Page 18 of 39 FirstFirst ... 8161718192028 ... LastLast
Results 171 to 180 of 384

Thread: TAMIL W0RD DEVELOPMENT

  1. #171
    Senior Member Devoted Hubber
    Join Date
    Jan 2008
    Posts
    291
    Post Thanks / Like
    அருமை மதிப்பிற்குரிய bis_mala அவர்களே!

    பூ செய் -> பூசை

    பூசை என்பது வடசொல் என்றே இதுகாறும் எண்ணியிருந்தேன்.
    தங்களின் மிகத் தெளிவான சொல்லாய்வில் தெளிந்தேன்.

    நன்றி மற்றும் நன்றி
    பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில் பாடிடும் எண்ணங்களே

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #172
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    Thanks

    Quote Originally Posted by disk.box
    அருமை மதிப்பிற்குரிய bis_mala அவர்களே!

    பூ செய் -> பூசை

    பூசை என்பது வடசொல் என்றே இதுகாறும் எண்ணியிருந்தேன்.
    தங்களின் மிகத் தெளிவான சொல்லாய்வில் தெளிந்தேன்.

    நன்றி மற்றும் நன்றி



    You are always welcome....!
    B.I. Sivamaalaa (Ms)

  4. #173
    Senior Member Platinum Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    10,586
    Post Thanks / Like
    Quote Originally Posted by disk.box
    பூ செய் -> பூசை
    இதில் எங்கிருந்து வழிபடுதல் / தொழுதல் என்ற பொருள் வருகிறது?

    மேலும், வடமொழிச்சொல்லான பூஜாவை, பூ+ஜா என்று பிரித்து மூலம் இல்லை என்று சொல்வது உறுத்துகிறது.

    'பிதா'வை அதே மாதிரி பி+தா என்று பிரித்துப்பொருள் தேடலாமா?

    'மாதா'வை மா+தா?

    'மைதா'வை மை+தா?

  5. #174
    Senior Member Platinum Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    10,586
    Post Thanks / Like
    ஒரு பேச்சுக்கு "பூசை" தமிழில் இருந்து வடக்குக்குப்போனதாகவே வைத்துக்கொண்டாலும், 'சா' ஏன் 'ஜா' ஆக வேண்டும்? அவர்களுக்கும் 'சா' இருக்கிறது தானே?

    அப்புறம், அந்த "ஆச்சார்யா" (ஆசாரி) என்ற சொல்லும் தமிழ் தானா? நான் கேட்டவரை வடக்கத்தியர் மட்டுமே அப்படிப்பெயர் வைத்திருக்கிறார்கள். இதிகாச மொழிபெயர்த்தல்களில் தான் தமிழில் இந்தப்பதம் கேட்கிறோம் (துரோணாச்சாரியார்)

  6. #175
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like
    [quote="app_engine" நான் கேட்டவரை வடக்கத்தியர் மட்டுமே அப்படிப்பெயர் வைத்திருக்கிறார்கள். [/quote]


    Rajaji -> C.Rajagopalachari
    TTK -> T.T.Krishnamachari
    Rangachari
    Varadachari
    Ramanujachari

    These are names of Tamils!
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  7. #176
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    uRuththal

    Quote Originally Posted by app_engine
    Quote Originally Posted by disk.box
    பூ செய் -> பூசை
    மேலும், வடமொழிச்சொல்லான பூஜாவை, பூ+ஜா என்று பிரித்து மூலம் இல்லை என்று சொல்http://forumhub.mayyam.com/hub/posti...து உறுத்துகிறது
    சில சொற்களைப் பிரித்துப் பார்த்ததுத்தான் பொருள் காணமுடிகிறது. பிரிக்க இயலாத சொற்களைப் பிரிக்காமல் விட்டுவிடுவார்கள். வேறு முறைகளைக் கையாளுவார்கள்.
    இதில் உறுத்துகிறது என்கிறீர்கள். ஏனென்று அறிந்துகொள்ளலாமா?


    Majumdhar, a leading authority and professor in Indologist, a Brahmin scholar in Sanskrit, has said puja is a Dravidian word. Pl follow this authority. I have given the name of the book and the publisher. Pl read the book,

    The term puja is not found in any related Indo-European languages.
    B.I. Sivamaalaa (Ms)

  8. #177
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    padmaja

    இப்போது பத்மஜா என்ற சமஸ்கிருதச் சொல்லைப் பார்ப்போம்.

    இதைப் பத்ம + ஜா என்று பிரிக்கவேண்டும்.

    பத்ம - தாமரை.

    ஜா - பிறந்தோன்/ பிறந்தோள் / பிறந்தது.


    எனவே பத்மஜா - தாமரையிற் பிறந்தோன்

    பிரித்துப் பார்த்துத்தான் சமஸ்கிருதத்தில் பொருள் கூறுவார்கள்.

    இதைப் பார்த்துவிட்டு சம்ஸ்கிருதப் பண்டிட்டிடம் சண்டைக்குப் போய்விடாதீர்கள்.
    B.I. Sivamaalaa (Ms)

  9. #178
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    Quote Originally Posted by app_engine
    Quote Originally Posted by disk.box
    பூ செய் -> பூசை
    இதில் எங்கிருந்து வழிபடுதல் / தொழுதல் என்ற பொருள் வருகிறது?

    இந்தப் பூசை - பூஜை என்ற சொல்லில் இருந்துதான் வழிபடுதல் என்ற பொருள் வருகிறதென்று யார் சொன்னது?
    B.I. Sivamaalaa (Ms)

  10. #179
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    replacement issue!

    Quote Originally Posted by app_engine
    'சா' ஏன் 'ஜா' ஆக வேண்டும்? அவர்களுக்கும் 'சா' இருக்கிறது தானே?

    You mean they have no right to replace it?

    Why someone writes the name Ahmad as Amat? Is it because of a lack of certain letters in their language?

    Why do the Indonesians write "polisi" instead of "polis/police"? Is it because of lack of certain letters in their language?
    B.I. Sivamaalaa (Ms)

  11. #180
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    why separate

    Quote Originally Posted by app_engine
    Quote Originally Posted by disk.box
    பூ செய் -> பூசை
    பிரித்துப்பொருள் தேடலாமா?

    இப்போது பாபஜா என்ற சம்ஸ்கிருதச் சொல்லைப் பார்ப்போம்.

    பாப + ஜா = பாபஜா.

    பாப= பாவத்தில்,
    ஜா = பிறந்தது.
    ஆகவே பாபத்தில் பிறந்தது என்று பொருள்.

    இதைப் பிரித்துப் பார்த்துதான் பண்டிதர்கள் பொருள்கூறுவர்.
    B.I. Sivamaalaa (Ms)

Page 18 of 39 FirstFirst ... 8161718192028 ... LastLast

Similar Threads

  1. Evolution of Saivaism and it's development in Tamil Nadu
    By virarajendra in forum Indian History & Culture
    Replies: 134
    Last Post: 23rd February 2017, 08:27 PM
  2. Replies: 27
    Last Post: 13th January 2017, 11:47 AM
  3. Is SC's verdict on reservation good for our development ?
    By Punnaimaran in forum Miscellaneous Topics
    Replies: 234
    Last Post: 5th January 2013, 04:15 PM
  4. Is this development?Your views on this news article.
    By ssanjinika in forum Miscellaneous Topics
    Replies: 1
    Last Post: 4th October 2005, 12:19 PM
  5. Dams - Temples of doom or development?
    By jaiganes in forum Miscellaneous Topics
    Replies: 20
    Last Post: 8th April 2005, 08:51 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •