View Poll Results: your rating for the following serials

Voters
1. You may not vote on this poll
  • Thirumathi Selavam

    0 0%
  • Thendral

    1 100.00%
  • Chellame

    0 0%
  • Thangam

    0 0%
Page 53 of 159 FirstFirst ... 343515253545563103153 ... LastLast
Results 521 to 530 of 1587

Thread: new serials/programs

  1. #521
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    வேட்டை



    ராஜ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் `வேட்டை' தொடர், விறுவிறுப்பான காட்சியமைப்பில் வேகம் பிடித்திருக்கிறது.

    சின்னத்திரையில் பிரபல மலையாள வில்லன் நடிகர் திலகன் இதுவரை நடித்ததில்லை. ஆனால் இந்த தொடரில் நடிக்க அணுகியபோது கதை கேட்டவர், உடனே ஒப்புக்கொண்டு விட்டார். இதை தொடர் தயாரிப்பு வட்டாரத்தில் பெருமையாக சொல்லிக் கொள்கிறார்கள். தொடரின் கதைப்பின்னணி பற்றி இயக்குனர் ஷிவராஜ் கூறியதாவது:

    "திலகன் ஊர்ப்பெரிய மனிதர். ஊரில் அவருக்கு எதிராக யாரும மறுமொழி கூற மாட்டார்கள். அந்த அளவுக்கு மரியாதை அல்ல. அந்த அளவுக்கு பயம் என்பதுதான் உண்மை.

    அவரது பிரதான வேலை கோவில் சிலைகளைத் திருடி வெளியாட்களுக்கு கொள்ளை லாபத்திற்கு விற்பது. அதற்காகவே வெளி ஆட்கள் யாரும் தனது ஊருக்குள் வந்துவிடாமல் பயமுறுத்தும் வண்ணம் கதிர் என்ற கிராமத்தின் பெயரை புதிர் என்று மாற்றி எழுதி வைத்தார். காவல் துறையைச் சேர்ந்த சிலரும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர் சிலரும் இவரது கையாட்கள் போலவே விளங்கினர்.

    இந்த நிலையில், அரசு உள்ளூர் காவலர்கள் மீது நம்பிக்கை இழந்ததால் அடிக்கடி காணாமல் போகும் சிலைகளைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை சி.பி.ஐ வசம் ஒப்படைக்கிறது. இதே நேரம் தொல்பொருள் ஆராய்ச்சிப் படிப்பை முடித்த ஆறு இளைஞர்கள் இந்த ஊருக்கு வருகிறார்கள். இவர்களது வருகையால் திலகன் பீதி அடைகிறார். அடுத்து நடக்கும் சம்பவங்கள் பரபரப்பு கலந்தவை''

    தொடரில் வாகை சந்திரசேகர் 3 வேடங்களில் வருகிறார். மற்றும் இளவரசன், வி.எஸ்.ராகவன், கோபி, விஜயகிருஷ்ணராஜ், நிரோஷா, ஜெயலட்சுமி, சபிதா ஆனந்த், பிரியா ஆகியோரும் உண்டு. தயாரிப்பு: ஆஸ்டர் மீடியா பிரைவேட் லிமிடெட்.
    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #522
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    நடனப் போட்டியில் மீனா



    விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் `பாய்ஸ் வெர்செஸ் கேல்ஸ்' சீசன்-2 நிகழ்ச்சியில் இனி போட்டி தீவிரம் அடைகிறது.

    வெங்கட் தலைமையில் ஆண்கள் அணியினரும் (நேத்ரன், காமெடி பாலாஜி, சிவகார்த்திகேயன், மைக்கேல், ராம், பிரபு, மணி, மாஸ்டர் ரின்சன் மற்றும் மாஸ்டர் பிரணவ்), சாந்த்ரா தலைமையில் பெண்கள் அணியினரும் (பேபி அபிநயா, பேபி கிருத்திகா, சான்ரா, ஐஷ்வர்யா, பிரியா, ஹேமா, ஆஷா, மிஷா, மாயலோகம் கவிதா, சாய் பிரமோதிதா) `நீயா? நானா?' போட்டியை துவக்கி விட்டார்கள்.

    இதோடு குரூப் மற்றும் கான்செப்ட் சுற்றுக்களும் இடம் பெற உள்ளன.

    இந்த இரண்டு அணியின் நடனங்களை மதிப்பிட நடிகர் ஷாம், நடிகை மீனா வருகின்றனர். நடிகை மீனா தனது திருமணத்திற்கு பிறகு ஒரு நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  4. #523
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    அர்த்தமுள்ள பழமொழிகள்



    சனிக்கிழமை தோறும் மாலை 6.30 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி, `அர்த்தமுள்ள பழமொழிகள்' ``மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே'' இது தமிழர்களிடையே வழங்கி வரும் பழமொழி ஆகும். இது போன்ற பழமொழிகள் இலக்கியத்திலும் வழக்கத்திலும் ரொம்ப உண்டு. ஆனால் அந்த பழமொழியின் உண்மையான பொருள் என்ன என்பதை நகைச்சுவை ததும்ப எடுத்துரைப்பதுதான் இந்த நிகழ்ச்சி.

    ஐந்தாறு கலைஞர்கள் பங்கேற்கும் நாடக விழாவான இந்த நிகழ்ச்சியில் பழமொழியை அறிமுகப்படுத்துவதோடு, அந்த பழமொழியின் உண்மையான பொருள் என்ன என்று முடிவில் கூறுகிறது.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  5. #524
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    மகளிர் உலகம்



    மக்கள் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி, மகளிர் உலகம்.

    பெண்கள் தாங்கள், கற்றதையும் பெற்றதையும் பரிமாறிக் கொள்ளும் நிகழ்ச்சி `மகளிர் உலகம்'.

    வேலைக்கு போகும் பெண்கள், குடும்பத்தை கவனித்து வீட்டுக்குள்ளேயே முடங்கிவிடும் பெண்கள் என இரு வகையானவர்கள் இருக்கிறார்கள்.

    வீட்டுக்குள் முடங்கும் பெண்களிடம் இருக்கும் திறமைகளை வெளிக்காட்ட அவர்களுக்கு களம் அமைவதில்லை.

    கவிதை புனையும் ஆற்றல், கதை எழுதும் திறமை, கைவினைத் திறன், சமையல் திறன், சுற்றுலா சென்று வந்த அனுபவம், படித்த கருத்தை பகிர்ந்து கொள்ளும் ஆர்வம் என ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு சிறப்பு இருக்கும். அதை வெளிக்கொணர்ந்து திறமையை வளர்த்தெடுக்கவும், வீட்டுக்குள் முடங்கி கிடப்பவர்களுக்கு வடிகாலாக இருக்கவும் உருவாக்கப்பட்ட நிகழ்ச்சியே ``மகளிர் உலகம்''.


    [html:e3688740fb]<div align="center">[/html:e3688740fb]
    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  6. #525
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    ஜன்னலுக்கு வெளியே



    புதிய புத்தக வெளியீடுகள், பிறமொழி இலக்கிய மொழி பெயர்ப்புகள், ஓவியக் கண்காட்சிகள், இலக்கியவாதிகள் பங்கு பெறும் விழாக்கள், விவாதங்கள், இலக்கியவாதிகளை பாராட்டும் கூட்டங்கள், படைப்பிலக்கியத்தின் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் என்று படைப்புலகம் சார்ந்து நிகழும் நிகழ்வுகள் நாளும் அரங்கேறுகின்றன.

    இப்படிப்பட்ட இலக்கியம் சார்ந்த நிகழ்ச்சிகளை பதிவு செய்து மக்கள் பார்வைக்கு தரும் நிகழ்ச்சிதான் ``ஜன்னலுக்கு வெளியே''. திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8.30 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சியை காணலாம்.

    இலக்கிய உலகம் எப்போதுமே குழு மனப்பான்மையோடும் - விருப்பு வெறுப்புக்கு ஆட்பட்ட விமர்சனங்களோடும் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் குழு மனப்பான்மை, வேண்டியவர், வேண்டாதவர் என்கிற பார்வை எல்லாவற்றையும் கடந்து அனைத்து படைப்பாளிகளையும் அவர்கள் படைப்புகளையும் பதிவு செய்து தருவது ``ஜன்னலுக்கு வெளியே'' வின் தனிச்சிறப்பு.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  7. #526
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like


    Sabash Meera Jaya TV, Monday-Thursday, 8 p.m.

    This new comedy serial sees Kovai Sarala play the lead role.

    Produced by AVB Telefilms and directed by Gopu Babu, the plot revolves around the life of a middle class couple Meera (Kovai Sarala) and Madhavan.

    Life gets tough for the husband as he always gets into trouble.

    Meera intervenes just in time and rescues him with her presence of mind.

    Realising that Madhavan is afraid of his wife, her in-laws step in to help their son. Meera too brings her relatives to counter the in-laws.

    As the house becomes crowded, confusion reigns. The cast includes Ganesh Arvind, Shivaji Chaturvedi, Adadey Manohar, T.D. Sundarrajan, Lakshmi, Sai Ganesh, M.B.Moorthy, Krish, Ramki, Master Premsundar and Madhumitha.

    Music is by Ramesh Vinayakam.

    [html:f8aca5588e]<div align="center">[/html:f8aca5588e]
    நன்றி: Hindu
    "அன்பே சிவம்.

  8. #527
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    Sollathan Ninaikiraen
    (Zee Tamil, Monday-Thursday, 7 p.m.)



    Kavithalaya Productions’ ‘Sollathan Ninaikiraen’ has completed 100 episodes. Produced by Pushpa Kandaswamy, the screenplay is by K. Balachandar, and direction is by Bombay Chanakya. The cast includes Ravi Raghavendar, Kavya, Yuvarani, Devadarshini and others.


    [html:c8ad1fa3fa]<div align="center">[/html:c8ad1fa3fa]

    நன்றி: Hindu

    "அன்பே சிவம்.

  9. #528
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    Thamizhar Paarvai

    (Zee Tamil, Sunday, 9 p.m.)


    Veteran actor Sivakumar looks back on his entry into cinema, the trials he underwent before finding his feet first as actor and later as hero.

    Sudhangan, journalist and long time friend, takes the artist, who is candid, on a trip down memory lane.

    Aired on Vinayaka Chaturti, the programme is being re-telecast on popular request.
    நன்றி: Hindu
    "அன்பே சிவம்.

  10. #529
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    Ulaganayagan Kamal Aimbathu – Oru Thodarum Sarithiram
    (Vijay TV, Monday-Thursday, 8 p.m.
    )


    Ulaganayagan Kamal Aimbathu Vijay TV, Monday-Thursday, 8 p.m.

    To celebrate Kamal Haasan’s 50-year celluloid journey, a series of events has been planned. Beginning August 31, the show will trace the life of the actor – his childhood days at Paramakudi, little known facts about his siblings and parents, his theatre experiences and, of course, his screen saga.

    [html:63547f6875]<div align="center">[/html:63547f6875]
    நன்றி: Hindu
    "அன்பே சிவம்.

  11. #530
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like


    Pattampoochchi

    (Makkal TV, weekdays, 7 p.m.)


    This programme for children has completed 300 episodes.

    Hosted by Yaazhini, the phone-in game show is targeted at children under age 10 and is based on general knowledge. There are plenty of prizes as well.


    நன்றி: Hindu
    "அன்பே சிவம்.

Similar Threads

  1. Vijay tv going to start 2 new programs
    By anbupani in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 7th October 2009, 01:58 AM
  2. Programs that you enjoy watching on TV
    By Anoushka in forum TV,TV Serials and Radio
    Replies: 107
    Last Post: 15th July 2008, 04:41 AM
  3. IR in TV Serials
    By RR in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 4
    Last Post: 16th July 2007, 01:12 PM
  4. which channel do you think has the most creative programs?
    By mirattalji in forum TV,TV Serials and Radio
    Replies: 20
    Last Post: 18th November 2006, 01:45 AM
  5. Pongal Programs
    By suryas_shaivs in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 19th January 2006, 06:03 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •