-
14th January 2009, 10:49 PM
#81
Senior Member
Seasoned Hubber
Obama and numerology...!!
எண்கொண்டு கணித்துச் சொல்வார்
இனிவரும் பலன்கள் எல்லாம்!
விண்ணென்றும் இருந்த தைப்போல்
வேறுபடா திருக்கக் கீழே
மண்ணின்று பலதீ மைசூழ்
மடுவினில் விழுந்து மாளக்
கண்ணொன்றும் இலதாய்ச் செல்லும்
கதியினைக் கணித்தா சொன்னார்?
நானுமெண் கணிதம் பார்த்து
நாட்பலன் உரைப்பேன் நாளை
மானிடர்க் கெல்லாம் துன்பம்
மாறிடும் மகிழ்வு தோன்றும்!
ஏனது நடக்கும் என்றீர்?
இருபதும் ஒன்றும் கூட்டி.
மேனிலை ஆண்டும் சேர்க்க
மீளுமெண் ஐந்தாம் காண்க!
இரண்டா யிரத்தின் ஒன்பான்
இனிதாகும் ஆண்டில் நாளில்
இருபத்தில் பதவி ஏற்பார்
இரும்பெயர் ஓபா மாவே!
ஒருபத்தில் பாதி என்றால்
உயர்வெலாம் கூடும் என்பேன்!
உருவத்தில் உயர்ந்தாற் போல
ஓங்கிடும் அன்னார் ஆட்சி!!
என்கணக் கிதுவே ஆகும்.
இனிவரும் காலம் காண்போம்....
பொங்கலுண்(ட) பின்னே வந்து
புதுக்கணக் கிங்கே சொன்னால்
பங்கமாய்ப் ் போகா தன்றோ?
பைந்தமிழ் மக்காள்! எங்கும்
பொங்குக பொங்கல் இன்பம்.
புதுப்பொலி வெங்கும் தங்கும்!
-
14th January 2009 10:49 PM
# ADS
Circuit advertisement
-
19th January 2009, 10:42 PM
#82
Senior Member
Seasoned Hubber
we cannot separate...
உனை அணைத்தபடி நான்,
எனை அணைத்தபடி நீ!
பொழிகின்ற மழையில் நனையாமல்,
நெளிகின்ற போதுடை குலையாமல்,
இருவரும் வாழ்வில் முன்செல்வோம்.
இனியும் ஏனோ தயக்கம்,
துணிவாய் ஒருகுடைக்கீழ் செல்வோம்!
நான் பெறும் இன்பமெலாம் நீபெற வா!
என்றிவர்கள் மழையில் சென்றபோது,
கூடப்போன ஆள் முழுதும் நனைய,
குடைபிடித்த ஆள் நலங்கெடாது முனைய,
நனைந்தவள் சொல்வாள்: இணைந்தது தவறு,
போகிறேன் நான் என் வழியே என்று!
விடமாட்டேன் உன்னை!
குடையை விட்டு விலக,
முடியாது, முடியாது...
விலகினால் அடிப்பேன்
விடாமல் உதை கொடுப்பேன்;
வேண்டாம் உனக்குக் கெடுமதி!்.
நீ நனைவது உன் தலைவிதி! -- உன்னுடன்
நான் இணைவது என் வெகுமதி....
இந்தக் குடை என் பாட்டன் தந்த குடை!
நீ விலகிச் செல்வாயா?
இந்தக் குடையே இனி உனக்குத் தடை!
நீ எடுத்த முடிவு, என் கூட வர.
எடுத்த முடிவு எடுத்ததுதான்,
நம் இணைப்பும் கடவுள் கொடுத்ததுதான்.
மரித்திடத் துணிவிருந்தால் - எனை
மறுத்திட நினைத்திடுவாய்.
-
8th June 2009, 02:59 PM
#83
Senior Member
Seasoned Hubber
Her Lover Did not Forget
மறவாமல் வந்துவிட்ட காதலன்.
¿£¾¡ý «Å¨É§Â ¿¢¨ÉóÐ
ŨÇóÐ ¦¿Ç¢óÐ µÊ즸¡ñÊÕó¾¡ö.
§Å¾¨É§Â¡ ¯ý ¯Çó¾É¢§Ä!
Å¢¨Ã× º¢Ä §Å¨Ç¸Ç¢ø, ¬É¡ø
¾Ç÷×õ ¦Áп¨¼Ôõ ÀüÀÄ ºÁÂí¸Ç¢ø!
«¨Ä¡ö ÅóÐ
¸¨Ã¨Â Óò¾Á¢ð¼Åý,
¯¸óÐ ¯ýÉ¢ø ¦ÀÕ¸¢¼
ÁÈó¾ ¿¡ð¸Ùõ ÀüÀħÅ!
¸¡ò¾¢ÕóÐ ¸ñ âòÐŢ𼨾î
§º÷òШÅò¾ ¸½ìÌõ Å£ñ§À¡¸Å¢ø¨Ä,
þýÈÅý ¯Õ¸¢ô ¦ÀÕ¸¢
þí§¸§Â ÅóÐÅ¢ð¼¡ý!
±ò¾¨É º¢È¢Â þýÀ «¨Ä¸û
¯ý §Áɢ¢ø ÅóÐ À¡ö¸¢ýÈÉ,
¸¼ü¸¡¾Äý ¯ý¨É쨸 Å¢¼Å¢ø¨Ä,
¯¼É¢É¢ þÕóÐÅ¢ð¼¡ø
þ¼÷ þÉ¢ ¯É츢ø¨Ä, ¿£ Å¡ú¸.
-
9th June 2009, 08:19 AM
#84
Senior Member
Platinum Hubber
இனிப்பு உவர்ப்பான இனிப்பான சங்கமம்!
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
12th June 2009, 08:10 PM
#85
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
pavalamani pragasam
இனிப்பு உவர்ப்பான இனிப்பான சங்கமம்!
நான் பலவரிகளில் சொன்ன கருத்தை, நாலே சொற்களில் பவழமும் மணியும் இணைந்த சுவையுடன் இரத்தினச் சுருக்கமாகச் சொல்லிவிட்டீர்கள் - அதற்கு இதுவே உட்பொருள் என்பதாக.
-
7th July 2009, 09:05 PM
#86
Senior Member
Seasoned Hubber
M J
µÊÔõ ¬ÊÔõ À¡ÊÔõ þó¾
¯Ä¨¸ Á¸¢úÅ¢ò¾ Å¢ò¾¸ý, þýÚ
¿¡Ê¢ý ÐÊôÒ ¿¢ýȢ𼠾¡§Ä
»¡Ä Á츨Çò ÐÂâɢø ¬úò¾¢Éý!
ÐÂ÷ÅÂô Àð¼Å÷ «Â÷Ţɢø Å£úó¾Å÷
ÐÅñ¼Å÷ ¾õ¿¢¨Ä ̨Äó¾Å÷ ¡÷ìÌõ
þ¨º¿¼õ ÅÆí¸¢ò §¾üȢ þÉ¢ÂÅý
þýÚ¿¡õ ¾¡í¦¸¡½¡ò ÐýÀò ¨¾ò ¾óÐ
þù×Ä ¸ó¾¨É «¸ýÈÐ ¦¸¡Î¨Á!
±ýȢɢ þÅý§À¡ø þ¨ºô¦ÀÕ ÁÉ¢¾¨É
þôÒÅ¢ Å¡úŢɢø ¸ñʼì ÜÎõ?
Å¡Øõ ¬ñθû þýÛõ ÀÄÅ¡öî
ÝÆ ¿¢ýÈ¢Îõ §Å¨Ç¢ø ¦ºýÈÐ
°úÅÄ¢ ±ý§È «¨ÁÅÐõ «Ã¢§¾
¾É¢¦Â¡Õ ÁÉ¢¾É¡öò ¾½¢Â¡ò ÐýÀõ
ÀÄôÀÄ ¸ñÎõ ÐÅñʼ ÁÚò¾Åý
þÉ¢Ôõ ÅÕ§Åý ±ýÈÅý Á¨Èó¾¡ý
ÓÂüº¢ ¯¨¼Â¡÷ìÌ þ¸ú þø¦ÄÉ
Óý§É¡÷ ¯¨Ãò¾¨¾ ÓýÅóÐ ¿¢ÚÅ
À¢üº¢ §ÁÅ¢Éý Àâ¦Å¡ý È¢ýÈ¢
«Å¨É§Â¡ ¸¡Äý ¦¸¡øÅÐ? ............
¾Åô¦ÀÕ Á¸ýÒ¸ú ¾Ã½¢Â¢ø Å¡ú¸§Å ]
-
8th July 2009, 07:35 PM
#87
Senior Member
Platinum Hubber
நிலவுநடைக்காரருக்கு நயமான இரங்கற்பா!
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
11th August 2009, 09:45 PM
#88
Senior Member
Seasoned Hubber
ninaiththapadi varaatha kavithai.
Originally Posted by
pavalamani pragasam
நிலவுநடைக்காரருக்கு நயமான இரங்கற்பா!
¿ýÈ¢ §Á¼õ.
¸Å¢¨¾ ÀüÈ¢ ´Õ ÒÐì¸Å¢¨¾ ±Ø¾Ä¡õ ±ýÚ ÒÈôÀð¼¡ø, «Ð ÁÃÒì ¸Å¢¨¾§À¡ø ÅóÐÅ¢ð¼Ð! ±ýÉ ¦ºöÅÐ?
±ñ½í¸û ¿£÷§À¡Ä; À¢ÊòÐ ¨Åì¸ì
¸¢ñ½í¸û §À¡Ä¡§Á ¸Å¢¸û; «í§¸
¯ñ½üÌ Åó¾¡÷째 ¯Â÷ó¾ ¦ºó§¾ý
°ðÎÅÐ §À¡Ä¡Ìõ ¸ÕòÐì §¸¡¨Å!
Å¢ñ½¢üÌû ¯öôÀЧš ¾Á¢§Æ! þí¹ý
Å¢¨Æ¡¾ À¡Åħɡ À¢¨Æ측ý! ¿õÓý
¸ñÏìÌì ¸¡ðº¢±Éô À¼Á¡öì ¸¡½ì
¸Å¢Ôõ¾¡ý ÀÂý¾ó¾¡ø ÌÅ¢Ôõ ±øÄ¡õ.
±ÉìÌ ¿¢¨Éò¾ÀÊ ÅÃÅ¢ø¨Ä; þ¨¾ô ÀÊô§À¡÷ìÌ þÉ¢ìÌÁ¡ ±ýÚõ ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä.
þô§À¡Ð ÁÃÒì ¸Å¢§À¡ø ÅóÐŢ𼾡ø, ±Ð¨¸ §Á¡¨É¢ø Á¡üÈí¸û ¦ºöÐ Ò¨ÉÂÄ¡§Á ±ýÚ §¸ð¸Ä¡õ. ±ÎòÐ측𼡸: "±ñ½í¸û ²Ã¢Â¢ý¿£÷; ±ÎòÐ ¨Åì¸" ±ýÚõ "¸¢ñ½í¸û §À¡Ä¡§Á ¸£÷ò¾¨É¸û" ±ýÚõ §Á¡¨É¦ÀöÐ ±Ø¾Ä¡õ. ¡ý §ÅñÊÂÐ «ÐÅøħŠ(«ÐÅý§È!). ±ý¦ºö§Åý!
-
12th August 2009, 09:12 AM
#89
Senior Member
Platinum Hubber
இனிக்கிறது! சந்தேகம் வேண்டாம்!
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
15th September 2009, 08:29 PM
#90
Senior Member
Seasoned Hubber
ARuthal.
Originally Posted by
pavalamani pragasam
இனிக்கிறது! சந்தேகம் வேண்டாம்!
ஆறுதல் அடைந்தேன்; நன்றி Madam.
"எண்குணம்" பற்றிச் சில வரிகள்:
±ñ̽õ ±ýÀÉ þ¨È¿Äì ÜÚ¸û
±ýÀÐõ ÅûÙÅô ¦ÀÕ󾨸 ¸Õò§¾¡?
Åñ¨Á ±ÉôÀÎõ šâ ÅÆí̾ø
¯ñ¨Á¢ø ±ðÊÉ¢ø ´ýÈ¡ö þ(ø)¨Ä§Â¡?
§ÀÃÕû ±ýÀ¾¢ø šâ ÅÆí¸Öõ
µÃ¸ò ¾¢ÕìÌõ §¿÷¦À¡Õû «Ä§Å¡?
Á¡É¢¼ô À¢ÈÅ¢ §ÁÅ¢Îí ¸¡¨Ä
°Û¼õ ¦À¡Î¾¡ý ¯ÄÅ¢Éý þ¨ÈÅý.
§Á«ô §À¡¾¢ø àÂÅý «ÅÉ¡õ
¾¡Â¢Ûõ þɢ ¾ñ½Õû ¦À¡Æ¢ó¾¡ý.
àÂÅý ±ýÚõ Á¡ÂÁ¡ É¢¼Å¡ú
š¸¡ Äò¾¢Öõ àÂÉ¡öò ¦¾¡¼÷Å¡ý.
±ò¾Ì ¿¢¨Ä¢Öõ àö¨Á ¦¸¼§Å
´ò¾¢Âø À¢øÄ¡ ¯ò¾Áý «Å§É.
Bookmarks