Results 1 to 10 of 23

Thread: Hindu Puranic Tales...

Threaded View

  1. #11
    Senior Member Senior Hubber sipi's Avatar
    Join Date
    Oct 2006
    Posts
    758
    Post Thanks / Like
    அனுமான் பிறப்பு

    (இந்திர லோகத்தில் ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை-இல் ஒருவர் அல்லது ஐந்தாவது நபராக கூட இருக்கலாம். பெயர் தெரியவில்லை.)

    .... வாயு பகவான் மெல் கொண்ட காதலால் மனம் சஞ்சல பட்டு ஒரு முனிவரை மதிக்காமல் நடந்துக்கொள்ள, முனிவரின் சாபத்தால் சஞ்சல புத்தி உள்ள வானரமாக மாறுகின்றாள். அதே போல் ஒரு அரசனும் சாபத்தால் வானரமாக மாறுகின்றான். இருவரும் ஈசனை பிறார்த்திக்க, அவர்கள் முன் பிரசனமாகும் இறைவன் ஒரு பிறவி மனித வானரமாக வாழ்ந்து, என் ருத்ர அவதாரத்திற்கு தாய் தந்தையாக வாழ்ந்து சாப விமோட்சம் பெறும் வழி கூறி மறைகின்றார்.

    அடுத்த பிறவில், அந்த அரசன் "கேசரி" என்ற பெயருடன் வானர அரசனாக பிறக்கின்றான். "அஞ்சனை" யை மணக்கின்றான். இருவருக்கும் பிள்ளை இல்லாததால், அஞ்சனை திருமலையில் சிவனை நோக்கி விரதம் இருந்து அனுமனை பெற்றெடுக்கிறாள். இதலால், அனுமனை "அஞ்சனை புத்திரன்" என்று அழைக்கின்றனர்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Similar Threads

  1. Vinayagar Thiruvilayadal - Tales Of Vinayagar
    By anbupani in forum TV,TV Serials and Radio
    Replies: 0
    Last Post: 26th February 2011, 12:34 AM
  2. The Hindu Crossword - Max 4 PP till 10 AM IST
    By drsvenkatesh in forum Miscellaneous Topics
    Replies: 1
    Last Post: 29th August 2010, 05:01 PM
  3. Tales of the Unexpected, anyone?
    By nirosha sen in forum Stories / kathaigaL
    Replies: 423
    Last Post: 31st August 2006, 04:37 PM
  4. The Hindu gets a new look!
    By hehehewalrus in forum Miscellaneous Topics
    Replies: 53
    Last Post: 2nd May 2005, 04:27 PM
  5. hindu art on t shirts etc. what do you feel about it?
    By kannuma in forum Miscellaneous Topics
    Replies: 4
    Last Post: 24th January 2005, 09:18 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •