Page 17 of 39 FirstFirst ... 7151617181927 ... LastLast
Results 161 to 170 of 384

Thread: TAMIL W0RD DEVELOPMENT

  1. #161
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    Re: chattiriyar (kSatriya) continued from Sep 08, 2010, 8.

    Quote Originally Posted by Sarna
    Quote Originally Posted by bis_mala
    Pl refer to post on Sep 08, 2010 8:42 am


    "சத்திரியன் என்ற சொல்" என்ற தலைப்பில், ச- க திரிபுகளைக் கவனித்தோம்.

    அதன் தொடர்பில்:

    சாமி (தமிழில்) --காமி ( ஜப்பானிய மொழி)

    காமி என்பதன் பொருள்: "Divine Power(s)" என்பதாம்.
    சாமி என்ற சொல் ஸ்வாமி என்ற சமஸ்க்ருத சொல்லின் திரிபல்லவே ?
    "சாம் சாம்" என்று சொன்னால், சுமேரிய மொழியில் அது சூரியனைக் குறிக்கும். உலகின் மிகப் பழைய மொழி இதுவென்று மேலை நாட்டு ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சூரியன் வணங்கப்படும் பொருளாகப் பண்டை உலகில் இருந்திருக்கிறது.

    முதலில் சூரியனாரைக் குறித்துப் பின் மற்ற வணக்கத்திற்குரிய தெய்வங்களையும் குறித்தது என்று தெரிகிறது.

    சாம் சாம் > சாம் > சாமி.

    சமஸ்கிருதத்தில் "சுவாமி" இருப்பதால், அதுவே மூலம் என்பது பழைய -- மொழி ஆய்வு வளர்ச்சி அடையாத காலத்துக் கணிப்பு.

    வேறு கருத்துக்களும் உள்ளன.
    அவற்றைப் பின் கூறுவேன்.

    Update on 25.11.10:- see comparisons on the word sami, posted on 25.11.10 Akkadian, Sumerian, Hebrew and Arabic below
    B.I. Sivamaalaa (Ms)

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #162
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    samy (chaami) different from Swami

    இருவேறு அடிகளிலிருந்து தோன்றிய சொற்கள் சில வேளைகளில் உருவிலும் ஒலிப்பிலும் ஒன்றுபோல் தோன்றுவதுமுண்டு. ஸ்வாமி என்பதற்கு "ஸ்வா"என்பது மூலம்.தன்னதிகாரத்தில் இயங்குவதை ஸ்வா (சுய) குறிக்கிறது. ஸ்வா என்பதன் பிற பிறப்புச்சொற்கள் இந்தோ ஐரோப்பிய மொழிகளிலுமிருப்பதால், ஸ்வாமி சமஸ்கிருதச்சொல்லே எனலாம்.

    தமிழர் வழங்கும் "சாமி"( சாமி கும்பிடுதல்) என்பது வணங்கப்படும் மூர்த்தியையே சிறப்பாகக்
    குறிக்கிறது. அது மனிதரைக் குறிக்க வழங்கப்படுவதும் உண்டெனினும் அது குறைவே எனலாம். சின்னச்சாமி என்ற பெயரை சின்னஸாமி என்று ஒலிக்காமல், "ச்" கொடுத்து அழுத்திச் சிலரால் ஒலிக்கப்படுவதும் அது "ஸ்வாமி" (சுவாமி)யினின்றும் வேறுபட்ட சொல் என்பதைத் தெளிவாக்குகிறது என்க.

    சாமி யாடுதல், சாமி பார்த்தல் (மந்திரவாதியைப் பார்ப்பது) என்ற வழக்குகளையும் கருத்தில் கொள்க.


    "சீனர் கழிப்பு கழித்ததை மிதித்துச் சீனன்சாமி அடித்துக் காய்ச்சலில் படுத்திருக்கிறான்" என்று ஒருவர் கூறும்போது, "சாமி" என்பதற்கு என்ன பொருள்?

    "சாமி வரங்கொடுத்தாலும் பூசாரி வரங்கொடுக்கமாட்டான்." (பழமொழி)



    சாமியார் ஓடிவிட்டான் (பணிவுப்பன்மை :"ஆர்"பெற்ற சொல், ஒருமை வினைமுற்று கொண்டு முடிகிறது. மக்கள் நோக்கில், சாமியார் - ஒருமை; சாமியார்கள் - பன்மை : என்பது தெளிவு. இலக்கணியருக்கு இது தவறாகத் தோன்றும். அல்லது, வழுவமைதி என்பார்).

    சாமியார் - துறவி.

    இதைப்பற்றி உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. பின் தொடரும்.

    Notes:
    Swami(Skr), basic meaning:
    an owner , proprietor , master , lord or owner of ; a chief , commander (of an army) ; a husband , lover `(" husband and wife) . ; a king , prince (in dram. used as a form of address = %{deva}) ; a spiritual preceptor , learned Brahman or Pandit

    chami (samy) T. basic meaning:
    a god or spirit, the image of a god.
    B.I. Sivamaalaa (Ms)

  4. #163
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    comparison of words - Sumerian - Tamiz

    சுமேரிய மொழி - தமிழ்மொழி : சொற்கள் ஒப்பீடு,


    இடுட்டு = இருட்டு.

    எமெடு - மேடு (மலை)

    கான்பே - காண்பாய் ( நினைவில் வை)
    B.I. Sivamaalaa (Ms)

  5. #164
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jan 2005
    Posts
    3,894
    Post Thanks / Like

    Re: chattiriyar (kSatriya) continued from Sep 08, 2010, 8.

    Quote Originally Posted by bis_mala
    சமஸ்கிருதத்தில் "சுவாமி" இருப்பதால், அதுவே மூலம் என்பது பழைய -- மொழி ஆய்வு வளர்ச்சி அடையாத காலத்துக் கணிப்பு.

  6. #165
    Senior Member Platinum Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    10,586
    Post Thanks / Like

    Re: samy (chaami) different from Swami

    Quote Originally Posted by bis_mala
    "சாமி வரங்கொடுத்தாலும் பூசாரி வரங்கொடுக்கமாட்டான்." (பழமொழி)
    இது எவ்வளவு பழையதுங்க?

    சாமி இருக்கட்டும் - பூசாரி வடமொழி தானே? (பூஜை + ஆசாரி = பூஜாரி / பூசாரி)

  7. #166
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    pujai pujari

    சமஸ்கிருதம், ஓர் இந்தோ ஐரோப்பிய மொழி என்று ஐரோப்பிய ஆய்வாளர்கள் வகைப்படுத்துகின்றனர். எனவே. ஒரு சொல் சமஸ்கிருதம் என்று சொல்வதென்றால், அச்சொல்லுக்கு இனமான சொற்கள், அவஸ்தான், தொடக்கம் ஏனை இந்தோ ( செர்மானிய) ஐரோப்பிய மொழிகளில் இருக்கவேண்டும் . ஏராளமான திராவிட மொழிச்சொற்களும் இந்தோ ஐரோப்பியத்தில் உள்ளன. தமிழ் முதலான திராவிட மொழிகளில் இருந்து குறிப்பிட்ட சொல் இந்தோ ஐரோப்பிய மொழிகளுக்குத் தாவ வில்லை என்பதையும் உறுதி செய்துகொள்ளவேண்டும்.

    இப்போது விடயத்திற்கு வருவோம்,

    1. பூஜை (பூஜா) என்னும் சொல் ஐரோப்பிய மொழிகளில் தொன்றுதொட்டு வழங்கவில்லை. இப்போது அண்மையில்தான் அச்சொல்லை அவர்கள் அறிந்துள்ளனர்.

    2 ருக் வேதத்தில் அல்லது ஏனை முந்தியல் சமஸ்கிருத நூல்களில் அச்சொல் இல்லை என்று ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.பிற்கால நூல்களில்தான் உள்ளது.

    3. அவஸ்தான் மொழியில் அச்சொல் இல்லை.

    4 ஓர் ஈரானிய மொழியில் "பூசார்" *என்ற சொல் இருக்கிறது. அங்கு அதற்கு மகன் என்ற பொருள் உள்ளது.

    5 பூவும் நீரும் வைத்து வணங்கும் முறை திருமந்திரம் முதலிய நூல்களில் சொல்லப்படுகிறது. இம்முறை வேத நூலாகிய ருக்கில் சொல்லப்படவில்லை என்கின்றனர்.

    6 இந்தியல் (Indology) நூலார், இது தென்னாட்டுச் சொல் என்கிறார்கள்.(1)

    7. தமிழறிஞரும்(2) மொழிநூலாரும்(3) இது திராவிடச் சொல் என்கின்றனர்.

    பூசார் என்ற ஈரானியச் சொல், பூஜைக்கு இனமானது (cognate) என்று கொண்டு (that is, on such assumption), அதை , சமஸ்கிருதம் எனலாமா?

    உங்கள்விடை யாது?


    Why not we say, pusar (Iranian) > Puja (Skr) > Pujari (Skr) > puujaari (Tam)?.

    The materials for you to work on the issue are given above and I think quite comprehensively.

    Notes,

    * Iranian Lexicographers.
    (1) Prof. of Indology, Dr R C Majumdhar, Vedic India. Bharatiya Vidya Bhavan.
    (2) Dr A Chidambaranatha Chettiar, Annamalai University, (1960)
    (3) Devaneya Pavanar, see "Devaneyam" edited by Pulavar ILangkumaranar, Also others.
    B.I. Sivamaalaa (Ms)

  8. #167
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jan 2005
    Posts
    3,894
    Post Thanks / Like
    So before Boojai came to tamil, what we were used to say?

  9. #168
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    another approach to solve the issue: puja. Further materials

    Pu- to be washed or purified; ja - birth, light ,lustre. This pu+ja does not seem to arrive at the meaning "worship" which is basically what puja is. See if you can interpret the words and join them so as to give the intended meaning. If you are successful, then you can conclude for yourself that puja is a Skrt word in its own right without any connection to Iranian.

    The following notes will help you in the enterprise.

    Please note that thus far I have not given any conclusion as mine. I have merely posed a linguistic problem for you to exercise. Given you the materials for you to work with.

    I will come back after you have attempted the problem question with some conclusion emerging from you.



    Notes.

    *In the Pali language, puja means reverence.

    1. pU to make clean or clear or pure or bright , cleanse , purify , purge , clarify , illustrate , illume with , to cleanse from chaff , winnow ; with , to enlighten the understanding "' ; to wash gold " RV. ; (met.) to sift , discriminate , discern ; to think of or out , invent , compose (as a hymn) RV. AV. ; to purify one's self. be or become clear or bright ; (esp.) to flow off clearly (said of the Soma) RV. ; to expiate , atone for 4 ; to pass so as to purify ; to purify in passing or pervading , ventilate RV. &c. : Pass. , to be cleaned or washed or purified ; to be freed or delivered from (abl.). also ; aor. -apIpavat} Gr. ; Pass. pAvyate Kav.) , to cleanse , purify: , Gr.: Gr. Germ. {Feuer} ;,3] {fire}.
    3 pU 2 mfn. cleansing , purifying (ifc. ; cf. %{annauda-} , %{ghRta-} &c.)
    4 pU 3 mfn. (1. %{pA}) drinking (see %{agre-pU4}).

    5 ja - born or descended from , produced or caused by , born or produced in or at or upon , growing in , living at born or produced and prepared from , made of or with ,; `" belonging to , connected with , peculiar to m. a son of (in comp.) ; a father L. ; birth L. ; a daughter
    3 ja 3 . speedy , swift L. ; victorious L. ; eaten W. ; m. speed L. ; enjoyment L. ; light , lustre L. ; poison L. ; a Pisaca L. ; Vishnu L. ; Siva L. ; a husband's brother's wife L.
    B.I. Sivamaalaa (Ms)

  10. #169
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like
    Quote Originally Posted by Sanjeevi
    So before Boojai came to tamil, what we were used to say?
    thozhudhal or vazhipaadu
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  11. #170
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    நண்பர்கள் யாரும் முடிவு கூறவில்லை, இன்னும் ஆய்வு செய்து கொண்டிருக்கின்றனர் போலும்.

    ஆய்வாளர்களின் முடிவு:

    பூ செய் > பூசை

    பூசை (தமிழ்) > பூஜை (சம.)

    பூசை> பூசனை.

    பூசை >பூசாரி.

    ஆரி என்பது ஒரு தமிழ்ச் சொல்லீறு. example:


    தலையாரி

    பூசாரிக்குச் சமஸ்கிருதத்தில் "புரோகித" என்பது.

    ஈரானியச்சொல் "பூசார்" என்பதிலிருந்து பூசாரி என்ற சொல் அமையவில்லை.

    "பூ" (Skrt word, not the Tamil word "poo") "ஜா" (Skrt) என்ற தனிச்சொற்களிருந்தாலும், இவற்றை இணைத்து, வழிபாடு என்ற பொருளுக்கு வரமுடியவில்லை, ஆதலால் இவை "பூஜா" வின் அடிச்சொற்களல்ல.

    நண்பர்கட்கு நன்றி.
    B.I. Sivamaalaa (Ms)

Page 17 of 39 FirstFirst ... 7151617181927 ... LastLast

Similar Threads

  1. Evolution of Saivaism and it's development in Tamil Nadu
    By virarajendra in forum Indian History & Culture
    Replies: 134
    Last Post: 23rd February 2017, 08:27 PM
  2. Replies: 27
    Last Post: 13th January 2017, 11:47 AM
  3. Is SC's verdict on reservation good for our development ?
    By Punnaimaran in forum Miscellaneous Topics
    Replies: 234
    Last Post: 5th January 2013, 04:15 PM
  4. Is this development?Your views on this news article.
    By ssanjinika in forum Miscellaneous Topics
    Replies: 1
    Last Post: 4th October 2005, 12:19 PM
  5. Dams - Temples of doom or development?
    By jaiganes in forum Miscellaneous Topics
    Replies: 20
    Last Post: 8th April 2005, 08:51 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •