Page 44 of 56 FirstFirst ... 34424344454654 ... LastLast
Results 431 to 440 of 555

Thread: THIRUKKURALH

  1. #431
    Senior Member Veteran Hubber
    Join Date
    Dec 2004
    Location
    USA
    Posts
    3,099
    Post Thanks / Like

    Re: Thirukkuralh - Why H at the end....

    .

    . வலி - வளி - வழி.!

    Quote Originally Posted by bis_mala
    Quote Originally Posted by jaaze
    what's with the H at the end? numerology ah?
    ஒரு வேளை "ள்" என்று உச்சரிக்கவேண்டும், "ல்" அன்று என்று தெரிவிக்கவோ? எனக்கும் புரியவில்லையே!
    சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பு... இந்த இழையை நான் துவக்கியபோதே... நீங்கள் கேட்ட இதே கேள்வியை தமிழ் இலக்கிய-அன்பர் திரு ஹரிகிருஷ்ணன் கேட்டிருந்தார்..

    அவருக்கு விவரமாக விளக்கம் அளித்திருக்கிறேன். முடிந்தால் புரட்டி பாருங்கள்.

    ..இருப்பினும் சுருக்கமாக மீண்டும் விளக்குகிறேன்..

    தமிழ்ச் சொல்லை ஆங்கில எழுத்தாக்கம் (Transliterate) செய்கையிலே. திருக்குறள்... என்னும் சொல்லில்... "குரலுக்கும்" "குறளுக்கும்" .. வித்தியாசம் காட்டவே இவ்வாறு "H" என்னும் எழுத்தைப்
    பயன்படுத்துவது... சுமார் 500 ஆண்டுகளாக... 1940-ஆம் ஆண்டுக்கு முந்தைய கால மதுரை தமிழ்ச்சங்க மரபு....

    [ஆனால் வேறு முறைகளும்... ஆங்கிலேயர்களால் புதிதாக உண்டாக்கப்பட்டு புகுத்தப்பட்டன... என்பது தனிச்செய்தி.]

    மதுரை தமிழ்ச்சங்கம் வகுத்த முறையில்... தற்காலத்தைய புதிய மரபு போல... ஆங்கில தலைப்பு-எழுத்து வகைகளான R, L, A, E, U, I, O போன்றவை... ஏனைய எழுத்துக்களினின்றும் அதிக
    முக்கியத்துவம் கொண்டு கொட்டை கொட்டையாக நம் கண்களை உறுத்தும் வகையில்... பயன்படுத்தப்படுவது 1940-ஆம் ஆண்டுக்கு முன்பு, அக்காலத்தில் இல்லை....

    உதாரணமாக ஒரு வாக்கியம்:---.... "ஓடி வந்த கள்ளழகரிடம்... ராஜாராமன் ஏக்கத்துடன் சொன்னார்... "கற்றது கை-மண் அளவே" என்று.

    New Style:--- Odi vantha kaLLazakaritam... rAjArAman, Ekkathutan sonnAr... "kaRRathu kai-maN aLavE"... enRu.

    Traditional Tamil-Sangam Style:--- Oadi vandha Kalhlhazhaharidam... Raajaaraaman yaekkaththudan sonnaar... "katradhu Kai-manh Alhavae" yenrhu.

    வட-இந்திய மொழிகளில்... தலை, தளை, தழை.. போன்ற சொற்கள் கிடையா.. எல்லாம் ஒரே உச்சரிப்பு தான் "தலை" என்று மட்டுமே.

    ஆனால் தமிழில்... வலிக்கும், வளிக்கும், வழிக்கும் பெருத்த வித்தியாசம் உள்ளது.... மேலும் ... கொல்லை-கொள்ளை,...குளம்பு-குழம்பு... வலம்-வளம்...

    எனவே தான்... தமிழ்-மொழிக்கு சிறப்பு- தேவைகளான... "ழ" = "ZHA"... ... "ற" = RHA .... "ள" = LHA.... என்று நெறி வகுக்கப்பட்டது.

    ஆகவே தான் ஆங்கிலேயர் காலத்திலேயே... சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மேற்கண்ட தமிழ்ச்சங்க எழுத்தாக்கம் (Transliterate) முறை கடைப்பிடிக்கப்பட்டு... முற்கால தமிழ் இலக்கியங்கள் யாவும்... திருக்குறள், கம்ப-ராமாயணம், ஐம்பெரும் காப்பியங்கள் போன்றவை ஆங்கில-எழுத்து வடிவில் மூல-நூல்கள் எழுத்தாக்கம் செய்யப்பட்டு உலகு எங்கும் புத்தகங்கள் வெளி வந்தன.

    ஆகவே அவ்வகையிலே... திருக்குறள் = THIRUK-KURHALH.... என எழுத்தாக்கம் (Transliterate)் செய்யப்படுகிறது.

    தமிழிலும் ஆங்கில-மொழியிலும் மெத்தவும் புலமை கொண்ட முற்காலத்து வல்லுனர்களான... பேராசிரியர் திரு ரா.பி. சேதுப்பிள்ளை,... பேராசிரியர் திரு. அ. சீனிவாச ராகவன் போன்ற பேரறிஞர்கள்
    கையாண்ட முறையும் இதுவே.... நானும் கடைப்பிடிப்பது...

    ...தற்கால "திருதிரு உறுத்தல்" எழுத்தாக்க முறை உங்களுக்கு மனம் ஒப்புகிறதா.?
    ..
    .

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #432
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    Re: Thirukkuralh - Why H at the end....

    Quote Originally Posted by Sudhaama

    தலைப்பு THIRUK-KURHALH. என்றில்லாமல், THIRUKKURALH என்றே போடப்பட்டுள்ளது, அதாவது, ரகர றகர வேறுபாடு போற்றப்படவில்லை என்று கூறுவது சரி எனலாமா?

    இம்முறையில், TH=த ; அப்படியானால், ( T = ? t = ?) என்றும் அறிந்துகொள்ளலாமா? ்

    tks.
    B.I. Sivamaalaa (Ms)

  4. #433

    - Unique Language Tamil. How.?
    http://forumhub.mayyam.com/hub/viewt...905643#1905643

    .

  5. #434
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    eNkuNattAn.

    எண்குணங்கள்:

    மேலும் இவ் வெண்குணங்களையே பரிமேலகழரும் தம் உரையில் கூறினார். வேறுபல "எண்குணங்களும் உள' என்பார்போல் உரை உள்ளதாயினும் அவை பரிமேலழகியார்க்கு உடன்பாடில்லை போலும். அதனாலோ என்னவோ அவர் விரித்துரைத்திலர்.

    "உருவிலாராகிய" கடவுட்கு "உடம்பு" யாங்ஙனம் கூறப்பட்டதென்று
    பரிமேலழகர்க்கு ஐயமெழுந்ததாய்த் தெரியவில்லை. இக்குணங்கள் சைவாகமங்களிலிருந்து பெறப்பட்டவையென்று அவர் தம் உரையில் தெரிவித்துள்ளார் அவர் காலத்திருந்த சைவாகமங்களில் நாம் இதன் விரிபெருளைத் தேடிக்கண்டுபிடிக்கவேண்டும்.
    Last edited by bis_mala; 1st September 2011 at 10:21 AM. Reason: supply unicode conversion
    B.I. Sivamaalaa (Ms)

  6. #435
    Senior Member Veteran Hubber
    Join Date
    Dec 2004
    Location
    USA
    Posts
    3,099
    Post Thanks / Like

    Re: eNkuNattAn.

    Quote Originally Posted by bis_mala

    ¸¼×Ç¢ý ±ñ̽í¸Ç¡ÅÉ:

    .... à ¯¼õÀ¢Éý ¬¾ø.... ÓüÚõ ¯½÷¾ø

    --- «È¢»÷ ¸¢.Å¡.ƒ¸ó¿¡¾ý

    நன்று.

    தூய உடம்பினன் ஆதல்:-- கடவுளுக்கு உருவம் உண்டு என்ற ஒரே கண்ணோட்டத்தில் மட்டுமே இவ்வாறு வரையறுப்பது பொருந்துமா.?

    அவ்வாறே கொண்டாலும்... தூய்மை என்பது உடலால் மட்டும் தானா.?...

    உள்ளம், அறிவு, பரமாத்ம- தூய்மைகள் கிடையாதா.?

    ÓüÚõ ¯½÷¾ø: இறைவன் முற்றும் உணர்ந்தவன் மாத்திரம் அல்ல.... கடந்த காலம், நிகழ்-காலம், வருங்காலம் ஆகிய மூவகையிலும்....

    ...ஏனையோர் எவருமே அறியவோ உணரவோ இயலாதவற்றையும் அறிந்தவன், உணர்பவன் அன்றோ.?... முற்றும் அறிந்தவனும் அவன் ஒருவனே.! (சர்வக்ஞன் / Omniscient)

    ..அந்த உயர்வுஅற உயர் நலம் உடையவன் ஒருவனான உலகாளும் ஈசன் பரம்பொருள்.?

    .

  7. #436
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    Re: eNkuNattAn.

    Quote Originally Posted by Sudhaama
    Quote Originally Posted by bis_mala

    ¸¼×Ç¢ý ±ñ̽í¸Ç¡ÅÉ:

    .... à ¯¼õÀ¢Éý ¬¾ø.... ÓüÚõ ¯½÷¾ø

    --- «È¢»÷ ¸¢.Å¡.ƒ¸ó¿¡¾ý

    நன்று.

    தூய உடம்பினன் ஆதல்:-- கடவுளுக்கு உருவம் உண்டு என்ற ஒரே கண்ணோட்டத்தில் மட்டுமே இவ்வாறு வரையறுப்பது பொருந்துமா.?

    அவ்வாறே கொண்டாலும்... தூய்மை என்பது உடலால் மட்டும் தானா.?...

    உள்ளம், அறிவு, பரமாத்ம- தூய்மைகள் கிடையாதா.?

    ÓüÚõ ¯½÷¾ø: இறைவன் முற்றும் உணர்ந்தவன் மாத்திரம் அல்ல.... கடந்த காலம், நிகழ்-காலம், வருங்காலம் ஆகிய மூவகையிலும்....

    ...ஏனையோர் எவருமே அறியவோ உணரவோ இயலாதவற்றையும் அறிந்தவன், உணர்பவன் அன்றோ.?... முற்றும் அறிந்தவனும் அவன் ஒருவனே.! (சர்வக்ஞன் / Omniscient)

    ..அந்த உயர்வுஅற உயர் நலம் உடையவன் ஒருவனான உலகாளும் ஈசன் பரம்பொருள்.?

    .

    வட நூல்களிலும் இந்த எட்டுக் குணங்களும் எடுத்துச் சொல்லப்படுகின்றன என்பர்.

    தூய உடம்பினன் ஆதல் = விசுத்ததேகம்,
    முற்றுமுணர்தல் = சர்வஞ்ஞத்துவம்.

    In divinity, there is purity and it is one of the 8 aspects of divinity.

    ( I am not a theologian but I believe every aspect of divinity is pure. The purity of "body" does not exclude purity of the other aspects. It is, I think merely highlighting purity of body )

    By the way, the fact that we are not able to see the "body" does not prove the absence of such "body"

    In the book :"The Chariot of the Gods" (1968) , the author Erich von Däniken.also says beings like God, Devas, Angels, Devils, Ghosts etc exist but in a different plane of existence. We are not in their plane of existence and we cannot "know" through our sense perceptions. Our senses (sight, hearing etc) are limited. Humans have learnt to overcome some of these limitations, such as by sending signals to Chandrayan in the moon and even repairing it by ground control. Even so, I think we humans are still far behind.

    At first sight, it does seem that these divine characteristics are not entirely convincing. But upon further thought, I think we can realise the truth behind such concepts.

    ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் காளிமாதாவின் தரிசனம் அடைந்தாரே - அதாவது கண்ணால் கண்டாரே, அப்போது அவர் கண்ணுக்குப் புலன் ஆனாளன்றோ அம்மை? அவளுக்கு உடம்பு இல்லையென்று எப்படிச் சொல்வது? இயல்பு நிலையில் நமக்குத் தெரிவதில்லை... அவ்வளவுதான்.

    "அருவாய், உருவாய் வருவாய் குகனே" என்பதன்றோ பாடல்வரி,

    கடவுள் is at once அரு and உரு.

    Does this answer the doubt raised?. I hope.....
    Last edited by bis_mala; 1st September 2011 at 10:29 AM. Reason: tscii >> unicode
    B.I. Sivamaalaa (Ms)

  8. #437
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    parimElazakar

    ±ñ̽í¸û:

    §ÁÖõ þù ¦ÅñÌ½í¸¨Ç§Â Àâ§ÁĸÆÕõ ¾õ ¯¨Ã¢ø ÜȢɡ÷. §ÅÚÀÄ "±ñ̽í¸Ùõ ¯Ç' ±ýÀ¡÷§À¡ø ¯¨Ã ¯ûǾ¡Â¢Ûõ «¨Å Àâ§ÁÄƸ¢Â¡÷ìÌ ¯¼ýÀ¡Êø¨Ä §À¡Öõ. «¾É¡§Ä¡ ±ýɧš «Å÷ ŢâòШÃò¾¢Ä÷.

    "¯ÕŢġḢÂ" ¸¼×ðÌ "¯¼õÒ" ¡í¹Éõ ÜÈôÀ𼦾ýÚ
    Àâ§ÁÄƸ÷ìÌ ³Â¦ÁØ󾾡öò ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä. þì̽í¸û ¨ºÅ¡¸Áí¸Ç¢Ä¢ÕóÐ ¦ÀÈôÀð¼¨Å¦ÂýÚ «Å÷ ¾õ ¯¨Ã¢ø ¦¾Ã¢Å¢òÐûÇ¡÷ «Å÷ ¸¡Äò¾¢Õó¾ ¨ºÅ¡¸Áí¸Ç¢ø ¿¡õ þ¾ý Ţâ¦ÀÕ¨Çò §¾Êì¸ñÎÀ¢Ê츧ÅñÎõ.
    B.I. Sivamaalaa (Ms)

  9. #438
    Senior Member Regular Hubber NVK Ashraf's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Delhi
    Posts
    131
    Post Thanks / Like

    Re: Godly Qualities (as in KuRaLh)

    Quote Originally Posted by sar
    Dear friends,

    For past few years I have been kept wondering about what would be the eight Godly characters described in KuRalh as 'எண்குணத்தான்'. I have read article comparing and discussing about this in Savism (சைவ சித்தாந்தம்), but I would like to discuss this in a communal point of view, not just pertaining to any one relegion as described in their holy scriptures.

    Let me put forth a few upfront in my mind...

    Almighty(எல்லாம் வல்ல இறைவன் - omni potent),
    சர்வ வியாபி(All-permeating, omni present),
    Al-perfect,
    Infinite compassinate (தனிப் பெரும் கருணை/கிருபையாளன்)
    Great Wisdomite (பேரறிவாளன் திரு, வாலறிவன்)
    In a Joyful State (பேரின்பப் பெரு நிலையில் இருப்பவன்)
    purity (தூய்மையானவன்)
    peaceful and loveful (சாந்தமும் அன்பும் உடையவன்)

    (Any additions please welcome.. thanks)

    like these you could find about Godly characters in relegious and holy scriptures and sometimes in normal usage... but what KuRaL might refer to is the main point here..

    கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
    தாளை வணங்காத் தலை.

    Translation :
    Before His foot, 'the Eight-fold Excellence,' with unbent head,
    Who stands, like palsied sense, is to all living functions dead.
    Explanation :
    The head that worships not the feet of Him who is possessed of eight attributes, is as useless as a sense without the power of sensation.
    Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
    For a comprehensive discussion on "eN guNathaan" please follow the following link and move to "5.8. Who is the one with eight qualities?"

    http://nvkashraf.co.cc/valluvar/jaina5b.htm
    Cling to the One Who clings to nothing

  10. #439
    Senior Member Veteran Hubber
    Join Date
    Dec 2004
    Location
    USA
    Posts
    3,099
    Post Thanks / Like
    .

    ÅûÙÅÕõ ¨Å½ÅÓõ

    - ¦ºªó¾÷

    http://forumhub.mayyam.com/hub/viewt...455&highlight=
    .

    .

  11. #440
    Member Junior Hubber
    Join Date
    Apr 2005
    Location
    UK
    Posts
    75
    Post Thanks / Like
    That was a wonderful comparison Thiru NVK Ashraf... MANY thanks
    But friends, I am also getting intrigued by phrase in relegious texts stating God as 'நிர்குணன்' - which means God has no particular qualities!? How come that can be possible for the GOD when it is being compared with superior natural qualities by various relegious?

    Please look at this source : http://www.brahmintoday.org/issues/i...bt0806_man.php

    உத்தம புருஷன், பரமாத்மா, எல்லாம் வல்லவன், எங்கும் நிறைந்தவன், மூவுலகினுள்ளும் புகுந்து அதைத் தாங்குபவன், சச்சிதானந்த ஸ்வரூபன், நித்ய சுத்த, முக்த போதன் (absolute Reality, All-in-all) ஆனால் நிர்குணன், நிராகாரன். ஆகவே உலகத் தோற்றத்திற்கு நிர்குண பிரும்மம் காரண மாயினும் உலக நிர்வாகத்திற்கும் பஞ்ச பூதங்களை அடக்கி ஆளுவதிலும் நிர்குண பிரும்மம் இயங்காது. ஏனெனில், அதுதான் நிர்குணமாயிற்றே. அதற்கு சங்கல்பமேது...........

Page 44 of 56 FirstFirst ... 34424344454654 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •