Page 9 of 15 FirstFirst ... 7891011 ... LastLast
Results 81 to 90 of 150

Thread: iNayak kavi arangam

  1. #81
    Senior Member Veteran Hubber
    Join Date
    Dec 2004
    Location
    USA
    Posts
    3,099
    Post Thanks / Like

    Re: kaNakku serial

    Quote Originally Posted by bis_mala
    மொத்தத்தில் பரவாயில்லை இந்தச் சுதி கனக்க வந்த அதிகணக்கு!
    சிவமாலா அன்பரே,

    நன்றி.!

    ஆக, நான் இதுகாறும் வழங்கியுள்ள எளியநடை சந்தக்-கவிதை தமிழ்-விருந்துக்கு,

    ---நீங்கள் இடும் "மதிப்பெண்": பரவாயில்லை (Fair) என்பது மட்டுமே.! அல்லவா.!

    ...ஊம்.ம்ம்ம்.!

    .

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #82
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    Re: kaNakku serial

    Quote Originally Posted by Sudhaama
    Quote Originally Posted by bis_mala
    மொத்தத்தில் பரவாயில்லை இந்தச் சுதி கனக்க வந்த அதிகணக்கு!
    சிவமாலா அன்பரே,

    நன்றி.!

    ஆக, நான் இதுகாறும் வழங்கியுள்ள எளியநடை சந்தக்-கவிதை தமிழ்-விருந்துக்கு,

    ---நீங்கள் இடும் "மதிப்பெண்": பரவாயில்லை (Fair) என்பது மட்டுமே.! அல்லவா.!

    ...ஊம்.ம்ம்ம்.!

    .

    நான் சொல்லவந்தது என்ன என்பதைப் பிறகு தெளிவு செய்கிறேன்.

    உங்கள் கவியின் சந்தம் என்ன என்று விளக்குங்களேன்,
    சந்தத்தைத் தெரிந்துகொள்ளலாம் அல்லவா?
    B.I. Sivamaalaa (Ms)

  4. #83
    Senior Member Veteran Hubber
    Join Date
    Dec 2004
    Location
    USA
    Posts
    3,099
    Post Thanks / Like

    Re: kaNakku serial

    Quote Originally Posted by bis_mala

    நான் சொல்லவந்தது என்ன என்பதைப் பிறகு தெளிவு செய்கிறேன்.

    உங்கள் கவியின் சந்தம் என்ன என்று விளக்குங்களேன்,
    சந்தத்தைத் தெரிந்துகொள்ளலாம் அல்லவா?

    என்ன அன்பரே.!

    என்னை மடக்குகிறீரா.? நான் என்னை பண்டிதனாகவோ பெரும் கவிஞனாகவோ, மேதாவியாகவோ காட்டிக்கொண்டேனா.?

    நான் விளையாட்டாக கேட்ட கேள்வியை விடுத்து இது என்ன திசை மாற்றம் அம்மையே.!

    இவ்வளவு முதிய வயதிலும் என்னை ஒரு மாணவனாகக் கருதித்தான் பிறர் ஒவ்வொருவரது சிந்தனைகளையும் வழங்கல்களையும் ஊன்றிக்-கவனிக்கிறேன். பாராட்டத்தக்க இடத்தில் பாராட்டுகிறேன். குறையாகத் தென்பட்டாலும் அதை வேடிக்கையாகவோ நகைச்சுவையாகவோ எனக்கு தோன்றியதை ஒரு நட்பு மனப்பாங்கிலே பரிமாறிக்கொள்கிறேன்.

    கவிதையின் தொடக்கத்திலும் :யாப்பு இலக்கண வரம்பிற்கு உட்பட்டது அல்ல" என்றும் குறிப்பிடத் தயங்குவது இல்லை.

    ஆயினும் கான மயிலாட கண்டிருந்த வான்கோழியாய் தோற்றுகிறதோ.?

    நான் இங்கு வழங்குவதில் சொற்-சந்தம் இல்லையா.? சொற்களோடு இணைந்து தாளம் போட்டு பாடத்தோன்றவில்லையா.?

    ஏதோ என்னாலான ஒரு சிறு தொண்டு உங்கள் அனைவரோடும் தமிழ்-மேடை பகிர்ந்து கொள்வதில் ஒரு இன்பம் பரிமாற்றமாய் என்னாலான எள்ளுருண்டை விருந்து கொடுத்து வாங்கிக்-கொள்கிறேன்.. அவ்வளவே.

    நான் கற்ற தமிழ் மிக மிக சிறிய அளவே. அதாவது எலிமெண்ட்டரி பள்ளியில் படித்தது மட்டுமே.

    மேல்நிலைப்பள்ளியில் வடமொழி விருப்ப பாடமாய் படித்தவன் சிறியேன்.

    நான் வாழ்ந்ததும் பழகியதும் பெரும்பாலும் தமிழ் மொழி அறியாத பிரதேசங்கள் நாடுகளில் மட்டும் தான்.

    என் தொழிலும் தமிழ் துறை அல்ல. ஆம். நான் படித்ததும் செய்ததும் எஞ்சினீயர் தொழில்.

    எனவே நீங்கள் எந்த அளவுக்கு தமிழின் தரத்தை என்னிடமிருந்து எதிர்பார்க்க முடியும்.?

    இருப்பினும் ஆர்வத்தால் நானாகவே வளர்த்துக்கொண்ட தமிழ் அறிவாற்றல் தான் என்னை ஒரு பித்தனாக்கி இந்த அளவுக்கு கொணர்ந்து வைத்துள்ளது.

    சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளையாய் நான் பெரியோரிடமிருந்து அறிந்த அனுபவ பாடத்தை என் மனதிற்கு பட்ட சொற்களாய் ஏதோ கவிதை என்னும் பெயரில் வழங்கி வருகிறேன்.

    அதோடு விடுங்கள் தாயே. போதும்.!!!

    அன்புடன், சுதாமா.

    .
    .

  5. #84

    ஐயோ! உங்கள் கவியின் சந்தம் என்ன என்று தெரிந்துகொள்ளவும் பாக்யம் இல்லையோ நேக்கு? நானே "அதிருஷ்டக் கட்டை"

    உங்கள் அபிமான வாசகிக்கு இந்த வரம் கூடக் கொடுக்கமாட்டீர்களோ?

    "Ligarathpa" santham!!
    B.I. Sivamaalaa (Ms)

  6. #85
    Senior Member Veteran Hubber
    Join Date
    Dec 2004
    Location
    USA
    Posts
    3,099
    Post Thanks / Like
    [tscii]
    -
    .

    புவி-சொர்க்க நதியின் இரு கரையர்

    Quote Originally Posted by Sudhaama

    மானிடப்-பங்கு உள்ளுவது-எல்லாம் உயர்வே நந்தனாரை நடராஜர் காட்டினார்
    தேனினும் இனி-பண்பர் பாணரை தூக்கிக் காட்டினன் அரங்கன் இறைவன்-பங்கு
    வானினும் மேல் வையத்து உனை உயர்த்துவான் இறைவன் நீ நம்பும் யாரோ.!
    கானிது கனி-வாய்ப்பை சொர்க்கம் ஆக்குவது உன்-கையில் தானே மனிதா அறி.!
    Quote Originally Posted by bis_mala
    நந்தன் சரித்திரம் இங்கெதற்கு?
    நம்மிடை அதற்கொரு பங்கெதற்கு?
    நந்தன் கதையோ புதிதெனக்கு
    நலம்புகல் வீரதன் மதிகணக்கு.
    Quote Originally Posted by Sudhaama
    .
    மதி-கணக்கோ வாழ்வு மாந்தர் தமக்குத் தாமே விதி-செய் மதி கொட்டம்.?
    விதி-கணக்கோ வாழ்க்கை மாந்தர்-மேலான் நம் மீது திணித்து ஆள்- திட்டம்.?
    கதி கணக்கோ புரியாத தலையெழுத்து தலைமேல் கைவைத்து ஏங்க கஷ்டம்?
    நிதி-கணக்கோ வாழ்-வள செல்வங்களின் வரவு செலவு விவர லாப-நஷ்டம்.?
    நதி கணக்கோ புவி-சொர்க்க வழி? வெள்ளியில் காண்க நம் சுய-நெறி சட்டம்
    மதியோர் என்-கோரிக்கையை, பிறரதும் அறிய ஆவலே.! அன்பர்காள் இஷ்டம்!
    .
    [யாப்பு-இலக்கண வரம்பிற்கு உட்பட்டது அல்ல}

    இட்டம்-போல் அவரவர், திரிந்தால் வரை-முறையற்றவர் பெயர் மனிதனோ.?
    திட்டம் வாழ்க்கை-நெறி மேல்-ஆதிக்கம் ஆளும் இறைவனது ஆக்க நோக்கம்
    வட்டம் நம் செயல்-வரம்பு எனப் புரிந்து அதனுள் தம் வாழ்வு-நெறித் திட்டம்
    கொட்டம் அடிக்காது நல்வாய்ப்பே புவி-சொர்க்கம் விஞ்ஞான-ஞானக் கணக்கே

    கணக்கே விஞ்ஞானக் குடும்ப- நெறி கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல்,
    பிணக்கு-அற இம்மை சுவர்க்கம் வாழ-வேண்டின், ஆயன் கைவசப்பட்ட பசுவாய்
    இணக்கம்-உற உனைக்-காக்கும் ஆயன் கைத்-தாம்பு எல்லை உன் வாழ்-வட்டம்
    மணக்க மா-சொர்க்கம் வாழலாம், தன் குட்டியொடு உலகுக்கே தாயாய் பண்பு நீ

    தாயாய் பண்பு கொள தந்தை ஆடவனுக்குத் தெரியாது, மாதே மாந்தனின் குரு
    பேயாய் திரி-மாந்தரைத் திருத்திப் புவி-மனித உருதரும் தாயே முதல் தெய்வம்
    தாயாய் பிறந்து வாழ் சிவ-மங்கைக்கும் தெரியாதோ நந்தன் சிவ-பக்த நாயனார்.?
    தாயாயும் வாழ்ந்து காட்டிய தாயுமானவன் சிவ-பெருமான் அடியார் சிவமாலா

    சிவ-மாலாய் இரு-முக வேத-நெறி ஆக்கிக்-காத்தலும், அழிவும் துவக்க இறுதி
    சிவமாலாய் இறைவன் ஒருவனே இரு வகை அடியரை ஒருங்கே காக்கப் புவி
    சிவமாலாய் பற-பறக்க ஊண் நாடி பறவைக்கூடு மண் விடுதலை வான் பறக்க
    சிவ-மாலா மாந்தர் தந்தை இறைவனைப்-பயன் கொள்ள விருப்பம் இரு-வகை

    சிவ + மால் + ஆய் = சிவ-பெருமானாகவும் திருமாலாகவும் உலகோரை மேய்த்து ஆளும் ஆயன் ஒருவனே

    சிவ + மாலாய் = சிவ-பெருமான், திருமால் என்னும் இரு வேறு தெய்வங்களாகவும் உரு மாறு கொண்டு வெவ்வேறு வகையான புவி-அடியரை ஒருங்கே காக்க

    சிவம் + ஆலாய்: சிவம்= மங்கள சொர்க்க-வாழ்வு; ஆல் = ஆல் பருவப்பறவை

    [மானிடப் பிள்ளைப் பருவத்தை, ஆணுக்கு எட்டாகவும், பெண்ணுக்கு பதினொன்றாகவும் பிள்ளைத்-தமிழ் இலக்கியம் வகுத்துள்ளது போல, பறவை இனத்தின் பிள்ளைப்-பருவம் மூவகையானது--- குளுவான், ஆல், குஞ்சு என்பனவாம்.

    இடைப்-பருவமான “ஆல்” என்னும் பறவைப்-பருவத்தில் தான் சிறிதே சிறகு முளைத்திருக்கும். ஆனால் கூடு-விட்டு வெளியே பறக்க இயலாது. அந்நிலையில் குரல் ஓங்கி கூச்சல் இடவல்லது “ஆல்”.

    தாய்ப்பறவை உணவு ஊட்டுகையில் ஆல்-பறவைகள் ஒவ்வொன்றும் ஒன்றோடு-ஒன்று போட்டி போட்டு, நான் முந்தி முந்தி என்று காட்டி பெரும் கூச்சலிட்டு, கூட்டுக்கு-உள்ளேயே பறபறக்கக் குதித்து குதித்து, தன்னை மட்டும் நோக்கவே தாய்ப்-பறவையை அவசரப்படுத்தும்

    சிவ + மாலா= சிவ-பெருமான் அணி-மாலையாய் மணம்-கமழும் பக்தை சிவமாலாரே

    .

  7. #86

  8. #87
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    sivapaththar vaRalaaRu.

    சிவமாலாவின் பதில்:

    நந்தனையே சிவனேற்று நன்மை செய்தார்'-- அது
    நாட்டினுக்கே இறையன்பின் தன்மை காட்ட!
    விந்தையிதே பாணருக்கும் அந்தமில்லார் -- பத்தன்
    வேண்டியதை அருள்செய்தார் மென்மை கூட்ட.

    இவையன்றிச் சிவபத்தர் பல்லோர் வாழ்வை -- நூல்கள்
    எடுத்தியம்பும் என்றாலும் பானைச் சோற்றை
    நவையற்ற பருக்கையொன்று காட்டும் நல்லீர் -- இதிலே
    நான்காணப் படிப்பினைவே றொன்றைச் சொல்வீர்.

    இட்டம்போல் திரிவாரும் மனிதர் --- ஆனால்
    இட்டம்போல் திரிகின்ற மனிதர்!
    கொட்டம் வால் கொண்டாரும் மனிதர் -- அல்லார்
    சொர்க்கம்சேர் தக்கவராம் புனிதர்.

    B.I. Sivamaalaa (Ms)

  9. #88
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    Sudhamar

    சுதாமர் அவர்களே சொல்லுங்கள் சோர்வுற்று
    எதாவது காணச்செல் முன்பு.
    B.I. Sivamaalaa (Ms)

  10. #89
    Senior Member Veteran Hubber
    Join Date
    Dec 2004
    Location
    USA
    Posts
    3,099
    Post Thanks / Like

    Re: Sudhamar

    .

    Quote Originally Posted by bis_mala
    சுதாமர் அவர்களே சொல்லுங்கள் சோர்வுற்று
    எதாவது காணச்செல் முன்பு.
    எனது அன்பிற்கு உகந்த திருமதி சிவமாலாரே

    அவசரப்பட்டு உங்களது நறுமணப் பூம்-பொழில் கவிச்-சோலையை திரை-போட்டு மறைக்க நான் விரும்பவில்லை. உங்களது அருமையான கவிதையை பிறர் அனைவரும் ரசித்து ருசிக்கட்டுமே. !

    அடுத்து பிற அன்பர்களும் பங்கு கொள்ள நான் ஏனையோர்க்கும் அவகாசம் தர-வேண்டாமா.? இந்த மன்றம் நம் இருவருக்கும் மட்டுமே சொந்தம் அன்று அல்லவோ.?

    எனது மறு-மொழி விருந்தை வெள்ளியில் காண்பீரே.!

    .

  11. #90
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    Dear valued sir

    திருவுண்டு எனும்போதும் மதிகாண நிதிவேண்டும்
    திருவென் றிருந்தாலே போதும் --- அதில்
    திருத்தமே வேண்டாமெப் போதும்!

    Let's meet on Friday as you have scheduled. Now I understand you have a plan.

    Thanks
    B.I. Sivamaalaa (Ms)

Page 9 of 15 FirstFirst ... 7891011 ... LastLast

Similar Threads

  1. Centenary of Udumalai Narayana Kavi
    By Oldposts in forum Memories of Yesteryears
    Replies: 9
    Last Post: 27th April 2011, 09:51 AM
  2. KAVITHAI ARANGAM
    By V.Annasamy in forum Poems / kavidhaigaL
    Replies: 38
    Last Post: 21st August 2010, 05:05 AM
  3. Kadal Arangam - IR - Velu Prabakaran
    By Vysar in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 0
    Last Post: 30th July 2009, 09:21 PM
  4. kavi(thai)yin seyalpAdu
    By V.Annasamy in forum Poems / kavidhaigaL
    Replies: 2
    Last Post: 20th June 2007, 01:39 PM
  5. kambanin kavi
    By phinex2005 in forum Poems / kavidhaigaL
    Replies: 0
    Last Post: 21st February 2005, 01:49 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •