Page 1 of 2 12 LastLast
Results 1 to 10 of 15

Thread: Naan Rasiththavai

  1. #1
    Senior Member Platinum Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    17,666
    Post Thanks / Like

    Naan Rasiththavai

    Topic started by Keemu on Wed Feb 2 22:26:54 .


    Hi,
    Neengal Padithiruntha Kathaigal, Navalgalil sila varigal, sila paththigal, Ungalil nichayam oru Paathppai Yaerpaduthi irukkak koodam. Intha Pakkam avaigalukkaga!!




  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2
    Senior Member Platinum Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    17,666
    Post Thanks / Like

    Keemu (@ spid*) on: Thu Feb 3 00:09:10 EST 2000






    ƒ³ º‘ҐÀ‘Ìïò €°ÇÓϹ³.....€°Çò —ºÆÑ ¶€îØÖ€Ò

    Ÿ°¹±ÌÅ ‡òº³ À±™¿ —ºì°Ö. ‡€°? …«Ñڍ€ã, ƒÏ¿€º, …ÇÑ ×‘â°Ö Àé€Æ, ×ãÌÚÅ ½ÒÌÚÅ °Ï×€°, þ‘Ï×€° À±´°Ö. Ÿ°¹±ÌÅ ‡òé‘Ö ‡òî ‡òº³ —°ÍÆØÖ€Ò. þª´ —°Í¹°þ° °ØÌ ñºØ™´ —°ÍÆØÖ€Ò. òïÆ€Ì íé´ —°Í¹°þ° °ØÌ ‚ã´ —°ÍÆØÖ€Ò. ƒ³ —º¯æ™Å —º‘Ϲ³Å.
    þÆ‘™ ¦€À¿º¨´°¿ºª¨ بþבŠ‡òé ‚°›´±Ö, ×œÌ´±Ö —º¯ ‚æ€À —œËÆ Ãíº¨Žé‘è ‡òì°‘ò þ°‘òìŽé³. ×è ƒ¿º¦ ƒÏ™ þׯ¨Å ‡òì ˆ¿ºª¥ رè ‘Ò›‘ÒÀ‘Ë ƒÏ™Žé³. ¹° ‡±Ñ¿º‘Ñ¿½ —‘¤œÅ €é¹°‘ÕÅ '‰þÆ‘! —º‘ź㠃¿º¦ ‚¥é‘þã' ‡òì Òé þ°‘òìŽé³. —º¯€« êÆ —º¯«‘ þׯ¨Å. ‚¯ —º¯ þº°Å …€¥ÇÖ ƒÖ€Ò; µ¥´€°ÇÖ. µ¥´€° Àî³ œÅº¹°¿ºª¥³. …¥í˜íì ƒÆÖ½¿º¦ —º¯ ò½ ÀÆÀ‘î×è; ò½™ ˆ›º×è; ÃíêÕÅ ¥™ÚŠæÆØÖ€Ò, ¥›Ž¿þº‘ÚŠæÆØÖ€Ò.
    ê°þÒ ²ÑÚ. ! —º¯€« ‚®Å, ‚€«¿ —º¯®Å ê°þÒ Ø¦Ú! ºÌøºÌÅ ê°Ö ×ÆÅ. êÆ‘€À ÿ™×³. —º¯ Ý ‡òŽé êÆ‘€À! ‚¯ Á …ì±Æ‘î×ò ‡òº³ êÆ‘€À! °‘Ë€À°‘ò —º¯€«¢ é¿º‘™Å ‡òŽé êÆ‘€À! ‚¯€À°‘ò —ºÍÆ ×Ñ¢ ‡òŽé êÆ‘€À!
    —º¯¬Ö °‘Ë€À ŠÏ º±; °‘Ë€ÀþÆ —º¯€ÀÆÖÒ. ÅÀ‘ ‡òº³ þÆ‘™ŽÆ€° ƒÖ€Ò. ŠÏ ¶€Ò. —ºãÏõÅ ‡òº³ €œÉÅ, þ°‘æÅ ÖÒ. €À±. —º¯ ‡òº³ ƒÆ퀍ÇÖ …¹³°Ö. ÀÌ¹°´±ò ºÍÀ‘íéþÀ. þ°ò °Ï°ÕÅ, —ºì°ÕÅ ØõÆÀÖÒ. ‚¯ ‡òº×ò —º¯®™¿ »é¹°×ò. ×ñè —º¯ «›è …¯¨. …ì± ‡¹þµÌÃÅ ƒÏ™‘³. …ì±Æíé ¶€ÒÉÅ ×ñè þµÑ׳¯¨. —º¯®™ ‚¯ º‘³‘¿ºÖÒ. ³ ºÌøºÌÅ —‘èæÅ µª½«ÑÚ. ‚, ƒ›þ —À‘´°À‘Ë …éÚ¿ºíê þ×ì Ø°À‘Ë þÆ‘™ þׯ¦Éèã³. ½€ Ī¥´€° ØÒ™Ž ت¨ —µÏ¿½ ‡›þ ‡°î‘Ö ½€ ‡òì þ°¥ þׯ¦ÇÏ™Žé³. ƒò—î‘Ï´°Ñ ב♀°‘ò µÀ™ º‘Ò º‘¥Å. ב♀ ؝´±ÌÀ‘î³. ‡³ÚÅ ‡¿þº‘³ þׯ¨À‘î‘ÕÅ œÍÉÅ. °Ò º‘°‘ã´³™¿ þº‘Å. Æ‘Ï™Å ‡³ÚÅ þµÏÅ. …¿½™ ‘Ž°À‘Ë ³™Å ‡×Ñ ÀÉÅ …ÌŸÅ. ‡³ '¥Ñª¦' ‡òŽëэþã‘ ³ …›è ³Š„õ”Å. ¯ Ħç™ —×å —×䢜ÃÅ ƒÖ€Ò; …è —×墜ÃÅ ƒÖ€Ò.

    -Keemu







  4. #3
    Senior Member Platinum Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    17,666
    Post Thanks / Like

    keemu (@ 98ad*) on: Thu Mar 30 19:01:38





    This too is from one of BK's Novels. As usual, I don't remember the title.!!

    Šòê̯¥‘ ºÒ ¸–é‘ ‚ÇÌÀ‘
    €ÌþÆ‘Ì Ã°€Òè «™ŽÖ ב̑
    €œÆ‘ÀÖ, ¯¬Ö óÒÅ ×¦Æ —ÀãîÀ‘Ë, ‡×Ï™Å ²› —œËÉÅ ‡¯«Àíé º‘×€îÆ‘Ë, ב€Æ¿ »ã¹° º´° ð€Òè;€ÌþÆ‘Ì´³ ð€Òè ŸÌ ð€Òè; º´°€× - Ãà Ä¢œ‘Ë ƒà´³ ƒ€Ì€Æ þœíêÖ à´± بº€×. Àï°Ñè Ò œÀÆŠð€Ò€Æ Š´°×эè. °‘ò —œËÆ‘°€° Àíé×ò —œË³ ÀŽàÅ þº‘³ À̽™¯*þÌ‘¨ ¦´³™°é™ ‘´±Ï™Å À̽ ð€Òè.
    **** ***** *****
    òî¤ì €°è, ŸÆ ñº×Å ƒÖÒ‘ÀÖ, ñº×¢ œ¹±¿½™´ ±Ì‘¬ ƒÖÒ‘ÀÖ, ÀèþãþÆ þ‘ª€¥™ª¦ —‘¦þÆíê Ñó€î —œË³ ‘°Ó´³, ½«Ñ¹³ ÀîÕÅ þ°‘ÖØ™ ÙŽÆ´³×Å —‘¨´³, þ°‘íì¿þº‘î‘Ö ‡¿º¦ àþבŠ‡òì íº€î º¯¬, þ°‘ÖØÇÖ —œ´³¿þº‘î°‘Ë ŸÅ ¯¨, ƒ¹° þ°‘ÖØ Ÿ´€°¿ þº¢œ‘™Ž, ‡à´°‘™Ž —×äþÆ ì‘ÆÅ ˜¥¿º¥‘ÀÖ …èþ㠍°ê™ °ê à³...........
    ¶¢œÆÅ ƒ¢—œË€Æ‘Ö µ‘ò ºÒ€Ì º‘±™¿þº‘Žþéò;º±Õ™¿ º‘±™¿º¥ þº‘Žþéò. º‘±¿»ÓϹ³ بº¥ÕÅ, º‘±¿€º —×íêÆ‘™ÕÅ °ï Àï° ÃÆí. º ¥›Žî»ò Ï€« ×ÏÅ;—°äÚ ×ÏÅ;µÍ´°îÅ þº‘Å.
    **** ***** *****
    µ‘ò ƒÖÒ‘°þº‘³ ƒ¹° …ҍŠ‡î™ ‡ÜØ°Å? µ‘ò ƒÏ™€ÇÖ °‘ò ƒ¹° …ҍÃÅ ƒÏ™Žé³. þÀÕÅ àÅ ƒ¥³Å ×ҳŠÑ´°À‘Žé³. בàŽéþº‘³ …°Ø™™ € ØÍ´³Øª¨, ³–™Ž™ —‘¯¨ þº‘Å þº‘³ בˎÞÆ¿ þºŸ×‘эã‘Å. ¹° µ‘ÕþºÑ þºœ™ ˜¥‘—°òì µ‘Å °ï€ÀÇÖ °Ø™þׯ¨À‘Å!
    ב♀ ‡òº³ ‡ä±Ö€Ò;€œÆ¦è ØàÅ;‘Ö ØÌÖ µŸ›Å.
    **** ***** *****
    ³€« ‡òº³ À‘€Æ. …¯€ÀÇÖ ³€« ‡×ÏÅ ƒÖ€Ò. —µ¤œÏþ Šª¦ ¶òì ¶€îÚ Ãà׳ŠØÞ ×ÞþÆ ½Í¹³ —‘èçÅ ³€«þÆ‘, øþµŽ°þÀ‘ ‡×Ï™Å ÒÇ¿º±Ö€Ò. ƒòïòî‘Ñ øþµŽ°Å ‡òì °î™´°‘þî Àî³ …ì±—œË³ —‘èŽé³. þ×°€îÆ‘î ª¥›äÖ ¥Úè ¶¹°€î€Æ¿þº‘Ò Àï° ¶¹°€îÉÅ ˆíºª¨ بŽé³. ‚î‘Ö, À캦 ¥Ú€ã¿þº‘Òþ× Àï°ÑæÅ þ°€×Æ‘ÇÏ™Žé‘эè. °ï€À€Æ´ °ï´³ °‘›Ã¦ÆØÖ€Ò. °ï€À€Æ¿ ºŽÑ¹³ —‘è㠰´ °ï€ÀÇÖ€Ò ‡òì Àì°Ó™ …éÚ™ ˆ™Å —‘èŽé³.
    ƒ³ ½ÒŽŽé þ×°€îÇÖ€Ò. …èþ㠍îÅ à´± ‚€ã µÌ Ø¥‘ÀÖ —œËŽé þ×°€î. ÿ ƒÖÒ‘ÀÖ ‡òî‘Ö ƒÏ™ æÉÅ; ‡¹° …éÚÅ °ï´³¿ þº‘ æÉÅ. €°ÍÆÅ ƒÏ¹°‘Ö þº‘³Å. ‚î‘Ö, °ï´³¿ þº‘×±Ö Ò‘º—Àòî? …éڍ€ã ×ãÑ¿º±Ö°‘þî ÌÀÅ. —ת¦ ‡êÆ ºÒÅ°‘þî þׯ¨Å. †ª¦ ×ãÑ™¿ —º‘ì€ÀÆÖÒב þׯ¨Å?



    <a name="last"></a>




  5. #4
    Junior Member Admin HubberNewbie HubberTeam HubberModerator HubberPro Hubber
    Join Date
    Nov 2004
    Location
    bangkok
    Posts
    7
    Post Thanks / Like
    good

  6. #5
    Senior Member Regular Hubber
    Join Date
    May 2005
    Posts
    211
    Post Thanks / Like
    kavithai (forwarded)
    -----------------------------------------------------------------------
    kaliyuga karunai:


    aangilathil achadikapatta
    'reservation form' nirappa thinariya
    paati

    perunthil en cheetarughae
    kalvalikka ninriruntha
    thaatha

    payannukku puthakam
    vanga kadanketta
    velaikaari

    signalil kaikulanthayin
    pasiyaikaati pichaiketta
    sirumi

    bus stand vasalil
    'mohan hits' paadikondiruntha
    kanilantha paadakan

    platparathil naduvil
    murugan kolam potiruntha
    kaalilantha oviyan

    kaapikuditha hotelin
    kalaviliruntha 'nivarana nithi'
    dappa

    muthiyor illathirku
    uthavithokai ketuvanthiruntha
    ilampen ena

    elloraiyum thavirthuvittu
    vekamai office virainthu

    irupathu perruku karunaiodu
    anuppiveithen.

    'please forward to all your friends' -ena
    kuzhanthaiyin operationukku
    panam serkka yaro
    anupiyiruntha 'forward mailayai'.
    -k.kaarthick suppuraj.

    ----------------------------------------------------------------------

    nee vendaamadi

    chinavukku poka vendumanaalum
    chaikililayae chellum en thanathai.
    ennai pakkathu theruvukku kooda
    bykil pokasolkiraar!
    avarai vittuvitta
    unnodu odivaruvathu

    thervu samayangalil
    iravellam padithukondirupatho naan
    vizhithu kondirupatho en thaai
    avarai vittuvitta
    unnodu odivaruvathu

    appisukku chellum annanin
    iron cheitha chattayai
    vettiyai oor sutrum
    naan anithu kondaalum
    kopampadamal ananthampaduvanae
    avarai vittuvitta
    unnodu odivaruvathu

    naan pocket money
    ketkumpothellam thaan
    nagai vangaveithirukkum panathai
    punagaiodu tharuvalae
    en thankai.
    avalai vittuvitta
    unnodu odivaruvathu

    kopathil thambiyai adithuvida
    athu appa varum neram enpathal
    ennai kaatikodukaamal
    azhugaiyai adakkikolvanae
    avanai vittuvitta
    unnodu odivaruvathu

    ippadi enakkaka azhuvatharku
    ethanayo ithayankalirukka
    ennai azhaveikkum
    nee enakku vendaamadi!
    -----------------------------------------------------------------------

  7. #6
    Administrator Diamond Hubber RR's Avatar
    Join Date
    Sep 2004
    Posts
    6,081
    Post Thanks / Like
    Proof Readers

    - Era. Murugan (in yahoo group)


    நல்ல நண்பர்கள். ஆனாலும்
    வேலைப் பளுவும் பொழுது போய்ப்
    பொழுது வந்து ஒரே மாதிரியான
    வேலையும் சேர்ந்து அவர்களை
    ஒருவழி பண்ணிவிடுகிறது.
    ப்ரூஃப் ரீடர்களைச்
    சொல்கிறேன். நான் எழுதுவது
    பத்திரிகையிலும்
    புத்தகத்திலும் அவ்வப்போது
    கூறு மாறிப்போக இந்த
    நண்பர்களே காரணம்.

    ரொம்ப அபூர்வமாகவே
    ஆச்சரியப்படக் கூடியவன் நான்.
    ஆனால் எழுதுவது
    புத்தகமாகும்போது, எப்படியோ
    பக்கத்துக்கு நாலு ஆச்சரியக்
    குறியாவது இவர்கள் தயவால்
    நுழைந்துவிடுகிறது. கதையில்
    வரும் மனிதர்கள், கடவுள்,
    பசுமாடு, கன்றுக்குட்டி,
    பனைமரம் என்று
    சகலமானவர்களும்,
    சகலமானவர்களும் நான்
    சொல்லாமலேயே எதற்காவது
    ஆச்சரியப்படுவதைப் பார்த்து
    நான் ஆச்சரியப்பட
    வேண்டியிருக்கிறது.

    'தில்லியில் இருக்கும்போது
    தினசரி தாபாவில் ரொட்டி
    சாப்பிட்டேன்' என்று
    எழுதியிருந்தால், 'தில்லியில்
    இருக்கும்போது தினசரி தபாலில்
    ரொட்டி சாப்பிட்டேன்' என்று
    சர்வ சுதந்திரமாக அதை மாற்றி,
    நான் விவரித்த மாஜிக்கல்
    ரியலிசத்தை அடுத்த தளத்துக்கு
    எடுத்துப் போகிறார்கள்.

    'இத்தாலிய் கால்பந்தாட்டக்
    குழு கோச் அரிகோ சாச்சி' என்று
    எழுதினால், 'இத்தாலிய
    கால்பந்தாட்டக் குழு கோச்
    அரிகேச சாட்சி' என்று அந்த
    இத்தாலியருக்கு ஹரிகேச,
    ரிஷிகேச தீட்சை அளித்துத்
    மோனத் தவமிருக்க
    வைத்துவிடுகிறார்கள்.

    பழைய கதை எல்லாவற்றிலும்
    யாராவது பேசுவது " " என்று
    கொட்டேஷன் மார்க்குகளோடு
    எழுதும் வழக்கம் இருந்தது.
    கதைக்கு நடுவில் கதாபாத்திரம்
    மனதில் ஏதாவ்து நினைத்தால் ' '
    என்று சிங்கிள் கோட் வரும்.
    இப்போது ப்ரூப் ரீடர்கள்
    டபிள் கோட்டை எல்லாம்
    சிங்கிள்கோட்டாக
    மாற்றிவிடுவதால், பேச்சு,
    அந்தரங்க நினைப்பு என்ற பேதமே
    இல்லாமல் எல்லாரும்
    எல்லோருக்கும் தெரிய
    நினைக்கிறார்கள்;
    பேசுகிறார்கள். இந்தத்
    தொல்லைக்குப் பயந்தே
    கொட்டேஷன் மார்க் இல்லாமலேயே
    எழுதிக் கொண்டிருக்கிறேன்.

    இதை எல்லாம் என் ப்ரூப் ரீடர்
    நண்பர் ஒருத்தரிடம் சொல்லி
    மூக்கால்
    அழுதுகொண்டிருந்தபோது அவர்
    சிங்கிள் கொட்டேஷனில்
    சொன்னார் -

    எங்க மேலேயே குத்தம் சொன்னா
    எப்படி சார்? எழுத்தாளர்கள்
    எழுதறது மட்டும் சரியா?

    அவர் ஒரு இலக்கியப்
    பத்திரிகைத் தொகுப்பை
    எடுத்துக் காட்டினார்.
    பிறமொழிக் கதை ஒன்றை எழுத்தாள
    நண்பர் ஒருத்தர்
    மொழிபெயர்த்திருந்ததில் ஒரு
    வரி கண்ணில் பட்டது -

    என் தம்பி தாமுவுக்கு இனிப்பு
    மாமிசம் கொடுத்தான்.

    மாமிசத்தில் ஏது இனிப்பு?
    நான் தலையைச் சொறிந்தேன்.
    சட்டென்று பிடிபட்டது. வேற்று
    மொழியிலிருந்து ஆங்கிலம்
    வழியாகத் தமிழாக்கியதில் தான்
    சிக்கல் - 'My brother gave Dhamu sweetmeats' !! (இந்த
    ஆச்சரியக் குறிகளை நான் தான்
    போட்டேன்).

  8. #7
    Senior Member Diamond Hubber
    Join Date
    Jan 2006
    Posts
    6,074
    Post Thanks / Like
    very nice poem
    Anbe Sivam

  9. #8
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    Nice post RR

    நான் விவரித்த மாஜிக்கல் ரியலிசத்தை அடுத்த தளத்துக்கு எடுத்துப் போகிறார்கள்.
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

  10. #9
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    Quote Originally Posted by crazy
    very nice poem
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

  11. #10
    Senior Member Diamond Hubber
    Join Date
    Jan 2006
    Posts
    6,074
    Post Thanks / Like
    thappa edhum solltena?
    Anbe Sivam

Page 1 of 2 12 LastLast

Similar Threads

  1. NAAN MARAI
    By F.S.Gandhi vandayar in forum Indian History & Culture
    Replies: 144
    Last Post: 10th December 2014, 02:58 PM
  2. Hariyudan Naan
    By venkkiram in forum TV,TV Serials and Radio
    Replies: 92
    Last Post: 11th April 2011, 11:34 PM
  3. naan oru 'psycho'vaam
    By pavalamani pragasam in forum Stories / kathaigaL
    Replies: 12
    Last Post: 17th January 2009, 12:32 PM
  4. naan
    By Carol in forum Indian Food
    Replies: 2
    Last Post: 21st December 2004, 09:09 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •