Page 47 of 56 FirstFirst ... 374546474849 ... LastLast
Results 461 to 470 of 553

Thread: Practical wisdom in picturesque speech

  1. #461
    Senior Member Seasoned Hubber Punnaimaran's Avatar
    Join Date
    Oct 2007
    Location
    My body
    Posts
    916
    Post Thanks / Like
    Yes, in both places the influence of other language words is minimal. People in Chennai ask us if we from Kerala since we use Thamizh words in place of english words commonly used there. eg. இடது, வலது.
    இந்தக் காட்டில் எந்த மூங்கில் இசைக்க வல்லது என்று மயங்கிய பொழுது
    இறைவன் தேர்ந்தெடுத்தப் புல்லாங்குழல் தான் நம் இசைஞானி !!

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #462
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,160
    Post Thanks / Like
    Let it continue, is all I ask for!!!
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  4. #463
    Senior Member Seasoned Hubber Punnaimaran's Avatar
    Join Date
    Oct 2007
    Location
    My body
    Posts
    916
    Post Thanks / Like
    327. அன்ன நட நடக்கபோய், தன் நடயும் போச்சாம் கொமரிக்கு.

    328. எங்க அடிச்சாலும் நாய் கால தான் தூக்கும்.

    329. குதுரக்கு போட புல் இல்ல, கழுத கொள்ளு கேட்டுச்சாம்.

    330. எலி வேட்டக்கு போய் ஆயிரம் எலி புடிக்கிறத விட, புலி வேட்டக்கு போய் ஒரு புலி புடிக்கிறது மேல்.

    331. ஒட்டகத்த கட்டிப்போடு, பிறகு அல்லாவைத் தொழு.
    இந்தக் காட்டில் எந்த மூங்கில் இசைக்க வல்லது என்று மயங்கிய பொழுது
    இறைவன் தேர்ந்தெடுத்தப் புல்லாங்குழல் தான் நம் இசைஞானி !!

  5. #464
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,160
    Post Thanks / Like
    Such sheer practical wisdom in such striking words!
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  6. #465
    Senior Member Seasoned Hubber Punnaimaran's Avatar
    Join Date
    Oct 2007
    Location
    My body
    Posts
    916
    Post Thanks / Like
    332. கழுதய அடிக்க கரும்ப முறிச்ச கத தான்.

    333. பாம்பையும் கீரியையும் போல.

    334. எலியும் பூனையும் மாதிரி.
    இந்தக் காட்டில் எந்த மூங்கில் இசைக்க வல்லது என்று மயங்கிய பொழுது
    இறைவன் தேர்ந்தெடுத்தப் புல்லாங்குழல் தான் நம் இசைஞானி !!

  7. #466
    Senior Member Seasoned Hubber Punnaimaran's Avatar
    Join Date
    Oct 2007
    Location
    My body
    Posts
    916
    Post Thanks / Like
    335. வேல இல்லாத ---------- ஆட்ட புடிச்சி செரச்சானாம்.

    336. கொல்லக்காட்டு நரி பல்லக்காட்டுனது மாதிரி.

    337. கோழி களவு போனதுக்கு கடா வெட்டி பொங்கல் வச்சானாம்.

    338. கோழிய திருடுனவ, கூட நின்னு அழுதாளாம்.
    இந்தக் காட்டில் எந்த மூங்கில் இசைக்க வல்லது என்று மயங்கிய பொழுது
    இறைவன் தேர்ந்தெடுத்தப் புல்லாங்குழல் தான் நம் இசைஞானி !!

  8. #467
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,160
    Post Thanks / Like
    333 and 334 sound like repetitions!
    335 has many variations!!!
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  9. #468
    Senior Member Seasoned Hubber Punnaimaran's Avatar
    Join Date
    Oct 2007
    Location
    My body
    Posts
    916
    Post Thanks / Like
    339. தரயில பாம்புன்னு சொன்னா, கூரய பாத்தானாம் கூமுட்ட.
    இந்தக் காட்டில் எந்த மூங்கில் இசைக்க வல்லது என்று மயங்கிய பொழுது
    இறைவன் தேர்ந்தெடுத்தப் புல்லாங்குழல் தான் நம் இசைஞானி !!

  10. #469
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,160
    Post Thanks / Like
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  11. #470
    Senior Member Seasoned Hubber Punnaimaran's Avatar
    Join Date
    Oct 2007
    Location
    My body
    Posts
    916
    Post Thanks / Like
    340. அறண கடிச்சா, ஒடனே மரணம்.
    இந்தக் காட்டில் எந்த மூங்கில் இசைக்க வல்லது என்று மயங்கிய பொழுது
    இறைவன் தேர்ந்தெடுத்தப் புல்லாங்குழல் தான் நம் இசைஞானி !!

Page 47 of 56 FirstFirst ... 374546474849 ... LastLast

Similar Threads

  1. HAPPY Always.! All Ways... Learnt by PRACTICAL EXPERIENCE.!
    By Sudhaama in forum Miscellaneous Topics
    Replies: 38
    Last Post: 11th August 2010, 11:52 PM
  2. Words of Wisdom
    By PARAMASHIVAN in forum Indian History & Culture
    Replies: 2
    Last Post: 13th February 2010, 08:40 AM
  3. Only WISDOM can Solve.!... NOT EMOTIONS.!!!
    By Sudhaama in forum Miscellaneous Topics
    Replies: 15
    Last Post: 28th December 2009, 07:33 PM
  4. Vairamuthu's speech
    By crvenky in forum Current Topics
    Replies: 1
    Last Post: 28th January 2007, 04:30 PM
  5. "ARHAM-SEYA-VIRUMBU": Practical Present-Days?
    By Sudhaama in forum Tamil Literature
    Replies: 13
    Last Post: 28th May 2005, 01:41 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •