Page 45 of 56 FirstFirst ... 35434445464755 ... LastLast
Results 441 to 450 of 553

Thread: Practical wisdom in picturesque speech

  1. #441
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,170
    Post Thanks / Like
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #442
    Senior Member Seasoned Hubber Punnaimaran's Avatar
    Join Date
    Oct 2007
    Location
    My body
    Posts
    916
    Post Thanks / Like
    301. ஆடு ஆயிரம், மாடு ஆயிரம் இருந்தும், வீட்டுல கரண்டி பால் இல்ல.

    302. ரெண்டு வீட்டுலயும் கல்யாணம், எடையில செத்தது நாய்க்குட்டி.

    303. ரெண்டு நாய்க்கு ஒரு எலும்பு போட்டா, சண்ட தான் போடும்.
    இந்தக் காட்டில் எந்த மூங்கில் இசைக்க வல்லது என்று மயங்கிய பொழுது
    இறைவன் தேர்ந்தெடுத்தப் புல்லாங்குழல் தான் நம் இசைஞானி !!

  4. #443
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,170
    Post Thanks / Like
    TN illaama pOnaarE, number kidukiduvena ERuvathai kaaNa!
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  5. #444
    Senior Member Veteran Hubber suvai's Avatar
    Join Date
    Nov 2006
    Posts
    2,004
    Post Thanks / Like
    நல்ல நாள்ல நாழிப்பால் கறக்காதது கண்ணு செத்து கலப் பால் கறக்குமா?.....apadinaa enaanga punaimaaran or pp maam?
    thank u in advance!

  6. #445
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,170
    Post Thanks / Like
    கன்னுக்குட்டிக்கு பால் கொடுக்கும் பசுவின் மடியில் நிறைய பால் சுரக்கும்; கன்று இறந்த பிறகு மடி வற்றி போகும் என்று நினைக்கிறேன்.
    நல்லநாள்=கன்னுகுட்டிக்கு பால் கொடுத்துக்கொண்டிருக்கும் காலம்
    நாழியும் கலமும் அளவைகள். சாதாரணமான
    (கன்னுகுட்டிக்கு பால் கொடுக்கும் காலத்தில்) நாழிப்பால் குடுக்காமல் இருக்கும் ஒரு பசு அசாதாராண காலத்தில்(கன்னுக்குட்டி இறந்த பிறகு) அதையும் விட அதிக அளவான கல்ம் அளவு பால் எப்படி கறக்கும்?

    கருத்து(எனக்கு தோன்றுவது): வசதியாய் வாழ்ந்த கால்த்திலேயே உதவி(தானம் போன்றவை) செய்யதவர்கள் வறுமை காலத்தில் எப்படி வாரி வழங்குவார்கள்? அதாவது உதவவே மாட்டார்கள்.
    புன்னைமாரன் வந்து சொல்லட்டும்.
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  7. #446
    Senior Member Veteran Hubber suvai's Avatar
    Join Date
    Nov 2006
    Posts
    2,004
    Post Thanks / Like
    ahaa karuthu vibaramaaga ezhuthiteenga pp maam...nandri nandri....punnaimaran ennaa solaraar nu parpom..

  8. #447
    Senior Member Seasoned Hubber Punnaimaran's Avatar
    Join Date
    Oct 2007
    Location
    My body
    Posts
    916
    Post Thanks / Like
    Suvai,
    PP ma'am has explained it very well.
    இந்தக் காட்டில் எந்த மூங்கில் இசைக்க வல்லது என்று மயங்கிய பொழுது
    இறைவன் தேர்ந்தெடுத்தப் புல்லாங்குழல் தான் நம் இசைஞானி !!

  9. #448
    Senior Member Seasoned Hubber Punnaimaran's Avatar
    Join Date
    Oct 2007
    Location
    My body
    Posts
    916
    Post Thanks / Like
    304. ராவுத்தன தள்ளுனதும் இல்லாம, குழியும் பறிச்சுதாம் குதுர.

    305. இருந்தா பூன, பாஞ்சா புலி.

    306. தண்ணிக்குள்ள யானய இழுக்குற மொதல, தரயில பூனய கூட இழுக்காது.

    307. யானய கட்டி சொளவால மூடுவா பா_____.(A racist remark)

    308. ஆடு கொண்டவன் ஆடித் திரிவான், கோழி கொண்டவன் கூவித் திரிவான்.

    309. அடுக்குற அரும தெரியுமா ஒடக்கிற நாய்க்கு.

    310. அதிகாரி வீட்டு கோழி முட்ட குடியானவன் வீட்டு அம்மிய ஒடக்குமாம்.
    இந்தக் காட்டில் எந்த மூங்கில் இசைக்க வல்லது என்று மயங்கிய பொழுது
    இறைவன் தேர்ந்தெடுத்தப் புல்லாங்குழல் தான் நம் இசைஞானி !!

  10. #449
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,170
    Post Thanks / Like
    Punnaimaran, please explain 308 and 309.
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  11. #450
    Senior Member Seasoned Hubber Punnaimaran's Avatar
    Join Date
    Oct 2007
    Location
    My body
    Posts
    916
    Post Thanks / Like
    308. ஆட்டை வாங்குபவன் வசதி படைத்தவன், அதனால் அவன் ஆட்டின் பின்னால் ஆடித் திரிவான். கோழியை வாங்குபவன் பணம் இல்லாததால், அதை கூவிக் கூவி விற்கிறான்.

    309. பானையை உடைப்பது எளிது, செய்வது கடினம். Usually told by my mom when we used to mess up the house with things strewn all around.
    இந்தக் காட்டில் எந்த மூங்கில் இசைக்க வல்லது என்று மயங்கிய பொழுது
    இறைவன் தேர்ந்தெடுத்தப் புல்லாங்குழல் தான் நம் இசைஞானி !!

Page 45 of 56 FirstFirst ... 35434445464755 ... LastLast

Similar Threads

  1. HAPPY Always.! All Ways... Learnt by PRACTICAL EXPERIENCE.!
    By Sudhaama in forum Miscellaneous Topics
    Replies: 38
    Last Post: 11th August 2010, 11:52 PM
  2. Words of Wisdom
    By PARAMASHIVAN in forum Indian History & Culture
    Replies: 2
    Last Post: 13th February 2010, 08:40 AM
  3. Only WISDOM can Solve.!... NOT EMOTIONS.!!!
    By Sudhaama in forum Miscellaneous Topics
    Replies: 15
    Last Post: 28th December 2009, 07:33 PM
  4. Vairamuthu's speech
    By crvenky in forum Current Topics
    Replies: 1
    Last Post: 28th January 2007, 04:30 PM
  5. "ARHAM-SEYA-VIRUMBU": Practical Present-Days?
    By Sudhaama in forum Tamil Literature
    Replies: 13
    Last Post: 28th May 2005, 01:41 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •