Page 12 of 15 FirstFirst ... 21011121314 ... LastLast
Results 111 to 120 of 150

Thread: iNayak kavi arangam

  1. #111
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    oppiidu

    குட்டி - குழந்தை

    குட்டியை மாந்தன் குழந்தைக்கே ஒப்பிட்டுக்
    குட்டியெனும் சொல்லாலே கூறினீர் --- மட்டிலாத்
    தாயின் பெருமையைத் தக்க படிசொன்னீர்
    காயும் கனியாம் தரம்.

    கனியாம் = கனியாகும். தரம் = தகுதி, நிலை.
    B.I. Sivamaalaa (Ms)

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #112
    Senior Member Veteran Hubber
    Join Date
    Dec 2004
    Location
    USA
    Posts
    3,099
    Post Thanks / Like
    -
    .

    நந்தன் பாணன் விவாதம் : நந்தன் விளக்கம்

    -- கற்பனை உரையாடல்

    [html:4e59a120cb]

    </a>

    [/html:4e59a120cb]

    நெறிபட வையத்து வாழ்வாங்கு வாழ்ந்து கண்டோம் கண்டோம் ஆகா
    செறிவுற வான்-உறையும் தெய்வத்துள் வைக்கப்பட்டோமே மாண்புற
    உரிது அரும் மானிடப்-பிறவி திரு-நிறை பேரின்பம் வையம் வானும்
    அரி-பெரும் நற்-பயனே நந்தன் பாணன் யாமே அடிக்-கீழ் சிறியோமே

    அடிக்கீழ் சிறிதினும் சிறிது அனைத்திலும் சிறியோம் இழி-பிறவியோம்
    படிப்புக்் கல்வி-அறிவில்லா மூடர், பாரில் பிறக்கத்தகுதி எதுவும் அற்றே
    குடிசை-அன்றி மேல் அறியா குடியில் பறையர் பாமரராய், அறிஞரையோ
    அடியரையோ நெருங்கி வாழ்-நெறி அறிய வாய்ப்பில்லாக் கடையரோமே

    கடையரோம் பாவியினும் கொடிய-பாவி சுடுகாடு-வாழ் பறையர் பிரிவினர்
    மடையர் சோழ-நாட்டு பாணன், பாண்டிய-சாணான், தொண்டை வள்ளுவன்
    சடையன் சேர நாட்டுத்-தீயன் இவை அனைத்து ஒரே இழி-குலத்தோமே
    படைத்தவனே எம்மை வெறுத்தானோ பிணம் தீ நாற்றமொடே வாழ்வோ

    வாழ்வு என்னும் சொல்லின் பொருள் அறியார் எம்-பெற்றோர் சுற்றத்தார்
    தாழ்வு, அவமானமும் உணரார், மானிடமே தெரியார் அப்பாவி பேதையரே
    ஊழ்-வினையால் இங்கு படைப்புற்றோம் சுடுகாடே நம் சுவர்க்கம் மணம்
    ஆழ்-பொருள் சிந்திப்பரோ, காட்டு-மிருகம், சுடுகாடு வரும் மனிதர் கண்டு?

    கண்டார் இகழ்ந்து இழிவு செய்யினும் மிருகமாய் அடிமையென உதைத்து
    தண்டனை நிரபராதிக்கே விதிக்கினும் மதித்து சூடு-பட்டு, பூட்டு-வளையம்
    கொண்டே ஏற்று ஆகா இதுவும் எமது பெருமையோ அல்லது இறைவன்
    பண்டே பரமன் விதித்த விதியோ வினைச்-சுமையோ தவிர்க்ககில்லோம்

    தவிர்க்ககில்லோம் தண்டனை முன் வினைப்படியே எதுவும் நடக்கும் என
    புவியோர் முன்-பிறவி பாவ-புண்ணியம் இறைவன் செய்த ஏற்றத்-தாழ்வு
    தெவிட்டா இன்பம் புவி-சுவர்க்கம் கொள்ளத்-தக்கோர் மேலோர் மட்டும்
    தவிப்பு நமக்கு மட்டும் இயல்பே என்றார் எம்-பெரியோரே பறையர் விதி

    விதியா என்ன.? ஏன் எனச் சிந்தித்தோம் யாம் மட்டும் வித்தியாசமாய்
    சதியோ ஆணவ மாந்தர் சிலரே பிறரை அடிமை மிருகமாய் அடக்கி ஆள
    நிதியோ புவி-வாழ்க்கை ஒரு-சிலர்க்கு மட்டும் புவிப்-பிறவி ஏனையோர்
    மிதி மேல் மிதி பட்டே இழிவுறவோ படைத்தாய் இறைவா நீ உள்ளாயா?
    கதி-இலமே நீயே பொது-காப்பாளன் உண்மை ஆயின் காட்டு செயலில்

    செயலில் அனுபவக்-கல்வி பாடம் கற்றோம் பிறர் கண்டு சுடுகாட்டில்
    துயர் துக்கம் பீறிட பிணம்-கட்டி அழுது புலம்பும் கீழோர் மேலோரும்
    வயல் விதைத்து வான் நோக்கி வேண்டி நிற்போர், வியாதி போக்கவும்
    இயல்பே எவர்க்கும் புவியில் இன்ப-துன்பம் ஏற்றத்-தாழ்வே இல்லை.

    இல்லை இறைவன் என்றொரு கண்காணா மாவலன் எனும் நாத்திகரும்
    தொல்லை புவி கேடு உயர்வு இயல்பு விலக்ககில்லார் எனின் வாழ்வின்
    எல்லை தான் என்ன ஏன் எனச் சிந்தித்தேன் நந்தன் நான் கவனித்தேன்
    சொல்லை அழுவோர் புலம்பலின் பொருள் எம்மோடு வாழ் சங்கரனை

    சங்கரா கடவுளே “நலம்-ஒன்றே செய்பவன்” பொருளாமே உன் பெயர்.? ஆ.!
    எங்கும் எவரையும் காக்கும் தாயுமானவனும் நீயே எம்மொடு சுடுகாட்டில்
    தங்கியே என்றும் இடைவிடா நாட்டியம் ஆடியே உடல் முழுதும் சாம்பல்
    பொங்கவே நற்கதி நந்தன் நான் வேண்டினேன் சிவபெருமான் திருவருளே

    - வழி மறைத்திருக்குது -- நந்தனார் -- விடியோ.

    .
    .

  4. #113
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    I shall just read and follow.

    [quote="Sudhaama"]
    -

    [b] These are personalities before,
    With whom I was not so familiar;
    You had taken much great pains indeed
    Inducting ideas well much costlier!

    For both great persons of yesteryears
    You would be the sole speech writer!
    Just friendly between or crossing spears
    None besides you would e'er be the wiser.

    Whatever be their doctrine or creed
    You may, dear, with all haste just proceed;
    Let me be the spectator indeed,
    And all good things my way I shall heed.
    .

    B.I. Sivamaalaa (Ms)

  5. #114
    Senior Member Veteran Hubber
    Join Date
    Dec 2004
    Location
    USA
    Posts
    3,099
    Post Thanks / Like
    .
    Shifted.

  6. #115
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    good taste

    Some sort of response poem was written but it has been archived at this blogspot:

    http://sivamaalaa.blogspot.com/2010/...n-swarga.html.

    I am beginning to think that calling Nandhan's progress as "manthineRi" may fall short of good taste. You are holding him high as one of the nAyanmAr.
    B.I. Sivamaalaa (Ms)

  7. #116
    Senior Member Veteran Hubber
    Join Date
    Dec 2004
    Location
    USA
    Posts
    3,099
    Post Thanks / Like

    Re: good taste

    .

    Quote Originally Posted by bis_mala

    Dear Sivamala,

    Have I in any way UNDER-RATED the Great Nayanmar NANDANAR.? I am unable to catch your point of view.

    Please clarify.

    Thanks.

    Affectionately,
    Sudhaama

    .

  8. #117
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    Re: good taste

    Quote Originally Posted by Sudhaama

    The Website you have quoted does not exist.

    Have I in any way UNDER-RATED the Great Nayanmar NANDANAR.? I am unable to catch your point of view.

    Please clarify.

    Thanks.

    Affectionately,
    Sudhaama

    .

    Dear S-ji

    You may have even over-rated him....How you rated him is not my point.

    The term "Manthi-neRi" may mean kurangkup puththi. It may not accord with the rate you are giving him. Labelling someone's way as manthi neRi may be in bad taste.....

    This is what I begin to think....

    http://sivamaalaa.blogspot.com/2010/10/blog-post.htmlhttp://<br /> <br /> If you get "P...br /> Anbudan
    B.I. Sivamaalaa (Ms)

  9. #118
    Senior Member Veteran Hubber
    Join Date
    Dec 2004
    Location
    USA
    Posts
    3,099
    Post Thanks / Like

    Re: good taste

    Quote Originally Posted by bis_mala

    I am beginning to think that calling Nandhan's progress as "manthineRi" may fall short of good taste. You are holding him high as one of the nAyanmAr.

    Dear S-ji

    You may have even over-rated him....How you rated him is not my point.

    The term "Manthi-neRi" may mean kurangkup puththi. It may not accord with the rate you are giving him. Labelling someone's way as manthi neRi may be in bad taste.....

    This is what I begin to think....

    OK. Even though the Term MANDHI-NERHI need not cheaply mean nor be perverted nor misdirected towards its unmeant sense...

    .I honour your own reasoning to feel it as a BAD TASTE.

    So, I have corrected the Title now. I hope you will appreciate this better.

    In fact, the Poetic version in Tamil.. only is my own Original composition.

    But my approach or the descriptions and the concept behind are NOT MY OWN MAKING ...Nor my personal contention.

    ...but it conforms to Vedic Puranas and Vedantha Sasthras

    Mandhi-Nerhi = Markata kisora Nyaayam (Markata in Sanskrit means Monkey)

    Poonai-Nerhi = Maarjaala Kisora Nyaayam (Maarjaalam in Sanskrit means Cat)

    .

  10. #119
    Senior Member Veteran Hubber
    Join Date
    Dec 2004
    Location
    USA
    Posts
    3,099
    Post Thanks / Like
    Shifted.

  11. #120
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    Quote Originally Posted by Sudhaama
    OK. Even though the Term MANDHI-NERHI need not cheaply mean nor be perverted nor misdirected towards its unmeant sense...

    .I honour your own reasoning to feel it as a BAD TASTE.

    So, I have corrected the Title now. I hope you will appreciate this better.

    In fact, the Poetic version in Tamil.. only is my own Original composition.

    But my approach or the descriptions and the concept behind are NOT MY OWN MAKING ...Nor my personal contention.

    ...but it conforms to Vedic Puranas and Vedantha Sasthras

    Mandhi-Nerhi = Markata kisora Nyaayam (Markata in Sanskrit means Monkey)

    Poonai-Nerhi = Maarjaala Kisora Nyaayam (Maarjaalam in Sanskrit means Cat) -

    மந்தித் தாய்-நெறியே ...

    ...நந்தன் கண்ட சிறந்த வாழ்-நெறி.?

    [html]

    -சிறப்பே

    ..

    Good.

    However this kurangkuppidi bakthi, in the face of repeated rejections (which may take many or any form(s) ), is not anything peculiar to the historical devotees you are dwelling on. Somewhere along the line, we would know from you why these two have been specially selected to be your heroes or "paattudaith thalaivars".

    In fact, the Poetic version in Tamil.. only is my own Original composition
    The material existed in some other form somewhere else. You are merely versifying it. Good.

    Anbudan
    B.I. Sivamaalaa (Ms)

Page 12 of 15 FirstFirst ... 21011121314 ... LastLast

Similar Threads

  1. Centenary of Udumalai Narayana Kavi
    By Oldposts in forum Memories of Yesteryears
    Replies: 9
    Last Post: 27th April 2011, 09:51 AM
  2. KAVITHAI ARANGAM
    By V.Annasamy in forum Poems / kavidhaigaL
    Replies: 38
    Last Post: 21st August 2010, 05:05 AM
  3. Kadal Arangam - IR - Velu Prabakaran
    By Vysar in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 0
    Last Post: 30th July 2009, 09:21 PM
  4. kavi(thai)yin seyalpAdu
    By V.Annasamy in forum Poems / kavidhaigaL
    Replies: 2
    Last Post: 20th June 2007, 01:39 PM
  5. kambanin kavi
    By phinex2005 in forum Poems / kavidhaigaL
    Replies: 0
    Last Post: 21st February 2005, 01:49 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •