Page 43 of 49 FirstFirst ... 334142434445 ... LastLast
Results 421 to 430 of 489

Thread: Album of the week

  1. #421
    Senior Member Veteran Hubber VENKIRAJA's Avatar
    Join Date
    Mar 2006
    Location
    Madras
    Posts
    3,285
    Post Thanks / Like
    Right. One of the most powerful music composed for an anticlimax.

    And, those ones involving Aravindswamy were good too. The BGM ofcourse works best in the climax, though all scenes featuring the Naicker Mahal are simply stunning. And, who can forget the famous terrace hand wave moment!

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #422
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    "இருவர்" பட இசை ரஹ்மானின் பயணத்தில் ஒரு மைல்கல்.

    வைரமுத்துவின் வரிகளுக்கு சரியான தளம் அமைத்த படங்களில் இதுவும் ஒன்று.

    "கண்ணைக் கட்டிக் கொள்ளாதே" பாடலில் வரும் "தாடிகளெல்லாம் தாகூரா! மீசைகளெல்லாம் பாரதியா!" என்று பாடும் போது ஹரிஹரன் தாடி என பதத்தை கடுமையாக உச்சரித்து, மீசை என்பதை மெலிதாக உச்சரித்துப் பாடும் அழகு - அட்டகாசம்.

    "வெளியே போகச் சொல்லாதே!
    நான் வீழ்வேன் என்று எண்ணாதே!"

    இந்த வரிகள் எனக்கு என்னவோ சில சமயத்தில், தமிழ்ச் சினிமாவின் ஒரெ சார்பு நிலை விமர்சனப் பண்டிதர்களின் கூவல்களுக்கு ரஹ்மான், வைரமுத்து, ஹரிஹரன் போன்ற கலைஞர்கள் பதில் சொல்வதாகவே தோன்றும்.

  4. #423
    Senior Member Veteran Hubber Scale's Avatar
    Join Date
    May 2005
    Posts
    2,165
    Post Thanks / Like
    Quote Originally Posted by venkkiram

    "வெளியே போகச் சொல்லாதே!
    நான் வீழ்வேன் என்று எண்ணாதே!"

    இந்த வரிகள் எனக்கு என்னவோ சில சமயத்தில், தமிழ்ச் சினிமாவின் ஒரெ சார்பு நிலை விமர்சனப் பண்டிதர்களின் கூவல்களுக்கு ரஹ்மான், வைரமுத்து, ஹரிஹரன் போன்ற கலைஞர்கள் பதில் சொல்வதாகவே தோன்றும்.
    aaha arumai! migavum arumaiyagha ulladhu thangal padhivu incld LST. thangalukkagha thani thiriyaye thodangalam. I am enjoying and Keep writing! neraminmai kaaranamaagha tamilil padhivu seiya mudiyathatharku mannikavum. vazhthukkal!


    Guys, this thread needs to be revived.

  5. #424
    Moderator Diamond Hubber littlemaster1982's Avatar
    Join Date
    Nov 2006
    Location
    Chennai
    Posts
    9,880
    Post Thanks / Like
    Scale, suggest any album

  6. #425
    Senior Member Diamond Hubber VinodKumar's's Avatar
    Join Date
    Jun 2009
    Posts
    2,797
    Post Thanks / Like
    Unndou naan iruntha ovovoru nimidamum

    ARR's BGM (Ananda Kanner)

  7. #426
    Senior Member Diamond Hubber SoftSword's Avatar
    Join Date
    Apr 2007
    Location
    Vels
    Posts
    8,063
    Post Thanks / Like
    Quote Originally Posted by VinodKumar's
    Unndou naan iruntha ovovoru nimidamum

    ARR's BGM (Ananda Kanner)
    adhu...

    unnodu naanirundha ovvoru manitthuliyum...
    maranap'padukkaiyilum marakkaadhu kanmaniyae...

    thonnooru nimidangal thoottanaittha kaalam dhaan...
    ennooru aandugalaai idhayatthil kalangudhadi.........
    Sach is Life..

  8. #427
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2006
    Posts
    5,098
    Post Thanks / Like
    Quote Originally Posted by SoftSword
    Quote Originally Posted by VinodKumar's
    Unndou naan iruntha ovovoru nimidamum

    ARR's BGM (Ananda Kanner)
    adhu...

    unnodu naanirundha ovvoru manitthuliyum...
    maranap'padukkaiyilum marakkaadhu kanmaniyae...

    thonnooru nimidangal thoottanaittha kaalam dhaan...
    ennooru aandugalaai idhayatthil kalangudhadi.........


    then something like, vetkathai aadaiyai anindhai etc comes? adhu indha paattu thaane

  9. #428
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    27,372
    Post Thanks / Like
    உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
    மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே

    தொன்னூறு நிமிடங்கள் தொட்டணைத்த காலம் தான்
    என்னூறு ஆண்டுகளாய் இதயத்தில் கனக்குதடி

    பார்வையிலே சில நிமிடம்
    பயத்தோடு சில நிமிடம்
    கட்டி அணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்
    இலக்கணமே பாராமல்
    எல்லா இடங்களிலும் முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம்

    உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
    மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே

    எது நியாயம் எது பாவம் இருவருக்கும் தோன்றவில்லை
    அது இரவா அது பகலா அதை பற்றி அறியவில்லை
    யார் தொடங்க? யார் முடிக்க? ஒரு வழியும் தோன்றவில்லை
    இருவருமே தொடங்கிவிட்டோம் இது வரைக்கும் கேள்வி இல்லை

    அச்சம் களைந்தேன் என் ஆசையினை நீ அணிந்தாய்
    ஆடை களைந்தேன் வெட்கத்தை நீ அணிந்தாய்

    கண்டத் திருக்கோலம் கனவாக மறைந்தாலும்
    கடைசியில் அழுத கண்ணீர் கையில் இன்னும் ஒட்டுதடி

    உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
    மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  10. #429
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2006
    Posts
    5,098
    Post Thanks / Like
    Nov.
    யுவன் இசை ராஜா...

  11. #430
    Senior Member Veteran Hubber Scale's Avatar
    Join Date
    May 2005
    Posts
    2,165
    Post Thanks / Like
    right now in my mind is "Puthiya Mugam". dont know if it was done b4. I will try to listen and post my revivification.

Page 43 of 49 FirstFirst ... 334142434445 ... LastLast

Similar Threads

  1. Mouna Guru - Not just another movie!
    By NOV in forum Tamil Films
    Replies: 85
    Last Post: 23rd January 2012, 07:08 AM
  2. Ilayaraja's NEW Album: Guru Ramana Geetam!
    By RR in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 12
    Last Post: 21st January 2009, 10:37 AM
  3. Mani Rathnam's Next :::: GURU
    By Surya in forum Indian Films
    Replies: 63
    Last Post: 27th January 2007, 11:34 PM
  4. Guru Hindi Movie
    By muzicmasti in forum Indian Films
    Replies: 0
    Last Post: 15th January 2007, 06:35 PM
  5. Mithunda will be great in Guru
    By rom in forum Indian Films
    Replies: 1
    Last Post: 28th November 2006, 08:23 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •