vaayla edhavathu vanthuda poguthu :infinitely mad:
btw,add
"rajnikant" as a major choice,
for aadithya karikalan 's role
vaayla edhavathu vanthuda poguthu :infinitely mad:
btw,add
"rajnikant" as a major choice,
for aadithya karikalan 's role
unga choice ketta kalki-yE keezha irangi vanthu, unga kannathula paLAarnu arainjuttu povaar.
Still better rajra raja sozhan, kundavai, vanthiyathevan, vanathi, nandhini, adithya karikalan... ellaa charactersum vanthu kanavula bayamuruthum
yen avar vandhu lakka bikka nu sollittu porathukkaa.Enna poruthavarai Sarathkumar thaan andha role ku suitable a iruppaar.
niraive kaanum manam vendum
iraivaa nee adhai thara vendum
irundhuttu pogatutum.
adhu neenga.
idhu naan.
Dont argue with me
jeeva will also suit vanthiyathevan..Originally Posted by Jyothsna
Kunthavai's role is the most difficult... nenba kastamunganaa .. sneha is only decent actress i can think of as of now..
also sneha-simbu akka-thambi jodi rocked in silambaattam..
Top glamorous heroines, top comedian, Oscar winning MD, commercial Director, expensive wig and other big list of commercial items irunthum thaathaa padam flop .. itha vida enna asingam venum ..
shaam as rajaraja cholan..
Top glamorous heroines, top comedian, Oscar winning MD, commercial Director, expensive wig and other big list of commercial items irunthum thaathaa padam flop .. itha vida enna asingam venum ..
பொன்னியின் செல்வன் yahoo group மற்றும் Reach Foundation சார்பில் உங்களை அழைக்கிறேன்.
அன்புடன்
நடராஜன்.
---------------
பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பேரவை பெருவிழா
அன்புடையீர்,
பழந்தமிழ் கலாச்சாரத்தின் பெருமை பகரும் ‘அண்மைக்கால அரிய
கண்டுபிடிப்புகள்’ குறித்த
வரலாற்றுப் பெருவிழாவிற்கு தங்களை அன்புடன் அழைக்கிறோம்.
விழாத் தலைமை *கவிப்பேரரசு பத்மஸ்ரீ வைரமுத்து *அவர்கள்
சிறப்பு விருந்தினர் *திருமதி. சீதா ரவி* அவர்கள் – ஆசிரியர்,
கல்கி இடம் 605,
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்க வளாகம் (ஜெமினி மேம்பாலம் – ராணி சீதை
அரங்கம் அருகில்) நாள்/ நேரம் 15-08-2009 சனிக்கிழமை காலை
9.30 மணி முதல்.
*நிகழ்ச்சி நிரல்**:***
· தமிழ்தாய் வாழ்த்து
· வரவேற்புரை: - திரு. சிவபாதசேகரன்
அவர்கள்
· பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பேரவை
ஓர் அறிமுகம்: - திரு. கோகுல் சேஷாத்ரி அவர்கள்
§ பொன்னியின் செல்வன் சித்திரக் குறும்படம்
ஓர் அறிமுகம் - திரு. ரமேஷ் அவர்கள்
§ ஆதிச்சநல்லூர் அகழ்வுகள் - முனைவர் திரு. தியாக.
சத்தியமூர்த்தி அவர்கள்
§ சாளுவன்குப்பம் சங்க காலத்துக் கோட்டம்
(மல்லை புலிக் குகை) - முனைவர் திரு எஸ்.ராஜவேலு அவர்கள்
§ நாகை புத்த விஹாரம் அகழ்வு - முனைவர். திரு. பி. ஜெயகுமார்
அவர்கள்
§ காவிரிப் படுகையில்
தொல்லியல் சின்னங்கள் - முனைவர். திரு. வி. செல்வகுமார் அவர்கள்
§ தஞ்சை பெரிய கோவில்
சோழர்கால ஓவியங்கள் - திரு. பி.எஸ். ஸ்ரீராமன் அவர்கள்
பேரவையில் வரலாற்று நாவலாசிரியர்கள் மற்றும் அறிஞர்களை கெளரவித்தல்
§ சிறப்புரை - திருமதி. சீதா ரவி
அவர்கள் – ஆசிரியர், கல்கி
§ தலைமையுரை - கவிப்பேரரசு பத்மஸ்ரீ
வைரமுத்து அவர்கள்
· நன்றி நவிலல் - விசாகை வெ.திவாகர் அவர்கள்
· தேசியகீதம்
மக்கள் தொடர்பு: திரு. டி.கே.வி.ராஜன் - indiansciencemonito r@yahoo.com -
9380554557
திரு. ஜெ.சந்திரசேகரன் - reach.foundation. india@gmail. com - 9444441181
"அன்பே சிவம்.”
Have just been introduced to this great novel. Since I can't read tamil to save my life, a friend of mine recommended me to read the english translation of Ponniyin Selvan online. Been reading the same from Project Madurai. Problem is- they only have translation of Volume 1 & 2. Since reading both these volumes, I've been looking for the rest of the volumes but no avail Anyone knows where i can get the rest of volumes online?
"We are what we repeatedly do. Excellence, then, is not an act, but a habit." Aristotle.
I am new to the HUB.
M looking for Ponniyin Selvan English Translation. Written by C.V.Karthik Narayanan. Sent message via few friends and relatives in India to buy. However they could not get the books.
Anyone has info as to where can I buy these books in India.
Rdgs
"Pebbles" has brought out ebook in CD. Contents incl. Kalki's magnum opus Ponniyin Selvan and his other works and short stories. Available in Landmark, Ampa Skywalk, Chennai. priced @ Rs.149.00. Also available in othter CDs - Pudumaipithan's stories and also works of Na.Parthasarathi, Savi, etc.
Raghavendran
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks