Page 10 of 12 FirstFirst ... 89101112 LastLast
Results 91 to 100 of 113

Thread: POETRY CONTEST 2006

  1. #91
    Senior Member Veteran Hubber VENKIRAJA's Avatar
    Join Date
    Mar 2006
    Location
    Madras
    Posts
    3,285
    Post Thanks / Like

    V-marathadiyil niRkaamal(VENKIRAJA)

    ENTRY NO. #20
    வானத்துக்கு மேலே...

    மரத்தடியில் நிற்காமல்
    மரமாகவே நின்றுகொண்டும்
    பூக்களையெல்லாம் பறிக்காமல்
    பூக்களாகவே சிரித்துக்கொண்டும்
    வண்டுகளை விரட்டாமல்
    வண்டாக தேனுறிஞ்சிக்கொண்டும்
    மழையில் நனையாமல்
    மழையாகவே நனைந்துகொண்டும்
    பறவைகளை வீழ்த்தாமல்
    பறவையாகவே சிறகுவிரித்துக்கொண்டும்
    சரித்தரங்களை படிக்காமல்
    சரித்தரம் படைத்துக்கொண்டும்
    வானம்பாடிகளை தேடாமல்
    வானம்பாடியாக பாடிக்கொண்டும்
    சங்கீதம் கேட்காமல்
    சுரங்களாகவே மாறிக்கொண்டும்
    ரத்தசத்தங்கள் இல்லாமல்
    மாந்தர் கண்படாமல்
    மந்திரஉலகம் இருக்குமா?
    வானத்துக்கு மேலே?

    -மோ.அபிலாஷ்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #92
    Senior Member Seasoned Hubber TamilMoon's Avatar
    Join Date
    Jun 2006
    Location
    Chennai
    Posts
    1,103
    Post Thanks / Like
    nice poem Venki
    ←~^~♥~Vijay~♥~^~→

  4. #93
    Senior Member Veteran Hubber VENKIRAJA's Avatar
    Join Date
    Mar 2006
    Location
    Madras
    Posts
    3,285
    Post Thanks / Like

    V-vittup piriyum enakku(VENKIRAJA)

    ENTRY NO # 21
    வானத்துக்கு மேலே....

    விட்டுப்பிரியும் எனக்கு கையசைப்பதை விட்டுவிட்டு
    விடுகிறார்கள் என் சிதையில் நெய்யின் சொட்டு.

    இதுதான் என் "இரண்டாவது" கடைசி ஆசை....
    இரு யமதூதரிடம் வைத்தேன் மலர்பூசை -

    வட்டப் பூவுலகை கடைமுறை வலம் வந்தபிறகு
    விரிக்கவேண்டும் விண்ணைத்தாண்டி வண்ணச்சிறகு!

    வனத்தின் புயலில் சிகப்புரோஜா மணம் வீச,
    விரைந்தேன் நான் வேகமாக செவ்வாயோடு பேச!

    மேகங்கள் தூறல்களாய் வரவேற்புரை படித்தது
    மத்தளமாய் வானுடைந்து woofer-என இடித்தது.

    குறுவிளக்குக்கே வந்தாலும் வெண்ணிலவுக்கேன் வருவதில்லை விட்டில்?
    கீழே குப்பைத்தொட்டிகள் ஆகிவிட்டன குழந்தைகளின் தொட்டில்!

    எந்தம் ஜன்னல்வழிக் கனவுகள உண்மையாக -
    என் விழிகளுக்கு வானமே கண்மையாக!

    இதழ்வருடு சூரியன் முனிவர் வளர்த்த யாகம் -
    இது கானல் நீர்வந்து தீர்த்துப்போன தாகம்!

    மனிதர்களின் வாசனையையே மறந்த ஜாதி
    மிதிப்பதோ நட்சத்திரப் பூப்பூக்கும பாலின்வீதி!

    காதுகிழி சப்தமில்லை,எரியும் பல வயிறு இல்லை,
    குட்டியூண்டு குப்பையில்லை,சில்லரைக்களவு இல்லை.

    கண்மூடி சொர்க்கவாசல் திறக்க வேண்டி
    கீறல்போல பயம் தோன்றியது சிறுஎண்ணப்பொறி தீண்டி....

    அடிப்பேனோ கொதி எண்ணெயில் நீச்சல்
    எடுப்பேனோ வெறிமிருகங்களுக்கு பாய்ச்சல்

    தகிக்குமோ இரத்தத்தில் வளரும் பயிரே
    துன்புறுத்தி துளித்துளியாய் சிதறுமோ உயிரே?

    நாம் கற்பனை செய்தாற் போலில்லை இறைவன்
    நான் சஸ்பென்ஸ் உடைக்காத சிறுவன்.

    இப்படியெல்லாம் தெறிக்கிறது கனவு்
    இயற்பியலுக்கும் உறக்கத்திற்கும் என்ன உறவு?

    'எல்லாம் வானத்துக்கு மேலிருப்பவனுக்கே வெளிச்சம்'
    எட்டா வானத்துக்கு மேலிருக்குமா வெளிச்சம்?

    -இரா.கு.வெங்கடேஷ்.

  5. #94
    Senior Member Seasoned Hubber TamilMoon's Avatar
    Join Date
    Jun 2006
    Location
    Chennai
    Posts
    1,103
    Post Thanks / Like
    ←~^~♥~Vijay~♥~^~→

  6. #95
    Senior Member Diamond Hubber
    Join Date
    Jan 2006
    Posts
    6,074
    Post Thanks / Like
    beautiful venki
    Anbe Sivam

  7. #96
    Senior Member Veteran Hubber VENKIRAJA's Avatar
    Join Date
    Mar 2006
    Location
    Madras
    Posts
    3,285
    Post Thanks / Like
    a short reminder:

    ENTRY NO. # 1:தண்டவாளங்கள்(ஆதலினால் தேவதாச்:வெங்கிராஜா)
    ENTRY NO. # 2::அல்லது(வெள்ளக்கோயில் சுந்தர்ராஜ் தயாளன்)
    :ENTRY NO. # 3:அல்லது(வல்லவனுக்கு புல்லும் எழுதுகோல்:மோ.அபிலாஷ்)
    ENTRY NO. # 4::வானத்துக்கு மேலே(மோ.அபிலாஷ்)
    ENTRY NO. # 5::அல்ல்து(வெள்ளக்கோயில் சுந்தர்ராஜ் தயாளன்)
    ENTRY NO. # 6::தண்டவாளங்கள்(வெள்ளக்கோயில் சுந்தர்ராஜ் தயாளன்)
    ENTRY NO. # 7:அல்லது(atomhouse)
    ENTRY NO. # 8தண்டவாளங்கள்(தண்டவாளங்கள் பேசினால்:கே.கவிராம்)
    ENTRY NO. # 9:தண்டவாளங்கள்(செந்தில்நாதன்.ஆர்)
    ENTRY NO. # 10அல்லது(ச(நி)த்தியசோதனை:வெங்கிராஜா)
    ENTRY NO. # 11வானத்துக்கு மேலே(சிபி)
    ENTRY NO. # 12அல்லது(பவளமணி பிரகாசம்)
    ENTRY NO. # 13வானத்துக்கு மேலே(பவளமணி பிரகாசம்)
    ENTRY NO. # 14:வானத்துக்கு மேலே(பவளமணி பிரகாசம்)
    ENTRY NO. # 15:தண்டவாளங்கள்(பவளமணி பிரகாசம்)
    ENTRY NO. # 16:அல்லது(சிபி)
    ENTRY NO. # 17வானத்துக்கு மேலே(வெள்ளக்கோயில் சுந்தர்ராஜ் தயாளன்)
    ENTRY NO. # 18:க்கு மேலே(மோ.அபிலாஷ்)
    ENTRY NO. # 19:க்கு மேலே:வெங்கிராஜா)

    இடையில் chevy-யின் மூன்று கவிதைகள் கரைந்துவிட்டன,யாரேனும் அதை மீண்டும் சமையுங்களேன்.

  8. #97
    Senior Member Veteran Hubber VENKIRAJA's Avatar
    Join Date
    Mar 2006
    Location
    Madras
    Posts
    3,285
    Post Thanks / Like
    i suggest u to name ur poems,i.e0subtitle them with ur own,so that that can also be considerd for a prize:best subtitle.u are still allowed to post.come on men,soon.and how do u think can the final executions be made?post in right here,right now.

  9. #98
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    21,897
    Post Thanks / Like

    T-pisagaadhe nerukkam(pavaLamaNi prakasam)

    ¾ñ¼Å¡Çí¸û

    À¢º¸¡¾ ¦¿Õì¸õ
    À¢º¢È¢øÄ¡ Í¿¡¾õ

    «Åº¢ÂÁ¡É þ¨¼¦ÅÇ¢
    «ÅÃÅ÷즸¡Õ ÁɦÅÇ¢

    «§¾ ¦¿Õì¸õ
    «§¾ þ¨¼¦ÅÇ¢

    ¦¾¡¼¡¾ ¸¨¾
    ¦¾¡¼Õõ ¸Å¢¨¾

    þ¨ºÅ¡É «Õ¸¡¨Á
    þ¨º§À¡Ä ¿£§Ã¡¨¼

    àÃí¸û Ðîºõ
    н¢×¸û Á¢îºõ

    ¿¢¨ÄÂí¸û ÀÄ ¾¡ñÊ
    ¿¢¨É׸û ÀÄ ¾¡í¸¢

    ±·¸¢ý ¯Ú¾¢
    ±ýÚõ «¨Á¾¢

    §¾Â¡Áø Á¢ÛìÌÅÐ
    ÐÕÅ¢ýÈ¢ ÅØìÌÅÐ

    ͨÁÔõ ¦À¡Ð
    ͸Óõ ¦À¡Ð

    À¢Ã¢Â¡¾ Àó¾Á¢Ð
    ¦¾Ã¢Â¡¾ ¦º¡ó¾¦ÁÐ

    º¾¢À¾¢Â¢ý ¾¢¼¦ÁÐ
    ¾ñ¼Å¡Ç ¾¼ÁÐ

    À¡¨¾ ´ý§È
    À½õ ¿ý§È
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  10. #99
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like
    VENKIRAJA and other authors:

    I have edited the very first post adding a link for the list of entries so far - 'Submissions to date'. Just click on the link to see the entries under different topics :

    A- alladhu, T- thaNdavaaLam, V- vaanathukku mel.

    For future entries you have to fill in the subject line as follows:

    A/T/V - first line or first few words(author)

    I have edited all entries posted to date.

    I have also added the sticky to move the thread to the top of the contents table.

    Have fun authoring!

    The link is reproduced here:


    Submissions to date


    VENKIRAJA: You might want to quote this post perodically!
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  11. #100
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    21,897
    Post Thanks / Like

    A-paalaa kaLLaa(pavaLamaNi prakasam)

    A-paalaa kaLLaa

    À¡Ä¡ ¸ûÇ¡
    ¯ÃãðÎõ ¯Â÷ «Ó¾¡
    «øÄÐ
    ¾Ãõ ¾¡úòÐõ ¯Â¢÷¦¸¡øĢ¡

    ¦Åñ¦½Â¡ Íñ½¡õÀ¡
    Á½ìÌõ ¦¿ö ¦¸¡ñ¼ Á⡨¾Â¡
    «øÄÐ
    ¦ÅÚõ ÍÅüÚôâÛõ þÇ측ÃÁ¡

    À¡õÀ¡ Àب¾Â¡
    ÀÂóÐ ´Ðí¸Å¡
    «øÄÐ
    À¾È¡Áø ¿¼ì¸Å¡

    þÐÅ¡ «ÐÅ¡
    À¡÷¨Å¢ø ÁÂì¸Á¡
    «øÄÐ
    ¸½¢ôÀ¢ø ¾Âì¸Á¡

    ´ò¨¾Â¡ þÃð¨¼Â¡
    ±ðÊ þÕóÐ ¸ÅÉ¢ì¸Å¡
    «øÄÐ
    ¯ûÇ¢Èí¸¢ À⧺¡¾¢ì¸Å¡

    «¨Ä§Áø ÐÕõÀ¡ö ¬¼Å¡
    «øÄÐ
    н¢Å¡ö ¾ý ¸¡Ä¢ø ¿¢ü¸Å¡

    Å¢¾¢¦ÂýÚ À¢¾üÈ¢ Å£ÆÅ¡
    «øÄÐ
    Á¾¢¦¸¡ñÎ Á¡ñÒ¼ý Å¡ÆÅ¡

    ±ý ¸ñ¨½ þÕ ¸¡¨¾ ¿õÀÅ¡
    «øÄÐ
    Óý§É¡Ã¢ý «ÛÀÅò¨¾ Á¾¢ì¸Å¡

    ÓÂÖìÌ ãýÚ ¸¡¦ÄÉ Å¡¾¡¼Å¡
    «øÄÐ
    ã¾È¢»÷ š츢ø ¦À¡Õû §¾¼Å¡

    Óû¨Ç Å¢¨¾òРŢ¨É §¾¼Å¡
    «øÄÐ
    ¿øĨ¾ ¿¡Ê ¿ÄÁ¡ö Å¡ÆÅ¡

    ³õÒÄÉ¢ý ͸ò¾¢ø ãú¸Å¡
    «øÄÐ
    «¨¾Ôõ ¾¡ñÊ ±ÆÅ¡

    ¾¡ý ¾É¦¾ýÚ µ÷ Åð¼òÐû ÍÆÄÅ¡
    «øÄÐ
    ¾Ã½¢Ôõ ¯ö ¾¡Ã¡Ç ±ñ½õ ¦¸¡ûÇÅ¡

    Ţɡì¸û Å¢¨¼¸¨Ç Å¢ïÍÁ¡
    «øÄÐ
    Å¢§Å¸õ þÚ¾¢Â¢ø ¦ÅøÖÁ¡

    þÕ¾¨Ä ¦¸¡ûǢ¢§Ä
    ¾¢Ã¢ºíÌ ¦º¡÷ì¸ò¾¢§Ä
    þÉõÒ⡾ ÌÆôÀò¾¢¦Ä
    Å¢¨¼ §¾¼¡¾ 㼸ò¾¢§Ä
    ¯ÆýÚ ¸¢¼óÐ Á¡ÇÅ¡
    «øÄÐ
    ¦ÅðÎ ´ýÚ ÐñÎ §À¡¼Å¡
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

Page 10 of 12 FirstFirst ... 89101112 LastLast

Similar Threads

  1. Poetry Contest
    By RR in forum Hub Magazine Archive - 2006
    Replies: 1
    Last Post: 29th August 2008, 09:52 AM
  2. POETRY CONTEST '07
    By VENKIRAJA in forum Poems / kavidhaigaL
    Replies: 21
    Last Post: 8th January 2008, 03:20 PM
  3. THE FORUMHUB SHORT STORY CONTEST 2006
    By VENKIRAJA in forum Stories / kathaigaL
    Replies: 20
    Last Post: 1st July 2007, 08:59 AM
  4. COMMENTS:SHORT STORY CONTEST 2006
    By VENKIRAJA in forum Stories / kathaigaL
    Replies: 58
    Last Post: 9th June 2007, 07:02 PM
  5. Poetry Contest Jan '06 - Results
    By RR in forum Hub Magazine Archive - 2006
    Replies: 1
    Last Post: 28th June 2006, 06:02 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •