Page 1 of 4 123 ... LastLast
Results 1 to 10 of 35

Thread: 'Kirukkalgal' == sWEEtmICHe's ==

  1. #1
    Member Junior Hubber
    Join Date
    Apr 2006
    Posts
    51
    Post Thanks / Like

    'Kirukkalgal' == sWEEtmICHe's ==


    குரல்....
    அந்த காட்டாற்று புயலில்
    ஓடிக்கொண்டிருந்த..
    சின்ன கிளியின் குரல்
    மூழ்கிக்கிடக்காமல்..
    அணைக்கட்டு கரை ஒரத்தில் பாயும்
    ஆற்றின் நீரைப்பார்த்து..
    ...கரை ஓதுங்கி அமர்ந்தது
    இதயத்தை இரணமாக்கி...


    இந்த கவிதை MCgaL(சுவிற்மிச்சி) எழுதியது

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    21,887
    Post Thanks / Like
    þôÀÊ ´ù¦Å¡Õ ¸Å¢¨¾ìÌõ ¾É¢ò ¾¢Ã¢ ÐÅ측Áø ´§Ã ¾¢Ã¢Â¢ø §ÁÖõ §ÁÖõ Ò¾¢Â ¸Å¢¨¾¸¨Ç À¾¢× ¦ºöÅÐ ±ØÐÀÅ÷ìÌõ ź¾¢, ÀÊôÀÅ÷ìÌõ º¢ÃÁÁ¢øÄ¡Áø þÕìÌõ. ¿¡í¸û ¿¢¨ÈÂô §À÷ «ôÀÊò¾¡ý ¦ºöÐ ÅÕ¸¢§È¡õ.

    ¿øÄ ¸üÀ¨É ÅÇÓõ, ¯½÷×õ, §¾÷ó¾ ¦º¡ø À¢Ã§Â¡¸Óõ þÕ츢ÈÐ ¯í¸û ¸Å¢¨¾¸Ç¢ø!
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  4. #3
    Member Junior Hubber
    Join Date
    Apr 2006
    Posts
    51
    Post Thanks / Like
    இப்படி ஒவ்வொரு கவிதைக்கும் தனித் திரி துவக்காமல் ஒரே திரியில் மேலும் மேலும் புதிய கவிதைகளை பதிவு செய்வது எழுதுபவர்க்கும் வசதி, படிப்பவர்க்கும் சிரமமில்லாமல் இருக்கும். நாங்கள் நிறையப் பேர் அப்படித்தான் செய்து வருகிறோம்.

    நல்ல கற்பனை வளமும், உணர்வும், தேர்ந்த சொல் பிரயோகமும் இருக்கிறது உங்கள் கவிதைகளில்!
    வணக்கம்
    நன்றி நண்பரே ...... தளத்திற்கு நான் புதிது.....,
    விதி முறை தெரியவில்லை மன்னிக்கவும்

    அன்புடன்
    சுவிற்மிச்சி

  5. #4
    Member Junior Hubber
    Join Date
    Apr 2006
    Posts
    51
    Post Thanks / Like

    Kadhal Inithidum Naragamaa?


    காதல் இனித்திடும் நரகமா?
    காதல் வைத்து விட்டு
    இரவு கூட உறங்கி விட்டது.
    என் மனதை பறித்துக்கொண்டு
    நீ மட்டும் ஊறங்கிவிட்டாய்...
    உறங்கா விழி கருகும் இமையாய்
    கண் முன்னே காவியமாய்
    நெஞ்சினுள் முள்ளாய்.....
    தயங்கி தூறல் போடும் கோணமோ?
    இது தீருமோ?


    இந்த கவிதை MCgaL(சுவிற்மிச்சி) எழுதியது

  6. #5
    Member Junior Hubber
    Join Date
    Apr 2006
    Posts
    51
    Post Thanks / Like

    viliyin thudippu...



    விழியின் துடிப்பு...

    விழியின் துடிப்பு...
    இது என் பயணத்தில் வரும் ஒரு நிமிடம்
    அந்த நிமிடத்தில்.....
    இதயமோ
    சுரக்கிறது இந்த வெந்துளி....


    இந்த கவிதை MCgaL(சுவிற்மிச்சி) எழுதியது

  7. #6
    Member Junior Hubber
    Join Date
    Apr 2006
    Posts
    51
    Post Thanks / Like

    moonkilaai vedikkindrane


    மூங்கிலாய் வெடிக்கின்றேன்.....
    உன் நினைவில் நான் மூங்கிலாய் வெடிக்கின்றேன்
    என் அன்பு உனக்கு புரியாமல் போனது எப்படி.
    தரையில் நடந்த நான் வானில் பறந்தேனே
    உன்னால் இப்போ சிறகு உடைந்து கிடக்கின்றேன்
    எனக்கு ஒசையோடு கீதம் வேண்டும்
    உன் வார்த்தை இன்னும் என் காதில் ஓலிக்கிறது
    என் உள்ளத்தை உன்னிடம் கேட்கிறது
    ராகமும் தாளமும் தான்....
    மீதி உள்ளது உன் நினைவால்
    உன்னை நான் என்பதா என் செல்ல
    உன் உள்ளம் அப்பொழுதும் உடையக் கூடாது
    உன்னோடு நான் கலந்து விட முடியுமா
    மிச்சி என்ன செய்யும் உன்னை மாத்துமா ?

    இந்த கவிதை MCgaL(சுவிற்மிச்சி)எழுதியது

  8. #7
    Member Junior Hubber
    Join Date
    Apr 2006
    Posts
    51
    Post Thanks / Like

    .. nilavil oru bimbam


  9. #8
    Member Junior Hubber
    Join Date
    Apr 2006
    Posts
    51
    Post Thanks / Like

    intha kankal kannir kavithai ezluthuthe


    இந்தக் கண்கள் கண்ணீர் கவிதை எழுதுதே
    ஏன் இந்த வலி உதிரியானது?
    சுமையை தாங்க முடியாமலா?
    அல்ல இதயம் உடைந்ததாலா?
    பூக் காதல் தீயில் குளிக்குதே
    வீசிய பூ மேகத்தில்
    பாவ வாழ்க்கை தொலைக்கவா?
    சொல் ஏன்?
    நிஜம் எங்கே.....?
    மீண்டும் மீண்டும் திரைக்குள் செல்கிறதே
    ஓசையின் துளி தெறிக்கவா ?
    அல்லது பூட்டிய அன்பு வாசிக்கவா?

    சாப அலை வந்து வீசுதே
    அது அடித்து செல்கிறதே
    இன்று உடைத்து பார்த்து விட்டதால்
    பெருகிற கண்ணீர் கவிதை இந்த கண்கள் எழுதுதே
    நீர்க் குளத்தில் கண்ணீர் பொங்கிப்பொங்கி ...
    நிலவின் ஒளியில் அருவி வழியில் வடியிது
    உயிர் இழந்தும் பாடாமல் துடிக்கிறது
    ......போராடுமா?
    இலையும் கிளையும் !
    இக்கண்ணீர் கவிதையால்..காதல்......சேருமா?


    விழிகளில் கரைந்து மடலில் வரைந்தது _சுவிற்மிச்சி(MCgaL)

  10. #9
    Member Junior Hubber
    Join Date
    Apr 2006
    Posts
    51
    Post Thanks / Like

    vilagi vilagi ponaalum............



    விலகி விலகிப் போனாலும்......

    அழகாய் இருக்கிறாய் ... பயமாய் இருக்கிறது!!

    காதல் இது தானா?
    விலகி விலகிப் போனாலும்......
    மனசுக்கு பிடிததால்
    சந்தோசம் என்கிற தீபம் திறந்து
    விழிகள் இருண்டும் வியக்கிறது...
    ஆனால்.... இன்னும் ஒரு பயம்..
    ஒரு வார்த்தை போதுமே
    சொல்லிவிட்டு தொடர்ந்து.........,
    கடந்துப் போனது ....தடம்!!
    மனதுக்குள் மறைந்திருக்கிறதோ என் காதல்?

    இந்த கவிதை MCgaL(சுவிற்மிச்சி) எழுதியது

  11. #10
    Member Junior Hubber
    Join Date
    Apr 2006
    Posts
    51
    Post Thanks / Like

    ....... 'kalaiyaatha kanavukaL'



    ....... 'கலையாத கனவுகள்'
    கண்ணீரில் பிறந்தேனோ?

    மின்னல் போல் உதித்தாய்
    பின்......
    திரைகள் போட்டு சூரியனை மறைத்தாய்
    காலம் கடந்தும் .........
    --மீண்டும்
    மேகம் வடிவாய்
    பூத்தாய்.......
    உன்னை வாசலில் வந்து பார்த்தேன்.......
    ஆனால்
    மூச்சு காத்து தான் ....... அடித்தது
    ஏன்
    பனி வீசி பாளத்தை உடைத்து
    தேடும் விழியே வைத்து விட்டு சென்றாய்.......?


    விழிகளில் கரைந்து மடலில் வரைந்தது _சுவிற்மிச்சி(MCgaL)

Page 1 of 4 123 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •