Page 4 of 12 FirstFirst ... 23456 ... LastLast
Results 31 to 40 of 113

Thread: POETRY CONTEST 2006

  1. #31
    Junior Member Admin HubberNewbie HubberTeam HubberModerator HubberPro Hubber
    Join Date
    Feb 2005
    Location
    Mangalore
    Posts
    15
    Post Thanks / Like

    T-thaNdavaaLangaL pirindha(senthilnathan)

    I am very new to this hobby of writing. So please bear with my kavithai, if that is of not upto the standard to participate in this competition. Here it goes:

    ¾ñ¼Å¡Çí¸û
    ----------------------
    ¾ñ¼Å¡Çí¸û À¢Ã¢ó¾ ¸¡¾Ä÷¸û þø¨Ä
    À¢Ã¢Â¡¾ ¿ñÀ÷¸û «¨Å!!

    ±ÉÐ «ì¸¨È§Â¡ «ÅÇÐ «ý§À¡
    ±Ð Ţĸ¢É¡Öõ ±í¸Ç¢ý ¿ðÒ þâø
    ±¾¢÷À¡Ã¡Áø ¾¼õ ÒÃñÎÅ¢Îõ!!

    ¾É¢ò¾É¢§Â ±í¸Ç¢ý §Áø ¯ÈÅ¢É
    þâø¸û À½¢ò¾¡Öõ - ±í¸Ç¢ý
    ¿ðÒ þâÖ즸ýÚ ¾É¢ §¿Ãõ ¯ñÎ!!

    «¸Ä þâø À¡¨¾
    ±í¸¨Ç À¢Ã¢ì¸Å¢ø¨Ä - Á¡È¡¸
    ±í¸Ç¢ý ¿ðÒ þâ¨Ä ¦À⾡츢ÂÐ!!

    Å¡ú쨸 º¢¸Ãí¸¨Ç Óò¾Á¢ð¼¡Öõ
    À¡¾¡Ç ¯Ä¸¢ø À½¢ò¾¡Öõ
    þó¾ ¾ñ¼Å¡Çí¸û À¢Ã¢Â¡Ð!!


    - þá. ¦ºó¾¢ø ¿¡¾ý

    À¢.Ì: ±í¸Ç¢ý ¿ðÒ þâĢø þÃñÎ ¿¢Á¢¼í¸û À½¢ò¾¾¢üÌ ¿ýÈ¢. ¯í¸û À½ «ÛÀÅí¸¨Ç §¸ð¸ ¬Åø.


  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #32
    Senior Member Veteran Hubber VENKIRAJA's Avatar
    Join Date
    Mar 2006
    Location
    Madras
    Posts
    3,285
    Post Thanks / Like
    abilash changed his name.his pen-name is RUDHRA

  4. #33

    Join Date
    Nov 2006
    Posts
    7
    Post Thanks / Like
    Really nice. I would post my entry very soon.



    Regards,
    Ponnarasan

  5. #34
    Senior Member Diamond Hubber
    Join Date
    Jan 2006
    Posts
    6,074
    Post Thanks / Like
    senthilnathan and kaviram
    Anbe Sivam

  6. #35
    Senior Member Seasoned Hubber TamilMoon's Avatar
    Join Date
    Jun 2006
    Location
    Chennai
    Posts
    1,103
    Post Thanks / Like
    Payana Abubavam Superb Senthil


    Kaviram ungaloda kavidhaiyum nalla irundhudhu
    ←~^~♥~Vijay~♥~^~→

  7. #36
    Senior Member Senior Hubber sipi's Avatar
    Join Date
    Oct 2006
    Posts
    758
    Post Thanks / Like
    Quote Originally Posted by VENKIRAJA
    ENTRY NO.4
    வானத்துக்கு மேலே...

    சூரியக்குலத்தோன்
    படைகளுடன் காத்திருக்கிறான்
    மின்னும் வாட்களிடன் அவன் போர்வீரர்கள்.
    எல்லாம் ஆளுக்கு 12 மணிநேர போராட்டம்!

    [இது ஒரு நவீன கவிதை.சத்தியமாக எனக்கு புரியவில்லை.அவனிடம் கேட்டதில்,இருளுக்கும்,சூரிய வெளிச்சத்திற்கும் போர்,அந்த பார்வைக்கோணத்தில் படி என்றான்.நவீன கவிதை!]

    இட்டவர்:
    ருத்ரா(மோ.அபிலாஷ்)
    good one... நல்ல கற்பனை...

    ஆனால் ஒரு சந்தேகம், வானத்துக்கு மேல் எதுவும் இல்லை. சூரியனும், சந்திரனும் கூட வானத்துக்கு கீழ் தான். அப்படி இருக்கும் பொழுது, வானத்துக்கு மேலே என்ற தலைப்பில் எவ்வாறு கவிதை அடங்கும்???

  8. #37
    Senior Member Veteran Hubber VENKIRAJA's Avatar
    Join Date
    Mar 2006
    Location
    Madras
    Posts
    3,285
    Post Thanks / Like
    [quote="sipi"]
    Quote Originally Posted by VENKIRAJA
    ENTRY NO.4
    வானத்துக்கு மேலே...

    சூரியக்குலத்தோன்
    படைகளுடன் காத்திருக்கிறான்
    மின்னும் வாட்களிடன் அவன் போர்வீரர்கள்.
    எல்லாம் ஆளுக்கு 12 மணிநேர போராட்டம்!

    [இது ஒரு நவீன கவிதை.சத்தியமாக எனக்கு புரியவில்லை.அவனிடம் கேட்டதில்,இருளுக்கும்,சூரிய வெளிச்சத்திற்கும் போர்,அந்த பார்வைக்கோணத்தில் படி என்றான்.நவீன கவிதை!]

    இட்டவர்:
    ருத்ரா(மோ.அபிலாஷ்)
    வானத்துக்கு மேலெ இருந்து பார்த்தால் தான் இது போர்னு புரியும்டா புடு..... :இது தான் அவர் திட்டியபடி தொலைபேசி வழியாக எனக்களித்த பதில்,வேண்டுமானால் நீங்களும் அழைத்து திட்டுவாங்கிக்கொள்ளலாம்.

  9. #38
    Senior Member Veteran Hubber VENKIRAJA's Avatar
    Join Date
    Mar 2006
    Location
    Madras
    Posts
    3,285
    Post Thanks / Like

    A-en peyar ramakrishnan(VENKIRAJA)

    ENTRY NO. #9:
    அல்லது
    ச(நி)த்தியசோதனை:


    என் பெயர் இராமகிருஷ்ணன் -
    நான் சீதாவைக் காதலிப்பதா
    அல்லது பாமாவைக் காதலிப்பதா?

    நான் சுத்த சைவம் -
    என் தங்கைக்கு பட்டாம்பூச்சியை
    பிடித்துத்தருவதா அல்லது
    சதுரங்கம் விளையாடுவதா?

    நான் ஓவியக் கண்காட்சியில் இருக்கிறேன் -
    சரசுவதி தேவியை ஒழுங்காக வரையாத
    ஓவியனின் கோலைத் திட்டவா அல்லது
    ஒழுங்காக வரைய அனுக்கிரகம் புரியா
    சரசுவதி தேவியைத் திட்டவா?

    எச்சில் சிற்பங்களை ஒட்டடை எனசொல்லும்
    மூட மனிதர்களை நினைத்து சிரிக்கவா
    அல்லது தேவையில்லாத இடங்களில் சிற்பங்களினை
    செதுக்கும் சிலந்திகளை நினைத்து சிரிக்கவா?

    நான் நாத்திகன் -
    என் கனவில் வரும் தேவதைகளையும் பிசாசுகளையும்
    நம்பவா அல்லது மீண்டும் கனவுலகப்
    போர்வைக்குள் புரளவா?

    நான் இன்று மௌன விரதம் -
    என் காதலி அழைக்கும் அலைபேசியை
    எடுக்கவா அல்லது என் அப்பாவை எடுக்கவிடவா?

    அமவாசையன்று நிலா வராது எனசொல்லும்
    என் பாட்டியை நம்பவா அல்லது
    வருடம் முழுதும் நிலா காயும்
    எனசொல்லும் பேரசிரியரை நம்பவா?

    நான் இரத்தப்புற்றுநோயாளி -
    என் காலை உறிஞ்சும் அட்டைப்பூச்சியை
    விரட்டவா அல்லது கடித்து சாக விட்டுவிடவா?

    சமூக அவலங்கள் எல்லாம் பெருகும்
    கொடுமையை நினைத்து மனம்கொதிக்கவா அல்லது
    பார்த்தும் வெறுமனே கவிதை எழுதும்
    என்னை நினைத்தே மனம்கொதிக்கவா?

    இட்டவர்:
    இரா.கு.வெங்கடேஷ்.
    (பிற விவரங்கள் முன்பே...)

  10. #39
    Senior Member Senior Hubber sipi's Avatar
    Join Date
    Oct 2006
    Posts
    758
    Post Thanks / Like
    Quote Originally Posted by VENKIRAJA
    வானத்துக்கு மேலெ இருந்து பார்த்தால் தான் இது போர்னு புரியும்டா புடு..... :இது தான் அவர் திட்டியபடி தொலைபேசி வழியாக எனக்களித்த பதில்,வேண்டுமானால் நீங்களும் அழைத்து திட்டுவாங்கிக்கொள்ளலாம்.
    திட்டு வாங்க, எனக்கு விருப்பம் இல்லை. வாங்கியவையை, தாங்களே வைத்துக்கொள்ளுங்கள்.

    வானத்துக்கு மேல் எதுவும் இல்லாத போது, வானத்துக்கு மேலே இருந்து எவ்வாறு பார்க்க முடியும்? (Just kidding) இதையும் அவரிடம் சொல்லி திட்டு வாங்காதீர்கள்.

    என்னுடைய பாராட்டுக்களை மட்டும் தெரிய படுத்தவும். அந்த, கவிதை மிகவும் அருமையாக இருந்தது...

    (புரியும்டா புடு - என்றால் என்ன?)

  11. #40
    Senior Member Senior Hubber sipi's Avatar
    Join Date
    Oct 2006
    Posts
    758
    Post Thanks / Like
    Quote Originally Posted by VENKIRAJA
    ENTRY NO. #9:
    அல்லது
    ச(நி)த்தியசோதனை:

    நான் ஓவியக் கண்காட்சியில் இருக்கிறேன் -
    சரசுவதி தேவியை ஒழுங்காக வரையாத
    ஓவியனின் கோலைத் திட்டவா அல்லது
    ஒழுங்காக வரைய அனுக்கிரகம் புரியா
    சரசுவதி தேவியைத் திட்டவா?
    வெங்கி, இந்த வரிகள் ஹாஸ்ஸியமாகவும் அருமையாகவும் இருக்கின்றன.

Page 4 of 12 FirstFirst ... 23456 ... LastLast

Similar Threads

  1. Poetry Contest
    By RR in forum Hub Magazine Archive - 2006
    Replies: 1
    Last Post: 29th August 2008, 09:52 AM
  2. POETRY CONTEST '07
    By VENKIRAJA in forum Poems / kavidhaigaL
    Replies: 21
    Last Post: 8th January 2008, 03:20 PM
  3. THE FORUMHUB SHORT STORY CONTEST 2006
    By VENKIRAJA in forum Stories / kathaigaL
    Replies: 20
    Last Post: 1st July 2007, 08:59 AM
  4. COMMENTS:SHORT STORY CONTEST 2006
    By VENKIRAJA in forum Stories / kathaigaL
    Replies: 58
    Last Post: 9th June 2007, 07:02 PM
  5. Poetry Contest Jan '06 - Results
    By RR in forum Hub Magazine Archive - 2006
    Replies: 1
    Last Post: 28th June 2006, 06:02 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •