Page 23 of 33 FirstFirst ... 132122232425 ... LastLast
Results 221 to 230 of 324

Thread: K. BALACHANDER - GENIUS

  1. #221

    Join Date
    Oct 2006
    Location
    Chennai
    Posts
    769
    Post Thanks / Like
    Quote Originally Posted by thamizhvaanan
    NOV.... unga pEcha kettundu "Poi" padatha poi paarthen

    vaazhkaila idha first time...

    moonu mani neram waste pannadhu

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #222
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like

    K.Balachander - Filmography

    இயக்குனர் சிகரம் பாலசந்தர்

    ரஜினி,கமல் மற்றும் இன்று வந்திருக்கும் சிம்பு வரைக்கும் திரிகள் உள்ளன ஆனால்
    சத்தமின்றி சாதனைகள் புரிந்த இயக்குனர் சிகரம் திரு.கே.பாலசந்தர் பற்றி ஒரு திரியும் இல்லாதது வருத்தமாக இருக்கிறது.. வருத்தத்தை நானே போக்குகிறேன் .. இதோ அவர் பெயரில் ஒரு திரி..


    பாலசந்தர் - ஒரு பார்வை ..

    பாலசந்தர் - கே.பி என்று சினிமா வட்டாரத்தில் அழைக்கப்படும் பாலசந்தர்
    60'களில் பல அமெச்சுர் நாடங்களை நடத்தி வந்தார்.
    ஆங்கில் நாடங்கள் எழுதி அதை மேடையேற்றியுள்ளார்

    1930ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள நன்னிலத்தில் பிறந்த இவர் இன்று சினிமா உலகில் பிரம்மரிஷி அதுவும் இவர் இயக்கிய படங்கள் பெரும்பாலும் சினிமா விதிமுறைக்கு அப்பாற்பட்டதாகவே இருந்தது . ஆமாம் வெரும் கமர்ஷியல் படங்களை டைரக்ட் செய்து பெயர் பெற்றவர்களும் உண்டு ஆனால் இவரோ சமுதாய சிந்தனை, பெண் முன்னேற்றம் என எல்லா கால கட்டத்திலும் ஒரு பிரச்சனையை மையமாக கொண்டு படங்கள் எடுத்தார்.. பெரும்பாலும் வெற்றி கண்டார், சில சமயம் தோல்வியும் கண்டார். தோல்வி அவரை துவழவிடவில்லை இன்னும் நல்ல படங்கள் கொடுக்கவேண்டும் என்பதற்கு உந்துதலாக இருந்தது ..

    இந்த மேதை உருவாக்கிய காவியங்கள் எத்தனை எத்தனை
    உருவாக்கிய நடிப்பு நட்சத்திரங்கள் எத்தனை எத்தனை

    எந்த நடிகருக்காகவும் கதை உருவாக்காமல், எந்த பெரிய இசையமைப்பாளரை நம்பாமல், யாரை வைத்தும் தன்னால் படம் எடுக்க முடியும் அதில் வெற்றியும் அடைய முடியும் என்பதை பல நேரத்தில் நிரூபித்தவர் இவர்.
    இவரது காவியங்களையும் , உருவாக்கிய நட்சத்திர பட்டாளத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக அலசுவோம்

    மேடை நாடகங்கள் நிறைய நடத்திக்கொண்டிருந்தார் அவர்
    அவரது சதுரங்கம் முதலான நாடகங்களுக்கு பலத்த வரவேற்பு இருந்தது.

    சுந்தரராஜன், நாகேஷ் ஆகியோர், தங்களது வேலையை தவிர பிற நேரங்களில் பாலசந்தரின்
    நாடகங்களில் நடித்து வந்தனர்.

    அப்பொழுதெல்லாம் திரையுலக பிரமுகர்களும் நாடகத்தில் நடிப்பது வழக்கம்
    மிகப்பெரிய கலைஞர்கள் நாடங்களை பார்க்க வருவது வழக்கம்

    அப்படி பாலசந்தரின் நாடகத்தை பார்த்த ஏ.வி.எம்.மெய்யப்ப செட்டியார் அவரது நாடகமான் சர்வர் சுந்தரத்தை படமாக எடுக்க விரும்பினார். அதற்கு கதை திரைக்கதை அமைத்து கொடுத்தவர் பாலசந்தர் இயக்கியது கிருஷ்ணன் - பஞ்சு ( திரையுலகில் பிரேவிசிக்காத காரணத்தால் மற்றவர்கள் இயக்கினார்கள்)
    அதே போல் எம்.ஜி.ஆர் நடித்து பி.மாதவன் இயக்கத்தில் வந்த தெய்வத்தாய்(1964) படத்திற்கும் திரைக்கதை வசனம் எழுதினார்
    தெய்வத்தாய் பாடல்களை இங்கே கேட்டு மகிழுங்கள்

    http://www.musicindiaonline.com/l/26/s/movie_name.4368/

    பி.மாதவன் இயக்கத்தில் சிவாஜி- தேவிகா நடித்த நீலவானம் திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதினார்(1965)
    நீலவானம் பாடல்கள் இங்கே
    http://www.musicindiaonline.com/l/26/s/movie_name.4969/

    நீர்க்குமிழி

    1966 பாலசந்தர் வாழ்கையில் மறக்க முடியாத ஆண்டு
    அவரது முதல் படைப்பாக நீர்க்குமிழி வெளிவந்தது.
    பாலசந்தரின் நாடகங்களுக்கு இசையமைத்து கொண்டிருந்தவர் திரு.குமார்.இருவரின் நட்பும் வளர்ந்தது
    அதன் காரணமாக தன் முதல் படத்தில் குமாரையே இசையமைப்பாளராக்கினார் பாலசந்தர்.

    நீர்க்குமிழி (1966)

    ஒரு ஆஸ்பத்திரியை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட கதை. அந்த கால கட்டத்தில் இது புதுமையே.. (புதுமையை புகுத்தும் இன்னொருவர் ஸ்ரீதர்)
    கதையின் நாயகனாக தன் நாடகங்களில் நடித்து வந்த குண்டுராவயே( நாகேஷ்) போட்டார் பாலசந்தர்.
    நாகேஷ் அந்த சேது கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருப்பார் என்றால் மிகையில்லை
    சீனியர் டாக்டராக மேஜர் சுந்தர்ராஜன்,
    அவரது மகளாக செளகார் ஜானகியும்
    விளையாட்டு வீரராக கோபாலகிருஷணனும்
    நர்ஸாக ஜெயந்தியும் நடித்தனர்.

    படம் நன்றாக ஒடியது..

    பாலசந்தர் என்ற அந்த மனிதர் வெள்ளித்திரையில் மின்ன ஆரம்பித்தார்

    கதையும் சரி, கதாபாத்திர படைப்பும் பாலசந்தரின் தனிச்சிறப்பு..

    ஆஸ்பத்திரியை காட்டும் போதும் சரி, மேலை நாடுகளில் என்னென்ன கருவிகள் இருக்குமோ அதைப்போல் காட்டியிருப்பார்.

    படத்தில் மொத்தம் 3 பாடல்கள்

    ஆடி அடங்கும் வாழ்க்கையடா - சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் மெய் சிலிர்க்க வைக்கும் பாடல்

    கன்னி நதி ஓரம் - பி.பீ.ஸ்ரீனிவாஸ்- சுசீலா குரல்களில் இனிமையான பாடல்
    வரிகளுக்கு சொந்தக்காரர் ஆலங்குடி சோமு

    நீரில் நீந்திடும் மீனினமே சுசீலாவின் குரலில் சொக்க வைக்கும் பாடல்
    (வரிகள்:சோமு)
    பாடல்களை இங்கே கேளுங்கள்
    http://www.musicindiaonline.com/l/26/s/movie_name.4964/

    ஆக பாலசந்தரின் முதல் திரைக்குழந்தை பிறந்த கதை இதுதான்

    மள மள என அவர் ஏறிய ஏணி - அடுத்த பகுதியில்

    அவரைப்பற்றி ஹிந்து பத்திக்கையில் வந்த செய்தி
    http://www.hinduonnet.com/thehindu/f...2403630100.htm <http://www.hinduonnet.com/thehindu/fr/2006/02/24/stories/2006022403630100.htm>

    தொடரும்

  4. #223
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    கமல் ,ரஜினி என்னும் தமிழ் திரையுலகின் இரு பெரும் தூண்களை உருவாக்கி தந்து புகழ்பெற்றவர் பாலசந்தர் அவர்கள்!
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  5. #224
    Senior Member Diamond Hubber groucho070's Avatar
    Join Date
    Jun 2006
    Location
    Malaysia
    Posts
    5,390
    Post Thanks / Like
    Sorry Joe, I got to disagree here.

    I agree that KB played an important part in Kamal and Rajini's growth, but I won't use the word "uruvaakkinar". Because, if they worked their a** off to be where they are now. They worked with other well known directors and carved another side of their talent. Both had the hunger since they were kids. Kamal had an advantage of being in the industry and working with the giants like MGR, NT and Gemini...and also being very close with Gemini and another giant, Savithri. If you don't perform well after working with these people, something is wrong with you.

    As for Rajini, he didn't have these 'institutions' around him. A huge NT fan, he enrolled himself to acting school where KB discovered him. If he had no talent, KB would have gone for someone else.

    This two guys talent gave KB further power to his pen, to write wonderful characters. Rajini's dark side gave way to his characters in Mundru Mudichu and Avargal. Kamal's own talent in singing, mimic and in accents saw him in Aval oru Thodarkathai and Avargal.

    Compare those two to the other talents that KB introduced. Not many made it big. Most, later, found job in KB's TV serial.

    Yes, KB had the films for these two talents, but they already had the energy in them, KB smoldered it, and they went on, with or without KB, to make some other memorable movies.

    Hope you understand what I'm trying to say here...
    " நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை." - Joe Milton.

  6. #225
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    Groucho,
    You are right ..My wordings should be 'இனம் கண்டு கொண்டார்' instead of 'உருவாக்கினார்' .

    But again ,particularly Rajini ,Balachander identified a fire in Rajini and willing to use him when Rajini was nowhere match the definitions of Tamil actor then ..That credit must be given to Balachander.

    You know, when Rajini was a student in Chennai film institute ,He was not an outstanding student .I heard Dileep(one who acted in varumaiyin niram sivappu and some visu movies) won gold medal in his batch for acting ..But when Balachander visited film institute ,KB identified Rajini ..He only gave the name 'Rajinikanth' (Influence of Parister Rajinikanth?) and adviced him not to imitate NT ,Rajini's inspiration in acting.
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  7. #226
    Senior Member Diamond Hubber groucho070's Avatar
    Join Date
    Jun 2006
    Location
    Malaysia
    Posts
    5,390
    Post Thanks / Like
    Oh, Dileep was his batchmate? That's something isn't it.

    You are right about the fire part. He did see that...that was already in Rajini and encouraged him later to develop the gimmicks or gestures, better known as 'style'. And KB was daring enough to put this darkskinned, paratta talai-ed, fierce looking man as a hero!!!. What an entry!

    I have not seen his Poi. Reviews are not that good. Have you?
    " நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை." - Joe Milton.

  8. #227
    Senior Member Diamond Hubber groucho070's Avatar
    Join Date
    Jun 2006
    Location
    Malaysia
    Posts
    5,390
    Post Thanks / Like
    I don't think he was influenced by this (barrister) Rajinikanth. I think it was the earlier drama of his, Major Chandrakanth, which had Srikanth and Rajinikanth as sons.

    I think makers of Gaouvaram adapted it for Gauvaram (Kannan's father is Srikanth, I think). Srikanth got his name from Major Chandrakanth.

    Now I am confused.
    " நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை." - Joe Milton.

  9. #228
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    Quote Originally Posted by groucho070
    I have not seen his Poi. Reviews are not that good. Have you?
    I havn't seen ..Reviews are not impressive ..I don't think I will get a chance to see in theatre .But will do with VCD.
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  10. #229
    Senior Member Veteran Hubber
    Join Date
    Feb 2005
    Posts
    4,305
    Post Thanks / Like
    Deargroucho070,


    I won't use the word "uruvaakkinar". Because, if they worked their a** off to be where they are now. They worked with other well known directors and carved another side of their talent. Both had the hunger since they were kids. Kamal had an advantage of being in the indu

    Oru chinna disagree.Kamal vishayathil.


    Kamaluku nadika therindhu irundhalum. KB dhan ivarai nanraga kondu vandhar enbadhu en ennam.

    Contrast characters ellam KB film il dhan Kamal ku kidaithu irukiradhu.

    Before KB, kamal edho side character il oru villanga ( or oru porupu illadha oru youth - idhu dhan avar seidha characters,.)

    kB idam dhan Kamal ku nalla chance kedaithadhu.thanai kaati kolla.
    KB yum - Indha character ku ivar seidhal nanraga irukum enru decide panni adhil avar success um agi irukar.(KB in success ae - ungaludaiya opinin dhan - adhavadhu avar nanraga nadikiravar.KB yal ilai enra madhiri oru feelings.Idhu KB yal intro ana ella actor and actress kum porundhum.Idhu dhan KB yin special enru naan feel pannugiren.

    With Love,
    Usha Sankar.

  11. #230
    Senior Member Diamond Hubber groucho070's Avatar
    Join Date
    Jun 2006
    Location
    Malaysia
    Posts
    5,390
    Post Thanks / Like
    Well, you have many good points there, mdm Usha. Some of it overlaps what I said as well.

    I think we agree that Kamal and Rajini had what they need, especially the ambition, the willpower and the ability to work very hard. KB had the right platform for them to spring from. He knew them well, understood what they are capable of and made them to do more.

    My opinion is this: let's say there was no KB in Tamil cinema (horrible to think). Would these two superstars became as big as they are?

    My answer is yes! There will be other good directors who will notice what KB noticed in Kamal and Rajini. Case in point will be Barathiraja and 16 Vayathinile. PA and SPM did some wonderful stuff with Rajini, both in masala and dramatic stuff.

    Plus, they proved their versatility in working with actioners, some really bad ones as well. There was more visibility amongst the audience, especially in the B & C areas. This would not have happened with KB.

    KB is instrumental in bringing out the best in them at that time, and at the same time getting love and respect from the audience, but these two hungry young men would have come out somehow, somewhat, probably a little later.

    Reminds me about the quote by Anna, responding to the fact that certain director (or producer, I can't remember) 'found' NT. Anna said that if he was not introduced by this guy, NT would still have emerged later.

    KB brought to us the many dimensions of Kamal and Rajini. Kamal always talks about how KB would poke the fire by saying "Nagesh would have done better", keep comparing with Nagesh. It urged Kamal to work harder.

    So, you are right mdm as well. The good thing is the work that KB had done with Rajini and Kamal are all important milestones in Tamil film industry.
    " நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை." - Joe Milton.

Page 23 of 33 FirstFirst ... 132122232425 ... LastLast

Similar Threads

  1. Who is better - Barathiraja or Balachander
    By S.Balaji in forum Tamil Films
    Replies: 285
    Last Post: 16th December 2014, 07:32 AM
  2. How to describe it? Nothing but genius!
    By ananth222 in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 7
    Last Post: 20th June 2005, 08:26 PM
  3. Here's what an ACTUAL genius looks like!
    By Observer_Is_Back in forum Current Topics
    Replies: 33
    Last Post: 4th February 2005, 09:47 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •