Page 12 of 39 FirstFirst ... 2101112131422 ... LastLast
Results 111 to 120 of 384

Thread: TAMIL W0RD DEVELOPMENT

  1. #111
    Member Junior Hubber
    Join Date
    Apr 2005
    Location
    UK
    Posts
    75
    Post Thanks / Like
    thiru selvi bis_mala avargale,

    still I am trying to understand man1 and man2 from your view point...

    Since u say that mannuthal from man2, I interpreted that mannum, mannuginRa, mannatha etc should be related to man2... hence its my just an question of interpretation according to your view point : are you associating mannum uyir to man2? or 1? I am not trying in this to point out or relate with what you said earlier unlike in an earlier instance.. but just an interpretating question of doubt raised for considering...

    I beleived from the very begining there must be single root only one man for all branch words... actually... I am trying to say to you by questioning why I had been beleiving that way, firstly, before very keenly going through your explanation discerning 1 & 2. .

    why I quoted that Kural is to find resemblances betwen the words mannan, mannuthal to have a common root i.e. man... which I beleived to be worthy consideration for etymological study in relevant to our discussion.

    I am not much professionally making references to earlier said statements, comments etc... (like some put a list of references in their postings) but my interpretation of others viewpoint for getting required clarification thus promoting further discussion with better understandings...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #112
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    Why only one man or one root?

    Quote Originally Posted by sar
    thiru selvi bis_mala avargale,

    I beleived from the very begining there must be single root only one man for all branch words... ..
    Thiru Sar avl:

    Why in the beginning you believed there must be only one root word (மன்) ? If you can share with me the reasons and causes. it may be easier for me to explain it clearly for you without any doubt.

    Thanks thiru sar.
    B.I. Sivamaalaa (Ms)

  4. #113
    Member Junior Hubber
    Join Date
    Apr 2005
    Location
    UK
    Posts
    75
    Post Thanks / Like
    Quote Originally Posted by bis_mala
    Quote Originally Posted by sar
    மன்னுயிர் = கண்காட்சி என்பதோடு ஒத்தது
    மன்னும் உயிர் = காணும் காட்சி என்பதோடு ஒத்தது

    இவை யாவும் (மன் -> மன்னுதல்) என் பார்வையில் derive ஆகக் கூடிய logical சிந்தனையாகப் படுகிறது...இது மட்டும் சரி என்று கூற வில்லை... நீங்கள் வேறு என்று கூறியவற்றை விளக்கம் பெறக் காத்திருக்கிறேன்..

    நன்றி
    þÐ ±ôÀÊ ¾¢Õ º¡÷ «Å÷¸§Ç:

    ¯í¸û ¦À¡Õû§¸¡û ºÃ¢¦ÂýÚ ¨ÅòÐ즸¡ñ¼¡ø:

    Á¢ýÉÏ þÂó¾¢Ãõ (Å¡ì¸Ç¢ì¸ô ÀÂýÀÎÅÐ).
    Á¢ýÛõ «Ï þÂó¾¢Ãõ. (¡Ð?)

    Á¢ýÉÏ þÂó¾¢ÃÓõ Á¢ýÛõ «Ï þÂó¾¢ÃÓõ ´§Ã ¦À¡Õû ¾Õž¡¸ò ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä§Â!

    ¸ñ¸¡ðº¢ ±ýÀÐ exhibition, display ±ýÀɧÀ¡ýÈ ¦À¡Õû¾Õõ. ¸¡Ïõ ¸¡ðº¢ ±ýÈ ¦¾¡¼÷ «ô¦À¡Õû ¾Õž¡¸ò ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä.

    ¿£í¸û ¦À¡Õñ¨Á¢ø ÁýÛ¢÷ §ÅÚ. ÁýÛõ ¯Â¢÷ §ÅÚ ±ýÚ ´ôÒ즸¡û¸¢È£÷¸û §À¡ø ¦¾Ã¢¸¢ÈÐ.

    Am I right?
    ºü§È Å¢Çì¸ §ÅñÎõ.
    இதிலிருந்து ஆரம்பித்தால் சரியாக வரும் என்று நினைக்கிறேன்... பொருண்மையில் வேறுபாடு பற்றி தாங்கள் எழுப்பியதற்கு என்னுடைய புரிவுகள் இவ்வாறு...

    மின்னணு (இயந்திரம்) = ELECTRON (-IC EQUIPMENT)

    மின்னும் அணு = LIGHTNING(GLITTERING) ATOM (LITERALLY, WHICH IS NOTHING BUT MEANS ELECTRON)

    (AS iN CHEMISTRY, THEY USED TO TELL THAT GLITTERING NATURE OF A METAL ex:GOLD(மின்னும் இயல்பு) IS DUE TO ELECTRONIC CONFIGURATION IN THEIR ATOM..

    வேறு சில...

    ஒளி-விளக்கு = LIGHT- LAMP
    ஒளிரும் விளக்கு = LIGHTENING LAMP

    போலவே...

    கண்காட்சி = EYE-VIEW(S) = DISPLAY = EXHIBITION ...
    காணும் காட்சி = SEEING VIEW

    SIMILARLY i BELEIVED THAT...

    மன்னுயிர்= MINDFUL-BEING (MENTAL BEING), THOUGHTFUL BEING
    மன்னும் உயிர் = MINDING BEING OR THINKING BEING OR LONGSTAYING BEING OR ENDURING BEING OR PERSERVING BEING OR LIVING BEING OR PROCESSING BEING...
    (WITH WHATEVER THE SUITABLE MEANING OF மன் WAS... AS YOU WOULD SUPPOSE... BUT CERTAINLY I BELEIVE THERE MUST BE RELATIONS BETWEEN THESE TWO.. NOT FROM DIFFERENT ROOTS...)

    OR SIMPLY...
    மனம் = MIND (NOUN)
    மன்(னு) = MIND (VERB), THINK (VERB)

    BUT... NOW YOUR POINT WAS..

    மன்1 DERIVES TO MANTHIRAM - MIND PROCESS..

    Óý (ÓýÛ¾ø ±ýÀ¾ý «Ê) ±ýÛõ ¦º¡ø Áý1 ±ýÚ ¾¢Ã¢óÐ, ¦º¡ü¸û º¢ÄÅü¨Èô À¢ÈôÀ¢òÐûÇÉ ±ýÚ ¸ñ§¼¡õ.

    Óý ±ýÀÐ Áý1 ¬¸¢, ±ÎòÐ측ðÊ º¢Ä ¦º¡ü¸Ç¢ý «Ê ¡¸¡¾ ¿¢¨Ä¢ø, Áý1 ±ýÚ ÁðΧÁ ¿¢üÌõ. «ô§À¡Ð «Ð Áó¾¢Ãò¨¾ì ÌÈ¢ìÌõ.

    Óý(ÓýÛ¾ø) thinking ±ýÀ¾üÌõ Áý1 ±ýÀÐ Áó¾¢Ãõ ±ýÚ ¦À¡ÕûÀÎÅÐ Á¢¸×õ ¦À¡Õò¾Á¡É§¾. Áó¾¢Ãõ ±ýÈ ¦À¡ÕÇ¢ø Áý1 ÅÕ¨¸Â¢ø, «Ð Óý(ÓýÛ¾ø) ±ýÀ¾¢É¢ýÚõ §¾¡ýȢ §¾¡üÚÅ¡¨Â§Â ¿ý¦¸ÎòÐ측ðθ¢ýÈÐ. ¬¸§Å:

    Óý> Áý1. = Áó¾¢Ãõ.

    À¢ý «Ð ¾¢Ãõ(<¾¢Èõ) ±ýÈ À¢ý¦É¡ðÎô ¦ÀüÚ "Áó¾¢Ãõ" ¬Â¢üÚ. þô§À¡Ð Áó¾¢Ãõ ±ýÀРš¢ɡø ¦º¡øÄôÀÎŨ¾Ôõ «ôÀÊî ¦º¡øžüÌ ¯Ã¢Â Å¡º¸í¸¨ÇÔõ ÌȢ츢ýÈÐ. Áó¾¢Ãõ ¦º¡øÄôÀÎõ§À¡Ð ´Õ ¦¾öÅò¨¾ ¿¢¨Éò§¾ ¦º¡øÄôÀθ¢ÈÐ. «¾É¡ø¾¡ý ¿¢¨Éô¨À, ÁÉò¨¾ ¿¢¨Ä¿¢ÚòÐŨ¾ì ÌÈ¢ìÌõ ÓýÛ¾ø ¦º¡øĢĢÕóÐ Áý Áó¾¢Ãõ ±ýÈ ¦º¡ü¸û Åó¾É. þ·Ð extension «øÄÐ ¦À¡ÕûŢâ×Àξø ¬Ìõ.

    Áý «øÄÐ Áó¾¢Ãõ ¦Á¡Æ¢Ôõ§À¡Ð ÁÉ ®ÎÀ¡§¼ Ó¾ý¨Á¡ÉÐ ±ýÀ¨¾ ÁÈì¸Ä¡¸¡Ð.

    Note:
    Mantiram has many meanings, the word having acquired these meanings with the passage of time. My posting does not mean that mun>man1 is the root for all such word-meanings.
    Manthiram variously means:
    01 1. deliberation, consultation; 2. royal council of advisers; 3. thought, opinion, idea; 4. ve1dic hymn, sacrificial formula, portion of the ve1da containing the texts called r2g or yajus of sa1man; 5. sacred formula of invocation of a deity, as pan1ca1ks2ara, as2t2a1ks2ara , etc.; 6. a treatise by Tirumu1lar; 7. magical formula, incantation, charm, spell
    2 mantiram 02 1. house; 2. king's residence; 3. temple; 4. public hall; 5. dwelling place; 6. den; 7. giving a place to dwell in, one of 14 taya1-virutti , q.v.
    3 mantiram 03 1. stable for horses; 2. herd of horses
    4 mantiram 04 toddy
    5 mantiram 05 a kind of elephant
    6 mantiram 06 -> mantaram
    AND about மன்2...

    Quote Originally Posted by bis_mala
    þÉ¢ Áý2, ÁüÚõ Áý2>ÁýÛ¾ø ±ýÀ¾ý ¦À¡Õû ¸¡ñ§À¡õ:

    man2 01 1. an expletive; 2. affix indicative of (a) future tense; (b) ellipsis; (c) greatness, abundance; (d) change or transformation; (e) prosperity; (f) what is past and gone; (g) permanence; 3. a personal suffix, as in vat2aman6
    9 02 1. king; 2. ks2attriya warrior; 3. lord, chief; 4. husband; 5. the 26th naks2atra ; 6. greatness; 7. meanness, inferiority

    mannu-tal 1. to be permanent; to endure; 2. to remain long; to stay; 3. to agree; 4. to persevere; 5. to be steady; 6. to abound; 1. to go near, approach; 2. to pull or tuck up one's clothes, as in crossing a river

    þÐ ÁÉ ®ÎÀ¡Î, ±ñϾø, º¢ó¾¢ò¾ø ±ýÈ ¦À¡Õ¨Ç ¯ûǼ측¾ ¦º¡ø ¬¨¸Â¡ø, þ¾ý ãÄõ Óý> ÓýÛ¾ø ±ýÀ¾ýÚ. ¬¸§Å þÐ Áý2 ±ýÚ ±ý þΨ¸Â¢ø ÌÈ¢ì¸ô¦ÀÚ¸¢ÈÐ.
    «¾É¡ø: Áý1 §ÅÚ, Áý2 §ÅÚ.
    This man2 and mannutal does not include any thinking or mind process.
    மன்1 இதன் வினை வடிவம் மன்(னு) என்பது வருமா? அப்படி வருமாயின் MIND PROCESS மன ஈடுபாடு பொருளில் தான் வழங்க வேண்டும் இல்லையா...?

    மன்1->மன்னுதல்1 - சிந்தித்தல் எனவும் வருமாயின்

    மேலும்..
    மன்2->மன்னுதல்2 - to be permanent; to endure; 2. to remain long; to stay; 3. to agree; 4. to persevere; 5. to be steady; எனவும் தங்கள் கருத்து உள்ளதில்..

    மன்னுயிர், மன்னும்-உயிர் தொடர்பை** மறுக்காமல் having a common root 'மன்1' என்பதை ஏற்பீர்களானால்...

    நான் தங்கள் கருத்தில் இருந்து மிக வேறு பட வில்லை...

    ஆனால் அவ்வாறு (மன்னுதல்1) வினை வடிவம் வராது என்று கூறுவீர்களானால்...இத் தொடர்பைப்** புறக்கணிக்காமல்.. single root மன் என்று திண்ணமாகக் கூறுவேன்...

    (Note: மன் 2 இதன் பொருளில் TO AGREE (mind process) என்றும குறிப்பிட்டு உள்ளது...)

    இதுவே என் இது பற்றிய மனோ நிலை

    நன்றி

  5. #114

    You have your problem on the root words.

    மின்னும் அணு = LIGHTNING(GLITTERING) ATOM (LITERALLY, WHICH IS NOTHING BUT MEANS ELECTRON)
    Has the phrase Glittering Atom been described and understood as such by the relevant scientists or in common parlance, thiru Sar?

    1. செய்யவள் -
    2.செய்யும் அவள்!
    ***************
    1 ஒன்றலர்
    2 ஒன்றும் அலர்!
    ***************
    1 குட்டுவன்.
    2 குட்டும் உவன்

    Same meaning thiru Sar?

    Thank you thiru Sar avargaLE!
    B.I. Sivamaalaa (Ms)

  6. #115
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    melittal valittal

    மெல்லின எழுத்து வல்லினமாகத் திரிபு அடையும் இடனும் உண்டு. அப்போது அது வலித்தல் எனப்படும்.

    இங்ஙனமே வல்லின எழுத்து மெல்லினமாகத் திரியுங்கால் அது மெலித்தல் எனப்படும்.

    " நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினைப்
    புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே."

    இங்கு நந்தி என்றது சிவபெருமானை. நந்திமகன் - சிவன்மகன்.

    புந்தி <> புத்தி.

    குன்றும் மலையும் பலபின் ஒழிய
    .................................................. ......................
    "காணாது ஈத்த இப்போருட்கு யானோர்
    வாணிகப் பரிசிலன் அல்லேன்; பேணித்
    தினைஅனைத்து ஆயினும் ....................
    ............................... நல்கினர் விடினே. "

    -- பெருஞ்சித்திரனார், (புறநானூறு)

    புலவரை நேரில் காணாமல் அலுவலாளன் மூலமாகப் பரிசில் தந்த அதிகமானுக்கு, அவ்வலுவலாளன் சென்று அறிவுறுத்துமாறு அவர் பாடிய பாடலின் பகுதி.

    ஈந்த <> ஈத்த.

    இன்னும் ஒன்று:

    "ஈத்து உவக்கும் இன்பம் அறியார்கொல்் தாமுடைமை
    வைத்திழக்கும் வன்கண் ணவர்"
    குறள் 228

    ஈத்து <> ஈந்து.

    இங்ஙனம் வரும் பிற திரிபுகளையும் கண்டுகொள்க.

    சிந்தி, சிந்தை, சிந்தனை, சித்து. சித்தர். சித்தம் முதலிய சொற்களில் ந் > <த் மாற்றங்களை அறிந்தின்புற இவ்வறிவு உதவும்.

    note: problems of unicode display
    B.I. Sivamaalaa (Ms)

  7. #116
    Member Junior Hubber
    Join Date
    Apr 2005
    Location
    UK
    Posts
    75
    Post Thanks / Like

    TAMIL equivalent for Colors Turqoise Pink Purple Brown?

    தமிழில் வழங்கப் பட்டு வரும் வண்ணத்தின் பெயர்கள்...

    சிவப்பு - RED
    நீலம் - BLUE
    பச்சை - GREEN
    கருப்பு - BLACK
    வெள்ளை - WHITE
    மஞ்சள் - YELLOW

    THERE ARE NO CONFUSIONS IN THE ABOVE but, I USED TO THINK that: பழுப்பு means purple, ஊதா means violet

    but dictionaries slightly confusing... and different to my above assumption.

    TVU lexicon:
    பழுப்பு - Pink, reddish colour; light pink, as of cloth; Leaf turned yellow with age; natural colour of gold; yellowness of fruits;

    ஊதா - Purple, violet; செம்மை கலந்த நீல நிறம்;

    Wikipedia states that: Pink is a pale red color; Purple is a general term used in English for the range of shades of color occurring between red and blue; violet is the color precisely halfway between magenta and blue

    http://ta.wiktionary.org/wiki/ஊதா
    ஊதா
    [தொகு]மொழிபெயர்ப்புகள்
    ஆங்கிலம் - Violet

    http://www.tamildict.com/
    பழுப்பு, கபிலம் - brown

    I used to think that brown means கருஞ்சிவப்பு to be more precise..

    Apart from that what would be the Tamil equivalent of Turqoise color? (which is in between blue & green)

  8. #117
    Member Junior Hubber
    Join Date
    Apr 2005
    Location
    UK
    Posts
    75
    Post Thanks / Like

    what is tamil equivalent for SPLENDOUR?

    SPLENDOUR: brilliant or gorgeous appearance, coloring, etc.; magnificence - SOURCE: DICTIONARY.COM

    'பிரமிப்பு ஊட்டும் வகையில்' என்பது பொருள் சரியாக வருமா?
    (எந்த அகர முதலிகளிலும் இதன் பொருள் சரியாக அகப்பட வில்லை...)

  9. #118
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    peru - bra relationship.

    Brammi is quite clearly related to "peru-mi'.

    பிரமிப்பு. இதில் பு என்பது விகுதி. பிரமி என்பதே பகுதி.

    பிர என்பதற்கு உறவு பெரு என்பது.

    ஒரு > ஒருமி(த்தல்)் என்பதுபோல, பெரு> ["பெருமி(த்தல்)"] என
    உருவாகும்.
    B.I. Sivamaalaa (Ms)

  10. #119
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    தமிழில் அசைமுறைமாற்றுச் சொற்களும் உள்ளன.

    எடுத்துக்காட்டு:

    விசிறி <> சிவிறி.

    மதுரை < > மருதை (primitive & colloquial)
    (சில ஆய்வாளர் கூறுவது).

    இத்தகைய சொற்களைத் தேடிப்பிடித்துப் பட்டியலிடலாம்)

    சில யுராலிக் மொழிகளில் மால் (மா-அல்) என்னும் தமிழ்ச்சொல், முறைமாறி அல்-மா என்று அமைந்துள்ளதாக ஓர் ஆய்வாளர் கூறியுள்ளார்.

    இங்ஙனம் மேலும் ஓரிரு சொற்களைக் காட்டுவர்.
    B.I. Sivamaalaa (Ms)

  11. #120
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    Iskander

    கந்தன் என்பது் தமிழில் முருகனைக் குறிக்கும் சொல்.

    இதன் சங்கத வடிவம் "ஸ்கந்த" என்பது.

    இது மலாய் மொழியில் "இஸ்கந்தர்" (Iskander ) என்றாகி, மன்னர்
    பெயர்களில்வரும். எடுத்துக்காட்டு: "இஸ்கந்தர் ஷா" என்ற
    மன்னர் (சுல்தான்) பெயர்.

    இது ஒரு பெயராக மட்டுமே இப்போது பயன்படுவதாகத்
    தெரிகிறது.

    It is an example for loss of original meaning in a word, with the passage of time, changes in culture and importation into another language.
    B.I. Sivamaalaa (Ms)

Page 12 of 39 FirstFirst ... 2101112131422 ... LastLast

Similar Threads

  1. Evolution of Saivaism and it's development in Tamil Nadu
    By virarajendra in forum Indian History & Culture
    Replies: 134
    Last Post: 23rd February 2017, 08:27 PM
  2. Replies: 27
    Last Post: 13th January 2017, 11:47 AM
  3. Is SC's verdict on reservation good for our development ?
    By Punnaimaran in forum Miscellaneous Topics
    Replies: 234
    Last Post: 5th January 2013, 04:15 PM
  4. Is this development?Your views on this news article.
    By ssanjinika in forum Miscellaneous Topics
    Replies: 1
    Last Post: 4th October 2005, 12:19 PM
  5. Dams - Temples of doom or development?
    By jaiganes in forum Miscellaneous Topics
    Replies: 20
    Last Post: 8th April 2005, 08:51 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •