Page 2 of 24 FirstFirst 123412 ... LastLast
Results 11 to 20 of 239

Thread: Mellisai Mannar M.S. VISWANATHAN

  1. #11
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA
    சித்ராவுக்கென்ன, சைந்தவிக்கும் சின்மயி்ககும் கூட கொடுப்பார்கள்.
    (அவர்களெல்லாம் சிறந்த பாடகர்கள் என்பதைப் பற்றி இங்கு மாற்றுக் கருத்து இல்லை, அது வேறு விஷயம்)
    போற போக்கிலே கருங்காலிப்பட்டி கண்ணாத்தா ( ஏதோ படத்தில் ஒப்பாரி பாடியவர்), முட்டமங்கலம் முனியம்மா ( ஏதோ கோரசில் சேர்ந்து கத்தியவர்) எல்லாருக்கும் கூட விருதுகள் கிடைக்கலாம். எல்லாம் அவன் செயல் !

    ( தப்பா நெனைக்க வேண்டாம். அவ்ளோ எரிச்சலா வருது)

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #12
    Member Junior Hubber
    Join Date
    Aug 2005
    Posts
    44
    Post Thanks / Like
    Apart from MSV, TMS name was also recommended for Padma Bhushan award this year. I read it in a site. I feel very sad that they are not honoured.

  4. #13
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இந்த வயதில் மதராஸ பட்டினம் திரைப்படத்தில் மிக அனாயாசமாக மெல்லிசை மன்னர் பாடுவதைக் கேளுங்கள். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார்.



    அன்புடன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #14
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    I found this DELIGHTFUL program at MSVTIMES.

    http://msvtimes.com/forum/viewtopic.php?p=12401#12401

    விழுந்த கனவு அலைகலானதே....
    உன் விழிகள் இரண்டும் உயிரை சுருட்டும் வலைகலானதே....humming

    Viswanathan Rocks!

    Viswanatha!

    Ask Lover Boy to sing the composition... appadiye, longing mood ooda, konji padiduvaaru for our pleasure.

    vinatha
    Last edited by baroque; 24th August 2011 at 04:53 AM.

  6. #15
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    P.Jayachandran says MSV is number one in this earth according to him

  7. #16
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அன்பு நண்பர்களுக்கும் மெல்லிசை மன்னர்களின் ரசிகர்களுக்கும் ..

    நமது சகோதர இணைய தளமும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. அவர்களுக்கான அதிகார பூர்வமான இணைய தளமான www. msvtimes. com, தனது 5வது ஆண்டு விழாவைக் கொண்டாட உள்ளது. இவ்விழாவில் 50 மற்றும் 60 களில் அவருடைய இசைக்குழுவில் ட்ராம்போன் வாசித்த திரு ரோஸாரியோ அவர்கள் கௌரவிக்கப் படுகிறார். இதற்கு முன் நடைபெற்ற ஆண்டு விழாவில் கிடார் இசைக் கலைஞர் திரு பிலிப்ஸ் அவர்கள் கௌரவிக்கப் பட்டார். இந்த இணைய தளத்தின் சார்பில் ஆண்டு தோறும் அவருடைய இசைக் குழுவில் பணியாற்றிய மூத்த இசைக் கலைஞர்கள் கௌரவிக்கப் பட்டு வருகின்றனர்.

    இந்த ஆண்டு எதிர் வரும் நவம்பர் 26 சனிக்கிழமையன்று மாலை 6.00 மணிக்கு, சென்னை மயிலாப்பூர் சித்திரக் குளம் அருகில், சுந்தரேஸ்வரர் தெருவில் ஆர்.ஆர். சபா எதிரில் உள்ள லேடி சிவஸ்வாமி ஐயர் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள ஆர்.கே.ஸ்வாமி அரங்கில் நடைபெற உள்ளது.

    நிகழ்ச்சியில் மெல்லிசை மன்னர் பங்கேற்கிறார். அவர் இசையமைத்த பாடல்களில் அபூர்வமான சிலவற்றை சாவித்திரி ராகமாலிகா இசைக்குழுவினர் வழங்குகின்றனர்.

    அனைவரும் வருக.



    அன்புடன்
    ராகவேந்திரன்
    Last edited by RAGHAVENDRA; 21st November 2011 at 08:08 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #17
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    Had been to the MSVtimes programme. It was excellent. The orchestra Savithiri's Ragamalika did a perfect job. Dr. Anand Chellappa [Medical Practitioner] settled in USA and a trained accordion player had just come down for this and there was one violinist Mr.Kalyan who had worked with MSV, specially joined the orchestra and it was treat to listen to their exploits. The singers were Kovai Murali, Prabakar, Usha Raj and Sudha [people who do frequent stage and television shows] and well they made people go nostalgic!

    MSV was there and he honoured Mr.Rosario the trambone player.While MSV as usual finished his speech in few sentences, Rosario was emotional and he talked about MSV and his works in great deal.

    The songs that were played

    நாளாம் நாளாம் திருநாளாம்

    ஆலயமணியின் ஓசையை

    தெய்வம் தந்த வீடு

    மாலை பொழுதின் மயக்கத்திலே

    கேட்டதெல்லாம் நான் தருவேன்

    தென்றல் அது உன்னிடத்தில் சொல்லி வைத்த சேதி என்னவோ

    அத்தான் என்னத்தான் [no vocal. only violin, what a pice that was!]

    ஜவ்வாது மேடையிட்டு

    பொன்னை விரும்பும் பூமியிலே

    மங்கையரில் மகாராணி

    துள்ளுவதோ இளமை

    குயிலாக நான் இருந்தென்ன

    மலரென்ற முகம் ஒன்று சிரிக்கட்டும்

    தூக்கமும் கண்களை தழுவட்டுமே [once vocal and once through violin, people must have felt slipping into sleep]

    கண் போன போக்கிலே [The accordion and violin pieces were masterful and got a standing ovation]

    கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான் [Goosebumps stuff ! Many had tears in their eyes]

    மலருக்கு தென்றல் பகையானால்

    சொல்லத்தான் நினைக்கிறேன் [one of the commity members of MSVtimes, Mr.Sabesan sang that was simply too good]

    விழியே கதை எழுது

    யார் அந்த நிலவு

    நிலவே என்னிடம் நெருங்காதே

    நாளை இந்த வேளை பார்த்து

    To put it short, an evening of sublime music feast! The fact that this programme was staged in front of knowledgeable audience made it more great and will remember this for long time to come!

    Regards

  9. #18
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    27,090
    Post Thanks / Like
    Thanks MS, and wish I was there
    anyway video varaamalaiya irukka pOvudhu.


    அத்தான் என்னத்தான் [no vocal. only violin, what a pice that was!]
    paradise
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  10. #19
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    a few snaps from my personal cam









    ...tbc...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #20
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like






    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Page 2 of 24 FirstFirst 123412 ... LastLast

Similar Threads

  1. BACKGROUND SCORE OF M.S.Viswanathan
    By RAGHAVENDRA in forum Memories of Yesteryears
    Replies: 13
    Last Post: 19th June 2013, 12:39 AM
  2. JeganMohini - IR - NK Viswanathan - Azhagiri
    By Vysar in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 6
    Last Post: 6th August 2009, 09:37 PM
  3. Poornam Viswanathan
    By madhu in forum Tamil Films
    Replies: 38
    Last Post: 3rd October 2008, 11:11 PM
  4. Viswanathan-Ramamoorthy : Help please ?
    By imsathya in forum Memories of Yesteryears
    Replies: 2
    Last Post: 11th April 2008, 12:36 PM
  5. spotlight on mellisai mannan msv
    By padmanabha in forum Indian Films
    Replies: 1
    Last Post: 15th September 2006, 04:38 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •