Page 44 of 56 FirstFirst ... 34424344454654 ... LastLast
Results 431 to 440 of 553

Thread: Practical wisdom in picturesque speech

  1. #431
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,174
    Post Thanks / Like
    Your grandma must have more expressive than mine!!!
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #432
    Senior Member Veteran Hubber suvai's Avatar
    Join Date
    Nov 2006
    Posts
    2,004
    Post Thanks / Like
    # 280 & #282

    appaa...so manyyyy that are soo apt!!!

  4. #433
    Senior Member Seasoned Hubber Punnaimaran's Avatar
    Join Date
    Oct 2007
    Location
    My body
    Posts
    916
    Post Thanks / Like
    Suvai, Yes many are very apt even today.

    283. மாடு மேய்க்காம கெட்டது, பயிர் பாக்காம கெட்டது.

    284. போரோடு திங்கிற மாட்டுக்கு புடுங்கி போட்டா கட்டுமா?
    இந்தக் காட்டில் எந்த மூங்கில் இசைக்க வல்லது என்று மயங்கிய பொழுது
    இறைவன் தேர்ந்தெடுத்தப் புல்லாங்குழல் தான் நம் இசைஞானி !!

  5. #434
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,174
    Post Thanks / Like
    ஆஹா!
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  6. #435
    Senior Member Seasoned Hubber Punnaimaran's Avatar
    Join Date
    Oct 2007
    Location
    My body
    Posts
    916
    Post Thanks / Like
    285. ஊம போல இருந்துகிட்டு எரும போல சாணி போடுறான்.

    286. கரும்ப கட்டோடு வச்சா எறும்பு தானே வரும்.

    287. நத்தையின் வயிற்றிலும் முத்து பிறக்கும்.

    288. தூங்குற பசு பால் கறக்காது.
    இந்தக் காட்டில் எந்த மூங்கில் இசைக்க வல்லது என்று மயங்கிய பொழுது
    இறைவன் தேர்ந்தெடுத்தப் புல்லாங்குழல் தான் நம் இசைஞானி !!

  7. #436
    Senior Member Seasoned Hubber Punnaimaran's Avatar
    Join Date
    Oct 2007
    Location
    My body
    Posts
    916
    Post Thanks / Like
    289. அப்பன் சோத்துக்கு அழுகுறான், புள்ள கும்பகோணத்துல கோதானம் செய்யுறான்.

    290. யான மேல போறவன்கிட்ட சுண்ணாம்பு கேட்டது மாதிரி.

    291. அமாவாச இருட்டுல பெருச்சாளி போனதெல்லாம் வழி.
    இந்தக் காட்டில் எந்த மூங்கில் இசைக்க வல்லது என்று மயங்கிய பொழுது
    இறைவன் தேர்ந்தெடுத்தப் புல்லாங்குழல் தான் நம் இசைஞானி !!

  8. #437
    Senior Member Veteran Hubber suvai's Avatar
    Join Date
    Nov 2006
    Posts
    2,004
    Post Thanks / Like
    # 285 it also sounds funny

    thanks nga punnaimaran...some of them enaku puriyala but i am sure they must be equally valued....

  9. #438
    Senior Member Seasoned Hubber Punnaimaran's Avatar
    Join Date
    Oct 2007
    Location
    My body
    Posts
    916
    Post Thanks / Like
    சுவை,

    புரியாததை கேட்டு தெரிந்து கொள்ளலாமே!!

    292. அஞ்சு காசுக்கு குதுரயும் வேணும், அதுவும் ஆத்த கடந்து பாயவும் வேணும்.

    293. ஆயிரம் பொன்னுக்கு வாங்குன குதுரக்கும் சவுக்கடி உண்டு.

    294. யானய பாக்க கண்ணாடியா?

    295. ஆயிரம் காக்காவுக்கு ஒரு கல்லு.

    296. அத்திப்பூவ பாத்தவன் உண்டா, ஆந்த குஞ்ச கண்டவன் உண்டா?
    இந்தக் காட்டில் எந்த மூங்கில் இசைக்க வல்லது என்று மயங்கிய பொழுது
    இறைவன் தேர்ந்தெடுத்தப் புல்லாங்குழல் தான் நம் இசைஞானி !!

  10. #439
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,174
    Post Thanks / Like
    தங்கசுரங்கம் மாதிரியில்ல இருக்கு!!!
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  11. #440
    Senior Member Seasoned Hubber Punnaimaran's Avatar
    Join Date
    Oct 2007
    Location
    My body
    Posts
    916
    Post Thanks / Like
    297. யானய சீதனமா குடுத்தாலும், தொறட்டி தரலியேன்னு ஆவலாதி சொன்னாளாம் மாமியாக்காரி.

    298. சோத்துக்கு வழியில்லாத வீட்டுல காக்கா கஞ்சிக்கு கரஞ்சுதாம்.

    299. பசு வேற நெறமானாலும், பால் வேற நெறமாகுமா?

    300. யான விழுந்தா கொம்பு, புலி விழுந்தா தோல்.
    இந்தக் காட்டில் எந்த மூங்கில் இசைக்க வல்லது என்று மயங்கிய பொழுது
    இறைவன் தேர்ந்தெடுத்தப் புல்லாங்குழல் தான் நம் இசைஞானி !!

Page 44 of 56 FirstFirst ... 34424344454654 ... LastLast

Similar Threads

  1. HAPPY Always.! All Ways... Learnt by PRACTICAL EXPERIENCE.!
    By Sudhaama in forum Miscellaneous Topics
    Replies: 38
    Last Post: 11th August 2010, 11:52 PM
  2. Words of Wisdom
    By PARAMASHIVAN in forum Indian History & Culture
    Replies: 2
    Last Post: 13th February 2010, 08:40 AM
  3. Only WISDOM can Solve.!... NOT EMOTIONS.!!!
    By Sudhaama in forum Miscellaneous Topics
    Replies: 15
    Last Post: 28th December 2009, 07:33 PM
  4. Vairamuthu's speech
    By crvenky in forum Current Topics
    Replies: 1
    Last Post: 28th January 2007, 04:30 PM
  5. "ARHAM-SEYA-VIRUMBU": Practical Present-Days?
    By Sudhaama in forum Tamil Literature
    Replies: 13
    Last Post: 28th May 2005, 01:41 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •