View Poll Results: your rating for the following serials

Voters
1. You may not vote on this poll
  • Thirumathi Selavam

    0 0%
  • Thendral

    1 100.00%
  • Chellame

    0 0%
  • Thangam

    0 0%
Page 61 of 159 FirstFirst ... 1151596061626371111 ... LastLast
Results 601 to 610 of 1587

Thread: new serials/programs

  1. #601
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    பாசப் போராட்டம்



    கலைஞர் தொலைக்காட்சியில் வரும் திங்கள் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கும் புதிய தொடர், `தாயம்.'

    எல்லா விளையாட்டுகளுமே வெற்றியைத் தேடித்தான் ஆரம்பிக்கப்படுகிறது. ஆனால் மன்னர்கள் பணக்காரர்கள் ஆடும் சூதாட்டத்தின் முடிவில் வாழ்வின் அஸ்திவாரங்களே சுண்டிப் பார்க்கப்படுகிறது. தாயம் விளையாடும்பொழுது உருட்டப்படுவது காய்களை அல்ல, மனிதர்களைத்தான். அந்த தாயக் கட்டைகளை உருட்டுவது தனிமனிதர்களின் கைகள் அல்ல- காலம்.

    உண்மை குணங்களை மனதுக்குள் மறைத்துக்கொண்டு பொய் முகங்களுடன் வாழும் பலதரப்பட்ட மனிதர்களைக் கண்டுணர்ந்து உருவாக்கப்பட்டது இந்த படைப்பு.

    மகாபாரதக் கதாபாத்திரங்களில் கிராமக் கதைக்கு தேவையான அளவு சுருக்கி வேறு சித்திரங்களாக உருவாக்கப்பட்டிருக்கிறது கதை.

    தொடருக்கான கதை பிறந்த கதை பற்றி கதாசிரியர் ஆர்.செல்வராஜ் கூறியதாவது:-

    ``போரில் தோல்வியடைந்து அழிந்து போனவர்களை விட வெற்றி பெற்று வாழ்பவர்கள் தான் அதிகம் வேதனையடைவார்கள் என்று கவுதமபுத்தர் சொன்னார்.இந்த வார்த்தைகளை கேட்டுத்தான் கலிங்க யுத்தத்தில் வென்றும் மனநிம்மதியில்லாமல் தவித்த மாமன்னன் அசோகன் புத்தமதத்தை நோக்கி நகர்ந்து சென்றான்.

    கவுதமரின் அதே வார்த்தைகளில் உள்ள உண்மை நிறைந்த சொல்லே தாயம் என்ற நெடுந்தொடரை உருவாக்க முனைப்படுத்தியது... அதற்கு நிகழ்வாக ஆசை- பேராசை- தியாகம் என்ற வார்த்தைகளுக்கு அளவுகோல் தெரியாமல், ரத்தத்தை தவிர வேற எந்த மருந்திலும் குணமாகாத பங்காளி காய்ச்சலை இதில் முன்னிலைப்படுத்தியிருக்கிறேன்.

    வயல்வரப்புக்களுக்கு மட்டுமல்ல, மனதிற்குள்ளும் சீனாவின் நெடுஞ்சுவரைப் போல் உறவுகளையும் உண்மைகளையும் பிரித்துக் கொண்ட கிராம பெருங்குடி மக்களின் கதை இது.

    சூதாட்டத்தில் வஞ்சகமாக தோற்கடிக்கப்பட்ட பின்பும்..

    ஐந்து கிராமங்கள்... இல்லாவிட்டால் ஐந்து வீடுகள்...அதுவும் இல்லையா...ஒரு வீடு...ஒரு கைப்பிடி மண்... என்று நீதி கேட்ட ஐந்து சகோதரர்கள் எதுவும் கிடைக்காததால் தன்மானத்தை, பூர்வீகச் சொத்துரிமையை மீட்க நடத்திய போராட்டத்தில் அநீதியை தோற்கடித்து வெற்றி பெற்றாலும், வன்முறை உயிர்ச்சேதம் என்று ஆனதில் ஆயுள் தண்டனை விதிக்கப்பெற்றார்கள்.

    தண்டனை முடிந்து வெளியே வந்த பின்புதான், வீரம் விளைந்த பூமியில் வெண்தாமரை பூக்களாய் விதவைப் பெண்கள் தொலைந்து போன குடும்ப வாழ்க்கையை கண்ணீரில் தேடிக் கொண்டிருப்பதை பார்த்து துடித்துப் போனார்கள். யுத்தம் வேண்டாம் என்று அறுந்து போன வம்சநூல்களைப் பார்த்து கதறியழுதார்கள்.

    பெருந்தேவி பட்டம்மா என்ற வயதான தாயும் சோளப்பூ என்ற ஆண்டாள் நாச்சியாரும் ஐந்து சகோதரர்களும்...அவர்களின் குடும்பங்களும் இறந்தவர் குடும்பங்களாலும் பிரிந்தவர்கள் குடும்பங்களாலும் சந்தித்த பாசப் போராட்டம்தான் தாயம்..''

    தொடரில் ராஜேஷ், வடிவுக்கரசி, சுதாசந்திரன், காவேரி, பூரணி, சாக்ஷி சிவா, கரிகாலன், அஜய்ரத்னம், அஷோக், ஓ.ஏ.கே.சுந்தர், பி.ஆர்.இளவரசன், அன்பு நடிக்கிறார்கள்.

    கதை, திரைக்கதை, வசனம் : `அன்னக்கிளி' ஆர். செல்வராஜ்.
    இயக்கம்: ஜே.பன்னீர்
    ஒளிப்பதிவு : ஜி.கனகராஜ்
    பாடல்கள்: வைரமுத்து
    இசை: ராஜேஷ் வைத்யா
    கிரியேட்டிவ் ஹெட் : நித்யானந்தம்,

    `மீடியா ஒன்' குளோபல் எண்டர்டெயின்மென்ட் சார்பில் தொடரை தயாரிப்பவர்: சூரியராஜ்குமார்.


    [html:b22dfb533d]<div align="center">[/html:b22dfb533d]



    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #602
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like



    Ulaganayagan Kamal 50

    (Vijay TV, Monday & Tuesday, 7 p.m.)

    Vijay TV’s month-long celebration to mark 50 years of Kamal Haasan’s film career culminated in a grand event attended by the glitterati of South Indian Cinema such as K. Balachander, Ilaiyaraja, Rajinikanth, Mohanlal, Mammootty, Sarath Kumar, Venkatesh and A.R. Rahman. This show will be telecast in two parts on October 12 and 13.

    The show saw celebrity emcees, including Madhavan, Parthiban, Prakash Raj and Radhika, introduce several film personalities who have worked with Kamal.

    An interesting moment was when Kamal interacted with his heroines such as Jayachitra, Revathy, Gautami, Shobana and Tabu on stage.

    Sundaram Master and Prabhu Dheva dedicated a special performance to Kamal, while Shobana performed to a contemporary-classical number. S.P. Balasubramaniam and Hariharan treated the audience to a medley of Kamal’s hit songs.


    நன்றி: Hindu
    "அன்பே சிவம்.

  4. #603
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    Anu Alavum Bayamillai - Finals
    (Vijay, Friday & Saturday, 9 p.m.)

    The winner of the nail-biting reality show will be announced this week as the finals begin. In the recall round, Santoshi emerged the third finalist. VJ Pooja and Thaarika are the other two finalists.

    The finals will see the contestants perform tough tasks. Spread over three levels, each will test their fear quotient, stamina and will power. The one who completes the tasks in the least time will be adjudged winner.

    நன்றி: Hindu
    "அன்பே சிவம்.

  5. #604
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    Saavithri Jaya TV, Monday-Friday, 8.30 p.m.

    The protagonist of Sri Santoshi Telefims’ Saavithri, the new soap, is an actor, whose life is full of challenges. C.J. Bhaskar has written the story and directed the serial. Aishwaryan makes his debut as screenplay and dialogue writer. The cast includes Sanghavi, Satish, Sneha Nambiyar and Lakshmiraj.


    [html:c7490b7794]<div align="center">[/html:c7490b7794]


    நன்றி: Hindu

    [html:c7490b7794] <div align="center"><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.46" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=15919941&vid=6129580&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/11622/94452897.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.46" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=15919941&vid=6129580&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/11622/94452897.jpeg&embed=1" ></embed></object>
    </div>[/html:c7490b7794]


    நன்றி: IsaiTamilnet
    "அன்பே சிவம்.

  6. #605
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    Sharing life’s lessons

    Amidst the plethora of Deepavali programmes that satellite channels have lined up for viewers, Sivakumar’s talk on Vijay should be special, says Malathi Rangarajan



    Catching them young Sivakumar and his listeners in rapt attention

    Peppered with maxims and telling anecdotes, Sivakumar’s recent address in the presence of a 7,500-strong student community and stalwarts, at Sona College, Salem, will be an aural treat that awaits Vijay TV viewers this Deepavali.

    “My only strength is that I have no weakness,” begins the painter, actor and orator, smiling at the apparent paradox.

    Initially, the flow of his speech doesn’t give you any inkling about what the speaker has up his sleeve. And knowing very well that he isn’t a person who believes in extempore and off-the-cuff allusions you are intrigued. But the ideas that hang loose like unconnected strands of pearls get cohesive and culminate in pithy, thought-provoking messages. The flippancy and light-heartedness of the first half is juxtaposed with the significance of the second.

    Thoughtfully titled ‘En Kannin Manigalae,’ the speech is at once endearing and forthright, preachy and friendly, funny and profound.

    “Striking a rapport with youngsters is a prerequisite if a speaker has to take them along. You have to present yourself as their voice, otherwise they could boo you out,” says Sivakumar. He establishes the connect straightway likening the boys to his sons, and girls to his daughter, after which they are all ears!

    Dwelling on his life as a painter for seven years, as an actor for 40 years and the present status as a public speaker who wishes to impart positive points for both the youth and the elderly to ponder, Sivakumar underlines the importance of morality, humility, compassion, respect, patriotism and honesty that are bound to take a person places.


    The event opens with the various portraits, pencil sketches and water colour paintings he’s done. “That segment of my life ended at the age of 23, after which emerged the aspiring actor, who went on to do nearly 200 films,” he says.

    He speaks of the greats of yore, many of whom he has rubbed shoulders with, such as A.P. Nagarajan and K.B. Sundarambal.

    And from Kambar and Bharati to Kannadasan and Vairamuthu, he quotes extensively. The fluency is amazing particularly because, as always, he has no reference material in front of him!

    Then comes the crux of the speech — a reservoir of pertinent thoughts for youth, which involves issues such as the present job scenario, love and post-marriage blues.

    So listen to him, enjoy and deliberate upon it. It should be worth your while!

    (Watch ‘En Kannin Manigalae’ on October 17, 3 to 5 p.m. on Vijay TV.)



    நன்றி: Hindu

    "அன்பே சிவம்.

  7. #606
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    வெள்ளித்திரை பங்கேற்ற சின்னத்திரை விழா



    எவர்ஸ்மைல் தயாரிப்பில் கலைஞர் டிவிக்காக உருவாகும் `விளக்குவெச்சநேரத்திலே' தொடரின் தொடக்கவிழா சென்னையில் நடந்தது. தயாரிப்பாளர் சங்கத்தலைவர் ராம.நாராயணன், கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குனர் அமிர்தம், தயாரிப்பாளர்கள் ஏவி.எம்.சரவணன், சத்யஜோதி தியாகராஜன், எஸ்.ஏ.சந்திரசேகர், தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் ஈ.ராம்தாஸ், டைரக்டர்கள் கே.பாக்யராஜ், விக்ரமன், மாதேஷ், ஆர்.கே.செல்வமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.


    [html:d60bb403a6]<div align="center"></div>[/html:d60bb403a6]


    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  8. #607
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    புனிதாவின் புதிய போராட்டம்



    ராடன் டிவியின் தயாரிப்பில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட தொடராக சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது "செந்தூரப்பூவே.'' கடந்த வெள்ளிக்கிழமையுடன் இது 304-வது எபிசோடை கடந்து இருக்கிறது!

    "வரப்போகும் நாட்களில் இத்தொடரில் பரபரப்பான திருப்பங்கள் இடம் பெற இருக்கிறது'' என்கிறார் தொடரின் கிரியேட்டிவ் ஹெட்டான ராதிகா சரத்குமார்.

    பெரும் போராட்டத்துக்கு இடையில் தனது தங்கை வளர்மதிக்கு திருமணம் செய்து வைக்கிறாள் புனிதா. வளர்மதி வாழ்விலும் பிரச்சினை எழுகிறது. அவள் கிராமத்தில் இளைஞன் ஒருவனிடம் நெருங்கிப் பழகி தனது வாழ்க்கையை தொலைத்து விட்டதை, வளர்மதியின் கணவனிடம் சொல்லிவிடப் போவதாக புனிதாவை மிரட்டுகிறான் உமாபதி என்ற கேடி.

    சூர்யாவிடம் இருந்து புனிதாவைப் பிரித்துவிட துடிக்கும் சுசிலா, அவளது தந்தை துரையுடன் சேர்ந்து உறவாடிக் கெடுக்கத் திட்டமிடுகிறாள். திருந்தி விட்டது போல நடிக்கிறாள். புனிதாவை மாமியார் வீட்டுக்கு குடித்தனம் வர அழைக்கிறாள். சூர்யாவும் தாய் வீடு செல்ல விரும்புகிறான். சூர்யாவுக்காக மாமியார் வீடு செல்ல வேண்டிய நிலை ஏற்பட, மீண்டும் தனது தங்கைகளுக்கு ஆதரவு இல்லாமல் போய்விடுமோ? எனத் தவிக்கிறாள் புனிதா.

    தன்னைப் பழி வாங்கத் துடித்த மாமியார் வீட்டிலேயே காலடி எடுத்து வைக்க வேண்டிய சூழ்நிலையில் புனிதா சந்திக்கப்போகும் புதிய போராட்டங்கள் என்ன?

    புனிதாவை குறி வைக்கும் சுசிலா தனது நயவஞ்சக நாடகத்தில் புனிதாவை எப்படியெல்லாம் சிக்க வைத்தாள்?

    இவர்களது சதித்திட்டத்தால் சூர்யா புனிதா வாழ்க்கை என்னவாயிற்று?

    இத்தனை கேள்விகளுக்கும் வரும் நாட்களில் விடை கிடைக்கும்.

    இத்தொடரில் விசு, நரசிம்மராஜ×, மனோகர், ஷ்ரவன், வின்சென்ட்ராய், ரஞ்சனி, கிருஷ்ணன், யுவராணி, ரவீந்திரா, ஜானகி ஆகியோர் நடிக்கின்றனர்.

    திரைக்கதை: முத்துச்செல்வன், வசனம்: வசுபாரதி, ஒளிப்பதிவு: அனில்ஹாஸ். இயக்கம்: பரமேஷ்வர்.

    தயாரிப்பு: ராடன் மீடியா ஒர்க்ஸ் இந்தியா லிமிடெட்.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  9. #608
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம்



    விஜய் டிவியில் திங்கள் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் புதிய தொடர், `கள்ளிக்காட்டு பள்ளிக் கூடம்'. மதுரை அருகே செல்வந்தர் வீட்டு பிள்ளைகளுக்கு மட்டுமே இடம் கிடைத்துவந்த அந்த பள்ளியில் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த பிள்ளைகளும் படிக்க விரும்புகிறார்கள். பண வசதிக் குறைவை காரணம்காட்டி அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

    இதனால் இருதரப்புக்கும் இடையே அடிதடி, போலீஸ், கோர்ட்டு என்று விஷயம் விபரீதமாகி, இப்போது புதிய முதல்வர் அந்த பள்ளிக்கு பொறுப்பேற்கிறார். அவர் என்ன முடிவெடுக்கிறார் என்பது தொடரின் அடுத்தகட்ட எதிர்பார்ப்பு.




    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  10. #609
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    மகாராணி



    வரும் திங்கள் முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் புதிய தொடர் ``மகாராணி''. தந்தை தாயின் பாசம், அரவணைப்பு ஏதுமில்லாமல் தங்களின் சொந்த முயற்சியில் வளரும் மகா, ராணி என்ற இரு பெண்களைப் பற்றிய கதை இது.

    சகோதரிகளாக சுஜிதா புதுமுகம் ஸ்ரீலேகா நடிக்கின்றனர்.

    சிறு வயது முதல் தங்கள் வாழ்வில் ஏற்படும் சங்கடங்களை தாண்டி திறமையாக எப்படி இந்த சகோதரிகள் வெளிவருகின்றனர் என்பது கதைக் களம்.





    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  11. #610
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    Jaya TV Channel has been planning to introduce many mega-serials in order commemorate completion of ten years of its launching. The serial will have film artistes like Sangavi and compere and tv anchor Ammu. The channel is going to produce Savithri, the story of a film actress in which the two populars have given their assent to act. The serial is likely to be directed by C.J.Bhaskar. The channel has been planning to produce one more mega-serial, Ovia, about the chilling experiences of many with evil spirits. According to sources, the people may not have good sleep after seeing the thriller. The time of the serials will make known to the public as and when the shootings for both the serials were started, says the source.
    "அன்பே சிவம்.

Similar Threads

  1. Vijay tv going to start 2 new programs
    By anbupani in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 7th October 2009, 01:58 AM
  2. Programs that you enjoy watching on TV
    By Anoushka in forum TV,TV Serials and Radio
    Replies: 107
    Last Post: 15th July 2008, 04:41 AM
  3. IR in TV Serials
    By RR in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 4
    Last Post: 16th July 2007, 01:12 PM
  4. which channel do you think has the most creative programs?
    By mirattalji in forum TV,TV Serials and Radio
    Replies: 20
    Last Post: 18th November 2006, 01:45 AM
  5. Pongal Programs
    By suryas_shaivs in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 19th January 2006, 06:03 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •