteran Hubber
    Join Date
    Dec 2004
    Location
    USA
    Posts
    3,099
    Post Thanks / Like


    - தமிழ்-மறை திருவாய்மொழி - 39


    - இந்த தொடரின் முந்தைய இதழ்களை காண... [அடியிலே - [Bottom]


    [html:bd59d39e8e]


    [/html:bd59d39e8e]
    __________________________________________________ _____

    . . . பொருள்-அடக்கம்
    __________________________________________________ _____

    ... . I - நல்-வாழ்வு அற-நெறி.
    [b]
    . [01] - <> ஞான-விஞ்ஞானம்: அறிவது-அரிது.! <>
    . [02] - <> மகா மேதாவி-மூடர் யார்.? நானா.? <>.
    [b]

    ... . II - சிந்தனை விருந்து

    . [03] - <> பாரதியார் பாராட்டிய தமிழ்-மறை.!. <>
    . [05] - <> ஒம்மாச்சி.! <>
    . [07] - <> தொழுது எழு.! என் மனனே.!. <>
    . [09] - <> வேத முழு-நெறி தேவையா.?. <>


    ... . III - தமிழ்-அமுது.!

    . [11] - <> கடு-வினை களையலாகும்.! <>


    ... . IV. பக்தி-அமுதம் (ஒலி- ஒளி விருந்து)

    . [04] - <> பக்த நாதாஞ்சலி (ஒலி மட்டும்) <>


    - நீள் நாகம் - பம்பாய் சகோதரியர்.
    - வேத நூல் பிராயம் - ஆர். வேதவல்லி.
    - கான மழை பொழிகின்றான் - நித்தியஸ்ரீ
    - குத்தகையாய் [கம்பர்] – எம்.எஸ். சுப்புலட்சுமி.
    - மாதவ கேசவ - பவனா.
    - வெங்கட-ரமணா - ரசிகா.
    - ப்ரூஹி முகுந்தேதி – எம். எஸ். சுப்புலட்சுமி.



    . [08] - <> பக்தி தரிசனம் – விடியோ. <>


    . - ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை-பெருமாள் திருமஞ்சனம்.
    . - காற்றினிலே வரும் கீதம்
    . - கிரிதர கோபாலா
    . - கிருஷ்ணா முகுந்தா


    .V - கதை சம்பவ கருத்தாய்வு

    . [06] - <> அடியார்க்கு ஆட்பட்ட ஆராவமுதன் <>
    . [10] - <> பாவமே செய்யா-தவன்.!-- எனினும் பாவியே.!

    __________________________________________________ _______



    Thamizh-Marhai Thiruvaaymozhi-39.

    http://www.mayyam.com/unicode/cgi-bi...dec09/?t=13653

    .

  9. #18
    Senior Member Veteran Hubber
    Join Date
    Dec 2004
    Location
    USA
    Posts
    3,099
    Post Thanks / Like
    -
    .

    .

    - தமிழ்-மறை திருவாய்மொழி - 40

    - சுதாமா


    [html:7d5cbb0ee2]


    [/html:7d5cbb0ee2]


    - பரந்த கண்ணோட்டத்திலே, எளிய நடையிலே பல்சுவை தமிழ்-விருந்தாய்... உயர்தர மிகு தமிழ்-கருவூலமான திருவாய்மொழி நூலின் சாரமான உட்பொருளையும்... விஞ்ஞான மெய்ஞான ஒப்பீடு, மானிட வாழ்வு-இயல், அற-நெறி, இறையுணர்வு, தமிழ்-மொழி மாண்பு, இலக்கிய-நயம் போன்ற வெவ்வேறுபட்ட நோக்கிலே... அரிய உட்பொதிந்த கருத்துக்களையும் வழங்கிவரும் இக்கட்டுரைத்-தொடரிலே இப்பகுதி... ஞான-விஞ்ஞானம்: புவி சுவர்க்கம் நம் கையிலே /-- இறைவன் ஒருவனே ! வைய-மாந்தர் ஒரே குடும்பம் : ஆரியர், திராவிடர் யார். ? ஜெர்மானிய பேரறிஞர் மாக்ஸ் முல்லரின் ஆராய்ச்சி விளக்கம் /... திராவிட-வேதம் தமிழ்-மறை தந்த தெளிவால் “ஆரிய-நாட்டினர் “ என பாடிய பாரதியார் / ராமானுஜரின் தம்பி கோவிந்தன் தீவிர சைவராகி காளஹஸ்தீஸ்வரருக்கு தொண்டு புரிந்த வரலாறு / தனித்திரு.! பசித்திரு.!! விழித்திரு.!!! : ராமலிங்க வள்ளலாரும் நம்மாழ்வாரும் கண்ணோட்ட ஒப்புவமை / ஆச்சாரியர்கள் கண்ட வேடனின் அருள்-மனம் வரலாறு / இலக்கு ஒன்றே ! பாதை மூன்று: சங்கரர், ராமானுஜர், மத்வர் நெறிகள் ஒப்பீடு. போன்ற செழும் வண்டமிழ்- பொருட்களை ஆர்வம் தூண்டும் வகையில் அரிய தகவல்-களஞ்சியமாய், நற்சிந்தனை-மேடையாய் ஆய்ந்து அலசும் பல்சுவை கதை கட்டுரை... அறிவுக்கும்.! ஆத்மாவுக்கும்.!! மனதிற்கும்.!! செவிக்கும்.!! கண்ணுக்கும்.!! அரிய நல்விருந்து.!!!


    __________________________________________________ _____

    . . . பொருள்-அடக்கம்
    __________________________________________________ _____

    ... . I - நல்-வாழ்வு அற-நெறி.

    - .[01] - <> ஞான-விஞ்ஞானம்: புவி சுவர்க்கம் நம் கையிலே--! <>
    - .[02] - <> இறைவன் ஒருவனே ! வைய-மாந்தர் ஓர் குடும்பம் ! <>[

    [html:7d5cbb0ee2]

    [/html:7d5cbb0ee2]
    . II - சிந்தனை விருந்து

    .- .[04] - <> தனித்திரு.! பசித்திரு.!! விழித்திரு.!!! <>
    . [.05] - <> திராவிட-வேதம் தமிழ்-மறை..!. <>
    --. [.07] - <> இலக்கு ஒன்றே ! பாதை மூன்று !!!. <>


    .III - கதை சம்பவ கருத்தாய்வு

    --. .[03] - <> அருள் இல்லார்க்கு அவ்வுலகு இல்லை. !
    --. .[06] - <> சமய-பிணக்கற காளஹஸ்தீஸ்வரரின் தீர்ப்பு.! <>


    ..________________________________________________ _________
    .



    - Thamizh-Marhai Thiruvaaymozhi- 40


    http://www.mayyam.com/unicode/cgi-bi...feb10/?t=13920


    .
    [/tscii]

  10. #19
    Senior Member Veteran Hubber
    Join Date
    Dec 2004
    Location
    USA
    Posts
    3,099
    Post Thanks / Like
    .
    .

    Quote Originally Posted by Sudhaama

    - தமிழ்-மறை திருவாய்மொழி - 40



    கம்பன் இழைத்த சொற்பிழையோ.?



    Quote Originally Posted by P_R
    மீண்டும் ஒரு சுவாரஸ்யமான கட்டுரை. நன்றி
    Quote Originally Posted by சுதாமா
    ஆரியர்க்காக ஏகி
    அது "ஆருயிர் காக்க ஏகி" அல்லவா ?

    நியாயமான கேள்வி… தற்காலத்தோர் எவருக்குமே தோன்றக்-கூடிய இயல்பான சந்தேகம்.

    நான் எதிர்பார்த்த கேள்வியும் கூட.!

    இதில் ஓர் விந்தை-!... தற்கால பாட-புத்தகங்கள் சிலவற்றில்--- "ஆருயிர் காக்க" என்றும்---

    ---வேறு சிலவற்றில்--- "ஆருயிர்க்காக" என்றும் பதிக்கப்பட்டுள்ளது தான் !

    சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நமது இந்த ஹப் மன்றத்தின் கம்ப-ராமாயணம் இழையிலேயே இக்கேள்வி எழுந்தது. அப்போதே இது-பற்றி நான் விளக்கமாக ஆய்ந்து விளக்கி--- இச்சந்தேகத்திற்கு விடை வழங்கியுள்ளேன் ஏனையோரும் ஒப்புக்கொண்டனர்.

    தற்போது மீண்டும் விளக்கம் இதோ---

    கவிச்-சக்கரவர்த்தி கம்பர்-பெருமான் இப்பாட்டில் பயன் படுத்தியுள்ள சொற்றொடர்--- “ஆரியர்க்காக ஏகி” என்பதே.!

    ஆம்.--- தொன்மை வழுவாத முற்கால கம்பராமாயண காப்பிய புத்தகங்களிலும் இவ்வுண்மையை காணலாம்-- தஞ்சை சரஸ்வதி-மகால் நூலகத்தின் ஏட்டுச்-சுவடிகளிலும் கூட-!.

    1967-ஆம் ஆண்டுக்கு முன்வரை பள்ளிகளில் பயின்ற என் போன்ற மாணவர்கள் அனைவருக்கும் கற்பிக்கப்பட்ட அசல் பாடமும் “ஆரியர்க்காக”--- என்பதே.!

    மேலும் ஓர் ஆதாரம்- 2 ---

    அன்றிலிருந்து இன்று வரை ஈடும் எடுப்பும் இல்லா தமிழ்-பேரறிஞர்கள் என்று அங்கீகாரம் (Authenticity) பெற்ற பண்டிதர்கள் கம்ப-ராமாயண உரையாசிரியர்களான தமிழ்-தாத்தா திரு உ.வெ.சாமிநாத ஐயர், வை.மு.கோ போன்றோரின் விளக்கவுரையை கண்டால் இவ்வுண்மை புலப்படும்.

    ஆம். 1967-ஆம் ஆண்டுக்கு முந்தைய காலத்து எந்தவொரு கம்ப-ராமாயண மூல-பாடத்திலோ அல்லது உரையிலோ--- மேற்கண்ட “ஆரியர்” சொல்லை தவிர்த்த வேறு சொல் இல்லை… என்பதை ஐயம் திரிபற, திட்டவட்டமாக நாம் அறிய இயலும்.

    இன்னும் ஓர் ஆதாரம்- 3--

    கம்ப-ராமாயண காப்பியத்திற்கே சிறப்பான உரை-ஆசிரியர் என முதன்மையானதாக பெரிதும் மதிக்கப்படும் திரு வை-மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார்----

    ---“ஆரியர்க்காக ஏகி” என்னும் கம்பனின் வாக்கான இச்சொற்றொடருக்கு என்ன பொருள் கூறுகிறார்.?

    ஆரியர் = உத்தம மாந்தர்— தலையாய மானிடப்-பிறவியர்

    எனவே உத்தம-மாந்தனுக்கு இலக்கணம் காட்டவே அவதரித்த இராம-பிரானை குறிக்கும் சொல்லே “ஆரியர்” என்பதாம்.

    ஆம். கம்ப-ராமாயணம் ஓர் வழி நூல்… மூல-காப்பிய நூலான வால்மீகி ராமாயணத்தை பின்பற்றி வரையப்பட்ட தமிழ்-கருவூலம்.

    அத்தகைய வால்மீகி ராமாயணத்தில் காணப்படும் ஓர் உண்மை இங்கு கருத்தில் கொள்ளத் தக்கது.

    வால்மீகி ராமாயணம் எங்கிலும் சீதா-தேவி தனது நாதனை நோக்கி விளித்த சொல்--- “ஆர்யா” என்பதே--- அதாவது “ஏ உத்தம மாந்தனே” என்ற பொருளிலே-

    எனவே “ஆரியர்க்காக” என்னும் சொல்--- “ராம-பிரானுக்காக” என்றே பொருள்-படும்—என்பதே வை-மு-கோவின் அறுதி கருத்து.

    [இங்கு ஒர் எடுத்துக்-காட்டு--- மகாத்மா காந்தி என்னும் பெயர்கொண்ட ஒரு மாமனிதரை--- “மகாத்மா” என்று அடைமொழியால் மட்டுமே மக்கள் குறிப்பிடுவதும் மரபு அன்றோ.?-

    அவ்வாறே “ஆரியர் ராம-பிரான்” என்னும் சொற்றொடரின் பகுதி அடை-மொழியான “ஆரியர்” என மட்டுமே விளிப்பது அதே ராம-பிரானை குறிப்பிட தகும்-]

    இனிமேலும் ஓர் ஆதாரம்- 4-

    ஒரு வாதத்திற்காக மறுபுறமும் நோக்கலாமே-!

    “இவ்விடத்தில் ஆரியர் என்னும் சொல்லே தவறு- சிறிதும் பொருந்தாதது- “ஆருயிர்க்காக” என வழங்குவதே பொருந்தும்” என எவரேனும் வாதிட்டால்--- அதற்கு விடை என்ன-?

    அனுமன் ஒரு தூதன் ராம-பிரானுக்கு---. எனவே “ராம-பிரானுக்காக ஏகி”—என்னும் கருத்தே பொருந்தும் அல்லவோ-?

    “ஆருயிர்க்காக” என்றால்--- யாருடைய ஆருயிர்-? அச்சொல்லால் ராம-பிரான் என்னும் பொருள் கொள்ளத்-தகுமா-?

    ஒருவேளை “ஆருயிர்” என்னும் சொல்--- சீதா-தேவியை குறிக்குமோ-?--- ஆயின் யாருடைய ஆருயிர்-? ராம-பிரானுக்கு மட்டுமே ஆருயிர் சீதா-தேவி---

    எனவே “ஆருயிர்க்காக” என்றோ--- "ஆருயிர் காக்க" என்றோ, குறிப்பிடும் சொற்-பிரயோகங்கள் சீதா-தேவிக்கு இழி-பொருளே அன்றோ-?.

    எனவே வேறு எவர்க்கும் கூட பொருந்தும் வகையிலே இருபொருள் கருத்திலேயோ---

    ---இழிபொருள் தோற்றத்தக்க இரட்டுற-மொழிதலாகவோ கம்பர்-பெருமான் எங்கிலுமே மொழிவது இல்லை... அந்த கவிச்சக்கரவர்த்தியின் மரபு வழக்கமும் அன்று.---

    மாறாக எக்கருத்தையும் இருபசையற தெள்ளத்தெளிவாகவும்--- சொற்களை வெட்டு ஒன்று துண்டு இரண்டாகவும் அறுதியிட்டுச் சொல்லும் பண்பாளரே கவிச்சக்கரவர்த்தி.

    எவ்வாறாயினும் “ஆரியர்க்காக” என்னும் மூல-பாடச்சொல் பிற்காலத்தில் “ஆருயிர்க்காக” என்று திருத்தப்பட்ட உண்மையை எவரும் மறுக்கவொண்ணாது.

    இருப்பினும் அத்தகைய தகையாளர்களுக்கு தமிழ் கூறும் நல்லுலகம் ஒரு வகையில் நன்றி கூற கடமைப்பட்டு-உள்ளது்---

    ---இதே போல--- ஆரிய-நாட்டினர் ஆண்மையோடு இயற்றும் சீரிய முயற்சிகள் சிறந்து மிக்கு-ஓங்குக…. என்றும்,

    ---ஆரியரும் நர வீரியரும் சொல்லும் சீரிய வாசகம் வந்தேமாதரம்--- என்றும் பாரதி மொழிந்த அசலான மூலச்- சொற்களையும்

    ஆருயிர் நாட்டினர்--- என்றும்--- ஆருயிரும் நர வீரியரும்--- என திருத்தாது விட்டனரே-!--- அந்த நற்செயலுக்கே நம் நன்றி-

    ஆயின் 1967-ஆம் ஆண்டுக்குப்பின் பாடப்புத்தகங்களிலும் கருத்தரங்கங்களிலும்--- கம்ப-ராமாயணத்தில் மட்டுமே--- “ஆரியரை” “ஆருயிராக”--- திருத்தப்-பட்டதன் காரணம் என்ன-?.

    ராம-பிரானை ஆரியனாகவும்--- ராவணனை திராவிடராகவும் கருதிய ஒரு கூட்டத்தினர் தமிழ்-மேதையர் நமக்கு வழங்கியுள்ள அரும் தமிழ்-இலக்கிய நயமாய்---

    ---இரட்டுற மொழிதல் கருத்தோ-?--- அல்லது------இடக்கரடக்கலோ-?--- யாம் அறியோம் பராபரமே-!

    ஆயினும் இக்கேள்விக்கு தற்கால தமிழ்-பண்டிதர்கள் கூறும் விடை---

    “ஆரியர்” என்னும் சொல்லையே அடியோடு வெறுக்கும் அரசியல் கட்சியினர் 1967-ஆம் ஆண்டு தமிழ்-நாட்டின் அரசியல்-பீடம் ஏறியதால் தான் --- என்பதே-

    ---ஆம்- இது ஒரு “திராவிட-மாயை” என்று முணுமுணுக்கின்றனர் தமிழ்-நாட்டு தமிழ்-பண்டிதர்கள்---

    ….வெளியே சொல்லவும் முடியாது--- விழுங்கவும் இயலாது-!

    ஹூஊஊஊம்ம்ம்ம்ம்--- கம்பர்-பெருமானே அவதரித்து--- தமிழ்நாட்டு அரசியலார் கண்காண நேரில் வந்து தான் இக்குழப்பத்தை தீர்க்க இயலுமோ-?

    .ஏ-! ராம-பிரானே, ஆரியா-!---

    ---ஏ-! கவிச்சக்கரவர்த்தி கம்பர் பெருமானே-!

    ---எங்களது குழப்பத்தை போக்க வேண்டுகிறோம்-!!!

    தங்கள் அன்பன்

    சுதாமா (ஆ-சிறியன்)
    .

    .

  11. #20
    Senior Member Veteran Hubber
    Join Date
    Dec 2004
    Location
    USA
    Posts
    3,099
    Post Thanks / Like
    .
    .
    .

    - தமிழ்-மறை திருவாய்மொழி - 41.

    - சுதாமா

    - இந்த தொடரின் முந்தைய இதழ்களை காண... [அடியிலே - [Bottom]



    [html:324bb2858a]



    [/html:324bb2858a]


    __________________________________________________ ____________

    . . . பொருள்-அடக்கம்

    __________________________________________________ ____________

    ... I - நல்-வாழ்வு அற-நெறி.

    [01] - <> கடவுள்-நம்பிக்கை தேவையா.? <>
    [06] - <> புவி-சுவர்க்கம் நம் கையிலே.! <>



    ... II - சிந்தனை விருந்து

    [02] - <> மாந்தராய் பிறந்தோம் மன்னராக.! <>
    [04] - <> தமிழ்-மறை காட்டும் சமுதாய-உணர்வு.! <>



    III - கதை சம்பவ கருத்தாய்வு

    [03] - <> சித்திரை தந்த முன்னோடி மும்மணியர்.! <>\
    [05] -<> பூரிக்கு வேண்டார் ஸ்ரீகூர்மத்தின் தேவை <>
    [07] - <> பாத்திரம் அறிந்து பிச்சை இடு.! <>



    ._________________________________________________ ________
    ================================================== =================



    - தமிழ்-மறை திருவாய்மொழி - 41.



    Thamizh-Marhai Thiruvaaymozhi - 41


    http://www.mayyam.com/unicode/cgi-bi...apr10/?t=14135

    .

Page 2 of 2 FirstFirst 12

Similar Threads

  1. HUMAN - VALUES.!. Out-dated.?
    By Sudhaama in forum Miscellaneous Topics
    Replies: 40
    Last Post: 18th August 2010, 06:41 PM
  2. Thamizh-maRai Thiruvaaymozhi - 36 (Sudhaama)
    By RR in forum Hub Magazine Archive - 2009
    Replies: 2
    Last Post: 19th July 2009, 06:46 PM
  3. Thamizh maRai Thiruvaaymozhi - 27 (Sudhaama)
    By RR in forum Hub Magazine Archive - 2008
    Replies: 7
    Last Post: 14th August 2008, 11:04 PM
  4. Thamizh maRai Thiruvaaymozhi - 3 (Sudhaama)
    By RR in forum Hub Magazine Archive - 2005
    Replies: 3
    Last Post: 7th March 2006, 10:37 PM
  5. Thamizh-Marai-Thiruvaaymozhi - 2 (Sudhaama)
    By RR in forum Hub Magazine Archive - 2005
    Replies: 12
    Last Post: 15th October 2005, 09:56 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •