Page 4 of 12 FirstFirst ... 23456 ... LastLast
Results 31 to 40 of 117

Thread: Jodi No. 1 - season 2!!!!!

  1. #31
    Senior Member Veteran Hubber Roshan's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Kabul, Afghanistan
    Posts
    4,984
    Post Thanks / Like
    Quote Originally Posted by Bala8749

    Hi dude,

    Which show is Prithvi a judge in and on which channel is it?

    Thanks
    I dont remember exactly. I think it's Jeya and I dont remember the time and day either. Some 10 days back when I was surfing channels I saw this particular program. Prithvi and the guy who dances for VellarikkA pinju vellarikkA song ( I am unable to recall his name) are the judges.
    And those who were seen dancing, were thought to be insane, by those who could not hear the music - Friedrich Nietzsche

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #32
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    * என்னைக் கேட்டால் பிருதிவி இந்த நிகழ்ச்சியில் கலந்திருக்க கூடாது .அல்லது சிம்பு மாதிரி சின்ன பசங்க ,அலட்டல் பேர்வழிகள் நடுவராக இருக்கும் நிகழ்ச்சியில் பங்கெடுக்கும் போது பொறுமையாக இருக்க முன்னேற்பாட்டோடு இருந்திருக்க வேண்டும்.

    *ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியை பார்க்கும் போது விஜய் டிவி சிம்புவின் சார்பாக ஒட்டுமொத்தமாக செயல்பட்டது கண்கூடு . உண்மையிலேயே நடந்தவை எல்லாம் நமக்கு காணக்கிடைத்ததாக சொல்ல முடியாது . சிம்புவுக்கு சாதகமாக அழகாக எடிட் செய்யப்பட்டது தான் நாம் கண்டது .

    *சிம்பு சினிமாவில் நல்லாத்தான் ஆடுறார் .ஆனால் மேடையில் நேரடியாக 3 நிமிடம் தொடர்ச்சியாக எப்படி ஆடுவார் என்று எனக்கு தெரியாது .ஆனாலும் பிருத்வி (இந்த வயதிலும்) -யை விட பெரிய டான்ஸர் என்று நான் நினைக்கவில்லை .

    *பிருத்வி தொடக்க காலத்தில் டி.ராஜேந்தர் படத்தில் நடித்திருக்கிறார் .பின்னர் ராஜேந்தரின் வேண்டுகோளுக்கிணங்க சிம்புவுக்கு நடனம் சொல்லிக்கொடுத்திருக்கிறார் பிருத்வி .தான் நடனம் சொல்லிக்கொடுத்த மாணவன் நடுவராக இருக்க அதில் ஒரு பங்கேற்பாளராக இருக்க பிருத்வி விரும்பியிருக்க கூடாது .அல்லது அதை மனதில் வைத்திருந்திருக்க கூடாது.

    *ஒளிபரப்பட்டதின் அடிப்படையிலேயே பார்ப்போம் .சிம்பு அவருடைய கருத்தை வெளிப்படையாக சொன்னார் சரி .முதலில் பிருத்வி -யும் எதுவும் சொல்லவில்லை .பின்னர் வேண்டுமென்றே சிம்பு அவரை நோண்டி நோண்டி கேட்டார் .வெளிப்படையாக பேசும் படி சொன்னார் .நடுவரின் தீர்ப்பே இறுதியானதென்றால் பேசாமல் இருக்க வேண்டியது தானே .நோண்டி நோண்டி கேட்க வேண்டியது .பின்னர் பிருத்வி வெளிப்படையாக பேசியதும் அழுமூஞ்சி நாடகம் நடத்த வேண்டியது .உலகத்திலேயே தான் மட்டும் தான் வெளிப்படையாக பேசுவதாக பீத்தல் வேறு .நீ வெளிப்படையாக பேசுவது போல் தான் பிருத்வியும் வெளிப்படையாக பேசினார் .நோண்டி நோண்டி கேட்டுவிட்டு அப்புறம் என்ன சுயதம்பட்டம் ? சரி ! நடுவர்களையே எடுத்துக்குவோமே ..சுந்தரம் மாஸ்டர் எவ்வளவு சீனியர் ..இரண்டு பெரிய நடன இயக்குநருக்கு தந்தை வேறு .அவருக்குரிய முக்கியத்துவம் கொடுத்தாரா இந்த சிம்பு ? நடுவிலே உட்கார்ந்து கொண்டு உலகமகா நடன வித்தகர் மாதிரி காட்டிக்கொள்ளவில்லையா ? அவர் தடுத்தும் எழுந்து வெளியே போகவில்லையா? சரி ,போனது தான் போனாய் .போய்த் தொலைய வேண்டியது தானே ..எல்லோரும் அவர் பின்னால் போய் கெஞ்ச இவர் உடனே 'இங்க வந்து பேசுறீங்களே ,பஞ்சாயத்துல எனக்கு சாதகமா பேசினீங்களா? -ன்னு வெளிப்படையா தூண்டி விட ,சிம்புவின் பள்ளித் தோழன் ஜால்ரா வெங்கட் உடனே நான் பேசுறேன்னு இழுத்து வந்து மறைமுகமாக பிருத்வியை அவமானப்படுத்தியதால் தான் பிருத்வி வெளியேறினார்

    * பின்னர் வந்த சிம்பு "நான் குழந்தையிலிருந்தே டான்ஸ் ஆடுறவன் ..எனக்கு ரசிகர் கூட்டம் உண்டு .விஜய் டிவிக்கு வந்து தான் பேர் வாங்கணும்-னு அவசியம் இல்லை " -னெல்லாம் உளறியது சுய தம்பட்டம் மட்டுமல்ல ,மறைமுகமாக பிருத்வி இத்தனை காலம் கலைத்துறையில் இருந்தாலும் அவருக்கு ரசிகர் கூட்டம் இல்லை .அவரால் வெற்றி பெற முடியவில்லை என்று குத்திக்காட்டுவது போலில்லயா ? பிருத்வியிடம் இருக்கும் திறமைக்கு அவர் ராஜேந்தர் பிள்ளையாய் இருந்திருந்தால் இதை விட சாதித்திருப்பார் என நான் நினைக்கிறேன்.

    * சுயதம்பட்டம் ,கழிவிரக்கம் மூலமாக எல்லோரையும் தனக்கு சாதகமாக பேசவைத்து வேண்டுமென்றே பிருத்வி-யை அவமானப்படுத்தியதாக தான் எனக்கு பட்டது .அதிலும் அந்த காம்பியர் பண்ணுற பொண்ணு அடிச்சது உலக மகா ஜால்ரா ..அட..அட . அப்புறம் பிருத்வி பாதியிலேயே வெளியேறியதால் போட்டி விதிமுறைகளின் படி விலக்கப்பட்டார் ..சட்டப்படி சரி ..ஆனால் நடுவராக இருந்து கொண்டு சீனியர் சுந்தரம் மாஸ்டர் அவ்வளவு தடுத்தும் வெளியேறிய சிம்புவுக்கு மீண்டும் நடுவராக தொடர என்ன தார்மீக உரிமை இருக்கிறது ? எல்லோரும் ஜால்ரா போட்டா அவர் செய்தது சரியாகி விடுமா ? இந்த லட்சணத்தில் சிம்புவிடம் மன்னிப்பு கேட்கும் படி பிருத்வியை விஜய் டீவி நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் வற்புறுத்தினார்களாம் .

    * மொத்தத்தில் விஜய் டீவி நடத்திய மிகச்சிறப்பான நாடகம் இது .
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  4. #33
    Senior Member Veteran Hubber crajkumar_be's Avatar
    Join Date
    Apr 2007
    Location
    Bangalore
    Posts
    4,246
    Post Thanks / Like
    Joe,


    Roshan,
    Will add to Joe's post and reply to you later...

  5. #34
    Senior Member Veteran Hubber Roshan's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Kabul, Afghanistan
    Posts
    4,984
    Post Thanks / Like
    Quote Originally Posted by crajkumar_be
    Joe,


    Roshan,
    Will add to Joe's post and reply to you later...
    Looking forward but my opinion stands same. Neenga ellAm antha kuRippitta episode MATTUM pAthuttu uNarchi vasapadureenga. I have been watching it from the beginning, including the practice sessions. Who ever who had seen those episodes never felt Simbu was wrong - even though after a particular point he reacted in a way that was not acceptable. But Prithvi and Uma paNNathukku - kootti kazhichi kaNakku sariyAyiduchu enbathu en karuthu - not that I am saying Simbu was completely right.

    But thodarchiyA program pAkkAma, antha episode mattum pAthuttu apipraayam solRathu enakku sariyA padala. Besides, ingE karuthu sollum sila pEr Simbu chinna payyan, avanukku enna theriyum appadingra preset mind-oda pEsuRathu yEthukka mudiyAtha vishayam. To me by all means he is a better JUDGE than Sangitha and Sundaram Master and even better than Prashanth and Ramya Krishnan who were the judges in Season 1.
    And those who were seen dancing, were thought to be insane, by those who could not hear the music - Friedrich Nietzsche

  6. #35
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    Roshan,
    I have no more arguements ..But,Just like Simbu says he is the only one Who is very open in what he talks ,Pls don't tell that you are the only one who have seen all the episodes ..I have seen all the episodes including practicising sessions. I never felt Prithvi and Uma were irritating ,but sure Simbu many times.
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  7. #36
    Senior Member Veteran Hubber Roshan's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Kabul, Afghanistan
    Posts
    4,984
    Post Thanks / Like
    Quote Originally Posted by joe
    Roshan,
    I have no more arguements ..Just like Simbu says he is the one only Who is very open in what he talks ,Pls don't tell that you are the only one who have seen all the episodes ..I have seen all the episodes including practicising sessions.
    Oh! It didnt sound like that and it's strange that you are unable to see the other side of the story after seeing all those episodes but ONLY criticising Simbu. That clearly shows the biasness. And Neenga Simbuva vida athigamA uNarchi vasapattu bayangaramA harsh words ellAm use paNNi thitti irukeenga unga postla. IvvaLavu uNarchi vasapadura neenga Simbu uNarchi vasapaduRatha pathi pEsuRathu konjam vEdikkai.

    As I said earlier people who are criticising Simbu are mostly giving their comments with a pre-set mind by having all these ideas about his movies, his father, family etc , instead of seeing it only from the particular program's perspective.

    Anyway, whether we like it or not, Simbu had made this program watchable by many and I am sure even the people who are criticising will continue to watch mainly to see Simbu. That's the success of Vijay TV , no matter it was a drama or not. And I am glad that Uma and Prithvi are finally out of the program. That would make the whole program neat and decent.
    And those who were seen dancing, were thought to be insane, by those who could not hear the music - Friedrich Nietzsche

  8. #37
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    Quote Originally Posted by Roshan
    Neenga Simbuva vida athigamA uNarchi vasapattu bayangaramA harsh words ellAm use paNNi thitti irukeenga unga postla. IvvaLavu uNarchi vasapadura neenga Simbu uNarchi vasapaduRatha pathi pEsuRathu konjam vEdikkai..


    This is a forum to debate and it is different from what Simbu supposed to do ...As Prithvi said "எல்லாத்துக்கும் ஒரு இடம் பொருள் ஏவல் இருக்குல்ல"

    May be Simbu thought ,He is T.Rajendar conducting Arattai Arangam
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  9. #38
    Banned Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Location
    Camp Arawak
    Posts
    4,600
    Post Thanks / Like
    that was very funny..
    i watched the clip, but i have to say Prithvi looked like absolute p**** in the end.. nobody even went to console him.. i know as a judge he has rights to voice out his opinions, and chimp was right partially.. but the way he defended himself was absolutely ridiculous.. He was just practically saying that he is the top dog in the yard and he is better of them all..

  10. #39
    Senior Member Veteran Hubber Roshan's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Kabul, Afghanistan
    Posts
    4,984
    Post Thanks / Like
    Quote Originally Posted by joe
    Quote Originally Posted by Roshan
    Neenga Simbuva vida athigamA uNarchi vasapattu bayangaramA harsh words ellAm use paNNi thitti irukeenga unga postla. IvvaLavu uNarchi vasapadura neenga Simbu uNarchi vasapaduRatha pathi pEsuRathu konjam vEdikkai..


    This is a forum to debate and it is different from what Simbu supposed to do ...As Prithvi said "எல்லாத்துக்கும் ஒரு இடம் பொருள் ஏவல் இருக்குல்ல"

    May be Simbu thought ,He is T.Rajendar conducting Arattai Arangam
    Good joke Debate, Forum ellAthukkum Decorum appadinnu onnu irukku Prithvi idam, porul, Eval pathi sonnathu "I danced, I rocked, the stage sizzled-nu" sonnathavida superb comedy
    And those who were seen dancing, were thought to be insane, by those who could not hear the music - Friedrich Nietzsche

  11. #40
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    Quote Originally Posted by Roshan
    Quote Originally Posted by joe
    Quote Originally Posted by Roshan
    Neenga Simbuva vida athigamA uNarchi vasapattu bayangaramA harsh words ellAm use paNNi thitti irukeenga unga postla. IvvaLavu uNarchi vasapadura neenga Simbu uNarchi vasapaduRatha pathi pEsuRathu konjam vEdikkai..


    This is a forum to debate and it is different from what Simbu supposed to do ...As Prithvi said "எல்லாத்துக்கும் ஒரு இடம் பொருள் ஏவல் இருக்குல்ல"

    May be Simbu thought ,He is T.Rajendar conducting Arattai Arangam
    Good joke Debate, Forum ellAthukkum Decorum appadinnu onnu irukku Prithvi idam, porul, Eval pathi sonnathu "I danced, I rocked, the stage sizzled-nu" sonnathavida superb comedy
    I don't feel I lost decorum in my posts ..And ,Yes ..Prithvi danced and rocked
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

Page 4 of 12 FirstFirst ... 23456 ... LastLast

Similar Threads

  1. Jodi no 1 season 4
    By anbupani in forum TV,TV Serials and Radio
    Replies: 6
    Last Post: 14th April 2010, 12:17 PM
  2. JODI NO 1 SEASON 3 LAUNCHED
    By anbupani in forum TV,TV Serials and Radio
    Replies: 12
    Last Post: 24th June 2008, 11:49 AM
  3. watch jodi no 1 season 2
    By anbupani in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 5th January 2008, 08:22 PM
  4. jodi no.1
    By ragav89 in forum TV,TV Serials and Radio
    Replies: 5
    Last Post: 9th January 2007, 04:12 PM
  5. JODI NO 1 on vijay tv
    By swathi_05 in forum TV,TV Serials and Radio
    Replies: 14
    Last Post: 12th December 2006, 11:49 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •