-
3rd February 2013, 08:21 AM
#871
Senior Member
Veteran Hubber
Hello nga neel
nalla irukeengala!?
#864 & 865 first time hearing............& very nice songs nga....ty...
ty nga naaz for the song too!
-
3rd February 2013 08:21 AM
# ADS
Circuit advertisement
-
22nd February 2013, 02:59 PM
#872
Senior Member
Senior Hubber
அன்பு Neel D ,
"சங்கு புஷ்பம்" படத்தின் "நிலா நிலா ஓடிவா" அருமையான பாடல். நன்றிகள் கோடி. இதே பாடல் பி.ஜெயச்சந்திரன் குரலிலும் இருக்கிறது.
இசை: குணசிங்
வருடம்: 1989
நட்பின் நண்பன்,
ஜாக்
-
4th March 2013, 09:43 PM
#873
Senior Member
Regular Hubber
அன்பு தோழர்களே அதி அற்புத பொக்கிஷங்களை இங்கே பார்க்கிறேன். நன்றி மட்டும் போதாதென்றாலும் என்னிடம் வேறு எதுவும் இல்லை.
-
5th March 2013, 01:13 PM
#874
Senior Member
Devoted Hubber
சிந்திய முத்துக்களை சேர்த்திடும் நேரமிது...
பாடல்வரிக்கு அர்த்தம் சேர்க்கும் திரி..
கோர்த்த அனைத்து விரல்களுக்கும் நன்றி!
நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
-
24th February 2015, 11:18 AM
#875
Senior Member
Senior Hubber
அன்பின் இசை சொந்தங்களுக்கு வணக்கம்.
அருமையான இந்த இழை ரொம்ப காலமாக எந்த பதிவும் இல்லாமல் அமைதியாக இருக்கிறதே? மிகவும் வருத்தமாக இருக்கிறது. மனது மறக்காத பாடல்களுடன் மீண்டும் இந்த இழை வீறுநடை போட வேண்டும் என்பதே என் விருப்பம். கைகோர்த்து வாருங்கள் நண்பர்களே.. உங்கள் விருப்ப பாடல்கள் ஏதும் இங்கு தேவையெனில் தயங்காமல் கேட்கவும். என் சேமிப்பில் அந்த பாடல்கள் இருக்கும் பட்சத்தில் தரவேற்றுகிறேன். மற்ற நண்பர்களும் உங்கள் எண்ணங்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்.
இன்று இனிமையான ஒரு பாடலுடன் இங்கே..
படம்: அணையா விளக்கு
பாடல்: மோகம் அது முப்பது நாள்
பின்னணி: மு.க.முத்து & பி.சுசீலா
இசை: M. S. விஸ்வநாதன்
http://www.mediafire.com/listen/9mv9...hu_30_Naal.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
Last edited by gingerbeehk; 12th March 2015 at 10:21 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
25th February 2015, 06:20 PM
#876
Senior Member
Senior Hubber
அன்பிற்கினிய நண்பர்களே,
இன்று உங்கள் செவிகளை நனைக்க வரும் அரிதான ஒரு பாடல்.
படம்: எங்களுக்கும் காதல் வரும்
பாடல்: இனிக்கும் பழமுதிர்ச்சோலை
பின்னணி: எல்.ஆர்.அஞ்சலி, பி.வசந்த & மணி
இசை: விஜயபாஸ்கர்
http://www.mediafire.com/listen/mrg5...V,MANI-VB).mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
27th February 2015, 08:54 AM
#877
Senior Member
Senior Hubber
அன்பின் நண்பர்களே,
அடுத்து உங்களுக்காக ஒரு கலகலப்பான இனிய பாடலொன்று.
படம்: அல்லிதர்பார்
பாடல்: நான் பாடம் சொல்லி
பின்னணி: வாணிஜெயராம், கௌசல்யா & பூரணி
இசை: V.குமார்
http://www.mediafire.com/listen/vd95...a-Poorani).mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
28th February 2015, 11:46 AM
#878
Senior Member
Senior Hubber
அன்பிற்கினிய இசை நெஞ்சங்களே,
உங்கள் மனதை கொள்ளைக்கொள்ள வரும் அருமையான, கலகலப்பான பாடலொன்று.
படம்: இளைய தலைமுறை
பாடல்: அறைக்கொடுத்தால் தெரியும்
பின்னணி: T.M.சௌந்தரராஜன்
இசை: M.S.விஸ்வநாதன்
http://www.mediafire.com/listen/bfsl...l_Theriyum.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
28th February 2015, 11:50 AM
#879
Senior Member
Senior Hubber
அன்பிற்கினிய இசை நெஞ்சங்களே,
உங்கள் மனதை கொள்ளைக்கொள்ள வரும் இனிமையான, கலகலப்பான பாடலொன்று.
படம்: என் வீடு என் கணவர்
பாடல்: ஆசை முகமே இங்கே உனக்காக
பின்னணி: வாணிஜெயராம்
இசை: பென் சுரேந்தர்
http://www.mediafire.com/listen/741u...ugame_Ingu.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
Last edited by gingerbeehk; 9th March 2015 at 10:09 AM.
-
12th March 2015, 10:18 PM
#880
Senior Member
Senior Hubber
அன்பின் இசை நெஞ்சங்களே,
அடுத்து உங்களை மகிழ்விக்க வரும் இனிய பாடல்...
படம்: ஆடுகள் நனைகின்றன
பாடல்: இதுவரை சிவராத்திரி
பின்னணி: வாணிஜெயராம் குழுவினர்
இசை: சந்திரபோஸ்
http://www.mediafire.com/listen/y7ew...ivarathiri.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
madhu thanked for this post
Bookmarks