Page 20 of 22 FirstFirst ... 101819202122 LastLast
Results 191 to 200 of 220

Thread: KARUPPU TAJMAHAL

  1. #191
    Senior Member Veteran Hubber VENKIRAJA's Avatar
    Join Date
    Mar 2006
    Location
    Madras
    Posts
    3,285
    Post Thanks / Like
    Quote Originally Posted by Shakthiprabha
    Quote Originally Posted by VENKIRAJA
    தேடிப்பார் நன்றாக
    இந்த இடுக்கில்
    அந்த மூலையில்
    ஏதாவதொரு ஓரத்தில்...
    பரவாயில்லை
    உன்னிடம் இல்லை,
    உன் தங்கையிடமாவது
    இருக்கிறதா பார்க்கலாம்
    என் இதயம்.
    _________________
    Cliche. niraiya ithE paaNiyil padithaagi vittathu.

    என் இதயத்தை
    என் நண்பர்களுக்கெல்லாம்
    கொஞ்சம் கொஞ்சம் புட்டுப்புட்டு
    கொடுத்துவிட்டமையால்
    உனக்கென்று தர
    தனியாக இல்லை
    ஒரு இதயம்.
    எனக்கு நண்பர்கள் போதும்
    காதல் வேண்டாம்.
    NaaLai thirumaNam seithaalum naNbargaL pothumaa? :P
    SAGATHARMINIYIN ITHAYAMUM THOZIGALIDAM(GAVANIKKAVUM THOZARGALALLA)IRUNTHAAL?
    NANBARGALIL ORUTHIYAI THIRUMANAM SEYTHUKONDAL?
    THUNAIVIYAI NANBIYAKA ETRU KONDAL?
    THIRUMANAME SEYTHU KOLLA VENDAAM ENRAAL?

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #192
    Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Vagabond
    Posts
    17,596
    Post Thanks / Like
    Quote Originally Posted by VENKIRAJA
    உலக இலக்கியத்தின்
    எந்த ஒரு வரியை விடவும்
    அழகாக இருக்கிறது
    உன் புருவம்!
    !
    hmm...

    bhoogOla vaLaivugaLilEyE
    miga aazhamaana
    viLaivai Erpaduthum vaLAvadi
    un puruva villum paruva idaiyum

    kitta thatta ithE range la oru kavithai padichirukken

    athu geography ithu literature

    One can acquire vast knowledge from just looking at a woman (ranging from geo to lit )

  4. #193
    Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Vagabond
    Posts
    17,596
    Post Thanks / Like
    Quote Originally Posted by VENKIRAJA
    உன் உள்ளங்கையில்
    என் ஆயுள்ரேகை.
    'nach' nnu irukku

  5. #194
    Senior Member Veteran Hubber VENKIRAJA's Avatar
    Join Date
    Mar 2006
    Location
    Madras
    Posts
    3,285
    Post Thanks / Like
    Quote Originally Posted by Shakthiprabha
    Quote Originally Posted by VENKIRAJA
    உன் உள்ளங்கையில்
    என் ஆயுள்ரேகை.
    'nach' nnu irukku
    thanks but i infer that the same verses can be spoted somewhere else also.

    "என் ஆயுள்ரேகையெல்லாம்
    உன் உள்ளங்கையில் ஓடுதடி..."

    its a song from puthiya mannargal(starrig vikram,but this song has a different hero,directed by vikraman,music by arr):"நீ கட்டும் சேலை...."I FEEL SORRY TO HAVE COPIED,HOWEVER APOLOGIES....

  6. #195
    Senior Member Veteran Hubber VENKIRAJA's Avatar
    Join Date
    Mar 2006
    Location
    Madras
    Posts
    3,285
    Post Thanks / Like
    கட்டுகள் ஏதுமற்ற
    புரவியாய் அவதரித்து
    வானத்தை நட்சத்திரங்களை
    அவள் காலடியில் கொலுசென
    ஐராவதத்தையே இவளுக்கென
    வித்தை காட்ட
    பீர்பாலையும் தெனாலியையும்
    கோமாளித்தனம் செய்விக்க
    பேரண்ட பாத்திரங்கள்
    அவள் கரத்து பொம்மையாக
    இன்னுமின்னும் பல மாயங்கள்
    செய்து நான் முடித்திருக்கையில்
    கிடைத்த்தென்னவோ நூறுரூபாய் தான்
    கவிப்போட்டியில் நான் எழுதிய கவிதைக்கு!

  7. #196
    Senior Member Diamond Hubber
    Join Date
    Jan 2006
    Posts
    6,074
    Post Thanks / Like
    Anbe Sivam

  8. #197
    Senior Member Veteran Hubber VENKIRAJA's Avatar
    Join Date
    Mar 2006
    Location
    Madras
    Posts
    3,285
    Post Thanks / Like
    பெண்கள் நூறு வகை.....
    4.
    எத்தனை முரண்பாடுகள்.....
    பகலில் நிலவு
    அதுவும் அமாவாசைப் பகலில்
    அதுவும் ஒன்றல்ல இரண்டு
    அதுவும் வெண்மையல்ல கருமை
    உன் விழிக்குமிழ்கள்...
    அன்னப்பெண்ணே!

  9. #198
    Senior Member Diamond Hubber
    Join Date
    Jan 2006
    Posts
    6,074
    Post Thanks / Like
    kanna :P

    hayya idhulla annappenne...add panni irukka
    Anbe Sivam

  10. #199
    Senior Member Veteran Hubber VENKIRAJA's Avatar
    Join Date
    Mar 2006
    Location
    Madras
    Posts
    3,285
    Post Thanks / Like
    உதிரி(இரட்டை?!) தெய்வமோ
    பால்மணப் பூவோ
    பல்லற்ற வீணையோ
    சிரிக்கும் சிற்பமோ
    தொட்டிலுக்குள் தேரோ
    உப்புத்தேன் கிண்ணமோ
    ஜாடைகளின் கூடையோ
    அணுவுக்குள் அத்தனையும்...

  11. #200
    Senior Member Diamond Hubber
    Join Date
    Jan 2006
    Posts
    6,074
    Post Thanks / Like
    Quote Originally Posted by VENKIRAJA
    உதிரி(இரட்டை?!) தெய்வமோ
    பால்மணப் பூவோ
    பல்லற்ற வீணையோ
    சிரிக்கும் சிற்பமோ
    தொட்டிலுக்குள் தேரோ
    உப்புத்தேன் கிண்ணமோ
    ஜாடைகளின் கூடையோ
    அணுவுக்குள் அத்தனையும்...

    Anbe Sivam

Page 20 of 22 FirstFirst ... 101819202122 LastLast

Similar Threads

  1. Is Karuppan a God or a split-personality? in V Karuppu.
    By kandeeban in forum TV,TV Serials and Radio
    Replies: 2
    Last Post: 20th October 2008, 09:10 PM
  2. song from tajmahal needed
    By kokarako in forum Current Topics
    Replies: 1
    Last Post: 11th August 2006, 11:02 PM
  3. Karuppu Roja
    By Shakthiprabha. in forum Poems / kavidhaigaL
    Replies: 19
    Last Post: 2nd November 2005, 10:01 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •