View Poll Results: your rating for the following serials

Voters
1. You may not vote on this poll
  • Thirumathi Selavam

    0 0%
  • Thendral

    1 100.00%
  • Chellame

    0 0%
  • Thangam

    0 0%
Page 15 of 159 FirstFirst ... 513141516172565115 ... LastLast
Results 141 to 150 of 1587

Thread: new serials/programs

  1. #141
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    ஜன்னலுக்கு வெளியே
    இலக்கியம் சார்ந்த நிகழ்ச்சிகளை பதிவு செய்து மக்கள் பார்வைக்கு தரும் நிகழ்ச்சி தான் ``ஜன்னலுக்கு வெளியே''. திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 8.30 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் இது ஒளிபரப்பாகி வருகிறது.

    தொகுத்து வழங்குபவர் பிரசாத்.
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #142
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    மண் மணம்
    சனிக்கிழமை தோறும் பிற்பகல் 2 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி, `மண்மணம்'. காடு கழனிகளில், நீர் நிலைகளில் களத்து மேடுகளில் உழைத்துக் கொண்டிருக்கும் மக்களின் மத்தியில் நடைபெறும் விளையாட்டு நிகழ்ச்சி இது.

    ஊரகப் பகுதிகளுக்குச் சென்று அங்கு வாழும் மக்களின் வாழ்வியலை சித்தரிக்கும் இந்த நிகழ்ச்சியில், அவர்கள் உழைக்கும் களங்களுக்கே சென்று அவர்களுக்கு சின்னச் சின்ன விளையாட்டுகளாக நடத்திபோட்டி வைத்து பரிசு கொடுக்கிறது இந்த நிகழ்ச்சி.

    நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் அலெக்சாண்டர்.
    "அன்பே சிவம்.

  4. #143
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    குஷ்புவின் புதிய தொடர்
    சோனியா அகர்வால் நாயகி



    டைரக்டர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட சோனியா அகர்வால், அதற்குப் பிறகு புதிய படங்கள் எதிலும் நடிக்கவில்லை. நடிகை குஷ்பு சொன்ன கதையைக் கேட்டதும் சின்னத்திரையில் நடிக்க வந்து விட்டார். இந்தக் கதையே `நாணல்' என்ற பெயரில் கலைஞர் டிவியில் வரும் திங்கள் முதல் ஒளிபரப்பாகிறது.

    ``புயல் வீசும் போது வளர்ந்து நிற்கும் ஆலமரம் கூட வேரோடு சாய்ந்து விடும். ஆனால் அதே ஆலமரத்தின் அடியில் இருக்கும் நாணலோ புயலுக்கு எந்தவித பாதிப்பும் இன்றி நிமிர்ந்தபடி நின்று பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தும்.

    பெண் என்பவள் வாழ்க்கையில் எந்த மாதிரியான புயலை சந்தித்தாலும் கலங்காமல் நாணல் போல நிமிர்ந்து நிற்க வேண்டும் என்பதே கதையின் மையக் கரு'' என்கிறார், தொடரின் தயாரிப்பாளரும் நடிகையுமான குஷ்பு.

    ``தேவைப்படும் நேரத்தில் வளையும் இந்த பெண், பிரச்சினை என்று வரும்போது நிமிர்ந்து நின்று பதிலடி கொடுப்பாள். தான் மட்டும் எந்நேரமும் உழைத்துக் கொண்டிருக்க, வீட்டில் உள்ள மற்றவர்கள் சும்மா இருந்தால் நம் நாயகிக்கு பிடிக்காது. இப்படித்தான் படிக்கிற தம்பி, தங்கைகளை கூட படிப்புச் செலவுக்கு உழைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிற யதார்த்தவாதியாகவும் இருக்கிறாள்.

    இந்தக் கதை முடிவானதும், இந்த கேரக்டருக்கு யாரைப் போடலாம் என்ற கேள்விக்கு இடமில்லாமல் மனக்கண்ணில் சட்டென வெளிப்பட்டவர். சோனியா அகர்வால்தான். சினிமாவில் கூட அவருக்கு இப்படியொரு வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்படியொரு அற்புதமான கேரக்டர். தொடர் வெளிவரத் தொடங்கியதுமே சோனியா பெண்கள் பிரதிநிதியாக கொண்டாடப்படுவார்.''

    உற்சாகமாகவே சொன்னார் குஷ்பு.

    தொடரின் மற்ற நடிகர்கள், ஸ்ரீ, ஏ.ஆர்.எஸ், ரேவதி சங்கரன், ஜோக்கர் துளசி, பானுமதி, விசு, கே.எஸ்.ஜி, வெங்கடேஷ்.

    ஒளிப்பதிவு: நாக கிருஷ்ணன். திரைக்கதை: சிவராமன், பாடல்: தபு சங்கர், இசை: ராம்கிரண் தினா, பின்னணி இசை: இளங்கோ, பாடியவர்கள்: எம்.எஸ்.விஸ்வநாதன், சித்ரா, இயக்கம்: ராபர்ட்-ராஜசேகர்.சினிமாவில் `சின்னப்பூவே மெல்லப்பேசு' படம் தொடங்கி பாலைவனச்சோலை, மனசுக்குள்மத்தாப்பூ வரை 3 படங்கள் இணைந்து இயக்கிய இந்த இயக்குன இரட்டையர்கள் முதன்முதலாக சின்னத்திரையிலும் இந்த தொடர் மூலம் கால் பதித்திருக்கிறார்கள்.

    கதை கிரியேட்டிங் ஹெட்: குஷ்பு சுந்தர்.
    "அன்பே சிவம்.

  5. #144
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    வசந்த் செய்திகள்



    வசந்த் டிவியில் வசந்த் செய்திகள் தினமும் நான்கு முறை ஒளிபரப்பாகி வருகிறது. மூன்று முறை தமிழிலும், ஒரு முறை ஆங்கிலத்திலும் தினமும் செய்திகளை வசந்த் டிவி வழங்கி வருகிறது.

    உலக செய்திகள் முதல் உள்ளூர் மாவட்ட செய்திகள் வரை வசந்த் செய்திகளில் இடம் பெறுகிறது.

    சினிமா பிரமுகர்கள் பங்கு கொள்ளும் பொது நிகழ்ச்சிகளும் வசந்த் செய்திகளில் இடம் பெறுகின்றன.

    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ் திரைப்படத் இயக்குனர்கள் சங்கம், பெப்ஸி உள்ளிட்ட தமிழ் திரையுலக சங்க முக்கிய நிகழ்ச்சிகளும், வசந்த் செய்திகளில் இடம் பிடிக்கிறது.

    காலை 8 மணி, மதியம் 1.30 மணி, இரவு 8 மணிக்கு ஆக தினமும் மூன்றுமுறை தமிழிலும், இரவு 10.05 மணிக்கு ஆங்கிலத்திலும் உலக அளவில் உள்ள முக்கியமான அனைத்துச் செய்திகளும் வசந்த் செய்திகளில் இடம் பெறுகின்றன
    "அன்பே சிவம்.

  6. #145
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    தேச பக்தி பாடல்
    வசந்த் டி.வி.யில் தற்போது ஒளிபரப்பாகி வரும் சிறந்த தேசப்பற்று மிக்க பாடல் ``இந்தியா இந்தியா... எங்கள் தேசம் இந்தியா'' பாடல்.

    இந்த தேசப்பற்று பாடலில் நமது நாட்டின் பெருமைகளையும், சிறப்புகளையும் சிறப்புற இசை வடிவத்தில் வசந்த் டிவி ஒளிபரப்புகிறது. நமது தேசிய ஒருமைப்பாட்டையும், கலையின் பெருமையையும், இலக்கிய பெருமையையும் ஒவ்வொரு இந்தியனுக்கும், ஊட்டும் நோக்கில் இந்த தேசப்பக்தி பாடல் ஒளிபரப்பாகிறது.

    இந்த பாடலுக்கான காட்சியில் கட்டுமர தொழிலாளர்கள், மீனவர்கள், மண்பாண்டம் செய்பவர்கள், பனை ஏறும் தொழிலாளர்கள் உள்ளிட்ட உழைப்பை போற்றும் தொழிலாளர்களை பெருமைப்படுத்த அந்த காட்சிகள் இடம் பெறுகிறது. தீவிரவாதம் அற்ற, அமைதியான, வளமான இந்தியா- தொடர்ந்து வெற்றிப் பாதையில் தடம் பதிக்க, தனது பங்காக வசந்த் டி.வி. இந்த தேசிய ஒருமைப்பாட்டு பாடலை வழங்கி வருகிறது.

    பாடலை வைரமுத்து எழுத, இசையமைத்தவர் தேவா. பாடலை பாடியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.

    காலை 6 மணிக்கும், மதியம் 1 மணிக்கும், மாலை 6 மணிக்கும், இரவு 10 மணி ஆங்கில செய்திக்கு முன்பும் இந்த பாடல் ஒளிபரப்பாகிறது.
    "அன்பே சிவம்.

  7. #146
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    SONY AGARWAL IN SMALL SCREEN--KUSHBOO DIRECTING HER


    As we reported, Sonia Agarwal has made her television debut. While all the popular Tamil TV channels battled to rope in this beautiful actress, Kalaignar TV emerged the winner. Popular actress Khushbu will produce the serial Naanal for Kalaignar TV, in which Sonia will make her small screen debut.

    Naanal is Khushbu’s brainchild; like most popular TV soaps, it reveals a woman’s ordeals. It is about a lady trying to come to terms with her life after losing her husband.

    Rober-Rajasekaran, the "twin directors" of Kollywood – who directed the famous films Palaivanasolai, Manasukkul Matthappu and Chinnapoovae Mella Pesu – are directing this serial. So there is no doubt that it will give you entertainment equal to a movie!
    "அன்பே சிவம்.

  8. #147
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    Naanal

    (Kalaignar TV, from December15)

    Kushboo’s Avni Tele Media is ready with its latest serial, ‘Naanal.’ It will star Sonia Agarwal, who makes her debut on the small screen. The serial, to be telecast on weekdays on Kalaignar TV from December 15 (watch promos for timings), is written and produced by Kushboo Sundar and directed by Robert Rajasekhar. The story revolves around Radhika, who is like the proverbial naanal (the tenacious plant that survives storms). She overcomes the grief of her husband Rajesh’s death and begins life afresh. But her life takes a dramatic turn when Rajesh returns alive after five years. Then enters Kadhambari. Who is she? Why is she against Rajesh and Radhika’s reunion? Does Radhika overcome the odds to reunite with her husband? The cast includes Kushboo, ARS, Revathy Sankkaran, Vichu, Joker Thulasi and Bhanumathy among others.
    "அன்பே சிவம்.

  9. #148
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    Jannaluku Veliyae

    (Makkal TV, Monday-Friday, 8.30 a.m.)

    The show highlights the events that week in the city such as literary functions, street plays and awareness programmes. It is aimed at the mofussil audience who don’t get to witness or participate in such happenings. The programme is hosted by Prasad.
    "அன்பே சிவம்.

  10. #149
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    Manmanam

    (Makkal TV, Saturdays, 2 p.m.)

    A village a week — that’s the USP of this show. Viewers can get glimpses of folk arts such as Thappattam, Karagaattam, Oyilaattam and Mayilaattam. Some villagers share interesting tales, their local legacies and games specific to their area. The programme is hosted by Alexander.
    "அன்பே சிவம்.

  11. #150
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    Eezham

    (Makkal TV, Monday-Friday, 8.30 p.m.)

    The docu-serial, which starts from December 15, is set to capture the plight of the minority Tamils in Sri Lanka. It is produced by Neelavaanam Media and directed by Kavithabharathi, who has earlier directed ‘Marakka Mudiyuma’ on the MGR-M.R. Radha row.
    "அன்பே சிவம்.

Similar Threads

  1. Vijay tv going to start 2 new programs
    By anbupani in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 7th October 2009, 01:58 AM
  2. Programs that you enjoy watching on TV
    By Anoushka in forum TV,TV Serials and Radio
    Replies: 107
    Last Post: 15th July 2008, 04:41 AM
  3. IR in TV Serials
    By RR in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 4
    Last Post: 16th July 2007, 01:12 PM
  4. which channel do you think has the most creative programs?
    By mirattalji in forum TV,TV Serials and Radio
    Replies: 20
    Last Post: 18th November 2006, 01:45 AM
  5. Pongal Programs
    By suryas_shaivs in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 19th January 2006, 06:03 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •