View Poll Results: your rating for the following serials

Voters
1. You may not vote on this poll
  • Thirumathi Selavam

    0 0%
  • Thendral

    1 100.00%
  • Chellame

    0 0%
  • Thangam

    0 0%
Page 58 of 159 FirstFirst ... 848565758596068108158 ... LastLast
Results 571 to 580 of 1587

Thread: new serials/programs

  1. #571
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    பிரபுநேபாலின் `777'



    சேனல்களில் மெகா தொடர்கள் ஆரம்பித்தபோது அதிகபட்சம் இரண்டு வருடங்கள் வரை தொடர்ந்து வந்தனர். இப்போது நிலைமை வேறு. எப்போது முடிப்பது என்ற எந்த இலக்குமின்றி கிளைக்கதைகளை புதிதுபுதிதாக உருவாக்கி ஆண்டுக்
    கணக்கில் தொடரை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
    இதனால் ஒரு சீரியல் என்றால் 10 வருடம் வரை கூட தொடருமோ என்ற பயம் சின்னத்திரை ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

    இதில் விதிவிலக்கானவர் பிரபுநேபால். சின்னத்திரை தொடர்கள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் இவர், இப்போதும் கவரிமான்கள் என்ற தொடரை இயக்கி தயாரித்து வருகிறார். இவரது தயாரிப்பில் உருவாகும் தொடர்கள் நீண்ட நெடுங்காலம் தொடர்ந்து ரசிகர்களை சோதிப்பதில்லை. மந்திரவாசல், கிருஷ்ணதாசி, கிருஷ்ணாகாட்டேஜ் போன்ற இவரது தொடர்கள் தேவையில்லாமல் ஒரு நாள் கூட நீடித்ததில்லை என்ற நல்ல பெயரை ரசிகர்களிடம் சம்பாதித்திருக்கிறது.

    இப்படி சுருக்கமாக மனதுக்கு நெருக்கமாக சீரியல் தந்த அனுபவத்தாலோ என்னவோ இவரிடம் இப்போது உருவாகியிருக்கும் புதிய சிந்தனை, வாரம் ஒரு தொடர். அதாவது ஞாயிறில் ஆரம்பித்து சனிக்கிழமை முடிகிற மாதிரியான மினி தொடர்களை தயாரித்துக் கொண்டிருக்கிறார். அதாவது 7 நாளைக்கு 7 எபிசோடு. அதுவும் தினமும் இரவு 7 மணிக்கு. இப்படி மூன்று `7' ஒன்று சேர்வதால் இந்த தொடருக்கு 777 என்று பெயரிட்டிருக்கிறார்.

    டைரக்டர்கள் அகத்தியன், மனோபாலா, `சிட்டிசன்' சரவணசுப்பையா, தாய் செல்வா ஆகியோர் தங்கள் ஒரு வார கதையை படமாக இயக்கிக் கொண்டிருக்கிறார்கள்.சுவர்ணமால்யா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    ஆப்பிரிக்காவில் இதுமாதிரியான தொடர்களை மினிசீரிஸ் என்பார்களாம். அதை கருத்தில் கொண்டு இங்கும் அதுமாதிரி மினி தொடர்களை தரத் தொடங்கிவிட்ட பிரபுநேபால் உண்மையில் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்தவர். நெல்சன்மண்டேலா தனது 27 ஆண்டுகால சிறைவாசத்தை முடித்துவிட்டு விடுதலையானபோது அந்தக்காட்சிகளை படம் பிடித்து சேனல்களுக்கு கொடுத்தவர் என்ற முறையில் அப்போதே இவர் தென்னாப்பிரிக்காவில் பிரபலம். அதன்பிறகு இந்தியா வந்து தமிழகத்தில் தன் கலைப் படைப்புகள் மூலம் புகழ் பெறத் தொடங்கினார்.

    கலைப்படைப்புகள் விஷயத்தில் பிரபுநேபாலின் சமீபத்திய சிந்தனை என்ன தெரியுமா? ஆப்பிரிக்க தொழில் நுட்ப கலைஞர்கள், தமிழக கலைஞர்கள் இணைந்து பணியாற்றும் படைப்புகளை தரவேண்டும். அதன்மூலம் தமிழக கலைஞர்களின் திறமை உலக நாடுகள் வரை பேசப்படவேண்டும். இதை மனதில் கொண்டு இப்போது அவர் எடுத்து வரும் ஆங்கிலப்படத்தில் தமிழக-ஆப்பிரிக்க கலைஞர்கள் இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.




    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #572
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    கமலும் காதலும்


    விஜய் டி.வி. நடத்தும் கமலஹாசனின் `கமல் 50' கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கோவையில் `கமலும் காதலும்' என்ற இசைநிகழ்ச்சி நடந்தது. கமலஹாசன் திரைப்படங்களின் `காதல் பரிமாணங்களை' அதன் காலகட்டத்திற்கு ஏற்ப விளக்கிச் சொல்லும் கலைநயம் மிக்க விழாவாக இந் நிகழ்ச்சி அமைந்திருந்தது.

    கமல் நடித்த படங்களில் இடம்பெற்ற காதல் பாடல்களை எஸ்.பி. பாலசுப்ரமணியம், சித்ரா ஆகியோர் பாடி துவக்கி வைத்தனர். இவர்களோடு எஸ்.பி.பி. சரண், ஸ்ரீராம் பார்த்தசாரதி, கார்த்திக், ஹரி
    சரண், சாய் மதுமிதா, ஹரிணி சைந்தவி ஆகிய பாடகர்களும் பாடினர்.

    இதன் முதல் பாகத்தை வரும் ஞாயிறு அன்று காலை 11 மணிக்கும், இரண்டாம் பாகத்தை 29-ந் தேதி ஞாயிறு காலை 11 மணிக்கும் விஜய் டி.வி.யில் காணலாம்.



    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  4. #573
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like



    திங்கள் முதல் வியாழன் வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளி பரப்பாகும் நகைச்சுவைத்தொடர், பார்வதி பரமேஸ்வரன்.

    பார்வதி-பரமேஸ்வரன் என்ற தம்பதிகளின் குடும்பத்தில் நடக்கும் காமெடி கலாட்டாதான் கதை. பார்வதியின் சகோதரன் சுப்பிரமணி என்ற சுப்பு கதைக்குள் ஒருவிதத்தில் புகுந்து குழப்ப, பக்கத்துவீட்டு வக்கீல் குமரேசனின் குடும்பமோ இன்னொரு வகையில் காமெடி தர்பார் செய்கிறார்கள்.

    ரேடியோ ஜாக்கியாக ஆசைப்படும் குமரேசனின் தங்கை வேதா, எப்போதும் பரமேஸ்வரன் வீட்டிலேயே பழியாக கிடந்து அங்கு நடக்கும் கலாட்டாக்களை ஊருக்கே தண்டோரா போட்டு வருகிறாள்.

    இப்படி தொடரில் அனுதினமும் கலாட்டா தான்.



    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  5. #574
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like



    மக்கள் தொலைக்காட்சியில் தினமும் காலை 6.03 மணிக்கு ஒளிபரப்பாகும் இசை நிகழ்ச்சி. `நால்வர் இசைத் தமிழ் பாமாலை.'

    அப்பர், சுந்தரர், நாவுக்கரசர் மற்றும் சேக்கிழார் ஆகியோர் அருளிய பண்ணிசைப் பாடல்களை முறையாக தமிழிசை அறிந்த பாணர்கள் வழங்குகிறார்கள். ஓதுவார்களின் இணையற்ற குரல் வளத்துடன் பாடல்கள் ஒளிபரப்பாகின்றன.


    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  6. #575
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like



    ராஜ் டிவி 10-வது மற்றும் 12-ம் வகுப்புகளில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றவர்களுக்கு முதல்வன் விருதுகளை வழங்கி வருகிறது.

    மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன், மாநில தகவல் துறை அமைச்சர் பரிதிஇளம்வழுதி ஆகியோர் விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு விருதுகளை வழங்கினார்கள்.

    சேலம், கோயம்புத்தூர், நாகப்பட்டினம், காஞ்சீபுரம், புதுக்கோட்டை, நாகர்கோவில், வேலூர், கரூர், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மொத்தம் 77 மாணவ-மாணவிகள் விருதுகளை பெற்றுக்கொண்டார்கள்.


    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  7. #576
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like



    Naayagan Zee Tamil, Thursday, 8.30 p.m.


    This new programme lets viewers into the lives of some legendary actors who graced the Tamil screen. The first series, which comprises 10 episodes, is on comedian extraordinaire Nagesh. This series showcases rare footage from the actor’s personal and professional life.

    நன்றி: Hindu



    "அன்பே சிவம்.

  8. #577
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    Kamalum Kaadhalum (Vijay TV, Sunday 11 a.m.)

    The programme which celebrates Kamal Haasan’s 50 years in cinema is dedicated to evergreen love songs filmed on the actor. The musical night, a live show, has S.P. Balasubramaniam and Chitra present a concert. Joining them are playback singers Karthik, Sriram Parthasarathy, Haricharan, Harini, Sai Madhumitha and Saindhavi.

    நன்றி: Hindu

    "அன்பே சிவம்.

  9. #578
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like


    Super Singer Junior 2
    (Vijay TV, Monday-Thursday, 9 p.m.)


    The competition gets tougher as the hunt for the best voice among the children of Tamil Nadu intensifies. After several gruelling rounds, 25 children have made it to the finals. The judges are Chitra, Mano and ‘Malgudi’ Shubha. Divya is the host.

    நன்றி: Hindu

    "அன்பே சிவம்.

  10. #579
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like


    Nadandthathu Enna
    (Vijay TV, Monday-Thursday, 10 p.m.)


    This week, watch another interesting story. Hosted by Gopinath with investigative journalist Rajnarayanan, the four-part one-hour series is about the mysterious ‘Baba’ caves located in the Himalayas, that are regularly visited by Superstar Rajnikanth. The ‘Nadandhathu Enna’ crew visits the Himalayas to find out more on the ‘Baba’ caves. Hari, a close friend of Rajnikanth, joins the team and leads them to the caves.

    நன்றி: Hindu

    "அன்பே சிவம்.

  11. #580
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like


    Ramzan special
    (Makkal TV, Monday, 8.30 a.m. onwards)


    Watch an interesting line-up of programmes for Ramzan. In ‘Kadarpookkalum Saaivu Naarkaaliyum’ at 8.30 a.m., listen to a tête-À-tête with Sahitya Akademi Award winning writer Thoppil Mohammed Meeraan. At 9 a.m., watch ‘Vaazhthukkal’, a live programme, where the Islamic fraternity exchange greetings. At 10.30 a.m., in ‘Haj Payanam’, useful travel tips will be given to those undertaking Haj. In ‘Kavithaikkor Kavikko’ at 12 noon, poet Abdul Rahman takes a trip down memory lane. Food lovers can savour a variety of biriyani recipes in ‘Priyamulla Biriyani at 1 p.m. The Iranian film ‘Leila’ will be screened at 2 p.m. It provides a glimpse into Iranian society.

    ‘Paalam’ at 6 p.m. is an interactive programme that enables Tamils living abroad to connect with their families in India. In ‘Thamizha Oscar Thamizha’ at 7 p.m., watch Oscar winner A.R. Rahman’s musical life unfold. At 7.30 p.m., a drama titled ‘Moondram Pirai’ will be telecast. ‘The Message’ at 8.30 p.m. presents excerpts from ‘Message’, a film on Prophet Mohammad. In a special edition of ‘Tamizh Pesu Thangakaasu’ at 9 p.m., those from the Islamic fraternity will participate.

    நன்றி: Hindu

    "அன்பே சிவம்.

Similar Threads

  1. Vijay tv going to start 2 new programs
    By anbupani in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 7th October 2009, 01:58 AM
  2. Programs that you enjoy watching on TV
    By Anoushka in forum TV,TV Serials and Radio
    Replies: 107
    Last Post: 15th July 2008, 04:41 AM
  3. IR in TV Serials
    By RR in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 4
    Last Post: 16th July 2007, 01:12 PM
  4. which channel do you think has the most creative programs?
    By mirattalji in forum TV,TV Serials and Radio
    Replies: 20
    Last Post: 18th November 2006, 01:45 AM
  5. Pongal Programs
    By suryas_shaivs in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 19th January 2006, 06:03 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •