Page 21 of 39 FirstFirst ... 11192021222331 ... LastLast
Results 201 to 210 of 384

Thread: TAMIL W0RD DEVELOPMENT

  1. #201
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    kaRpu

    Quote Originally Posted by sar
    Bis_mala அவர்களே,
    'கற்பனை'-என்பதன் மூலச் சொல் யாது?
    ஏன் நான் கேட்கிறேன் என்றால்..
    கல்- learn என்று பொருள் படும்...
    கல்வி - education என்று பொருள் படும்...
    கற்பி- educate என்று பொருள் படும்... ஆனால்
    கற்பனை மட்டும்-imagination என்று பொருள்படுகிறது...
    நன்றி...
    அதுமட்டுமோ?

    கற்பு என்பது இப்போது என்ன பொருள்படுகிறது?
    B.I. Sivamaalaa (Ms)

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #202
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    Re: consider as sandhi

    Quote Originally Posted by sar
    Bismala அவர்களே,
    மேலும்... சின்னசாமி என்னும் பெயர் குமாரசுவாமி என்னும் பெயரின் கிராமிய பேச்சு வழக்கில் ஏற்பட்ட திரிபாகவும் இருக்கலாம் என்ற சந்தேஹமும் இருந்து வருகிறது... சற்று விளக்கவும்... மிக்க நன்றி.
    மிக்க நன்றி. மிக்க நன்றி.

    குமரா என்ற சங்கதச் சொல்லை கு+மரா என்று அம்மொழி வல்லுநர் பிரிக்கிறார்கள். எளிதில் இறப்பது என்பது சொல்லாக்கப் பொருளாம்.

    இந்தச் சொல்லினின்று முருகனின் பெயர் அமைந்ததாகக் கொள்வதற்கு என்ன பொருத்தம் என்பதை நீங்கள் எடுத்துச் சொல்லுங்கள். பின்பு தொடரலாமே.

    Note

    Views and Research of Others:

    There are many such linguistic features that suggest that Rigkrit and hence Sk has SumneroTamil as its BASE language and hence a language that branched out from Sumerian around 2000 BC or so,

    1.Dr. Loganathan. on Dating of Languages.
    The European linguists seem to say that Skt is derived from another parent language which is now lost but can be reconstructed. That is to say that it is not an original language (according to them). This is not our view.

    > 2. Pokorny (pp. 469-70) derives Skt. from the PIE > root *gw|ei_@ `to prevail, be mighty, overpower' Skt. jyA- `to overpower' > cognates in Greek bia: `force'; &c. ; Germanic
    >Old Norse kveita `'to overpower, overcome'; Old High German
    > quist `destruction'; &c. &c.). the term jyeSTha has a
    > good IE linguistic pedigree.
    3. V.K.Suryanarayana Sastriyar saved position of Tamil:
    http://www.yarl.com/forum3/index.php...ic=22547&st=20
    B.I. Sivamaalaa (Ms)

  4. #203
    Member Junior Hubber
    Join Date
    Apr 2005
    Location
    UK
    Posts
    75
    Post Thanks / Like
    திருச்செல்வி பிஸ் மாலா அவர்களே,

    மிக்க நன்றி. மிக்க நன்றி.

    குமரா என்ற சங்கதச் சொல்லை கு+மரா என்று அம்மொழி வல்லுநர் பிரிக்கிறார்கள். எளிதில் இறப்பது என்பது சொல்லாக்கப் பொருளாம்.

    இந்தச் சொல்லினின்று முருகனின் பெயர் அமைந்ததாகக் கொள்வதற்கு என்ன பொருத்தம் என்பதை நீங்கள் எடுத்துச் சொல்லுங்கள். பின்பு தொடரலாமே.

    குமார - youth or young இளமை என்று பொருள் படும் என்று அறிவேன்... ஆனால் தாங்களோ 'சீக்கிரத்தில் இறப்பது' புதிதான வியாக்கியானம் முன் வைத்துள்ளீர்கள்...

    இப்படி வேண்டுமானால் சொல்லலாம்... முருகன் இளமை மாறாதவர் என்பதனால் இறுதி வரை இளமையிலேயே இருப்பார்...

    இளமை+இறுதி = கு+மரா!!! என்று நான் விளக்கினால் ஏற்பீர்களா?

    நீங்கள் குறிப்பிட்ட மற்றொரு இடுகையில்... பரிதிமாற்கலைஞரின் நினைவுச்சின்னமாவது அமைக்காமல் இருப்பது வருத்தப்பட வேண்டியுள்ளது... ஏனெனின் உ.வே சாமிநாதய்யர், சூரிய நாராயண சாஸ்திரி, தேவ நேயப்பாவாணர் போன்ற மீட்புத் தமிழ்த்தொண்டாற்றிய சான்றோர் பெருமக்களை நன்றியுடன் நினைவு கூர நாம் கடமைப் பட்டுள்ளோம்...

    நன்றி மிக

  5. #204
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    kumaraa

    Quote Originally Posted by Sar
    இளமை+இறுதி = கு+மரா!!! என்று நான் விளக்கினால் ஏற்பீர்களா?
    My response:

    Thiru Sar,

    கு என்பதற்கான அர்த்தங்கள்:
    as a prefix implying deterioration , depreciation , deficiency , want , littleness , hindrance , reproach , contempt , guilt ;

    மர (>மார) என்பதற்கான பொருள்:

    1 mara dying , death ; the world of death i.e. the earth AitUp. killing ; the inhabitants of hell Aryabh. ;
    2 mAra killing , destroying ; m. death , pestilence . ; slaying , killing ; an obstacle , hindrance, the passion of love , god of love (with Buddhists) the Destroyer , Evil One (who tempts men to indulge their passions and is the great enemy of the Buddha and his religion ; four Maras are enumerated in Dharmas. ; the thorn-apple L. killing , slaughter ; pestilence (also personified as the goddess of death and identified with Durga) AV.

    இந்தச் சொற்களுக்குக் கொடுக்கப்பட்ட பொருள்களின் வட்டத்துக்குள்தான், உங்கள் சொற்பொருள் விரிப்பு அடங்கியிருக்க வேண்டும்: காரணம், இவை சங்கத அகரவரிசைகளில் தரப்பட்டவை.

    Many thanks.

    B.I. Sivamaalaa (Ms)

  6. #205
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    suitable monuments

    Quote Originally Posted by sar

    நீங்கள் குறிப்பிட்ட மற்றொரு இடுகையில்... பரிதிமார்கலைஞரின் நினைவுச்சின்னமாவது அமைக்காமல் இருப்பது வருத்தப்பட வேண்டியுள்ளது... ஏனெனின் உ.வே சாமிநாதய்யர், சூரிய நாராயண சாஸ்திரி, தேவ நேயப்பாவாணர் போன்ற மீட்புத் தமிழ்த்தொண்டாற்றிய சான்றோர் பெருமக்களை நன்றியுடன் நினைவு கூர நாம் கடமைப் பட்டுள்ளோம்...

    நன்றி மிக
    Exactly. We are ever grateful to them.
    There should be suitable monuments built for them and properly maintained by the Govt(s). [ if not done till now.]
    It is doubtful if Tamil could have become a classical language without the precedent hard work by these luminaries.
    Full support for your views.
    B.I. Sivamaalaa (Ms)

  7. #206
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    Sindhi and Tamiz

    Sindhi and Tamiz



    சிந்தி மொழிக்கும் தமிழுக்கும் சில ஒற்றுமைகளைச் சொற்களின் வாயிலாகக் காட்டினால், வியந்து எதிர்கொள்ள மாட்டீர்களே!

    Mr Sirajul Haque* also complements this view. According to him:

    "Sindhi is one of the Dravidian languages, and has its roots in the civilization of Mohenjo-Daro."

    After deep study of Sindhi phonetics, phonology, morphology and syntax, the peculiarities of non-Aryan origin have been observed in Sindhi, and these non-Aryan peculiarities are similar to those of Dravidian languages. It can, therefore, be said that Sindhi has retained the characteristics of indigenous tongue, which was in use in Sindh before Aryan settlements in the area.


    http://www.sindhishaan.com/articles/sindhilanguage.htm
    I have KIV-ed this for quite some time.

    -------------------------------------------------------------------------
    Notes

    * Prof Sirajul Haque, President Allama Iqbal Research Academy and Anannya Shahittya Sanskriti Sangsad.
    B.I. Sivamaalaa (Ms)

  8. #207
    Member Junior Hubber
    Join Date
    Apr 2005
    Location
    UK
    Posts
    75
    Post Thanks / Like
    பிஸ்_மாலா அவர்களே,

    சிந்திக்கும் தமிழ்க்கும் உள்ள சொல் ஒற்றுமைகளைப் பற்றி தாங்கள் எடுத்துரைத்தால் மிக நன்றாக இருக்கும்...

    ஆயினும் பிரகிருதம் அல்லவா முதன்மொழி என்றும்... சமஸ்க்ருதத்தை விடப் பழைமையாதும் முன்னோடியானதும் என்றால் 'Sanskrit is born of sindhi ' என்ற கூற்று எவ்வாறு பொருந்தும்...?

    'கிருதம்' என்ற விகுதிச் சொல்லின் வாயிலாக 'சமஸ்கிருதத்தின்' முன்மொழி 'பிரகிருதம்' என்றால் எடுப்பில் ஏற்றுக் கொள்ளலாம்...

    'பிர' என்னும் பகுதிச் சொல் 'முதல்' என்ற பொருளைக் குறிக்க வேறு செய்கிறதே...!!! word prakrita (meaning - formed first)
    'sindhi is pre-sanskrit' என்றால் மட்டும் தான் எடுத்த எடுப்பில் ஆதாரமின்றி ஏற்றுக்கொள்ள வாய்ப்பு உள்ளது... ஆனால் 'derivative ' என்பது தான்... ஒரே குழப்பம் தான் போங்கள்...

    'Their reports also assisted scholars in establishing that Sindhi is a non-Aryan or pre-Aryan language having its roots in the civilization of Mohenjo-Daro, and is related to the Dravidian languages.'

    It can, therefore, be said that Sindhi has retained the characteristics of indigenous tongue, which was in use in Sindh before Aryan settlements in the area.

    Sindhi is one of the Dravidian languages, and has its roots in the civilization of Mohenjo-Daro.

    இவை யாவும் பிராகிருதத்தின் முன்னோடி சிந்தி யல்ல என்பதைத்தானே காட்டுகிறது...

    ஆனால் எனக்கு ஒரு சந்தேஹக் கருத்து உண்டு... உலகத்தின் வெவ்வேறு மூலைகளில் உருவாகியுள்ள 'உயர் தனிச் செம்மொழிகள்' ஒன்றை ஒன்று சாராமல் வளர்ந்திருக்கலாமே... ஏன் ஒன்றிலிருந்து மற்றொன்று தான் தோன்றி இருத்தல் தான் அவசியமா என்ன?

    இன்னும் ஆழமாகச் சென்றால் தான் தெளிவு பிறக்கும்...

    என் முந்தைய இடுகையில் எழுத்துப்பிழை திருத்தி உளேன்... தங்கள் 'quote ' இலும் அது பிரதிபலித்துள்ளமையால் திருத்திக் கொண்டால் தேவலை... நன்றி

    மற்றுமொரு விடயம் என்னவெனின்... தமிழில் வழங்கப்பட்டு வரும் உதாரணச் சொற்கள் பற்றியது...

    எவ்வாறெனின் இந்திர ஜாலம், பிரம்ம வித்தை, போன்ற சொற்களின் மூலம் எங்கிருந்து என்பதே...?

    நன்றி மிக...

  9. #208
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    pira

    Thiru Sar


    Quote Originally Posted by Sar

    .. பிரகிருதம் அல்லவா முதன்மொழி என்றும்... சமஸ்க்ருதத்தை விடப் பழைமையாதும் முன்னோடியானதும் என்றால் 'Sanskrit is born of sindhi ' என்ற கூற்று எவ்வாறு பொருந்தும்...?

    'கிருதம்' என்ற விகுதிச் சொல்லின் வாயிலாக 'சமஸ்கிருதத்தின்' முன்மொழி 'பிரகிருதம்' என்றால் எடுப்பில் ஏற்றுக் கொள்ளலாம்...

    'பிர' என்னும் பகுதிச் சொல் 'முதல்' என்ற பொருளைக் குறிக்க வேறு செய்கிறதே...!!! word prakrita (meaning - formed first


    Do you wish to have a look at

    http://www.mayyam.com/hub/viewtopic.php?t=3097

    Posted: Wed Jun 01, 2005 2:20 am

    before we continue? There are some words on "pira" or"pra" there, discussed by FSGV.

    That will give you more material for discussion on that specific issue. Will be back to discuss.........

    Please call me "Sivamaalaa" instead of "bis_mala" which is only a user id. It should be B.I.S. Mala, but at the time of registration, dots between initials were rejected, as far as I can remember.
    Now I came to know that there are lots of bismalas in Islam. Kindly oblige.
    B.I. Sivamaalaa (Ms)

  10. #209
    Member Junior Hubber
    Join Date
    Apr 2005
    Location
    UK
    Posts
    75
    Post Thanks / Like
    Thiruselvi Sivamaalaa,

    Yes I looked the post where he has referred para is equivalent to pra in sanskrit...

    Param is pronounced as ‘P’ram / Piram in Sanskrit.

    Prathapam – Param + Thapam – Thapam has root in ‘Thavu’ – Thaavam – Thapam & Thavaram are old words When man lived in forests and Thaavam means forest fire.
    still I am not able to fullyaccept this argument due to the fact that both 'para' & 'pra' exists in Sanskritic linguistics...

    when we say for example 'paramapitha' it exists in both the languages... as a derivative or original... isnt it? if the above argument is placed it should have changed to pramapitha in their linguistics which is not there...

    we have been using all the 'pra' words as such in daily usage without changing isnt it?

    prapanjam, prathama mandhiri, prasatham, prapalam, prathibalippu... etc as FSG highlighted there... It had been used in this unchanged manner for hundreds of years and now the argument comes that para is the tamil equivalent of sanskrit pra...

    My main question is:
    why not consider both are northern words with different roots...where 'Para' prefix means Heavenly/Godly (Paralogam, Parabrahmam, Paramasivam, Panrandhaamar, ParaShakti etc) and 'Pra' = first?
    because these correlations are easily making logical sense to me at first sight... hope you are following my originative point of view

    thanks & regards
    sar

  11. #210
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    your basic views about Ta. & Skrt.

    எது தமிழ், எது தமிழன்று என்பதைத் தீர்மானிப்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை.

    சமஸ்கிருதத்தில், பர (para) என்ற ஒலியில் ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் உள்ளதுடன், பழைய Skrt நூல்களிலு மிடம் பெற்றுள்ளன.

    ப்ர (pra) என்ற ஒலியிலும் ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் உள்ளன. இந்தச் சொல்லுரு, முன்னொட்டு என்ற நிலையில் , இந்தோ ஐரோப்பிய மொழிகளிலும் சென்று வழங்குகிறது.

    சமஸ்கிருதம் ஆரிய மொழி என்ற கொள்கையை மேற்கொண்டால், சொற்களில் இந்தோ ஐரோப்பிய வழக்குடையவற்றை, " ஆரியம்" - "சமஸ்கிருதம்" என்று வகைப்படுத்தலாம். ( ஆய்வாளர், திரு.N.S கந்தையாபிள்ளை, அகரவரிசை வல்லுநர்).

    ஆனால், தேவநேயப்பாவாணர் முதலியோர், சமஸ்கிருதம் தென்மொழியின் வழிப்பட்டது என்று முடிவுகட்டுகிறார்கள். டாக்டர் N. லகோவரி முதலானோர், குறைந்தது மூன்றிலொரு பங்காவது திராவிடச்சொற்கள் சமஸ்கிருதத்தில் உள்ளன என்கிறார்கள்..அடுத்த 1/3 ஆரியம் என்றும், இறுதி 1/3 மூலம் தெளிவற்றவை என்றும் முடிவு செய்கிறார் லகோவரி.

    சட்டர்ஜி, சமஸ்கிருதம் தென்மொழியின் அடிப்படை அமைப்புகளைக் கொண்டுள்ளது என்கிறார். ("Dravidian substratum")

    உங்கள் கருத்து யாது?

    சொல்லுங்கள், தொடர்வோம்.
    B.I. Sivamaalaa (Ms)

Page 21 of 39 FirstFirst ... 11192021222331 ... LastLast

Similar Threads

  1. Evolution of Saivaism and it's development in Tamil Nadu
    By virarajendra in forum Indian History & Culture
    Replies: 134
    Last Post: 23rd February 2017, 08:27 PM
  2. Replies: 27
    Last Post: 13th January 2017, 11:47 AM
  3. Is SC's verdict on reservation good for our development ?
    By Punnaimaran in forum Miscellaneous Topics
    Replies: 234
    Last Post: 5th January 2013, 04:15 PM
  4. Is this development?Your views on this news article.
    By ssanjinika in forum Miscellaneous Topics
    Replies: 1
    Last Post: 4th October 2005, 12:19 PM
  5. Dams - Temples of doom or development?
    By jaiganes in forum Miscellaneous Topics
    Replies: 20
    Last Post: 8th April 2005, 08:51 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •