Page 1 of 25 12311 ... LastLast
Results 1 to 10 of 241

Thread: 'Maanaada Mayilaada' (Kalaingar TV)

 1. #1
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2005
  Location
  Chennai
  Posts
  2,051
  Post Thanks / Like

  'Maanaada Mayilaada' (Kalaingar TV)


  'மானாட...மயிலாட'

  சின்னத்திரை நட்சத்திரங்கள் என்றாலே குடம் குடமாக கண்ணீர் வடிக்கவும், கையை சொடுக்கி சவால் விடவும் மட்டுமே தெரிந்தவர்கள் என்ற பலருடைய கணிப்பை மாற்றிக்காட்டியவை இந்நிகழ்ச்சிகள். திரைப்படங்களில் ஒரு பாடலில் நாலு வரிக்கு ஆடுவதற்குள் நாற்பது டேக்குகள் வாங்கும் நடிகைகளோடு ஒப்பிடுகையில் முழுப்பாடலுக்கும் தொய்வில்லாமல் ஆடும் இவர்களின் உழைப்பு உண்மையில் பாராட்டக்கூடியது. கலக்குகிறார்கள்.

  நடுவர்களாக இரண்டு டான்ஸ் மாஸ்டர்கள் (கலா & பிருந்தா) இன்னொருவர் நடன நடிகை சிம்ரன். (சென்ற வாரம் நமீதா வந்திருந்தார்).

  சென்ற வார நிகழ்ச்சி கண்கொள்ளா காட்சி. இதற்கு முன் வரை தற்காலத்திய குத்துப்பாடல்களுக்கு ஆடிய நட்சத்திரங்கள், இவ்வாரம் 1960 களில் வந்த பாடல்களுக்கு ஆடினார்கள். அதற்காக அவர்கள் அணிந்து வந்த உடைகளும், செட் பண்ணியிருந்த ப்ராப்பர்ட்டிகளும் அருமையோ அருமை.

  ** 'ஆடலுடன் பாடலைக்கேட்டு' பாடலுக்கு ஆடிய நிதிஷ் & ஸ்வேதா, அச்சு அசலாக பஞ்சாபி பாங்க்ரா உடையணிந்து வந்து ஆடி அசத்தினார்கள்.

  ** 'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்' பாடலுக்கு ராஜ்குமார் & அர்ச்சனா, நிஜக்குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியையே ஸ்டேஜுக்கு கொண்டுவந்து அசத்தியதுடன், பாடலின் ஆரம்பத்தில் அர்ச்சனா மேலேயிருந்து கயிறு மூலம் சாரட் வண்டியில் வந்து இறங்கியது அருமையிலும் அருமை.

  ** சந்திரபாபுவின் ராக்..ராக்..ராக் பாடலுக்கும், 'விஸ்வநாதன் வேலை வேணும் பாடலுக்கும் சதீஷ் & ஜெயஷ்ரீ ஆடினார்கள்.'விஸ்வநாதன் வேலை வேணும்' பாடலுக்கு ஸ்டேஜிலேயே மாடி வீடு மாதிரி செட்டப் செய்து வைத்து அசத்தினர்கள்.

  ** 'ஆகா மெல்ல நட மெல்ல நட' பாடலுக்கும் 'துள்ளுவதோ இளமை' பாடலுக்கும் ஜார்ஜ் & சுஜிபாலா ஆடினார்கள்.'ஆகா மெல்ல நட மெல்ல நட' பாடலுக்கு ஜார்ஜ் அருமையாக அபிநயம் செய்திருந்தார்.

  ** 'அன்று வந்ததும் இதே நிலா' பாடலுக்கு ராஜ்காந்த் & பாவனா அபிநயித்தனர். ராஜ்காந்த பியானோவையே மேடைக்கு கொண்டு வந்து வாசித்தது சிறப்பாக இருந்தது,

  ** 'உன் விழியும் என் வாளும் சந்தித்தால்' பாடலுக்கு (கோல்டன் சுரேஷ் & காயத்ரி) அதேபோன்ற உடையும் வாளும் பயன்படுத்தியதும் அருமை.

  மொத்தத்தில் அறுபதுகளின் பாடல் காட்சிகள் களை கட்டின.

 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Location
  Advertising world
  Posts
  Many
   

 3. #2
  Moderator Diamond Hubber aanaa's Avatar
  Join Date
  Mar 2005
  Location
  இந்திரலோகம்
  Posts
  7,320
  Post Thanks / Like
  தகவலுக்கு நன்றி

  உங்களிடம் கலைஞர் TV உண்டா

  நாகா வின் பொன்னியின் செல்வம் பார்பதுண்டா?
  "அன்பே சிவம்.

 4. #3
  Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
  Join Date
  Sep 2005
  Location
  Irumbu kOttai
  Posts
  2,529
  Post Thanks / Like
  I am one of the regular watchers of Maanada Mayilaada.

  It is very interesting programme, without any additional boring items, such as showing the contestants during their practices, and mini interviews by them in between those practice, irritative comments by the compiers in between the shows.

  Both Manada Mayilada (Kalignar TV) and Masthana Masthana (Sun TV) are in same pattern, neat and clean without additional draggings like interviewing the parents and friends of participants.

  Among the six compiers in three related shows in Vijay TV, Sun TV & Kalaignar TV (Dheepak, Dhivyadharshini, Anandhakannan, Supriya, Sanjay....) Sanjay from Manada Mayilada is the best compier. Alattikkaamal, alavu meeraamal. azhagaaga seykiraar. Next one is Deepak. Last is, no doubt Dhivyadharshini. Even if there are fifty compiers, she will come as 50th.

  The reason is too much 'alattal' and toooooooo much 'kaththal'(cry)
  .

 5. #4
  Senior Member Veteran Hubber R.Latha's Avatar
  Join Date
  Jan 2005
  Posts
  2,057
  Post Thanks / Like
  கலைஞர் "டிவி'யில், மானாட மயிலாட நிகழ்ச்சி ஒவ்வொரு ஞாயிறு இரவும் ஒளிபரப்பாகிறது. இதன் சிறப்பு நடுவராக நடிகை சிம்ரன் பங்கேற்று வந்தார். ஆனால், சமீபத்தில், நடிகை நமீதா , சிறப்பு நடுவராக வந்தார். போட்டியில் பங்கேற்ற அவ்வளவு பேரையும் அருமையாக தட்டிக்கொடுத்து, தன் தீர்ப்பை அளித்தார் நமீதா. சும்மா சொல்லப் படாது, "அருமையான' தமிழ் உச்சரிப்பு. ஆனாலும், ரசிக்கும் படி தான் இருந்தது. போட்டியில் பங்கேற்றவர்கள், பழைய பாடல்களுக்கு ஏற்ப, மாட்டு வண்டி, குதிரை சாரட் வண்டி என்று கொண்டு வந்து நிறுத்தி, ஆடி கலக்கி விட்டனர்.

 6. #5
  Moderator Diamond Hubber aanaa's Avatar
  Join Date
  Mar 2005
  Location
  இந்திரலோகம்
  Posts
  7,320
  Post Thanks / Like
  நன்றி
  "அன்பே சிவம்.

 7. #6
  Moderator Diamond Hubber aanaa's Avatar
  Join Date
  Mar 2005
  Location
  இந்திரலோகம்
  Posts
  7,320
  Post Thanks / Like
  I have added the title song at the beginning of this thread.


  down load and enjoy
  "அன்பே சிவம்.

 8. #7
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2005
  Location
  Chennai
  Posts
  2,051
  Post Thanks / Like
  சென்ற வாரம் 'வெஸ்டர்ன் ரவுண்ட்' எல்லா ஜோடிகளும் கலக்கினார்கள். இதற்கு முந்தைய ரவுண்ட் மார்க்கையும் இதையும் சேர்த்துக் கூட்டி, ஒரு ஜோடியை எலிமினேட் செய்வதாக இருந்தார்கள். அப்படி செய்திருந்தால் ஜார்ஜ், சுஜிபாலா ஜோடி போயிருக்கும். ஆனால் நடுவர்கள் கலா, பிருந்தா, நமீதா என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. அடுத்த ரவுண்டில்தான் எலிமினேஷன் என்று சொல்ல ஜார்ஜ், சுஜிபாலா ஜோடி நிம்மதியாக மூச்சு விட்டனர்.

  இந்த வார ரவுண்டில் ஜோடிகளில் ஆண்கள் பெண் வேடமிட்டும், பெண்கள் ஆண் வேடமிட்டும் ஆடினர். இரண்டு மாமா மாமி ஜோடிகள். ராகவ் பிரீத்தா ஜோடியும், ஜார்ஜ் சுஜிபாலா ஜோடியும் அவர்கள். கிட்டு மாமா வேடம் போட்ட ப்ரீத்தாவும், பட்டுமாமி வேடம் போட்ட ஜார்ஜும் பெஸ்ட் பெர்ஃபாமென்ஸுக்காக தங்க நாணயம் பெற்றனர்.

  எலிமினேஷனில் மூன்று ரவுண்ட் மார்க்குகளின் மொத்தத்தை வைத்து கணக்கிட்டதில் மற்ற ஜோடிகள் படு முன்னேற்றத்தில் இருக்க இரண்டு ஜோடிகளுக்கிடையில் இழுபறி. அதில் ஜார்ஜ் சுஜிபாலா ஜோடி மயிரிழையில் தப்பி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தனர்.

  போட்டியாளர்கள் மட்டுமின்றி நடுவர்கள் கலா மாஸ்டர், பிருந்தா மாஸ்டர், நமீதா, மற்றும் காம்பியர் சஞ்சய் அனைவரும் கலக்குகிறார்கள்.

 9. #8
  Senior Member Veteran Hubber Roshan's Avatar
  Join Date
  Oct 2004
  Location
  Kabul, Afghanistan
  Posts
  3,811
  Post Thanks / Like
  I have not seen this program fully even a single time before, as I had found it bit low in quality (compared to Jodi No 1) irrespective of the presence of Kala, Brinda and Simran. But yesterday I was made to watch because it was "Kamal-Rajini" round and to my pleasant surprise almost all chose Kamal songs . Regarding the performances, some were mind blowing. Raghav-Preetha's concept was CLASSY - "Kamal Hassen - Kaadhal, Comedy, Nadippu". They made an EXCELLENT 'nAttiya nAdagam' and the choreography was simply amazing. Personally Raghav is a Kamal fanatic and he considers him as his GURU. And it was visible in all aspects of his (and his wife Preetha's) performance yesterday. Wish Kamal himself watched it. Great job Raghav

  Then that guy Satheesh (first time I am seeing him on TV), who danced with the get up of dwarf Kamal in Aboorva SagotharargaL. To me he did more than what KH did in the song 'puthu mAppiLLaikku" . Thodarnthu kittathatta 3 nimishathukku kaala katti, dance aaduRathu romba kashtam. I could feel the pain while watching it. What a dedication He so damnly deserved the best performance award.

  Out of the two best performers award, the other went to that guy George (who is he? , I have not seen him before) but IMO Raghav deserved it more.
  And those who were seen dancing, were thought to be insane, by those who could not hear the music - Friedrich Nietzsche

 10. #9
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2005
  Location
  Chennai
  Posts
  2,051
  Post Thanks / Like
  Dear Roshan,

  Not only yesterday's programme, but almost all programmes are amazing in 'Maanaada Mayilaada'. If you watch the previous programmes, especially the '1960's songs episode' and the 'Exchange Episode' . I know you are being an ardent fan of 'Jodi No.1', you missed them by comparing both programmes.

  But I am watching all the three...

  Jodi No.1 (season 2)
  Masthana Masthana
  Manaada Mayilaada

  but third one stands first in all aspects, though JN-1 is the senior for all the three.

  The main aspect is, they are not just select one song and dance for it. They are making a good concept by adding several songs and scenes from the movies and join them in an interesting way.

  You asked who are George and Satheesh. They acted in several TV serials, and you missed their stunned performances in previous episodes.

 11. #10
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2005
  Location
  Chennai
  Posts
  2,051
  Post Thanks / Like
  Dear Roshan,

  Not only yesterday's programme, but almost all programmes are amazing in 'Maanaada Mayilaada'. If you watch the previous programmes, especially the '1960's songs episode' and the 'Exchange Episode' . I know you are being an ardent fan of 'Jodi No.1', you missed them by comparing both programmes.

  But I am watching all the three...

  Jodi No.1 (season 2)
  Masthana Masthana
  Manaada Mayilaada

  but third one stands first in all aspects, though JN-1 is the senior for all the three.

  The main aspect is, they are not just select one song and dance for it. They are making a good concept by adding several songs and scenes from the movies and join them in an interesting way.

  You asked who are George and Satheesh. They acted in several TV serials, and you missed their stunned performances in previous episodes.

Page 1 of 25 12311 ... LastLast

Similar Threads

 1. 'MAANAADA MAYILAADA' (Kalaingar TV) PART - 3
  By Madhu Sree in forum TV,TV Serials and Radio
  Replies: 178
  Last Post: 1st June 2009, 03:29 PM
 2. 'MAANAADA MAYILAADA' (Kalaingar TV) PART - 2
  By saradhaa_sn in forum TV,TV Serials and Radio
  Replies: 694
  Last Post: 31st October 2008, 12:48 PM
 3. Namma Kudumbam - Kushbu - Kalaingar TV
  By R.Latha in forum TV,TV Serials and Radio
  Replies: 2
  Last Post: 18th February 2008, 02:56 PM
 4. Kalaingar Tv - Manjal Magimal
  By rathakovn in forum TV,TV Serials and Radio
  Replies: 1
  Last Post: 16th December 2007, 10:55 PM

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •