Page 9 of 39 FirstFirst ... 789101119 ... LastLast
Results 81 to 90 of 384

Thread: TAMIL W0RD DEVELOPMENT

  1. #81
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    The meaning that we look for.

    Quote Originally Posted by sar
    Dear Thiruselvi Bis_Mala,
    முனிவர் என்பதும் இறைநிலையில்/இறையனுபவ்ங்களில் முனைந்தவர் என்று பொருள் வழங்கினால் ஏற்புடையதே இல்லையா? என்பதும் என் பார்வைக் கேள்வி.
    இப்பொருளைச் சொல் ஆய்ந்த அறிஞர் யாரும் கூறவில்லை. மேலும் முன்னுதல் - எண்ணுதல் சிந்தித்தல் என்ற பொருளில் இலக்கியங்களில் வந்துள்ளதால் அது முனிவர் என்ற சொல்லுடன் நேரடிப் பொருத்தமுடையதாகிறது.

    சொல் அமைந்த வரலாற்றுக் காலத்தில் அதற்கு என்ன பொருளாய் இருந்திருக்கும் என்பதே ஆய்வு. இப்போது அல்லது பிற்காலத்தில் என்ன பொருளில் வழங்குகிறது, எது இன்று மிக்கப் பொருத்தமுடையது என்பதெல்லாம் பின்னிலையில் உள்ளவை.

    ஆக சிந்தை, சிந்தனை, சிந்தித்தல் போன்றவற்றிற்கும் முனைதலுக்கும் ஏன் வேறுபாடு இருத்தல் ஆகாது? என்பதும் என் பார்வைக் கேள்வி.
    சிந்தித்தல் முதலியவை வேறு; முனைதல் வேறு. முனிவருடன் முனைதலைத் தொடர்புபடுத்தி இடர்ப்படக்கூடாது.

    மற்ற படி நீங்கள் எடுத்துக்கூறியது போல், மன்றம் = கூடும் இடம் என்பது நடைமுறையில் வழங்கி வரும் ஒன்றே... ரசிகர் மன்றம்... அதில் ஐயமில்லை...
    சரி.

    ஆயினும்... மனங்களின் சங்கமம் என்ற பொருளில் வழங்கல் ஆகுமோ? என்பதே ஐயம்... (மன்றம் என்பதை A platform for meeting, interaction and collaboration of minds என்ற பொருளில் வழங்கி உள்ளதைக் கவனிக்கத் தக்கது... ஆதலால் தான்...)
    Meeting of minds - this expression reflects a modern concept. இது பழங்கால இலக்கியங்களில் சொல்லப்பட்டுள்ளதானால், அறிய ஆவல்.

    மேலும்

    இன்னுயிர் மன்னுதல், மன்னுயிர் ஓம்புதல்

    போன்ற சொற்றொடர்களில் வரும் மன் - மனித உயிரைப் பேணுதல் போன்ற பொருள் (i.e. to preserve, to endure for long living human beings) 'சிந்தித்தலை'க் காட்டிலும் இவையே பொருத்தமுடையதோ என்று எண்ணுகிறேன்...
    எப்படி, ஏன் பொருத்தமுடையது என்று எண்ணுகிறீர்கள்?
    B.I. Sivamaalaa (Ms)

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #82
    Member Junior Hubber
    Join Date
    Apr 2005
    Location
    UK
    Posts
    75
    Post Thanks / Like
    சிந்தித்தல் முதலியவை வேறு; முனைதல் வேறு. முனிவருடன் முனைதலைத் தொடர்புபடுத்தி இடர்ப்படக்கூடாது.
    முன்னுதல் என்பதற்கும் முனைதல் என்பதற்கும் etymological relation இல்லாவிடில்... முன்னுதல் derives to மன்னுதல் என்று நீங்கள் உறுதியுடன் கூறுவதை ஐயத்துடன் ஏற்கிறேன்... அது இருக்கட்டும்..

    Meeting of minds - this expression reflects a modern concept. இது பழங்கால இலக்கியங்களில் சொல்லப்பட்டுள்ளதானால், அறிய ஆவல்.
    இலக்கியப் படி சரியாகத் தெரிய வில்லை ஆனாலும் மன்றம் 'கூடும் இடம்' அல்லது சபை என்பதோடு மட்டுமே தொடர்பு .. ஆயினும் 'கூடம்' என்னும் சொல் அதே பொருளைத் தருகிறது... ஆதலாலே மன்னுதல் தொடர்புடைய கூடம் = மன்றம் = assembly for giving attention to (minding) something (thinking!?!) ஆக வரல் ஆகுமோ என்றே ஐயங் கொண்டேன்...

    மேலும்

    இன்னுயிர் மன்னுதல், மன்னுயிர் ஓம்புதல்

    போன்ற சொற்றொடர்களில் வரும் மன் - மனித உயிரைப் பேணுதல் போன்ற பொருள் (i.e. to preserve, to endure for long living human beings) 'சிந்தித்தலை'க் காட்டிலும் இவையே பொருத்தமுடையதோ என்று எண்ணுகிறேன்...
    எப்படி, ஏன் பொருத்தமுடையது என்று எண்ணுகிறீர்கள்?
    மன்னும் உயிர்க்கு - என்ற சொற்றொடரில் சிந்தித்துப் பார்த்தால் 'சிந்திக்கும் உயிர்க்கு' என்ற பொருள் முற்றிலும் பொருத்தமாக இல்லையே... preserving being, living ( long living) being = enduring being, போன்றவையே என் சிந்தனைக்கு ஏற்புடதையதாய் இருக்கிறது thinking being என்பதைக் காட்டிலும்... அதற்காக மன்னுதல் என்பது சிந்தித்தல் உடன் கொஞ்சமும் தொர்பற்றது என்று வாதாடுவதற்கு இல்லை... but ஒரு சின்ன ஐயப்பாடு ... (என்னுடைய முதன்மையான கருத்து வேறுபட்ட ஐயம் மன்னும் உயிர்க்கு என்பதை முன்னும் உயிர்க்கு என்று தொடர்பு படுத்தல் ஆகுமோ என்பதே... )

    Please see the dictionary or lexicon.

    187 mun2n2u-tal 01 to think, contemplate

    Have you missed it?
    yes, now i see, earlier i have not looked into this meaning but just intrepreted myself...

    சார் அவர்களே, இத்தகைய திரிபுகளைத் தொகுத்து ஆசிரியர்கள் சிலர் நூல் எழுதியுள்ளனர். அவற்றுட் சில, B. Ed வகுப்பிற்குப் பாடமாகவும் வைக்கப்பட்டுள்ளன..

    அவற்றறை உசாவி அறிந்து, நீங்கள் கண்டவற்றை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

    உங்கள் இடுகைக்காக காத்திருப்போம்.
    Sorry I am not much familiar much into literature education studies because i am basically into different field (பொறியியல் தொழில் நுட்பப் பிரிவில் சற்று கவனம் செலுத்தி வுருவதால்) but i am interested read about the details you have referred...

    மேலும்....

    இறைவனைக் குறிக்கும் 'அல்லாஹ்' என்னும் அரபுச்சொல்லிற்கும் 'எல்லாம்-வல்லான்' என்ற தமிழ்ச் சொல்லிற்கும் தொடர்பு குறித்து ஏதேனும் தங்களுக்கு தெரியும்படி ஆயப் பட்டுள்ளதா என்றும் தெரிய விரும்புகிறேன்...

    'ஓம்' என்னும் 'ஒலி'-சொல் மூலம் பற்றி மேலும் தமிழில் அதற்குள்ள தொடர்பு பற்றி அராய்ச்சி பற்றி அல்லது கட்டுரை ஏதேனும் தங்களுக்கு தெரியுமா?

    இதில் நீங்கள் முன்பு குறிப்பிட்டது போன்று இதிலும் அரவிந்தர் அவர்களின் (அல்லது வேறு பெரும் அறிஞர்களின்) கருத்தளிப்பு ஏதேனும் உள்ளவா?

    மிகவும் நன்றி

  4. #83
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    munnutal, mannutal - to sort out

    சார் அவர்களே!

    Quote Originally Posted by sar
    ...........முன்னுதல் என்பதற்கும் முனைதல் என்பதற்கும் etymological relation இல்லாவிடில்... முன்னுதல் derives to மன்னுதல் என்று நீங்கள் உறுதியுடன் கூறுவதை ஐயத்துடன் ஏற்கிறேன்... அது இருக்கட்டும்.
    முன்(னுதல்) என்பதன் திரிபாகைய மன் வேறு. 1
    மன்னுதல் என்று காணப்படும் முழுச்சொல்லின் பகுதியாகிய மன் என்பது வேறு..(மன்னுதல் < மன்னு). 2

    Meeting of minds - this expression reflects a modern concept. இது பழங்கால இலக்கியங்களில் சொல்லப்பட்டுள்ளதானால், அறிய ஆவல்.
    இலக்கியப் படி சரியாகத் தெரிய வில்லை ஆனாலும் மன்றம் 'கூடும் இடம்' அல்லது சபை என்பதோடு மட்டுமே தொடர்பு .. ஆயினும் 'கூடம்' என்னும் சொல் அதே பொருளைத் தருகிறது... ஆதலாலே மன்னுதல் தொடர்புடைய கூடம் = மன்றம் = assembly for giving attention to (minding) something (thinking!?!) ஆக வரல் ஆகுமோ என்றே ஐயங் கொண்டேன்...
    மன்றம் - இது முன்(னுதல்} 1 என்பதனோடு தொடர்பற்றது.

    மன்னும் உயிர்க்கு - என்ற சொற்றொடரில் சிந்தித்துப் பார்த்தால் 'சிந்திக்கும் உயிர்க்கு' என்ற பொருள் முற்றிலும் பொருத்தமாக இல்லையே... preserving being, living ( long living) being = enduring being, போன்றவையே என் சிந்தனைக்கு ஏற்புடதையதாய் இருக்கிறது thinking being என்பதைக் காட்டிலும்... அதற்காக மன்னுதல் என்பது சிந்தித்தல் உடன் கொஞ்சமும் தொர்பற்றது என்று வாதாடுவதற்கு இல்லை... but ஒரு சின்ன ஐயப்பாடு ... (என்னுடைய முதன்மையான கருத்து வேறுபட்ட ஐயம் மன்னும் உயிர்க்கு என்பதை முன்னும் உயிர்க்கு என்று தொடர்பு படுத்தல் ஆகுமோ என்பதே... )

    மன்னுயிர் என்பதை "மன்னும்" உயிர் என்று பிரித்து எங்கே ஆளப்பெற்றிருகிறது ? எந்தச் செய்யுளிலாவது வந்துள்ளதா?

    yes, now i see, earlier i have not looked into this meaning but just intrepreted myself...
    Thus we are conversing at cross-purposes.

    .இறைவனைக் குறிக்கும் 'அல்லாஹ்' என்னும் அரபுச்சொல்லிற்கும் 'எல்லாம்-வல்லான்' என்ற தமிழ்ச் சொல்லிற்கும் தொடர்பு குறித்து ஏதேனும் தங்களுக்கு தெரியும்படி ஆயப் பட்டுள்ளதா என்றும் தெரிய விரும்புகிறேன்...
    'ஓம்' என்னும் 'ஒலி'-சொல் மூலம் பற்றி மேலும் தமிழில் அதற்குள்ள தொடர்பு பற்றி அராய்ச்சி பற்றி அல்லது கட்டுரை ஏதேனும் தங்களுக்கு தெரியுமா?
    I have not posted anything about Allah and Om. It is better to keep out of religious controversies. These may give rise to sensitive issues. சரிதானே?
    நன்றி
    B.I. Sivamaalaa (Ms)

  5. #84
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    Quote Originally Posted by Sar
    முன்னுதல் என்பதற்கும் முனைதல் என்பதற்கும் etymological relation இல்லாவிடில்... முன்னுதல் derives to மன்னுதல் என்று நீங்கள் உறுதியுடன் கூறுவதை ஐயத்துடன் ஏற்கிறேன்... அது இருக்கட்டும்..
    Sar avarkaLe! Please cite the post (date and page number) where I 'said' munnutal derives to mannutal. Sorry I can't find it.
    B.I. Sivamaalaa (Ms)

  6. #85
    Member Junior Hubber
    Join Date
    Apr 2005
    Location
    UK
    Posts
    75
    Post Thanks / Like
    Dear Thiruselvi Bismala,

    Please find here the search results for 'மன்னும்' in Holy-KuRaTPaa

    அறத்துப்பால்

    புறங்கூறாமை

    190. ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
    தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.

    See also Translation :
    If each his own, as neighbours' faults would scan,
    Could any evil hap to living man?

    (Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis)

    (Although But now I consider it differently... மன்னும் to be more related to 'thinking/considering' rather than 'living'....So Yes! the confusion still persists with me....)

    காமத்துப்பால்

    அலரறிவுறுத்தல்

    1146. கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
    திங்களைப் பாம்புகொண் டற்று.

    படர்மெலிந்திரங்கல்

    1164. காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
    ஏமப் புணைமன்னும் இல்.

    ஊடலுவகை

    1327. ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
    கூடலிற்
    காணப் படும்.

    (Please relate this to my earlier point I raised with regard to the word 'மன்றம்' which is what is my doubt I had... but only later just now I came to know this phrase handled in this way in Thiru-KuraL)

    முன்(னுதல்) என்பதன் திரிபாகைய மன் வேறு. 1
    மன்னுதல் என்று காணப்படும் முழுச்சொல்லின் பகுதியாகிய மன் என்பது வேறு..(மன்னுதல் < மன்னு). 2

    Sar wrote:
    முன்னுதல் என்பதற்கும் முனைதல் என்பதற்கும் etymological relation இல்லாவிடில்... முன்னுதல் derives to மன்னுதல் என்று நீங்கள் உறுதியுடன் கூறுவதை ஐயத்துடன் ஏற்கிறேன்... அது இருக்கட்டும்..

    Sar avarkaLe! Please cite the post (date and page number) where I 'said' munnutal derives to mannutal. Sorry I can't find it.

    You Posted: Sat Jul 18, 2009 11:02 am

    'மன்னுதல்' தொடர்பு அற்ற (ஆனால் (வேறு பொருள் கொண்டதான) 'மன்' தொடர்புடைய) 'முன்னுதல்'-ஐக் குறித்திருக்கிறீர்கள்... ம்ம்ம்... கடினம் தான்... எனினும் பிழைக்கு வருந்துகிறேன்... சற்று மன்னிக்கவும்...

    ஆயினும் மேலும் ஒன்றை விளக்கினால் (தெளிவு படுத்திக் கொண்டால்) தேவலை...

    முன்>மன்>மனம் என்று நீங்கள் வழங்கியதில் உள்ள மன் என்பதன் பொருளிற்கும் 'மன்னும் உயிர்க்கு' என்பதில் உள்ள 'மன்' என்பதற்கும் உள்ள பொருள் வேறுபாடு பற்றியும்...

    பொதுவாய் யாவரும் அறிந்த பயன்பாட்டில் உள்ள சொல்லின் இறுதியில் வரும் உகர நீட்சியய்ப் பற்றியதும்...

    கொள் என்பது கொள்ளு என்று வழங்கப் பெறுகிறது போல...
    சொல் என்பது சொல்லு என்று வழங்கப் பெறுகிறது போல...

    நீங்கள் கூறிய முன்னுதல் திரிபாகிய மன் என்பதும் இந்த அடிப்படியில் மன்னு என்று வரும் தானே? வினைச் சொல் தானே? என்று தெளிவு படுத்திக் கொள்கிறேன்...

    சற்று கடினமான ஆராய்ச்சிக்குள் இதற்கு முன் இவ்வகையில் யாருடனும் நான் சென்றதில்லை...

    Yes, I understand about what you meant by that thing about the relegious words... We need not discuss them which is prone to dispute... But if you could nicely (pm) cite me any links if at all you come across any time then... i will look into them at a later time... thanks v much for your time and efforts.. bye

  7. #86
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    Re: munnutal, mannutal - to sort out

    Quote Originally Posted by bis_mala
    சார் அவர்களே!
    மன்னுயிர் என்பதை "மன்னும்" உயிர் என்று பிரித்து எங்கே ஆளப்பெற்றிருகிறது ? எந்தச் செய்யுளிலாவது வந்துள்ளதா?
    Quote Originally Posted by Sar
    Dear Thiruselvi Bismala, Please find here the search results for 'மன்னும்' in Holy-KuRaTPaa அறத்துப்பால்
    புறங்கூறாமை
    190. ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
    தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
    See also Translation :
    If each his own, as neighbours' faults would scan,
    Could any evil hap to living man?
    º¡÷ «Å÷¸§Ç, ¿£í¸û ¾Á¢¨Æ ¬÷ÅÓ¼ý Ñϸ¢ô ÀÊòÐÅÕŨ¾ «È¢óÐ Á¸¢ú¸¢§Èý. "¾ðÎí¸û ¾¢Èì¸ôÀÎõ" ±ýÀЧÀ¡ø, §¸ð¼×¼ý «ðÊ¢ýÈ¢ì ¸ñÎÀ¢ÊòÐî ¦º¡ýɾüÌ ±ÉÐ À¡Ã¡ðÎì¸û.

    þô§À¡Ð ±ÉìÌ ¯¾Å¢ þý¦É¡ýÚõ §¾¨ÅôÀθ¢ÈÐ.

    þó¾ì ÌÈÇ¢ø ÅÕõ ÁýÛõ ±ýÈ ¦º¡øÖìÌõ ¦À¡Õû¸ñÎ ¯¨Ãì¸×õ:

    ¸¡Áì ¸¼øÁýÛõ ¯ñ§¼ «Ð¿£óÐõ
    ²Áô Ò¨½ÁýÛõ þø (1154)

    ÁýÛõ ¯ñ§¼!
    ÁýÛõ þø!

    ÁýÛõ ¯Â¢÷ìÌ ±ýÀ¾§É¡Î ´ôÀ¡ö× ¦ºöÔí¸û.

    B.I. Sivamaalaa (Ms)

  8. #87
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    Quote Originally Posted by sar
    Dear Thiruselvi Bismala,

    Please find here the search results for 'மன்னும்' in Holy-KuRaTPaa

    அறத்துப்பால்

    புறங்கூறாமை

    190. ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
    தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.

    See also Translation :
    If each his own, as neighbours' faults would scan,
    Could any evil hap to living man?

    (Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis)

    (Although But now I consider it differently... மன்னும் to be more related to 'thinking/considering' rather than 'living'....So Yes! the confusion still persists with me....)

    காமத்துப்பால்

    அலரறிவுறுத்தல்

    1146. கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
    திங்களைப் பாம்புகொண் டற்று.

    படர்மெலிந்திரங்கல்

    1164. காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
    ஏமப் புணைமன்னும் இல்.

    ஊடலுவகை

    1327. ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
    கூடலிற்
    காணப் படும்.

    (Please relate this to my earlier point I raised with regard to the word 'மன்றம்' which is what is my doubt I had... but only later just now I came to know this phrase handled in this way in Thiru-KuraL)
    Sar avarkaLe! Please cite the post (date and page number) where I 'said' munnutal derives to mannutal. Sorry I can't find it.
    You Posted: Sat Jul 18, 2009 11:02 am

    ¸ñÎÀ¢Êì¸ ÓÊÂÅ¢ø¨Ä. ¿£í¸û ÌÈ¢ôÀ¢ð¼ þΨ¸ ±ý ¾¢¨Ã¢ø ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä. «ó¾ §¿Ãõ ¿¡ý ±ó¾ þΨ¸¨ÂÔõ §Áü¦¸¡ûÇÅ¢ø¨Ä§À¡ø ¦¾Ã¢¸¢ÈÐ.

    «Ð ¿¢ü¸, ÓýÛ¾ø ±ýÀ¾ý «Ê¡øÄ¡¸¢Â "Óý" À¢ý "Áý" ±ýÚ ¾¢Ã¢óÐ: «¾É¡ø ¯ñ¼¡É 3 ¦º¡ü¸¨Çò ¾¡õ ¿£í¸û ÀÊì¸ §¿÷ó¾ ±ý À¨Æ þΨ¸ ÌÈ¢ôÀ¢ð¼Ð. «§¾ §Å¨Ç¢ø ¯¨Ã¡º¢Ã¢Â÷ ¸ÕòÐ §ÅÚÁ¡¾¢Ã¢ ¯ûÇÐ ±ýÀ¨¾Ôõ ¿£í¸û ¯¨Ã¡¼Ä¢ø ¬úóÐ ®ÎÀÎÓý§À ¦¾Ã¢Å¢òÐÅ¢ð§¼ý. (±ÉÐ July 18, 7.02 am þΨ¸). þó¾ ãýÚ ¦º¡ü¸¨Çò ¾Å¢Ã Óý(Û¾ø)>Áý (ÁýÛ¾ø «ýÚ) > Áý ¾¢Ãõ (¾¢Èõ ±ýÀ¾ý ¾¢Ã¢Ò) > Áó¾¢Ãõ ±ýÈ ¦º¡ø À¢Èó¾ ÅÃÄ¡ü¨ÈÔõ ²¨Éî ¦º¡øÄ¡öÅ¡Ç÷¸û ÌÈ¢òÐûÇÉ÷. þó¾î º¢Ä ¦º¡ü¸¨Ç ¯Õš츢Ţ𼠫ó¾ Óý> Áý, ¾ý §Å¨Ä¨Âî ¦ºöÐÅ¢ðÎ Á¨ÈóÐÅ¢ð¼Ð. ¿£í¸û ÌÈ¢ò¾ ÁýÛ¾ø ±ýÛõ Å¢¨É¡ø §ÅÈ¡Ìõ. ±ý ¬ö× «¨¾ô ÀüȢ¾ýÚ. ¿£í¸û ÌÈ¢ò¾ ÌÈû¦ÅñÀ¡ì¸Ç¢ø ÁýÛõ ±ýÀ¾ý ¦À¡Õ¨Ç ±ôÀÊ ¯ûÅ¡í¸¢ì ¦¸¡ñË÷¸û ±ýÀ¾È¢Â ¬ÅÄ¡ö ¯û§Çý.

    ¿£í¸û «È¢óЦ¸¡ûÇ Å¢ÕõÀ¢Â ±øÄ¡Åü¨ÈÔõ þíÌ ¿¡ý Å¢Ç츢Ţ𼾡¸ì ÜÈÅ¢ø¨Ä. ±ïº¢ÂÅü¨È §Áü¦ºøÖí¸¡ø ¸¡Äì¸É¢Å¢ø þÂýÈÅÆ¢î ¦º¡øĢøÄ ±ñ½Ó¨¼§Âý.
    ¿ýÈ¢.
    B.I. Sivamaalaa (Ms)

  9. #88
    Member Junior Hubber
    Join Date
    Apr 2005
    Location
    UK
    Posts
    75
    Post Thanks / Like
    Dear Thiru-selvi Bis_Mala avargale....,

    this was also in the post you Posted on: Sat Jul 18, 2009 11:02 am

    In my post which you have cited, I did not refer to this root of man (மன்).

    However commentators have interpreted மன்னுயிர் as நிலை பெற்ற உயிர்கள். Thus you may also point to மன்னுதல் as the root. It is also a possible derivation.
    என்றும் அந்த 'முன்னுதல்->முன்->மன்' பற்றிய இடுகையில் குறிப்பிட்டிருந்தீர்கள் என்று தான் எனக்கு திரையில் தெரிகிறது... ஒரு வேளை நீங்கள் மறுபதிவு செய்ய நினைத்தது கைகூடாமல் போய் இருக்குமோ என்னவோ? தெரியவில்லை...

    ஆயினும் தற்போது

    1. முன்னுதல்->முன்->மன்->மன்னுயிர் 'மன்' வேறு
    ௨.மன்னுதல் -> மன் வேறு

    என்று வரையறுத்துள்ளீர்கள்... எனக்கு சற்று குழப்பமாகவே தான் உள்ளது...

    அது மட்டுமன்றி பொருள் வேறுபாடு பற்றி நான் தங்களிடம் எழுப்பிய கேள்வியை வேறு வகையில் என்னிடம் திருப்பிக் கேட்டு என் அபாரத் தமிழ் ஞானத்திற்கு ஒரு சோதனையையும் எழுப்பி உள்ளீர்கள்...ஒரு கடினமான குறள் வேறு...ஹா.. ஹா... ஹா...

    முதல் வாசிப்பில் 'காமக் கடல் மீனும் உண்டே அதுவும் நீந்துமே' என்றே பிழைத்துப் பொருள் கொண்டேன்.. (ஹா.. ஹா... சற்று ஆசியப் படுத்தினேன்... அவ்வளவே... )

    இருப்பினும் முயற்சி செய்தேன்...

    காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
    ஏமப் புணைமன்னும் இல்.

    Translation :
    A sea of love, 'tis true, I see stretched out before,
    But not the trusty bark that wafts to yonder shore.

    Explanation :
    There is indeed a flood of lust; but there is no raft of safety to cross it with.
    Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis

    நீங்கள் கூறிய 'நிலைகொண்ட'/ நிலையான என்ற பொருள் ஓரளவு பொருத்தங் கொள்கிறது... அதாவது காமக் கடல்.. அழியாத நிலையில் உள்ள காமக் கடல் உண்டே... ஆனால் அதை நீந்திக் கடக்கக் கூடிய ஒரு பாதுகாப்பான தோணி நிலையான தோணி (இளமைப் பருவம்..?) இல்லையே...
    என்று எனது சொந்த முயற்சியும் சேர்ந்து பொருள் காணுகிறேன்.. இதை தாங்கள் தான் மதிப்பிட வேண்டும்...

    கற்க ஈடுபட வைத்தமைக்கு நன்றியும் உரித்தாகுக...

    திரும்பவும் தங்கள் ஆய்வுப்/பரிசீலனைக்காக நினைவு கூர்கிறேன்..

    நமக்கு நான்கு வகையில் சோதனை தருகிறது...

    இன்னுயிர் 'மன்னுதல்' = (பேணுதல்/சிந்தித்தல்/பரிசீலத்தல்) to consider? verb.

    'மன்னுயிர்' ஓம்புதல் = (நிலைபெற்ற/thinkable-being)? adjective?

    'மன்னும்' உயிர்க்கு = (living/thinking/minding being?) verb?

    'மன்னும்' கூடல் = (considering/minding assembly?) verb?

    கடல் 'மன்னும்' = கடல் நிலையும்? or great sea of sexual love to be minded? (noun ?)

    To remind you-said this as well earlier: மன்->மனம்....

    wishes, regards and thanks.... sar

  10. #89
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    meaning of "also a possible derivation"

    Quote Originally Posted by sar
    Dear Thiru-selvi Bis_Mala avargale....,

    this was also in the post you Posted on: Sat Jul 18, 2009 11:02 am

    In my post which you have cited, I did not refer to this root of man (மன்).

    However commentators have interpreted மன்னுயிர் as நிலை பெற்ற உயிர்கள். Thus you may also point to மன்னுதல் as the root. It is also a possible derivation.
    என்றும் அந்த 'முன்னுதல்->முன்->மன்' பற்றிய இடுகையில் குறிப்பிட்டிருந்தீர்கள் என்று தான் எனக்கு திரையில் தெரிகிறது... ஒரு வேளை நீங்கள் மறுபதிவு செய்ய நினைத்தது கைகூடாமல் போய் இருக்குமோ என்னவோ? தெரியவில்லை...
    ்....

    wishes, regards and thanks.... sar
    மற்றவை நிற்க.

    By saying that it is also a possible derivation, I mean in this context that it is not my preferred derivation though if someone says that, I would not go to "war over the matter". I would just let it be said.

    அது எனக்கு உடன்பாடில்லை,
    வேண்டுமானால் அப்படி வைத்துக்கொள்ளுங்கள்.
    சொல்லாய்வு நெறிமுறைகள் அப்படிச் சொல்வதற்கும் இடம்தருகிறது.

    இப்போது ஐயப்பாடு நீங்கிவிட்டதா? சார் அவர்களே!
    B.I. Sivamaalaa (Ms)

  11. #90
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    uyirkku, vaazumuyirkku, mannum uyirkku, mannuyirkku - use

    Quote Originally Posted by Sar
    அது மட்டுமன்றி பொருள் வேறுபாடு பற்றி நான் தங்களிடம் எழுப்பிய கேள்வியை வேறு வகையில் என்னிடம் திருப்பிக் கேட்டு என் அபாரத் தமிழ் ஞானத்திற்கு ஒரு சோதனையையும் எழுப்பி உள்ளீர்கள்...ஒரு கடினமான குறள் வேறு...ஹா.. ஹா... ஹா..
    Tamiz makes you happy. A welcome situation!.

    ¦¾öÅôÒĨÁò ¾¢ÕÅûÙÅɡâý ¦º¡üÀÂýÀ¡Î¸¨ÇÔõ ¿¡ÁÈ¢óЦ¸¡ûÅÐ ¿Ä§Á ÂýÈ¢ò ¾£¨Á¢ø¨Ä.

    ÁýÛõ ±ýÈ ¦º¡øÄ¢ý ¾¢Èò¨¾Ôõ «Ð ÀÂýÀÎò¾ôÀð¼ þ¼í¸Ç¢ø ¦¸¡ñ¼ Óý¨Á¨ÂÔõ ¸ñ¼È¢Â þô§À¡Ð ´Õ º¢üÈ¡öÅ¢ø ®ÎÀ¼Ä¡õ.

    ±ñ¦½ýÀ ²¨É ±Øò¦¾ýÀ þùÅ¢ÃñÎõ
    ¸ñ¦½ýÀ Å¡Ø Ó¢÷ìÌ.

    ®¾ Ä¢¨ºÀ¼ Å¡ú¾ ÄÐÅøÄ
    ྡྷ Á¢ø¨Ä ¯Â¢÷ìÌ.

    þò¾¢Èò¾É þýÛõ º¢ÄÅü¨È ¿£í¸û ±ÎòÐ Óý¨Å츧ÅñÎõ.

    ¯Â¢÷ìÌ, Å¡ØÓ¢÷ìÌ, ÁýÛõ ¯Â¢÷ìÌ, ÁýÛ¢÷ìÌ, --- þÅüÚð §À¡ó¾ §ÅÚÀ¡Î¸û ¡¨Å?

    þÅüÚû, Å¡Øõ, ÁýÛõ, Áý ±øÄ¡Óõ «ôÒÈôÀÎò¾¢Å¢ðÎì ÌȨǧ¡¾¢ý, «¾É¡ø Å¢¨Çó¾ ¦À¡Õð§¸Î ¡Ð? «øÄÐ þ¨Å ¬ñÎò ¾ó¾ ¦À¡Õðº¢ÈôÒ Â¡Ð?

    ´ôÀ¢ðÎ ¬öóÐ ¦º¡øÖí¸û. Å¡ýÒ¸ú ÅûÙÅüÌò ¾¨Ä¾¡úò¾¢ Å½í¸¢Å¢ðÎ §ÁÖõ ¦¾¡¼÷§Å¡õ.
    B.I. Sivamaalaa (Ms)

Page 9 of 39 FirstFirst ... 789101119 ... LastLast

Similar Threads

  1. Evolution of Saivaism and it's development in Tamil Nadu
    By virarajendra in forum Indian History & Culture
    Replies: 134
    Last Post: 23rd February 2017, 08:27 PM
  2. Replies: 27
    Last Post: 13th January 2017, 11:47 AM
  3. Is SC's verdict on reservation good for our development ?
    By Punnaimaran in forum Miscellaneous Topics
    Replies: 234
    Last Post: 5th January 2013, 04:15 PM
  4. Is this development?Your views on this news article.
    By ssanjinika in forum Miscellaneous Topics
    Replies: 1
    Last Post: 4th October 2005, 12:19 PM
  5. Dams - Temples of doom or development?
    By jaiganes in forum Miscellaneous Topics
    Replies: 20
    Last Post: 8th April 2005, 08:51 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •