Page 32 of 33 FirstFirst ... 2230313233 LastLast
Results 311 to 320 of 324

Thread: K. BALACHANDER - GENIUS

  1. #311
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Veteran filmmaker Mr. K Balachander, who passed away yesterday, was one of the most creative filmmakers in the country, having written, directed, acted in and produced films in 5 Indian languages and for over 40 years and introducing some of India's biggest stars including Rajnikanth and Kamal Hassan. He is also one of the few filmmakers who has been able to marry art and commerce in his films, without compromising on the film's voice, and is also known for espousing issues thought to be risky for a commercial filmmaker. The following is a transcription done by Satyen K. Bordoloi from an inspiring and insightful speech he gave at the 2nd convocation ceremony at L V Prasad Film and Television Academy, Chennai on 27th August, 2008. We hope it provides inspiration to filmmakers across the world.

    (Satyen K Bordoloi is an independent film critic, writer and photojournalist based in Mumbai. His writings on cinema, culture and politics have appeared nationally and globally.)

    Ladies & Gentlemen, Welcome to the Family of Cinema!

    At the outset, let me congratulate each and every one of you who have successfully completed their respective courses in the chosen disciplines. Let me compliment you on receiving your diplomas and certificates and thus becoming officially qualified to be married into the family of Cinema! But let me warn you that it is only from now that your real education begins. For all of you who have chosen a vocation that is almost a way of life which is far different from most of the other options that are available today – far, far and very far.

    An Engineer, for example, deals with facts. You however deal with fiction. A doctor deals with reality. You deal in imagination. A lawyer interprets rules. You create your own. A scientist deals with elements. You deal with emotions. Almost every other professional activity deals with the body and mind. You deal with the heart.

    Every language that is spoken in the world has its own grammar. Cinema needs no language, leave alone grammar. Some of the finest films made in the world were from the silent era when Cinema had no sound. Lack of voice did not handicap the filmmaker then. On the contrary it made the visuals speak more profoundly in those silences.

    Some of you assembled here will become very successful; some very famous; some very popular but believe me, all of you, each and every one of you will always be happy. Each and every one of you will always go to work – whatever be your discipline with a smile on your lips and a song in your heart, for, as it is said when you choose a job you love, you don't have to do an ounce of work in your life! You have all chosen a job that you love.

    My advice to you from the authority of my age and experience is only this: Take everything as a challenge. Question everything that you don't believe. Change everything that you believe needs changing.

    Do you know what differentiates you from the common man, the fan, the ordinary filmgoer? He watches Cinema for the WOWS, while you should watch Cinema for the HOW'S. While others may merely watch Cinema, you have to study it, for right now you are all equipped to understand and comprehend the soul as well as the science of Cinema better than the layman. When a normal person walks into a bookshop or a library, what does he see? He sees books, lot of books, but, we see ideas; we see thoughts; we see imagination; we see effort, we see perseverance; we see passion and above all we smell and sense the feel of joy and magic of creativity. We see the potential, the instrument to reach out unknown, unseen minds across time and touch them for just a little while with the heart. Which is why we never leave a Book half read – no matter how uninteresting or heavy it might seem to be, for it was born out of an idea and completed out of perseverance. It deserves our attention and respect. The same applies for a feature Film.

    Please do not walk out of any film halfway because it is an insult to the maker, a brotherhood to which you now belong. For while most others go to Cinema for pleasure, you go to study. While most others go to Cinema to please their senses, you go there to satisfy your knowledge. While for most others it is a theatre, for you it is a classroom.

    Just imagine how lucky you are! While other parents will caution their wards for watching too much of Cinema, yours will encourage you to watch Cinema. So watch Films- as many as you can. Watch the good, the bad, the ordinary and the indifferent. Study them, enjoy them, admire them, applaud them, discuss them, tear them, massacre them, decimate them but never ignore them. For, while others reach for the flesh and blood of Cinema you should aspire for its heart and soul. While others wait in the queues for three hours of popcorn joy, you search for a place in eternity for, believe me, when I say you are the luckiest and most blessed in the world. You are all merchants of joy. You are all creators of destiny. You are all painters, musicians, dancers, signers, story tellers. You are each one of these and all of them put together. You are all creators. You are in a special way almost God's.

    To convert a thought into an idea, that idea into a story, that story into a script, that script into a screen play and that screen play into a visual and that visual into a moving picture – that is almost magic. That is what you are all going to become – magicians.

    Cinema, my friends, is not merely entertainment, not merely dream merchandising, not merely suspended disbelief, not merely heroism, not merely romance. Cinema is not merely teaching or preaching either. Cinema is a slice of life, a sort of capsulated sample of a society. Cinema is a place of history, a sort of extended SMS of a civilization. Cinema is a baton and a torch from this generation to the next. Before sound and speech were recognized, before language was discovered, people still communicated. Before words were formed, people still conveyed through pictures, stationary pictures - now under your authority and your wand, pictures are moving. Go forth and move the world. Go forth and conquer the geographies and shores. Go forth and paint dreams with light in the dark. Please remember that you, as filmmakers, are the conscience keepers of society much more than politicians or religious heads and thus have more responsibility of not only diagnosing its maladies but also suggesting its remedies within the parameters of your ability and reason. Some diehard film pundits may not agree with me on this point of suggesting remedies. I leave it to your judgement. Take it or leave it. Remember, Cinema is a weapon, use it to protect society & not to maim it. Let this be your Motto.

    Finally, I would like to say that Life is always a learning process – whatever may be your age and it is all the more true and apt in the case of filmmakers. Go forth, my friends, go communicate with truth and make precious your time and your space in this life. Good luck. I bless you all.
    Last edited by Gopal.s; 25th December 2014 at 04:45 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #312
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    எனக்கு சினிமாவை நேசிக்க, சினிமா என்ற 20 ஆம் நூற்றாண்டின் வசீகர பேயை கனவாக,நனவாக ,லட்சியமாக,பொழுது போக்காக,இனிய சுவாசமாக்க ஆரம்பகர்த்தாக்கள் சிவாஜி,பாலசந்தர் என்ற இரு தமிழ் பால்கேக்கள்.பிறகு 6 வயது முதல் ,15 வயது வரை தமிழ்நாட்டில் வசதிகள் நிரம்பிய நகர கிராமமான தொழில் இரண்டுங்கெட்டான் நெய்வேலியில் வளர்ந்த, பொது நூலகத்தை,ஒரே ஒரு சினிமா கொட்டகையை மட்டும் நம்பி வாழ்ந்த ,சிறுவன்,தகப்பன் என்று ஒரு படி தாண்டி குதித்து ,விடலை என்ற அற்ப ,அற்புத சுகம் காணா இந்த தமிழ் மட்டுமே அறிந்த அப்பாவி சிறுவனுக்கு, பேசும் ஊமை படங்களை, அறிந்த மொழி எழுத்துக்களுடன் பார்த்து பெல்லினி,கோடர்ட்,பெர்க்மென் என்ற பெயர்களா தெரிந்திருக்க போகிறது? ஆனால் உண்மை என்னவென்றால் ,இவ்வளவும் தெரிந்த பிறகும், மனதில் இந்த மேதைகள் இன்னும் விஸ்வரூபம் எடுத்து நிற்பதை நன்கு உணர முடிகிறது. அதனால்தான் உலக மேதைகளை பற்றி எழுத லட்சம் மேதைகள், போலி தமிழ் பேதைகள் என போலி அறிவுஜீவி கும்பல்கள் மற்றோர் கருத்தை பிரதியெடுத்து ,பேதி போல எழுத்துக்களை கிருமிகளுடன் கழிந்து தள்ள, நானோ தமிழும் அறிந்து,சினிமாவையையும் அறிந்து,எழுத்துக்களையும் அறிந்து,எண்ணங்களையும் அறிந்து சுத்தமாக வாழ்வதால், இந்த சுற்றி வாழ்ந்த நாம் மட்டுமே நன்கு அறிய வாய்ப்பிருந்த ,அங்கீகாரம் பெறாத உலக மேதைகளை, மற்றவர் பார்க்க தவறிய கோணத்தை காட்டி வெளிச்சம் பரப்புவதை, நன்றி கடனாக, தமிழர்களை தமிழர்க்கு உணர்த்தும் பணியாக செய்தேன்? இதை என்னை தவிர எவனும் செய்திருக்க முடியாது என்ற அகந்தையும் எனக்குண்டு.

    பாலசந்தர் என்ன செய்தார்?

    தூய கலைக்கும் ,பாமர மனதுக்கும் கலப்பு மணம் புரிந்து இடைநிலை படங்கள் தந்தார்.

    அறிவுக்கும், மனதுக்கும் இடைநிலையில் சமத்துவம் கண்டார்.

    ஜன்னலை திறந்து உலக வெளிக்காற்றை மட்டுமே அனுபவிக்க செய்து காட்சியை மட்டும் தனதாக்கி போலி செய்தார்.

    தொடர்ந்த ஒரு நிலைப்பட்ட கற்பனைகளை மட்டும் வைத்து கதைக்காமல் தன்னை புதிப்பித்து கொண்டே சோதனைக்கு ஆட்படுத்தி,நமக்கு கண்டுபிடிப்பின் பலனை மட்டும் ,அறிவு சார் நிதி கேட்காமல்,இலவசமாக மற்ற சராசரிகளுக்கு கொடுக்கும் விலையிலே தந்தார்.

    மந்திர கடவுளாய் மாறி நரிகளை பரியாக்கினார்.புதுமை தந்தார்.மாற்றம் தந்தார். நனவான கனவுகளை,கனவான நனவுகளை
    புத்திணைப்பில் தந்தார்.

    சினிமா அறியாகுழந்தைகளாய் தா தா தா என்று தேவர் படங்களுடன் தத்தகாரம் பயின்ற அறிவு நோயாளி தமிழ் குழந்தைகளுக்கு தேனை ஊட்டினார்.மருந்தை ஊட்டினார்.தேனுடன் மருந்தும் ஊட்டினார்.முதல் ஊரறிந்த நல்ல சினிமா மருத்துவர் அவரே.

    அவர் படங்களில் ஆச்சர்யங்கள் உண்டு.புது உலகங்கள் உண்டு. சுவைகள் உண்டு. களிப்பும் உண்டு. நவரசங்களும் உண்டு. ஆனால் பழக்கமான பதார்த்தங்களோ ,சமையலோ இல்லை.மாற்றம் விரும்பிய நாவுகளுக்கு அரு சுவை விருந்து.

    உலகத்தோடு ஓட்ட விரும்பி குதித்து முன்னேற துடித்த உள்ளங்களுக்கு ,பழங்குடிகளின் ,மூட பழக்க வழக்கங்கள்,சடங்குகள் கொண்ட தமிழ் படங்கள் என்ற அறியாமை தீவை தாண்ட, இடை பாலமாகி ,இன்னொரு உலக சினிமா புது உலகுக்கு வேகமாக ஓட வைத்தார்.

    புதிர் மனதை ,மேலும் புதிராக்கும் ,கனவு பட்டறையின் மனோதத்துவ மருத்துவராய்,நோய் முதல் நாடி குறை தீர்த்து, ஆரோக்கியம் கண்டார்.

    யாரும் போகாத பாதைகளை முதலில் சென்று வென்று, மற்றவர்களும் தெளிவும் திடமும் கண்டு தன்னை தொடர்ந்து வர செய்த முதல் பயணி. தூரத்தில் தெரிந்த நல்ல சினிமா என்ற நிலவில் தமிழ் நாட்டில் இருந்து சென்று கால் வைத்த முதல் ஆம்ஸ்ட்ராங் .

    இத்தனையும் மீறி கற்றாரை கற்றார் காமுற வேண்டும் என்ற மன பயிற்சியை கற்றாருக்கு கற்று கொடுத்து,பாரதி ராஜாவை,மகேந்திரனை,பாலு மகேந்திராவை திறந்த மனதுடன் கடிதம் கொடுத்து வரவேற்ற பக்குவ மனிதர்.

    தமிழ் சினிமாவுக்கு திருவள்ளுவரை கொடுத்த அகர முதல் எழத்து ஆதி பகவன்.

    எங்கெங்கோ சேகரித்து ,முறை படுத்தி சுமந்து,எனக்கு சுவாரஸ்ய புதிர்கனவுகளை விற்ற சுவாரஸ்ய ,நெறி -நிறை வியாபாரி.

    சிவாஜி- பாலசந்தர் சொர்க்கத்திலாவது இணைந்து உங்கள் ஒரே படத்தை எதிரொலிக்காமல் ,இணைந்து ஒரு அதிசயத்தை வானுலக அமரர்களுக்கு தாருங்கள். அதை காண நானும் ஒரு நாள் அங்கு வருவேன்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  4. Likes Russellmai liked this post
  5. #313
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    கேபி படைப்புகளினால் செதுக்கப்பட்ட நாயகிகள்: சுஜாதா, சரிதா, ஸ்ரீவித்யா, சுஹாசினி, சுலக்ஷ்னா, கல்கி, கீதா, காவ்யா, அனுராதா கிருஷ்ணமூர்த்தி, ரேணுகா - இது ஒன்றே அவரது சகாப்தத்தை சிலாகிக்க போதுமானது.. கமல்-ரஜினியெல்லாம் இரண்டாம் நிலைதான். ஆனால் கமல்-ரஜினியால் மட்டுமே கேபி சிலாகிக்கப்படுவது ஒரு ஆணாதிக்க சிந்தனை என்றே கருதுகிறேன்.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  6. #314
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நாயகர்கள் தவிர்த்த மற்ற ஆண் கதாபாத்திரங்களையும் கேபி செதுக்கியது இங்கு நினைவு கூறத்தக்கது..

    உதாரணங்கள் -
    அனுமந்து - நிழல் நிஜமாகிறது, ஜெய் கணேஷ் - அவள் ஒரு தொடர்கதை, ஹரிஹர சுப்ரமணியம் - மன்மத லீலை, மேஜர் சுந்தரராஜன் - பல படங்கள், நாகேஷ் - பல படங்கள் குறிப்பாக அபூர்வ ராகங்கள் ... a different dimension, ஆனந்த் பாபு - வானமே எல்லை, வாலி - பொய்க்கால் குதிரை, இவை உதாரணங்கள் மட்டுமே..

    இன்னும் பல..

    அவர் செதுக்கிய கதாபாத்திரங்களில் பாலினங்கள் பொருட்டே அல்ல.. பாத்திரங்கள் மட்டுமே...

    இன்னும் சொல்லப் போனால் .. அஃறிணைப் பொருட்கள் கூட..

    உதாரணம் புன்னகையில் வரும் கடிகாரக் கடை... இந்தக் காட்சியில் ஒவ்வொரு கடிகாரம் ஒவ்வொரு நேரம் காட்டும், இதை யொட்டி இடம் பெறும் வசனத்தில் அந்தப் பொருளுக்கு உயிர் கொடுத்திருப்பார்.
    இதே படத்தில் ஒரு காகிதம் மிகவும் முக்கியத்துவம் பெற்றிருக்கும்.. காற்றில் சுற்றிச் சுற்றி வரும் காட்சிகள் குறிப்பிடத்தக்கது.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. Likes Russellmai liked this post
  8. #315
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    பாலசுப்ரமணியம் & கேபி மறைவின் இந்தநேரத்தில் "இனி பாலச்சந்தர் படங்களை விகடன் விமர்சிக்கப்போவதில்லை" சர்ச்சை ஞாபகத்திற்குவருகிறது. மனதில் உறுதி வேண்டும் விமர்சனம் என நினைக்கிறென். சரியா? மனதில் உறுதி வேண்டும் படைப்பின் தரத்தை ( அதாவது அவரது பழைய படத்திலிருந்தே எடுத்தாளப்பட்டதை) விமர்சனம் செய்ய, பாலச்சந்தர் அதற்கு வினையாற்ற, கடைசியில் விகடன் "இனி கேபியின் திரைப்படங்களை விமர்சனம் செய்யப் போவதில்லை" என விகடனிலேயே அறிக்கை பதித்தது. படம் சிறப்பாக இருந்தது, விகடனுக்கு கண்டனம் என்ற ரீதியில் நிறைய ரசிகர்களின் விமர்சனங்கள் பத்திரிக்கைகளில் வெளிவந்த இப்பட விளம்பரத்திற்குள்ளே இடம்பெற்றிருந்தது. இதையொட்டிய மேலதிக தகவல்களை யாரேனும் இங்கு பதிவு செய்தால் நன்றி. இணையத்தில் தேடிப்பார்த்தும், எங்குமே காணமுடியவில்லை.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  9. #316
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Venki Ram,

    The incident is correct that Vikatan took the vow not to review K.B movies. The reason is K.B wrote a serial and he montioned an incident. During the remake shoot of Bama Vijayam in Telugu by Gemini, one particular shot was criticized by producer S.S.Balan and K.B called it an interference. Mr.Balan(gentleman to the core)refuted thae charge that it was a misconceptual shot which was pointed out without any ulterior motive. Since this shows K.B carries some ill-feeling,Vikatan will obstain from reviewing K.B movies as K.B may attribute the misunderstanding as the reason for critical review. This is what I know of it. Infact one is my dear uncle,one is my idol .
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  10. #317
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    Venki Ram,

    The incident is correct that Vikatan took the vow not to review K.B movies. The reason is K.B wrote a serial and he montioned an incident. During the remake shoot of Bama Vijayam in Telugu by Gemini, one particular shot was criticized by producer S.S.Balan and K.B called it an interference. Mr.Balan(gentleman to the core)refuted thae charge that it was a misconceptual shot which was pointed out without any ulterior motive. Since this shows K.B carries some ill-feeling,Vikatan will obstain from reviewing K.B movies as K.B may attribute the misunderstanding as the reason for critical review. This is what I know of it. Infact one is my dear uncle,one is my idol .
    நான் சொல்வது 80களில் நடந்திருப்பதாக நினைவில் எங்கோ ஒரு மூலையில் தோன்றுகிறது. மனதில் உறுதி வேண்டும் பட வெளியீட்டின்போதுதான் எனவும் யூகிக்கிறேன். பொறுத்திருந்து பார்ப்போம். வேறு யாரேனும் அதை நினைவு கூறுகிறார்களா இங்கே என.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  11. #318
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    A ladies’ man

    -By Baradwaj Rangan; The Hindu, December 24, 2014

    "His films, today, don’t look like just films. They come off like autobiographies. And his women characters — not just the heroines, but also the supporting characters like Chandra, played by ‘Fatafat’ Jayalakshmi in Aval Oru Thodarkadhai — come off like the fantasies of a man who was brought up in rather conservative times but yearned to liberate his women, and ended up swinging wildly between these extremes."

    http://www.thehindu.com/features/cin...?homepage=true

  12. #319
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like


    அடையாறு கலை இலக்கியச் சங்கம்

    பாலச்சந்தர் – ஒரு சகாப்தம்:


    நினைவேந்தல்

    தமிழ்மணம் இலக்கிய மனை,

    கோட்டூர் தோட்டம் (துரைமுருகன் இல்லம் அருகில்),

    சென்னை

    மார்கழி 23, 2045 / சனவரி 7. 2015 மாலை 4.30


    அன்புடையீர்,
    தாதாசாகேப் விருதாளர் இயக்குநர் பாலச்சந்தர் நினைவேந்தல் மேற்குறிப்பிட்டவாறு நடைபெற உள்ளது.

    நடிகர் சாருகாசன்,
    இயக்குநர் இலெனின்,
    இயக்குநர் தமிரா (பாலச்சந்தர் நடித்த இரட்டைச்சுழி படத்தை இயக்கியவர்),
    (அப்படத்தின் உரையாடலாசிரியர்) தமிழ்,
    எழுத்தாளர் முனைவர் பாரதிபாலன்,
    கல்விக்கடல் முனைவர் ஆனந்த மூர்த்தி (15 முதுகலைப் பட்டங்களும் முனைவர் பட்டங்களும் பெற்ற கல்வியாளர்),
    நண்பர் வட்டத்தினர் பங்கேற்க உள்ளனர்.
    தங்களின் நினைவுரைகளையும் தெரிவிக்க நினைவேந்தலில் பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம்.

    மரு.அகிலா சிவசங்கர், தலைவர்.
    வையவன், செயலர்
    அடையாறு கலை இலக்கியச் சங்கம், சென்னை
    gkrishna

  13. #320
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by venkkiram View Post
    நான் சொல்வது 80களில் நடந்திருப்பதாக நினைவில் எங்கோ ஒரு மூலையில் தோன்றுகிறது. மனதில் உறுதி வேண்டும் பட வெளியீட்டின்போதுதான் எனவும் யூகிக்கிறேன். பொறுத்திருந்து பார்ப்போம். வேறு யாரேனும் அதை நினைவு கூறுகிறார்களா இங்கே என.
    It happened in 80s but the reasons that I gave were authentic. No doubts on that issue.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

Page 32 of 33 FirstFirst ... 2230313233 LastLast

Similar Threads

  1. Who is better - Barathiraja or Balachander
    By S.Balaji in forum Tamil Films
    Replies: 285
    Last Post: 16th December 2014, 07:32 AM
  2. How to describe it? Nothing but genius!
    By ananth222 in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 7
    Last Post: 20th June 2005, 08:26 PM
  3. Here's what an ACTUAL genius looks like!
    By Observer_Is_Back in forum Current Topics
    Replies: 33
    Last Post: 4th February 2005, 09:47 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •