Page 43 of 56 FirstFirst ... 33414243444553 ... LastLast
Results 421 to 430 of 555

Thread: THIRUKKURALH

  1. #421
    Member Junior Hubber
    Join Date
    Apr 2005
    Location
    UK
    Posts
    75
    Post Thanks / Like

    Re: Godly Qualities (as in KuRaLh)

    Quote Originally Posted by bis_mala
    ================================================== ========================
    ¾¢Õ º¡÷ «Å÷¸§Ç:

    ±ñ̽ò¾¡ý ±ýÈ¡ø ±ðÎì Ì½í¸¨Ç ¯¨¼ÂÅý ±ýÚ ÁðΧÁ ¦À¡Õû ¦¸¡ûÇ ÓÊÔÁ¡?
    I think Its what being meant in urai-noolgal.. I have also seen some of them listing the qualities...

    see these also...

    கலைஞர் உரை:

    உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்.

    மு.வ உரை:

    கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.

    சாலமன் பாப்பையா உரை:

    எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #422
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    eight-fold qualities?

    இப்போது தமிழறிஞர் கீ. வீரராகவ முதலியாரின் உரையைக்(1933) காண்போம்.

    மதித்தற்குரிய இயல்பினை யுடைய கடவுளது அடிகளைத் தொழாத தலைகள் அறிதல் அற்ற பொறிகளைப் போலப் பயனற்றவையே. (குறள் - 9 உரை)

    திருக்குறள் - மூலமும் உரையும். கீ. வீரராகவ முதலியார்.
    பதிப்பாசிரியர்: காஞ்சி த. குப்புசாமி முதலியார்.

    எண்குணம் = மதித்தற்குரிய இயல்பு.

    குறிப்புகள் மதிப்புரை: கோவிந்தப்ப நாயகர் பாடசாலைத் தலைமை ஆசிரியர் மணி கோடீஸ்வரன். பீ.ஏ. எல்.டி.
    தமிழ்த் தென்றல் திரு வி க அவர்கள் இவ்வுரையைத் தம் "நவ சக்தி" (1933) இதழில் போற்றி எழுதியுள்ளார்.
    B.I. Sivamaalaa (Ms)

  4. #423
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    Re: Godly Qualities (as in KuRaLh)

    Quote Originally Posted by sar
    Quote Originally Posted by bis_mala
    ================================================== ========================
    ¾¢Õ º¡÷ «Å÷¸§Ç:

    ±ñ̽ò¾¡ý ±ýÈ¡ø ±ðÎì Ì½í¸¨Ç ¯¨¼ÂÅý ±ýÚ ÁðΧÁ ¦À¡Õû ¦¸¡ûÇ ÓÊÔÁ¡?
    I think Its what being meant in urai-noolgal.. I have also seen some of them listing the qualities...

    see these also...

    மு.வ உரை:

    கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.

    .
    Pardon me, thiru Sar avarkaLE!

    இதில் வரும் "போன்ற" என்ற சொல் தவறு. மு.வ. ஒரு தமிழ் மேதை. அப்படியவர் எழுதியிருக்க மாட்டார். "கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை " என்றால் செவிட்டுக் காது, குருட்டுக் கண் போன்ற எட்டுக் குணங்களை உடையவர் கடவுள் என்று பொருள் பட்டுவிடும். இது போருந்தாது. திரு சார் அவர்கள் மேற்கண்ட பதிவை மு.வ அவர்கள் உரையுடன் ஒப்பிட்டுச் சரியான உரையை மறு பதிவு செய்து உதவவேண்டும். நன்றி.
    B.I. Sivamaalaa (Ms)

  5. #424
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    What Mu Va says...

    மேலும் கவனிக்க வேண்டியது:

    "எண்குணத்தான்" என்ற வள்ளுவனாரின் சொல்லாட்சிக்கு, "எண்குணங்களை யுடைய கடவுள்" என்று அதே "எண்குணம்" என்ற சொல்லைப் பயன்படுத்தி, எண்குணமென்பது எட்டுக் குணங்களா அல்லது அச்சொல்லுக்கு வேறு பொருளுண்டா என்ற சர்ச்சையிலிருந்து விலகிவிட்டார் மு.வ.
    அவர்தம் உரையின் மூலம் அவர் நமக்குத் தெரியப் படுத்துவது, எண்குணத்தான் என்றால் கடவுள் என்று பொருள் கொள்ளவேண்டும் என்பதுதான்.
    ஆகவே எட்டுக் குணங்களைப் பட்டியலிட்டுக் காட்டுவதற்கு மு.வ அவர்களின் உரை பயன்படவில்லை. அதற்கு வேறு உரைகளைத்தாம் தேடிப் பிடிக்கவேண்டும்.
    B.I. Sivamaalaa (Ms)

  6. #425
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    Why commentators differ?

    ஒரு நூலின் ஆசிரியர் காலத்திலேயே அதற்கு உரை அமைந்திருப்பின் இத்தகைய மாறுபாடுகள் உண்டாகக் காரணமில்லை.

    பிற்காலத்தில் வந்த உரையாசிரியர்கள் நூலாசிரியருடைய கொள்கையை முற்றும் உணர்தல் இயலாது. ஆதலின் அவர்களுடைய உரைகளிற் சில மாறுபாடுகள் இருத்தல் கூடும்.

    அவர்கள் செய்த பனைத்துணை நன்றியினால் தினைத்துணையாகிய அம்மாறுபாடுகளை நாம் மறந்துவிடுகின்றோம்.

    கட்டுரை: "திருவள்ளுவரும் திருக்குறளும்"

    டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர்.
    B.I. Sivamaalaa (Ms)

  7. #426
    Member Junior Hubber
    Join Date
    Apr 2005
    Location
    UK
    Posts
    75
    Post Thanks / Like
    dEAR THIRU SELVI BISMALA AVARGALE....

    iF THAT DOES NOT MEAN THAT EIGHT SUPER-NATURAL QUALITIES WHAT ELSE THE MEANING WOULD YOU SUPPOSE....?

    EAGER TO LEARN ABOUT THE INTERPRETATION FOR எண்-குணன் AS YOU WOULD EXPLAIN...

    இதில் வரும் "போன்ற" என்ற சொல் தவறு. மு.வ. ஒரு தமிழ் மேதை. அப்படியவர் எழுதியிருக்க மாட்டார். "கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை " என்றால் செவிட்டுக் காது, குருட்டுக் கண் போன்ற எட்டுக் குணங்களை உடையவர் கடவுள் என்று பொருள் பட்டுவிடும். இது போருந்தாது. திரு சார் அவர்கள் மேற்கண்ட பதிவை மு.வ அவர்கள் உரையுடன் ஒப்பிட்டுச் சரியான உரையை மறு பதிவு செய்து உதவவேண்டும். நன்றி.

    IT WAS SOURCED FROM WWW.THIRUKURAL.COM.... IF THEY HAVE PROVIDED THE RIGHT URAI ACCURATELY.. THEN WOULD IT BE... OTHERWISE... MY HUMBLE APOLOGIES FOR MISTAKES OUT OF MY CONTROL...

    ONE MORE THING TO NOTE IS THIRUKURAL IS NOT THE ONLY DIVINE TEXT TO NOTIFY THE AL-MIGHTY GOD IN THIS WAY.... THERE ARE FEW OTHER SACRED TEXT DOING THAT..
    FOR EXAMPLE... KANDHAR ANUBOOTHI ABOUT MURUGAN SAYS GOD AS எண்குண பஞ்சரன்... WHAT WOULD THIS MEAN ABOUT IS NEXT QUESTION...? AS IN EVERY STANZA IT IS PRAISING ABOUT THE GODLY QUALITIES..

    BUT TAMIL STUDIES WOULD CONSIDER BOTH WOULD DENOTE TO THE SAME ORIGINAL MEANING...

    THANKS

  8. #427
    Senior Member Veteran Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    3,162
    Post Thanks / Like
    what's with the H at the end? numerology ah?

  9. #428

    Thiru Sar avl:

    கேட்காத செவி முதலியவை "கோளில் பொறி"யுள் அடங்கும். அவை "எண்குணங்களு"க்கு உரியவை அல்ல.
    B.I. Sivamaalaa (Ms)

  10. #429
    Senior Member Veteran Hubber
    Join Date
    Dec 2004
    Location
    USA
    Posts
    3,099
    Post Thanks / Like
    .
    Quote Originally Posted by app_engine
    'பெய்' என்று சொன்னவுடன் எங்கே மழை அஞ்சி, நடுங்கிப்பெய்கிறது? கெஞ்சினால் கூட நடக்காது. ஆனால், கணவனே கண் கண்ட தெய்வம் என இருக்கும் தமிழ்ப்பெண்டிருக்குக்கணக்கே இல்லை.

    Everyone in TN knows the difficulty of getting timely rain and that has even been the topic of worship in many villages. Where is the question of virtuous women being compared to "easy rain"? Funny!

    மு.க.வின் விளக்கம் குதர்க்கம். Illogical interpretation. நகைக்கத்தக்கது I'm surprised he acknowledges கொழுநன் as husband and not something else

    What was originally intended by ThiruvaLLuvar is definitely closer to the traditional one, with "uyarvu naviRchi aNi" highlighting the elevated status of கற்புடைப்பெண்டிர்!

    Quote Originally Posted by app_engine
    Quote Originally Posted by joe

    கருணாநிதிக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம் .ஆனால் வள்ளுவர் சொல்வதை மறுப்பதல்ல உரை .

    மேலும் ,கடவுள் என்பது உண்மையாக இருப்பவரானால் (அது தான் வள்ளுவர் நம்பிக்கை) ,படைப்பிற்கே மூலமான கடவுளுக்கு மனிதன் (ஆண் ,பெண் இருவரும்) கட்டுப்பட்டவர்கள் என்பதில் 'அடிமைத்தனம்' இருப்பதாக நான் கருதவில்லை.
    I totally agree with you, Joe on both the points.
    (My pulling in "slavery to God" is only to have some vambu by commenting on the so-called-atheism of MK Personally I strongly believe we all owe our existence to a grand creator and are mere dust in front of him - much less than adimaikaL)

    Having observed Karunanidhi's political conveniences for decades, I don't think it will be unusual for him to get into "word play" to push his agenda - feminism in this case - rather than the original intention of the poet.

    The interesting part is as the theism of Valluvar is so clearly and openly stated in a number of places (starting from the first adhikAram), Karunanidhi doesn't have much opportunity to twist around and push his agenda in that case (so unfortunate for him - or may be he is just a hypocrite atheist whose inner self believes in a superhuman being. I haven't read all his writings and it's possible he could have conveniently brought in Anna's "oruvanE dEvan" at some point as needed).

    OTOH, the "subjection of woman to man" (a key concept in many religions) may not be so explicit in kuRaL (though the idea is intrinsic in places, IMO, like the one in discussion). So, Karunanidhi exploits a little bit there and enjoys the opportunity in at least attacking some religious belief As PR says, quite smart of him.
    .

  11. #430
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    Thirukkuralh - Why H at the end....

    Quote Originally Posted by jaaze
    what's with the H at the end? numerology ah?
    ஒரு வேளை "ள்" என்று உச்சரிக்கவேண்டும், "ல்" அன்று என்று தெரிவிக்கவோ? எனக்கும் புரியவில்லையே!
    B.I. Sivamaalaa (Ms)

Page 43 of 56 FirstFirst ... 33414243444553 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •