View Poll Results: your rating for the following serials

Voters
1. You may not vote on this poll
  • Thirumathi Selavam

    0 0%
  • Thendral

    1 100.00%
  • Chellame

    0 0%
  • Thangam

    0 0%
Page 55 of 159 FirstFirst ... 545535455565765105155 ... LastLast
Results 541 to 550 of 1587

Thread: new serials/programs

  1. #541
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like



    Ladies Special
    (Jaya TV, Tuesdays & Thursdays, 12 noon)


    As the title suggests, this new show is aimed at women and their needs, be they medical or fashion or beauty tips. Gynaecologist Dr. Chitra Sundararajan throws light on issues pertaining to women’s health, while beautician Selvi provides tips on grooming and designer Meena talks about the latest fashion trends.


    நன்றி: Hindu

    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #542
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like


    Rasigan Pattalam
    (Jaya TV, Saturdays, 6 p.m.)


    The 90-minute show features fans of film stars of Tamil cinema. Each week, the rasigar mandrams will share their views about their favourite actor and express what they expect from him/her. The show is presented by Hemapriya.


    நன்றி: Hindu
    "அன்பே சிவம்.

  4. #543
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    Good Morning Tamizha(Jaya TV, All days, 6.45 a.m.)

    Jaya TV unveils a new two-hour breakfast show which has a variety of segments to cater for different needs. It begins with a comprehensive fitness and wellness programme.

    ‘Arogyathai Thedi’ discusses the positive and negative aspects of the food that we eat. ‘Prapancha Rahasyam’ highlights the astrological effects for the day for the 12 rasis. ‘Ulagai Velvom’ is a motivational programme designed to provide succour to those who feel overwhelmed by events confronting them and supplement them with tips to face the rigours of the day. ‘Cinema Paradiso’ reviews internationally renowned movies. ‘Aadityan Kitchen’ introduces simple recipes. ‘Employment.Com’ offers tips on job vacancies advertised the same day and highlights job profiles, candidate profiles, earning potential and other related details. ‘Studio Pakkam’ is a digest of events in Tamil cinema. ‘Tamil Nadu Today’, the concluding part, lists the happenings in the city as well as art, culture and entertainment news.

    நன்றி: Hindu

    "அன்பே சிவம்.

  5. #544
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like


    Super Singer Junior – 2(Vijay TV, Monday-Thursday, 9 p.m.)

    It’s ‘Kanthasamy’ special as juniors short-listed from Kovai, Tiruchi and Chennai sang hit numbers from the latest Vikram film. What’s more, ‘Chiyaan’ Vikram visited the sets and interacted with the participants. The children sang ‘Excuse me Mr. Kanthasamy’, ‘Meow Meow Poonai’, ‘Mambo Maamiya’ and ‘Alegra’ and there were soon joined by Vikram. They were dressed in black to resemble the rooster character in the film.


    நன்றி: Hindu


    "அன்பே சிவம்.

  6. #545
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    Paatu Paadava(Vijay TV, Friday & Saturday, 10 p.m.)

    The special guest this week is ‘Munthinam Parthenae’ fame Prashanthini. With the three lifelines, will Prashanthini complete the eight levels and take home the Rs. 5 lakh prize money? The host is playback singer Anuradha Sriram.



    நன்றி: Hindu
    "அன்பே சிவம்.

  7. #546
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    உறவுக்கு கைகொடுப்போம்

    கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் `உறவுக்கு கைகொடுப்போம்' தொடர், சின்னத்திரை நேயர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் தொடராகியிருக்கிறது.

    3 தம்பியர், அம்மா என அந்தக் குடும்பத்தை தாங்கி நிற்கும் அண்ணன் ஜோதிகிருஷ்ணா தனக்கென்று ஒரு வாழ்வைத் தேடிக்கொள்ளவில்லை. மகன் திருமணம் செய்யாமல் குடும்பத்துக்காக தன்னை அர்ப்பணித்திருப்பதில் அந்த தாய்க்கு உடன்பாடில்லை. மகனை திருமணம் செய்து கொள்ள தொடர்ந்து வற்புறுத்துகிறாள். அம்மாவுடன் கடைசித் தம்பியும் சேர்ந்து திருமண நெருக்கடி கொடுக்கிறான்.

    வேறுவழியின்றி அவர்களுக்காக பெண் பார்க்க சம்மதிக்கிறார், அந்த 34 வயது அண்ணன் ஜோதிகிருஷ்ணா.

    பார்க்கப்போன பெண்ணுக்கோ ஏற்கனவே மூன்று முறை நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்று போன நிலை. நாலாவது முறையாக அந்தப் பெண்ணை இப்போது பார்க்கப் போகிறவர் நமது நாயகன். இந்த திருமணம் நடக்குமா, நடக்காதா? எதிர்பார்ப்பை தூண்டும் திருப்பம் இங்கே நிகழ்கிறது.

    குடும்பத்தின் முதல் தம்பி கோபாலகிருஷ்ணன் சிங்கப்பூர் போவதாக கூறிவிட்டு பக்கத்து ஊரில் போய் இருந்து கொள்கிறான். அவன் எதற்காக குடும்பத்தை விட்டு இப்படி பிரிந்து போகிறான் என்பதுஅதிர வைக்கும் இன்னொரு திருப்பம்.''

    கதையின் போக்கை விவரித்த கதைவசனகர்த்தா சேக்கிழார், அடுத்து கதைக்காக வைத்திருந்த பரிசு விஷயத்துக்கு வந்தார்.

    இந்த தொடரில் `கோவில் வாசலில் நின்ற சிறு பெண்ணைக்கண்டு கதையின் நாயகன் ஜோதிகிருஷ்ணா எதற்காக பயந்தார்? அவருக்கும் அந்தப் பெண்ணுக்கும் என்ன உறவு ?' என்று ஒரு போட்டிக்கேள்வி வைத்தோம்.

    இந்தக்கேள்விக்கு சரியான விடையெழுதி 7 பேர் தலா 6 ஆயிரம் ரூபாய் பரிசு பெற்றிருக்கிறார்கள். நேயர்களின் புத்திசாலித்தனம் நிஜமாகவே வியப்புக்குரியது என்றார்.

    தொடரில் இன்னொரு அதிசயம், ராகவேந்திரருக்கே உரித்தான வியாழக்கிழமை தோறும் தொடரில் ராகவேந்திரர் சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம் பெறுகின்றன. இதை கதையுடன் இயல்பாக இணைத்திருப்பது ரசிகர்களின் மகிழ்ச்சியை கூடுதலாக்கியிருக்கிறது.

    இணை தயாரிப்பு: அருணாகுகன், அபர்ணாகுகன்.

    தயாரிப்பு: எம்.சரவணன், எம்.எஸ்.குகன்.


    [html:dab3d5a033]<div align="center">[/html:dab3d5a033]


    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  8. #547
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    சொல்லத்தான் நினைக்கிறேன்

    ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் `சொல்லத்தான் நினைக்கிறேன்' தொடர், நூறாவது எபிசோடைத் தொட்டிருக்கிறது.

    பிரபல நடிகர் மதன் நேர்மையின் இருப்பிடம். சில காரணங்களுக்காக பதினெட்டு வருடங்களாக தன் மனைவியை பிரிந்து வாழுகிறார். மகள் சாருவிடம் அவளின் தாய் இறந்து விட்டதாகக் கூறியே வளர்க்கிறார்.

    ஆனால் சாரு இப்போது வளர்ந்த பெண். உலகம் அறிந்த பெண். அவள் அம்மா எங்கே என்று கேட்டால் அவர் சொல்லித்தானாக வேண்டும். பொன்மணி-சாருவின் தாய், தொழில் நிமித்தமாக சென்னை வருகிறாள். ஒரு கோவிலில் பெண்ணொருத்தியிடம் சிறு சச்சரவு நேரிடுகிறது. அச் சமயம் கோவில் புரோகிதர் எதிரே நிற்கும் பெண் சாரு என்றும், அவள் பிரபல நடிகர் மதனின் ஒரே புதல்வி என்றும் கூற, பொன்மணி மகளைக் கண்டு பூரித்துப் போகிறாள். பதினெட்டு வருடங்களாக வைராக்கியமாக தன் தொழில் வளர்ச்சியே கதி என்றிருந்த பொன்மணியால் இப்போது ஒரு நிமிடம் கூட சாருவை பிரிந்து இருக்க முடியவில்லை. அடிக்கடி சென்னை வருகிறாள். யாருக்கும் தெரியாமல் மகளைக் கண்டு ரசிக்கிறாள். கடைசியாக பொன்மணி கம்ப்ïட்டர் மூலம் சாட்டிங் செய்து சாருவிடம் ஒட்டிக் கொள்ள, சாருவும் பொன்மணி தன் தாயென்று அறியாமல் அவளிடம் மிகுந்த ஈடுபாடு கொள்கிறாள்.

    இவர்களின் நட்பு மதனுக்கு தெரிய வருமா? அப்படித் தெரிந்தால் என்னாகும்? பாசப் போராட்டத்தில் நெஞ்சம் நெக்குருக வைக்கும் இந்த தொடரை கவிதாலயா நிறுவனம் தயாரிக்கிறது.

    திரைக்கதை: கே.பாலசந்தர். இயக்கம்: பம்பாய் சாணக்யா.

    இத் தொடரின் நட்சத்திரங்கள்: `சஹானா' புகழ் காவ்யா, ரவி ராகவேந்தர், யுவராணி.


    [html:eb62e76473]<div align="center">[/html:eb62e76473]


    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  9. #548
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    ராதிகா நடிக்கும் புதிய தொடர் `செல்லமே'

    சித்தி, அண்ணாமலை, செல்வி, அரசி வெற்றித் தொடர்களை தொடர்ந்து ராடன் நிறுவனம் தயாரிக்கும் புதிய தொடர், `செல்லமே.'

    இன்றைய காலகட்டத்தில் கூட்டுக் குடும்ப வாழ்க்கை எந்த வகையில் சுகம் தரும்? உயிருக்கு உயிரான நண்பர்கள் கூட சொத்துக்கு ஆசைப்பட்டு எப்படி எதிரியாக மாறுகிறார்கள்? உறவுகள் பிரிந்தால் குடும்பம் எப்படி தத்தளிக்கும்? இப்படி பல்வேறு பாச உணர்வுகளுக்கு பதில் சொல்லும் விதமாக கதை உருவாக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார், கிரியேட்டிவ் ஹெட்டான நடிகை ராதிகா சரத்குமார்!

    இதில் கதையின் நாயகியாக செல்லம்மா என்ற குடும்பப் பாங்கான கேரக்டரில் ராதிகாசரத்குமார் நடிக்கிறார். அவருடன் இணைந்து மற்ற கதாபாத்திரங்களில் ராதாரவி, ரவிக்குமார், டெல்லி கணேஷ், வாசுவிக்ரம், விச்சு, சாக்ஷிசிவா, ராஜ்கமல், சக்தி, ஜார்ஜ், `அண்ணி'மாளவிகா, சுபாஷிணி, சோனியா, வந்தனா, லதாராவ், நீலிமாராணி, சினேகா நம்பியார் நடிக்கின்றனர். சின்னத்திரையில் ராதாரவி நடிக்கும் முதல் தொடர் இது.

    இந்த தொடருக்கான பெரும்பாலான காட்சிகள் திருக்கோவில்கள் அதிகம் நிறைந்த கும்பகோணம், சுவாமிமலை, திருவிடைமருதூர் மற்றும் இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகளில் படமாக்கப்படுகின்றன.

    ``செல்லமே'' தொடர் வருகிற 14-ந் தேதி திங்கட்கிழமை முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகத் தொடங்குகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடரை இயக்குபவர் ஜவஹர். கதை-திரைக்கதை-வசனம்: பொன்குமரன். ஒளிப்பதிவு ரமேஷ் அழகிரி. பாடல்இசை: தினா, பின்னணி இசை: கிரண்.

    தயாரிப்பு: ராடன் மீடியா ஒர்க்ஸ் இந்தியா லிமிடெட்.


    [html:34321e3966]<div align="center">[/html:34321e3966]


    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  10. #549
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    எமர்ஜென்ஸி ஆக்ஷன்



    சென்னை தூர்தர்ஷன் தயாரிப்பில் திகில் நிறைந்த ஆக்ஷன் தொடர், `எமர்ஜென்ஸி ஆக்ஷன்.' ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரவு 7.05 மணிக்கு மண்டல ஒளிபரப்பு மற்றும் பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது, இந்த திகில் தொடர்.

    தொலைக்காட்சி வரலாற்றில் புதிய சகாப்தமாக, திகைக்க வைக்கும் திருப்பங்களோடு, கருத்துள்ள பொழுதுபோக்காக இந்த புதிய தொடர் அமைந்து நேயர்கள் மனதை பரபரக்க வைக்கும் என்கிறார், தொடரின் இயக்குனர் ரத்தீஷ்.

    தொடரில் கடமையும், கண்ணியமும் மிக்க போலீஸ் அதிகாரியாக மாறுபட்ட விதத்தில் நடித்திருக்கிறார், `நிழல்கள்'ரவி. இவருடன் மாடல் உலகின் முன்னணி நட்சத்திரம் ஜமா, பிரவீன் சக்கரவர்த்தி, சிவா, லிஷிகுமார், ராஜ்கிருஷ்ணன், அகஸ்டஸ், திவ்யா, ரஷிதா, சித்ரா, ஜான்சி நடிக்கிறார்கள். கொல்கத்தா அழகி ரிங்கு முகர்ஜி, நிழல்கள் ரவிக்கு ஜோடியாக அறிமுகமாகிறார்.

    எதிர்மறை எண்ணங்களை விட்டுவிட்டு மகிழ்ச்சியைத் துணை கொண்டால் துன்பங்கள் நம்மைத் தொடராது. வாழ்க்கை இனிக்கும் என்பது கதைக்கரு. பாடல் இசை: ஜான்பீட்டர், பாடல்கள்: காந்திமதி, பின்னணி இசை: கிரண் குமார், கிரியேட்டிவ் ஹெட்: சு.வாசன், தயாரிப்பில் உறுதுணை: பொன்.தமிழ்மணி, இயக்கம்: ரத்தீஷ் அய்யர்.




    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  11. #550
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    `தமிழா நீ பேசுவது தமிழா'



    விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் `ஆச்சி தமிழ் பேச்சு எங்கள் மூச்சு' நிகழ்ச்சியில் இப்போது சிறுவர்களுக்காக `தமிழா நீ பேசுவது தமிழா' சுற்று நடைபெற்று வருகிறது. இதில் ஆங்கிலம் கலந்த நடைமுறை தமிழுக்கு இணையான தூய தமிழ் வார்த்தைகளை போட்டியாளர்கள் சரியாக சொல்ல வேண்டும் என்பதே இச்சுற்றின் விதிமுறை.

    இதனையடுத்து ``திரை சுற்று'' இடம் பெற உள்ளது. இதில் தமிழ் திரையில் காதல், தமிழ் திரையில் வரலாறு, தமிழ் திரையில் நாகரீகம், தமிழ் திரையில் தன்னம்பிக்கை போன்ற தலைப்புகளில் பேச உள்ளனர். இதில் நடிகர்கள் பாண்டியராஜன், எஸ்.எஸ்.சந்திரன் சிறப்பு விருந்தினர்களாக பங்கு பெறுகின்றனர். போட்டியில் கலந்து கொள்ளும் சிறுவர்களின் தமிழ் ஆற்றலை மதிப்பிட சுபவீரபாண்டியன், பேச்சாளரும், பேராசிரியையுமான பர்வீன் சுல்தானா ஆகியோர் நடுவர்களாக சிறப்பிக்கின்றனர்.

    ஞாயிறு காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது இந்த நிகழ்ச்சி.



    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

Similar Threads

  1. Vijay tv going to start 2 new programs
    By anbupani in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 7th October 2009, 01:58 AM
  2. Programs that you enjoy watching on TV
    By Anoushka in forum TV,TV Serials and Radio
    Replies: 107
    Last Post: 15th July 2008, 04:41 AM
  3. IR in TV Serials
    By RR in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 4
    Last Post: 16th July 2007, 01:12 PM
  4. which channel do you think has the most creative programs?
    By mirattalji in forum TV,TV Serials and Radio
    Replies: 20
    Last Post: 18th November 2006, 01:45 AM
  5. Pongal Programs
    By suryas_shaivs in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 19th January 2006, 06:03 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •