Page 6 of 8 FirstFirst ... 45678 LastLast
Results 51 to 60 of 80

Thread: UNIQUE Language TAMIL. How?

  1. #51
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,158
    Post Thanks / Like
    Happy to learn that one never gets too old to learn!!!
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #52
    Senior Member Veteran Hubber
    Join Date
    Dec 2004
    Location
    USA
    Posts
    3,099
    Post Thanks / Like
    .
    .Tamil FAR DIFFERENT from all other Indian Languages.!!

    Quote Originally Posted by Sudhaama
    Quote Originally Posted by pavalamani pragasam
    .//.it will be not at all difficult to learn most of the other Indian Languages...

    ..since they all are SANSKRIT-BASED... with different forms and styles of presentation...

    ...EXCEPT TAMIL.. the One and the ONLY INDIAN LANGUAGE... NOT SANSKRIT-BASED. //

    Got bowled over by the above statement!
    I briefly answer here.. to the above valid Question.

    Yes... Some of the points what we all studied.... [ "WE" includes Ms. PP Madam also]...

    ..is different and far from the truth... proved by authentic History and Literature.

    Until my School days... I too had some such doubts and questions on the non-corroborations...

    .. amongst the various Authentic Global Research findings themselves.

    Then, not only by verifying with my Lecturers as well as several Scholars on Linguistics...

    ..plus references in Connemara Library at Chennai...

    ...especially from the Research Book by Mr. Suneethi kumar Chatterji... on DRAVIDIAN LANGUAGES of India..

    ..the UNDISPUTABLE ULTIMATE findings by Research.

    ...I got fully convinced on the following Authentic conclusions..

    (1) All other Dravidian Languages, so called South-Indian Languages...

    ...e.g. Telugu, Kannada, Malayalam and Tulu...

    ...have ORIGINATED FROM TAMIL... the Route-Language..

    ...the Second Classical Language of India.... parallel to another Classical Language Sanskrit.

    He has proved by his elaborate analysis.

    (2) All other Indian Languages in the SUBSEQUENT FORM in India...

    ..[ after their Original forms shaped as ACHA-TELUGU... HALHAE KANNADA... and EZHUTHTHACHCHAN MALAYALAM]...

    ..are SANSKRIT-BASED in general...so to mean... their Vocabularies contents are more of Sanskrit ...

    ..in consequence of which... all those Indian Languages cannot exist without the admixture of Sanskrit vocabulary..

    ...contrary to the only Indian Language NOT SANSKRIT-BASED but independant on its own.... is TAMIL..

    ..even though much of the present Tamil Vocabulary have been taken up from Sanskrit too.

    This truth can be ascertained from the fact...

    ..that in all other Indian Languages... the more we deliver Sanskrit Vocabulary admixture...

    ..it is considered RICHER...either by Literature Value.. or for Dais Lectures

    Whereas it is totally CONTRARY IN CASE OF TAMIL.

    So to say in case of Tamil... the more we avoid Sanskrit-vocabulary admixture...

    ..it is considered RICHER TAMIL...named SENTHAMIZH..

    This strange phenomena can be observed and adjudged from the Literatures of all the Indian Languages.

    So Tamil is equally an independant CLASSICAL WORLD LANGUAGE...

    ..at par with Sanskrit...which is used by all Indians...especially Hindus.

    (3) This factor has been further analysed and ascertained by Dr Hart, the American-born Tamil-Scholar...

    ..Chief Professor and Head of Tamil Dept.. Berkeley University, USA..

    Only after his timely intervention and convincing the India Govt...

    ...Tamil has been made the Second Classical Language of India.
    .
    Moreover Tamil is the ONE AND THE ONLY INDIAN LANGUAGE...

    (1) ...which does not have Accent-phonetic letters... like PHA... BHA.. CHHA... JHA... KHA... GHA.. T-HA...D-HA... TH-HA... DHHA... etc...

    ..in addition to Ba, Ja, Ga, Da, Dha respectively.

    So to say... Tamil has only two sorts of Phonetics for each Consonent.

    For example.. CHA, JA... KA, GA., HA.. TA, DA... THA., DHA.. etc. expressions only are available in Tamil.

    As we pronounce CHA series in CHANDAI... PACHCHAI... KACHCHI... THACHCHU.

    ...JA series.. in PANJAM... THANJAI... VANJI... KUNJU.

    ...KA series in KARAI... PAKKAM... PAAKKU... CHIKKI...

    GA series in SANGU... THANGAI... PONGU.... VANGI.

    HA series in CHAHADHI... VAHU.... PAHAI... KANNAHI...

    TA series in CHATTAI... PATTU... THOTTI... VATTAM...

    DA series... CHANDAI... KANDU... THANDI... MANDA...

    DHA series... PANDHU.... CHANDHI... PONDHU... MANDHAI.

    PA series... APPAA... PAALAM... PITTU... PUDHU...

    BA series... AMBU... CHAMBA... THAMBI... KOMBAI... and so on.

    (2) While in all other Indian Languages each letter is Phonetic-based... as TA, DA, KA, GA, CHA, JA... etc...

    ..whereas the one and the same Tamil Consonant letter (Uyir-Mey Ezhuththu) renders two or three phonetic pronunciation...in Tamil..

    ..according to its location in the word... as already been illustrated in the previous pages.

    (3) Tamil is the only Indian Language which adds letters only laterally... i.e. sideways... similar to English..

    ..while in other Indian Languages... the letters are clubbed up horizontally and vertically too.

    (4) Tamil is the only Indian Language where we do not have cluster of Letters nor Phonets like... KLA... THRI... KYA...SWA... etc.

    .. nor the letter RU... as used in the Sanskrit word... RISHI.

    Thus TAMIL IS UNIQUE... and INDEPENDANT ... of Sanskrit... unlike all other Indian Languages

    ..and Tamil preserves its own stature and Linguistic Values for several centuries.
    .

  4. #53
    Senior Member Veteran Hubber
    Join Date
    Dec 2004
    Location
    USA
    Posts
    3,099
    Post Thanks / Like
    .
    Quote Originally Posted by Sudhaama
    .

    . எழுனூறு = 700; எண்ணூறு = 800;

    ..தொண்ணூறு = 900.. தவறு.. 90. ஏன்?


    சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கால கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் ஒரு விந்தை காணலாம்.

    9=தொண்பது; 29=இருபத்து தொண்பது; ஐம்பத்து தொண்பது... என்ற வகையிலே எண்ணிக்கை குறிப்பிட்டுள்ளதை காணலாம். இது ஏன்.?

    நாம் தற்காலத்தில் 9= ஒன்பது என்று கூறுவதே தமிழ் இலக்கியப்படி தவறு. "தொண்பது" என்பதே தக்க உச்சரிப்பு. ஏன்.?

    9= தொண்பது; 90 = தொண்ணூறு; 900= தொண்ணாயிரம்... என்பதே உகந்த வழக்கு-முறையாகும். எப்படி.?

    தொண்பது = குறைபட்ட பத்து.. அதாவது பத்துக்கு முந்தையது.

    தொண்ணூறு = குறைபட்ட நூறு... அல்லது எழுபது, எண்பது, தொண்பது, நூறு... என்பதே எண் வரிசை.

    அதாவது பத்துக்கள் வரிசையில்... நூறில் குறைபட்டது...

    "தொள்" என்பது "சிறு-குறை" என்று பொருள்படும்.

    எனவே சிறிது குறைபட்ட நூறு... அதாவது தொண்ணூறு... என்பது கருத்து.

    ஹிந்தி மொழியில்...

    29= உந்தீஸ்; 30= தீஸ்;

    39 = உன்சாலீஸ்; 40 = சாலீஸ்;

    49 = உன்ச்சாஸ்; 50 = பச்சாஸ்.. எனப்படுவது போல.

    அதாவது தீஸ் எனப்படும் முப்பதுக்கு முந்தையது, குறைபட்ட முப்பது=30... 29= உன்+தீஸ்;

    குறைபட்ட 40=சாலீஸ்... 39= உன்+சாலீஸ்.

    ஹிந்தியில் "உன்" சேர்ப்பது போல.. தமிழில் "தொண்"

    அந்த முறையில் 9=தொண்பது; 19=பத்தொண்பது; இருபத்தொண்பது =29... என்னும் உச்சரிப்புக்களே தக்கனவாம்.

    காலத்தால் ஏற்பட்ட "சருக்கல் தமிழ்" தான்...

    நாம் தற்காலத்தில் வழக்காக கொண்டுள்ளோம் என்னும் உண்மைக்கு இது ஓர் எடுத்துக்காட்டு.
    .
    Quote Originally Posted by app_engine
    >>ஹிந்தியில் "உன்" சேர்ப்பது போல.. தமிழில் "தொண்"

    அந்த முறையில் 9=தொண்பது; 19=பத்தொண்பது; இருபத்தொண்பது =29... என்னும் உச்சரிப்புக்களே தக்கனவாம்.
    <<

    அப்படிப்பார்த்தால், சரியானவை பின் வருமாறு:

    9 = தொண்பத்து
    19 = தொண்ணிருபது (பத்தொண்பது அல்ல)
    29 = தொண் முப்பது
    39 = தொண் நாற்பது

    .ஆகா.! அருமையான கேள்வி.!! ..நல்ல பொறி.!

    ஓர் உதாரணத்திற்காக ஹிந்தி மொழி மரபை காட்டினேன்...

    ...ஹிந்தி மொழி எண்களில்... "உன்" பயன்படுவது போல.. என்று.

    ஆனால் தமிழில் ஹிந்தி முறையை பின்பற்றுவதாக கருத்து அன்று.!

    அவ்வாறானால்... என்ன அடிப்படையில்... "29= இருபத்தொண்பது" எனப்படுகிறது?...

    ..."தொண்-முப்பது" என்று தானே இருத்தல் வேண்டும்.?

    தமிழ் முறையே வேறு...

    உதாரணமாக ஹிந்தியில் 29 வரை ஒவ்வொன்றாக கூட்டிக்கொண்டே வந்து கடைசியான ஒன்பதாவதான 29 எண்ணுக்கு மட்டும் குறைபட்ட முப்பது எனப்படுவது போலன்றி...

    தமிழில் எல்லா எண்களுக்கு ஒரே முறை பின்பற்றப்படுகிறது 9 உட்பட.

    அதாவது ...முந்தைய ஒன்று இரண்டு வரிசை எண்கள்... 1,2.3,..8 வரையும் போலவே 9-க்கும் "தொண்பது" என்று கூட்டி வழங்கப்படுகிறது.

    9= தொண்பது... என்பதை மட்டுமே ஆதார-அடிப்படையாக வைத்துக்கொண்டு... அடுத்து வரும் எல்லா எண்களும் முன்னோக்கியே கூட்டு எண்ணிகையாய் தொடர்கின்றன.

    21 = இரு பத்து + ஒன்று... 22 = இருபத்து + இரண்டு... 29 = இரு பத்து + தொண்பது

    அதுவே எளிய முறை.... பாமரரும் கூட உலகு எங்கிலும் பயன் படுத்தும் முறை... ஒன்றிலிருந்து பத்து வரையும்... அடுத்து 20, 30, 40.... 100 வரை மட்டும் கற்றுக்கொண்ட பின்... அனைவர்க்குமே குழப்பம் இன்றி தெளிவானது.

    உதாரணமாக படிப்பறியாதவன்...

    ...."பட்லர் இங்கிலீஷ்" பேசுகையில்... 29 = Nine over Twenty... 59 = Nine over Fifty... 79 = Nine over Seventy...

    ...அதே போல தெலுங்கிலே... 29 = இரவை மீத தொம்மிதி... 59 = யாபை மீத தொம்மிதி... 79 = டெப்பை மீத தொம்மிதி

    ...கன்னடத்தில்... 29 = இப்பத்து மேலே ஒம்பத்து... 59 = ஐவத்து மேலே ஒம்பத்து... 79 = எப்பத்து மேலே ஒம்பத்து..

    ...ஹிந்தியில்... 29 = பீஸ் பர் நௌ... 59 = பச்சாஸ் பர் நௌ... 79 = சத்தர் பர் நௌ...

    ..என்ற வகையில் பேசுவது வழக்கம்.

    வடநாட்டு மொழிகள் எல்லாம் ஒரு வகையாய்... மேற்கண்ட இந்தி வழியையே பின்பற்றுகின்றன.

    தென்னாட்டு மொழிகள் எல்லாம் வேறாய் தமிழ்-முறையிலேயே எண்களின் பெயர்கள் வழங்கப்படுகின்றன.

    ஹிந்தி என்ணிக்கை நெறியில் மேலும் ஓர் குழப்பம்.!

    ஒவ்வொரு ஒன்பதாவது எண்ணான 29, 39, 49... என்னும் வகைகளுக்கு ஒரு நெறியை பின்பற்றுகையிலே...

    ...99-க்கு மட்டும் அதே முறையிலே... "உன்-சௌ"... என்று "குறைபட்ட நூறு" என வழங்குவது இல்லை.

    அதற்கு முந்தைய எண்களின் முறையிலேயே முன்னோக்கு கூட்டு முறையிலேயே... 91 = எக்யான்பே, 92 = ப்யான்பே... 93 = த்ரையான்பே... 99 = "நின்யான்பே"... என்று வழங்கப்படுகிறது விந்தை அல்லவோ.?

    ஆனால் தமிழ் எண்கள் எப்போதும் ஒரே நெறியிலே... முன்-நோக்கி மட்டுமே செல்பவை... .1,2,.3 வரிசையிலே... ஒரே மாதிரியாக. !

    ..."தொண்பதும்" விதிவிலக்கு அல்ல.!
    .

  5. #54
    Senior Member Platinum Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    10,586
    Post Thanks / Like
    அய்யா, ஒரு நகைச்சுவைக்காக அப்படிச்சொன்னேன்

    தமிழில் 'தொள்' என்பது பத்து (தொன்பது / ஒன்பது), நூறு (தொண்ணூறு), ஆயிரம் (தொள்ளாயிரம்) ஆகியவற்றுக்கு மட்டும் தானே வருகிறது? அதன் பின், "தொண் லட்சம்", "தொண் கோடி" எல்லாம் இல்லை அல்லவா?

  6. #55
    Senior Member Veteran Hubber
    Join Date
    Dec 2004
    Location
    USA
    Posts
    3,099
    Post Thanks / Like
    .
    . பிஞ்சு வயதிலேயே தமிழரின் மனப்பாட கல்வி-முறை.!

    Quote Originally Posted by Sanguine Sridhar
    oh! thank you so much Sudhaama

    app, appadi paarthal, 99 - thon + nooru thaane varum?

    Crazy -
    இந்த சந்தேகத்திற்கு முன்னமேயே விடை அளித்திருக்கிறேன்.. என்றாலும் மேலும் விளக்குகிறேன்...

    முற்காலத்தில் பள்ளிக்கு சிறுவர்களை கல்வி கற்க அனுப்பும் முன்னரேயே... அன்றாட வாழ்க்கை தேவைகளுக்காக பேச்சுத்-தமிழும் ஆரம்ப- கணக்கும், பொது அறிவு பாடங்களும் வாய்-வழி கல்வியாக கற்பிப்பது வழக்கம்....

    அவை யாவும் சிறுவர்க்கு மனப்பாடமாய் மனதில் நன்கு பதிந்து விடும்... ஆரம்ப பள்ளியில் சேர்க்கும் ஐந்து வயதிற்கு முன்பே.!!!

    அதனால் மாணவர்களுக்கு பிஞ்சு வயதிலேயே நினைவாற்றல், சிறிது சிறிதாக ஊக்கி வளர்க்கப்பட்டது...

    இத்தகைய தமிழர் பண்பாட்டு கல்வி முறை... என்னை போல முற்கால கல்வி முறையில் கற்றவர்களையும் தற்கால முறையில் கற்போரையும் ஒப்பிட்டு நோக்கினால் எளிதாக புரியும்.

    உதாரணமாக பள்ளியில் கணக்கு பாடம் கற்கையில்... முந்தைய மனப்பாட கணக்கு-அறிவு கைகொடுக்கும்... காலுகுலேட்டர், கம்ப்யூட்டர், பென்சில், பேப்பர் ஏதுமின்றி மனக்கணக்காகவே விரைவில் விடை காண பழக்கி விடுவது தமிழர் வழக்கம்.

    ஞாயிறு, திங்கள்... என்ற வரிசையில் கிழமை பெயர்களையும்.... சித்திரை, வைகாசி, ஆனி என்ற வரிசையில் தமிழ் மாத பெயர்களையும்... ப்ரபவ, விபவ, சுக்ல என்ற வரிசையில் தமிழ் ஆண்டு பெயர்களையும்... அஸ்வினி, பரணி, கார்த்திகை என்ற வரிசையில் நட்சத்திர பெயர்களையும்

    ...ஆரம்ப- கணக்கு கல்வியில்... மாகாணி = 1/16... அரைக்கால் (ஆழாக்கு) = 1/8... கால் (உழக்கு) = 1/4... அரை = 1/2... முக்கால் = 3/4... ஒன்று =1 படி... மரக்கால் = 8 படி

    ... 1-16 வாய்ப்பாடும்... கால், அரைக்கால் பின்ன கணக்கு வாய்ப்பாடுகளும்...

    ...எண்ணிக்கையில் 1 - 10... வரையும்...

    ...பின் பத்து, இருபது, முப்பது, என்ற வரிசையில் பத்து பத்தாக நூறு வரையும்...

    அடுத்து ஆயிரம், பதினாயிரம், லட்சம், கோடி... என்றும்

    ..பள்ளியில் சேர்க்கும் முன்பேயே... மனப்பாடமாய் ஒப்பிக்க கற்று தந்து விடுவது... முற்கால தமிழர் வழக்கம்.

    பின்னர் ஐந்தாவது வயதிலிருந்து பள்ளியில் கற்பது எழுத்தறிவு.

    அவ்வாறு துவக்க வீட்டுக்-கல்வியாய் மனப்பாடமாய் கற்கையில்... பத்து பத்தாக கூட்டி... பத்து இருபது... எழுபது, எண்பதுக்கு பின்... நூறுக்கு முந்தைய பத்து என்னும் நினைவை இருத்துவதற்காக...

    ...தொள் + நூறு (தொண்ணூறு) = 90 ...குறைபட்ட நூறு...

    ..தொள் + பத்து (தொண்பத்து) = 9 ... என்பது போல....

    ....என்று வாய்வழி கல்வியாய் வீட்டிலேயே தாத்தாக்கள் பேரன் பேத்திகளுக்கு கற்பிப்பர்

    ஆம். அதுவே முற்கால தமிழரின் கணக்கு நியதி...

    ...தற்காலத்திலும்... தொண்ணூறு, தொள்ளாயிரம் என்பது...

    ...Winner-ஐ நெருங்கிய Runner கருத்தில் வசதியாக உள்ளது அன்றோ.?
    .

  7. #56
    Member Junior Hubber
    Join Date
    Apr 2005
    Location
    UK
    Posts
    75
    Post Thanks / Like
    Tamil phonetics is unique from rest of the world due to two main reasons as i would think and say

    1. It seemingy the only language that contains dependent and independent sounds....(thani oli & saarbu oli).... and for this there is a separate chapter in tamil grammar regarding to this (i think but not very sure) under the heading called 'punariyal'...

    Hence the sounds although remains constant in one way it varies between depending upon the preceeding sound... (for example with ka , thangu - stay, thaagam - thirst and thaakkam - attack) this elaborates/accounts for one ka,cha,etc... which can be explained separately...

    2. Secondly there only cetain ways of combination of sounds are allowed and some are considered as irregular.. ( for example nasal sounds cannot follow hard constanants means..abmu, asna, acme , these kind of combinations are not allowed in good tamil, as explained earlier by others)

    and so for similar other reasons tamil phonetics is beleived to be highly different from rest of the world and Sanskrit especially...

    so it derives to the fact that Tamil is of independent origin (from sanskrit, which some people are finding difficult to agree)

    so also finally, its considered that in Tamil phonetics its wisely accompolished for simplicity, naturality with absolutely no unnecssary strain, legibility....

    hence tamils dont want to lose their language not just due to independent uniqueness but also rich literature with independent cultural heritage.. which is beleived to be almost lost in the modern world...

  8. #57
    salem.saravanan's Avatar
    Join Date
    Apr 2009
    Posts
    121
    Post Thanks / Like
    How you doin'?

  9. #58
    Senior Member Veteran Hubber
    Join Date
    Dec 2004
    Location
    USA
    Posts
    3,099
    Post Thanks / Like
    .

    .Unique provision: MUTH-THAMIZH (Three sorts of Tamil)...

    ...further proves it as a GREAT & UNPARALLEL Classical language...

    ... ...authentically established so... Internationally too.! How.?


    Shall we discuss.?

    .Dear Friends, What will be your Reply.. the Answer for this Question.?

    I will join with you time to time... and clarify further deep on the matter.

    Welcome.!.

    Anbudan,
    Sudhaama.
    .

  10. #59
    Senior Member Veteran Hubber sarna_blr's Avatar
    Join Date
    Dec 2007
    Location
    yaadhum oorEy ; yaavarum kElir
    Posts
    4,076
    Post Thanks / Like
    Quote Originally Posted by Sudhaama

    HA series in CHAHADHI... VAHU.... PAHAI... KANNAHI...

    .
    பகை or பஹை ????

    கண்ணகி or கண்ணஹி ????
    Seven social sins:
    1.Politics without principles
    2.Wealth without work
    3.Pleasure without conscience
    4.Knowledge without character
    5.Commerce without morality
    6.Science without humanity
    7.Worship without sacrifice

  11. #60
    Senior Member Veteran Hubber
    Join Date
    Dec 2004
    Location
    USA
    Posts
    3,099
    Post Thanks / Like
    Quote Originally Posted by sarna_blr
    Quote Originally Posted by Sudhaama

    HA series in CHAHADHI... VAHU.... PAHAI... KANNAHI...

    .
    பகை or பஹை ????

    கண்ணகி or கண்ணஹி ????
    I reiterate... the word "KANNAKI" .. is pronounced as "KANHNHAHI".. only.

    Yes. According to Tamil-Grammar... there are NO TWO or more Sorts of pronunciations..

    ..like English.

    For example the Word "LABORATORY"... is pronounced in FIVE different ways by the English people themselves...

    ..which is permissible for them in English

    ..for which sort of confusion Tamil Language... does not permit.

    So to say

    பகை or பஹை ????... "பஹை" is ONLY CORRECT.

    கண்ணகி or கண்ணஹி ????... கண்ணஹி is ONLY CORRECT.

    KANHNHAHI... is the only Standard pronuciation... since so caused by the location of the relevant Consonant Letter...

    ..in this case... the letter "KA'

    Similarly MURUHAN (Not MURUKAN... Nor MURUGAN.).. based on the location of "KA".. is only correct.

    It cannot be and should not be pronounced different...

    ...as per UNIQUE Tamil language.

Page 6 of 8 FirstFirst ... 45678 LastLast

Similar Threads

  1. Temple and Tamil - Tamil as the language of worship......
    By karthikaipoo in forum Indian History & Culture
    Replies: 44
    Last Post: 30th October 2011, 09:34 PM
  2. Learning another language
    By app_engine in forum Miscellaneous Topics
    Replies: 49
    Last Post: 26th November 2008, 01:52 PM
  3. Why Tamil is a classical language ?
    By joe in forum Indian History & Culture
    Replies: 4
    Last Post: 5th May 2008, 08:50 PM
  4. Is Tamil the most difficult language in the world ?
    By Soomy in forum Miscellaneous Topics
    Replies: 50
    Last Post: 20th July 2006, 07:21 PM
  5. Body language
    By Shakthiprabha. in forum Miscellaneous Topics
    Replies: 42
    Last Post: 12th April 2006, 02:48 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •