Page 25 of 39 FirstFirst ... 15232425262735 ... LastLast
Results 241 to 250 of 384

Thread: TAMIL W0RD DEVELOPMENT

  1. #241
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    Smile yes, agreed to an extent

    thiru Sar,

    I expected that you'd arrive at this point.

    I have therefore given you three quotations here:

    http://www.mayyam.com/talk/showthrea...l=1#post596477.

    Read again and you will find it interesting.

    காரணப் பெயர்கள் சில.

    இடுகுறிப் பெயர்கள் சில.

    காரண இடுகுறிகள் சில.

    ஒரு காலத்தில் காரணப் பெயர்களாயிருந்து பின் இடுகுறிக-
    ளாய் ஆகிவிட்டனவும் பிறவும் கொள்க.

    பழங்காலத்திலேயே தமிழிலக்கணமுடையார், இவற்றைக்
    கூர்ந்துணர்ந்து விளக்கியுள்ளனர்.
    Last edited by bis_mala; 23rd February 2011 at 06:51 AM.
    B.I. Sivamaalaa (Ms)

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #242
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    கண்டுபிடிப்பு என்பதே மக்கள் அமைத்த சொல்தானே். உண்மையில் எதையும் பிடிக்கவில்லை. பிடித்தல் என்றால்,
    கையால் ஒன்றை எடுத்தல். பிடிப்பு என்ற சொல்லின் நாம் உணரும் பொருள் "கண்டு" என்பதனோடு கொண்டு ஒட்டப்படும் பொழுது,
    சற்று மாறிவிடுகிறது. இந்த இரவிக்கை சற்று பிடிப்பாய் இருக்கிறது என்கிறோம். அந்தக் கொள்கையில் அவளுக்கு அவ்வளவு பிடிப்பு
    இல்லை என்கிறோம்..... அல்லவா?

    டிஸ்கவர் என்றால் மூடியை நீக்குதல் என்று பொருள். அது அடிப்படைப் பொருள். கவர் என்றால் உள்பொதிந்து
    மூடுவதைக் குறிக்கிறது. டிஸ் எதிர்மறைச் சொல்லாக்க விகுதி.

    சொற்களின் தோற்றப்பொருளைவிட, அவற்றின் வழக்கில்வரு பொருளே நாம் பெரும்பாலும் கவனிக்கத்தக்கது. மொழி மூலம்
    நாம் பிறருக்குணர்த்தும் பொருள் அங்கன்றோ அமைந்துகிடக்கின்றது!்
    B.I. Sivamaalaa (Ms)

  4. #243
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    ON DIFF BETWEEN DISCOVERY AND INVENTION. Pl see here some good discussions.
    http://in.answers.yahoo.com/question...0065111AAX8PvR

    mid-14c., from L. inventionem (nom. inventio) "a finding, discovery," from inventus, pp. of invenire "devise, discover, find," from in- "in, on" + venire "to come"

    ஒப்பு நோக்குக:

    வா > வந் > வந்த / வந்து

    What connection....?
    B.I. Sivamaalaa (Ms)

  5. #244
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2006
    Location
    thiruvananthapuram
    Posts
    562
    Post Thanks / Like
    I have a doubt. It is said that, in Tamil, there are words equivalent to digits. For example, ettaekaal (eight and one by four) lakshanam means "ava lakshanam". if yes, is there any meaningful word corresponds to ettarai (eight and one by two).
    123456789

  6. #245
    Member Junior Hubber
    Join Date
    Apr 2005
    Location
    UK
    Posts
    75
    Post Thanks / Like
    Thanks for that intersting BI SivaMalaa,

    குறிப்பீட்டுத் தடுமாற்றம் அல்லது குறிப்பீட்டு ஊசலாட்டமே மொழியின் இயற்கையாகக் காணக்கிடக்கிறது.

    -- மேல்நாட்டு மொழியியல் ஆய்வாளர்கள்
    பொருட்குப் பொருள்தெரியின் அதுவரம் பின்றே.

    (தொல். 874).

    பொருளைத் தீர்மானிக்கவியலாத தன்மையே மொழியின் அடிப்படைப் பண்பு. (Derrida, French Philos0pher on linguistics )
    கண்டுபிடிப்பு என்பதே மக்கள் அமைத்த சொல்தானே். உண்மையில் எதையும் பிடிக்கவில்லை..................சொற்களின் தோற்றப்பொருளைவிட, அவற்றின் வழக்கில்வரு பொருளே நாம் பெரும்பாலும் கவனிக்கத்தக்கது.
    மிகவும் நன்று... அவ்வாறெனின் 'செம்பொருள் கண்டார் வாய்ச் சொல்' என்பது வெறும் இலக்கியத்தோடு நிற்க வேண்டியது தானா? என்பதும் ஒரு கேள்வி... exact transliteration or accurate understanding meaning seems never being practically possible as you have said... நடைமுறையில் சொல்-வழக்கின் பொருள் மட்டும் கண்டு கொண்டு செல்ல வேண்டியது தான் போலிருக்கிறது... ரொம்பவும் ஆராய்ச்சி செய்தால் வீண்குழப்பதை அல்லவா உண்டுபண்ணி விடுகிறது...??!!

    As had gone thru yahoo link I could get that:
    In widely normal usage: Discovery - Columbus discovered America; Invention - Flight was invented by Right brothers.
    Invention - necessarily new thing is the result found out... Discovery - Unknown existing thing was found out as result...

    ஒன்று - இல்லாத ஒன்றின் ஆராய்ச்சி உருவாக்கம் , மற்றொன்று - இருக்கும் ஒன்று அப்படியே வெளிக்கொணரப் படுவது ... இரண்டுமே ஒரு வகையில் 'கண்டுபிடிப்பு' அல்லது 'கண்டுகொள்ளுதல்' என்று ஏற்றுக் கொள்ளலாம்... ஆனால் ஒரே சொல்லில் சரியான வேறுபடுத்துதல் என்பது நடைமுறையில் (குறைந்தபட்சம் தற்சமயத்தில்) இயலாது
    Last edited by sar; 5th March 2011 at 02:07 AM.

  7. #246
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    Sar avarkaLE

    செம்பொருள் என்ற சொல்லும் பலபொருள் உடையது.
    செம்பொருள் கண்டார் எனில் கடவுளைக் கண்டார் என்றுகூட
    பொருள்காணக்கூடும்.

    வள்ளுவனார் குறளில் பொருள் இதுவென்று
    நான் சொல்லவில்லை


    1 cemporuL 1. natural, ordinary meaning; 2. true significance; 3. object of supreme worth or excellence; 4. God; 5. virtue.

    Language is a defective medium, (from memory: Bloomfield).
    Last edited by bis_mala; 5th March 2011 at 02:37 AM.
    B.I. Sivamaalaa (Ms)

  8. #247
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    எட்டு அரை = reach and pulverise (the enemy)

    போர்மறவர் வழக்கில் இருந்ததாகத் தெரிகிறது......
    B.I. Sivamaalaa (Ms)

  9. #248
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    vazakku

    thiru Sar

    1. எந்த ஆய்வுக்கும் வழக்கு, செய்யுள் ஆகியவற்றை நுண்மா-
    ண் நுழைபுலம் கொண்டு நாடுதல் வேண்டும்.

    வழக்கு = மக்களிடையே வழங்குவது. (புலவர் வழக்குத்தான் வழக்கு
    என்று சிலர் வாதிடுவர். அவர்கள் கிடக்கட்டும்).
    செய்யுள் = இலக்கியத்தில் காணப்பெறுவது.
    வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள் எனப்பெறும்.

    செந்தமிழ் (திருந்திய தமிழ்) வழங்கும் நிலப்பகுதிகளிலிருந்து இவை
    நாடப்பெறுதல் வேண்டும்.

    நாம் மக்களிடை வழங்குவது மக்கள் வழக்கு என்றும் செய்யுளில்
    வருவது செய்யுள் வழக்கு என்றும் இருகூறாக்கி உணர்ந்து கொள்ளல்
    நலமாகும்.

    பனம்பாரனார் பாடல் இதை இப்படி விவரிக்கிறது (=விரித்து
    வரிகளாக்குகிறது).


    தமிழ் கூறும் நல் உலகத்து
    வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்
    எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச் 5
    செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
    முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணிப்
    புலம் தொகுத்தோனே போக்கு அறு பனுவல்
    (தொல். பாயிரம்.)
    Last edited by bis_mala; 5th March 2011 at 03:04 PM. Reason: typo correction
    B.I. Sivamaalaa (Ms)

  10. #249
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    Further citation for vazakku and cheyyuL

    cheyyuL and vazakku


    தொல். சொல்லதிகாரம். 67

    இதனையும் கருத்தில் கொள்க:-

    செய்யுள் மருங்கினும் வழக்கியல் மருங்கினும்
    மெய் பெறக் கிளந்த கிளவி எல்லாம்
    பல் வேறு செய்தியின் நூல் நெறி பிழையாது
    சொல் வரைந்து அறிய பிரித்தனர் காட்டல்.

    thiru Sar, happy studies. Thereafter give us your views if any.
    B.I. Sivamaalaa (Ms)

  11. #250
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    சில ஒலிக்குறிப்பு அடிப்படையிலான சொற்கள்.

    ஓ > ஓலம் > ஓலமிடுதல்.
    உ > ஊ > ஊளை > ஊளையிடுதல்.

    ஓ > ஓநாய்.
    ( கோநாயென்பதே ஓநாய் என்று திரிந்தது என்பாரும் உளர்-
    ).

    ஒர்ர் > ஓர்ர் > ஓரி ( காட்டு நாய் அல்லது ஓநாய்).
    B.I. Sivamaalaa (Ms)

Page 25 of 39 FirstFirst ... 15232425262735 ... LastLast

Similar Threads

  1. Evolution of Saivaism and it's development in Tamil Nadu
    By virarajendra in forum Indian History & Culture
    Replies: 134
    Last Post: 23rd February 2017, 08:27 PM
  2. Replies: 27
    Last Post: 13th January 2017, 11:47 AM
  3. Is SC's verdict on reservation good for our development ?
    By Punnaimaran in forum Miscellaneous Topics
    Replies: 234
    Last Post: 5th January 2013, 04:15 PM
  4. Is this development?Your views on this news article.
    By ssanjinika in forum Miscellaneous Topics
    Replies: 1
    Last Post: 4th October 2005, 12:19 PM
  5. Dams - Temples of doom or development?
    By jaiganes in forum Miscellaneous Topics
    Replies: 20
    Last Post: 8th April 2005, 08:51 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •