-
31st March 2012, 11:12 PM
#231
Senior Member
Senior Hubber
Hilarious stuff here - Wonderful one liners and Almost perfect voices..these guys can even do dubbing for all those artists
-
31st March 2012 11:12 PM
# ADS
Circuit advertisement
-
1st April 2012, 10:43 PM
#232
Senior Member
Diamond Hubber
Originally Posted by
sakaLAKALAKAlaa Vallavar
Nowadays many ppl mimic Captain perfectly. His dance, "ஆங்", his funny facial expressions, his hand movements, his anger (கண்ணு செவக்கும், கன்னம் துடிக்கும், கால் அடிக்கும். கரன்டு பாக்ஸ் வெடிக்கும்) his romance
the way he says "அதுக்கு" everything is mimiced perfectly! But had any one mimiced his current way of speaking? here it is
not many people... but this fellow, Robo Shankar, does very well.. his physique is also similar to captain, so he matches his body language too..
for the present.. good attempt.. but needs more training
-
2nd April 2012, 02:14 AM
#233
Senior Member
Diamond Hubber
-
3rd April 2012, 10:25 AM
#234
Administrator
Platinum Hubber
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
5th April 2012, 08:37 PM
#235
Senior Member
Seasoned Hubber
'சிம்புவுடன் நடிக்க நான் ரெடி... ஆனா மூணு கண்டிஷன்'- நயன்தாரா
என் படங்களில் நயன்தாரா நடிக்கிறார்னு நியூஸ் போடாதீங்க என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டிருக்கிறார் சிம்பு. ஆனால் இன்னொரு பக்கம், தன் அடுத்த பட நாயகியாக நடிக்க விருப்பமா என நயனுக்கு தூது விட்டு வருகிறாராம்.
இதனை நயன்தாராவே இப்போது அம்பலமாக்கிவிட்டார்.
இப்போது சிம்பு நடிக்கும் வாலு படத்தில் நயன்தாராவை கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடப்பது உண்மைதானாம். நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிக்கும் இந்தப் படத்தில் சிம்புவுடன் நடிக்க தனக்கு சம்மதம் என்று கூறியுள்ள நயன்தாரா, அதற்கு மூன்று நிபந்தனைகளை விதித்துள்ளாராம்.
தனக்கு சம்பளமாக தென் இந்தியாவில் எந்த கதாநாயகியும் வாங்காத அளவுக்கு ரூ.3 கோடி சம்பளம் தர வேண்டும்.
நடிப்பு தொடர்பான விஷயம் தவிர தனிப்பட்ட முறையில் என்னுடன் சிம்பு நெருங்கி பழகவோ பேசவோ முயற்சிக்கக் கூடாது.
முக்கியமாக எனது கேரவன் பக்கமே சிம்பு வரக்கூடாது போன்றவைதான் நயன்தாரா விதித்துள்ள நிபந்தனைகள் என்கிறார்கள் (கவனிக்க- நெருக்கமான காதல் காட்சிகள் வேண்டாம் என்று சொல்லவில்லை!).
இதுக்கு பேசாம நடிக்கமாட்டேன்னே சொல்லிடலாமே, என்று கமெண்ட் அடித்தாராம் பணத்தைக் கொட்டவிருக்கும் தயாரிப்பாளர்!
-
5th April 2012, 08:52 PM
#236
Senior Member
Diamond Hubber
அசிங்கப்பட்டான்டா ஆட்டக்காரன்
-
5th April 2012, 08:55 PM
#237
Senior Member
Devoted Hubber
Simbu condition 1 Ok solliduvaaru, but 2 and 3 kashtamthaan.
Sari, Simbhu-va thavira vera yaarana unconditional thaana???
-
5th April 2012, 09:19 PM
#238
Senior Member
Diamond Hubber
(ஐஸ்வரியா டு சுண்டிமோதரம் வடிவேலு:- நீ ஒருதடவை என் வீட்டுக்குள்ள வந்தா வெளிய போய் உனக்கும் எனக்கும் இது ந்னு கதை கட்டி விட்ட்ருவே!) அதே போல் சிம்பு நயனுடன் நடிச்சாலே போதும், மத்த ரென்டு கண்டிஷனும் உடைந்த மாதிரி சீன் க்ரியேட் பண்ணிடுவாரு. ஆனா முதல் கண்டிஷனுக்கு சிம்பு கட்டாயம் ஒத்துக்கமாட்டாரு! அந்தக்காசுல ஆறு வண்டி ஓட்டிடுவாரு லிட்டிலு!
-
5th April 2012, 09:27 PM
#239
Senior Member
Diamond Hubber
andha condition'ku simbu yaen otthukkanum
-
6th April 2012, 12:00 AM
#240
Junior Member
Veteran Hubber
3 cr kaetkira alavukku nayan kitta enna irukku ?
Bookmarks