Page 1 of 2 12 LastLast
Results 1 to 10 of 11

Thread: SUN TV - Copy Cats?

  1. #1
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Posts
    2,521
    Post Thanks / Like
    Copy Cats , shameless Sun TV , hell with their creative teams

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2
    Moderator Diamond Hubber Thirumaran's Avatar
    Join Date
    Nov 2005
    Location
    Chennai
    Posts
    10,222
    Post Thanks / Like
    Quote Originally Posted by great
    Copy Cats , shameless Sun TV , hell with their creative teams



  4. #3
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    Quote Originally Posted by aanaa
    The show starting this Sunday


    looks like another copycat

    jodi #1
    coffe with Anu --> anpudan by Kouthamy --> droped the ball
    sathappovathu --> kalakkappovathu

    why no creatives
    are they lacking on creative ideas
    or cheap to copy ?????
    Quote Originally Posted by great
    Copy Cats , shameless Sun TV , hell with their creative teams
    நல்ல கதையா இருக்கே...

    ஒருத்தர் ஒண்னு செஞசா அடுத்தவங்க செய்யக் கூடாதா?. அப்போ ஒரு சேனலில் MEGA சீரியல் ஒளிபரப்பினா அடுத்தவங்க MEGA சீரியல் போடக்கூடாதா?.

    சன் டிவி.யின் 'சப்தஸ்வரங்களை' காப்பியடித்து, ஜெயா டிவி யில் 'ராகமாலிகா' உள்பட பல டிவிக்களில் பல நிகழ்ச்சிகளை அதே போல வழங்கினால் காப்பியில்லையா..?

    சன் டிவி யின் 'அரட்டை அரங்கத்தை' போலவே அதே விசுவை வைத்து ஜெயா டிவி 'மக்கள் அரங்கம்' நடத்தினால் அது காப்பியில்லையா?.

    இது எப்படியிருக்குன்னா, திரைப்படம் எடுக்கும் ஒருவர் ' என் படத்தில் டூயட் வைத்தால் நீயும் ஏன் வைக்கிறாய்?. என்படத்தில் ஃபைட்டிங் சீன் வைத்தால் நீயும் ஏன் வைக்கிறாய்' என்று கேட்பது போலிருக்கிறது.

    இது என்ன சின்னப்புள்ளத்தனமா கேள்வி கேட்டுகிட்டு..?.

  5. #4
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jan 2005
    Posts
    3,894
    Post Thanks / Like
    எது சின்னப்புள்ளத்தனம்

    http://www.thuligal.com/index.php/sun-tv-vs-vijay-tv

  6. #5
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    சஞ்சீவி...

    இங்கே சொல்லியிருப்பதைத் தான் அங்கேயும் சொல்லியிருக்கீங்க.

    லொள்ளு சபா மனோகர் ஒரு நடிகரே தவிர, விஜய் டிவியின் கொத்தடிமை அல்ல. லொள்ளு சபா சந்தானம் ஏன் திரைப்படத்துக்குப் போனார் என்று கேட்க முடியுமா?. நடிகர்களுக்கு எங்கே வாய்ப்போ அங்கு போவது இயற்கை.

    'கமல் படத்தில் நடித்த வடிவேலு ஏன் ரஜினி படத்திலும் நடிக்கிறார்?' என்று நீங்கள் கேட்காமலிருந்தால் சரி.

    இன்னும் ஆழமாகப்போனால், சன் டிவியில் வெகு காலமாக வரும் வெ,ஆ,மூர்த்தியின் 'மீண்டும் மீண்டும் சிரிப்பு' என்ற நிகழ்ச்சியை காப்பியடித்துதான், லொள்ளு சபா வந்தது.

  7. #6
    Senior Member Diamond Hubber selvakumar's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Bay Area
    Posts
    5,450
    Post Thanks / Like
    mr_karthik !,

    காப்பி என்பதில் நிறைய வகை இருக்கிறது.
    ஒரு கருவை எடுத்துக்கொண்டு, நமது திறமையுடன் அளிப்பது "காப்பி" என்னும் வகையில் சேறாது.
    நீங்கள் சொல்வது ஒரு மேலோட்டமான பார்வை மட்டும் தான்.
    கருவை உபயோகித்தல் / மொத்தத்தையும் உபயோகித்தல் - இரண்டும் வேறு வேறு
    விஜய் தொலைக்காட்சி என்னதான் கருவை சில சமயங்களில் உபயோகித்தாலும், அல்லது மொத்தத்தையும் (அவர்கள் மற்ற மொழி தொலைக்காட்சிகளில் இருந்து) உபயோகித்தாலும், பெரும்பாலான சமயங்களில் அவர்களின் தனித்தன்மை தெரிகிறது
    லொள்ளு சபா - நிச்சயமாக 'மீண்டும் மீண்டும் சிரிப்பு' கிடையாது. இரண்டும் நகைச்சுவை காட்சிகளைப் அளிப்பதைத்தவிர, எல்லா விதத்திலும் வெவ்வேறு.
    விஜய் டிவி - சஞ்சீவி கூறியது போல் தங்களது "தனித்தன்மையை" நிகழ்ச்சிகளில் பதிக்கிறார்கள். (சிறந்த உதாரணம் - நீயா, நானா)
    சன் டிவி - எப்படி நன்றாக காப்பி அடிப்பது என்பதில் தான் கவனம் செலுத்துகிறார்கள்.

  8. #7
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jan 2005
    Posts
    3,894
    Post Thanks / Like
    செல்வ குமார், நல்லா சொன்னீங்க

    கார்த்திக், Copy என்பது வேறு Inspiration என்பது வேறு. அப்படி பார்தாலும் Inspire ஆவத்ற்கு பெரிதாக SUN TV யில் என்ன இருக்கிறது?

  9. #8
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    ஜெயா டிவியில் வரும் 'சகலகலா சரளா'வும் கூட வெ.ஆ.மூர்த்தியின் 'மீண்டும் மீண்டும் சிரிப்பு' நிகழ்ச்சியின் அப்பட்டமான காப்பிதான் (கடைசியில் சொல்லப்படும் மெஸேஜ் வரை).

    காபியடிக்காத டிவி சேனல்கள் யாருமில்லை.

    எதையும் காப்பியடிக்காமல் தனித்தன்மையுடன் போய்க்கொண்டிருப்பது டி.டி.யின் 'பொதிகை' அலைவரிசை மட்டுமே.

    எனவே....

    'மற்றவர்கள் உடைத்தால் மண்சட்டி... மாறன் உடைத்தால் பொன்சட்டி'

    என்ற சப்பைக்கட்டு இங்கு தேவையில்லை.

  10. #9
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    சமீப காலமாக சன் டி.வி.யில், புகழ்பெற்ற சினிமா நட்சத்திரங்களைப்போன்ற தோற்றமுடையவர்களை அவர்களைப்போலவே நடிக்க வைத்து "சூப்பர் - டூப்பர்" என்ற நிகழ்ச்சி நடத்தி வருகிறார்கள். நடத்துபவர் விஜய் ஆதிராஜ். அதற்கு (வாரத்துக்கு ஒருவர் என) திரைப்பிரபலம் ஒருவர் ஒவ்வொரு வாரமும் நடுவராக வருகிறார்கள்.

    தற்போது அதை "காப்பியடித்து" ஜெயா டி.வி.யில் வரும் ஞாயிறு முதல் 'அவனா நீ?' என்ற நிகழ்ச்சி நடத்த இருக்கிறார்கள். மயில்சாமி நடத்துகிறார் என்று நினைக்கிறேன். (அவரை வைத்துதான் விளம்பரம் செய்கின்றனர்).

  11. #10
    Member Junior Hubber akila3's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    47
    Post Thanks / Like
    the bottom line is:
    sun tv copies Vijay tv.
    Jaya tv copies Sun tv.
    so both sun tv and Jeya tv are copy cats.

Page 1 of 2 12 LastLast

Similar Threads

  1. Inspired or copy tamil flim history
    By rajrhythmsindia in forum Tamil Films
    Replies: 62
    Last Post: 4th March 2011, 04:15 AM
  2. Inspiration or Copy?
    By thimuru in forum Tamil Films
    Replies: 246
    Last Post: 1st February 2007, 06:13 PM
  3. Yuvan Shankar Raaja Copy Ilayaraaja Music In Daas!
    By sultan in forum Current Topics
    Replies: 12
    Last Post: 12th May 2005, 09:29 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •