Page 4 of 51 FirstFirst ... 2345614 ... LastLast
Results 31 to 40 of 503

Thread: KAVICH CHAARAL [ SIVAMAALAA]

  1. #31
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    thodarum


    á ¾ Ȣ á. Ũ¾Ţ; ŢŢ .
    B.I. Sivamaalaa (Ms)

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #32
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    nanRipala cheythAlum

    Ȣ
    󾾨 츢Ţ ̨
    ȡ ţ
    ţŢ ;
    ڿ š

    Ȣ š
    â ¢ .

    B.I. Sivamaalaa (Ms)

  4. #33
    Senior Member Devoted Hubber gragavan's Avatar
    Join Date
    Nov 2004
    Location
    Bangalore, India.
    Posts
    406
    Post Thanks / Like
    Ȣ о. .

  5. #34
    Devoted Hubber sundararaj's Avatar
    Join Date
    Nov 2006
    Location
    BANGALORE
    Posts
    382
    Post Thanks / Like
    ľâ 񧼿
    Ũ

    Liberty is my religion. Liberty of hand and brain -- of thought and labor. Liberty is the blossom and fruit of justice -- the perfume of mercy. Liberty is the seed and soil, the air and light, the dew and rain of progress, love and joy.

  6. #35
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    கிடைத்தவுடன் செலவிடுமோர் கேடு


    உறுத்துவதே உலகமிதில் ஓயாத் தொல்லை
    ஒருவரைக்குள் அடங்கலின்றி் ஓங்கிச் செல்லும்:
    கிடைத்தவுடன் செலவிடுமோர் கேடு பற்றின்
    கெடுதலிலா உளவலிமை சோரச் செய்யும்;
    படைத்தளித்த இயற்கையருள் அன்னை தந்த
    பருகுமெழில் பெருகுமொரு மேன்மை இன்பம்
    அடைத்துவிடும் அணுகிவரும் வாய்க்கால் மூடி;
    அதுகடந்தவ் வருள்பெறுவார்க் கின்பம் கோடி.
    B.I. Sivamaalaa (Ms)

  7. #36
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    Writing on love

    காதல் மட்டும் எழுதுதற் கெளியது.

    -----------------------------------

    எளியதே எழுதி எழுதி
    இனிய புகழே நாமே பெறலாம்!

    எளியதென் றாலே என்ன கண்ணா?
    எழுத எளியது
    செய்யக் கடியது என்ன கண்ணா?

    கண்டது கடிய தென்பார் அதுதான்
    கண்ட தெல்லாம் கடியது
    கடிய தெல்லாம் கடுமை யானது,
    கடுமை என்பதே ஒருபெருங் கொடுமை.

    ஆனால்
    கண்ட தெல்லாம் கடிய தாயினும்
    காதல் மட்டும் எளியது அன்றோ?

    எதற்கோ எளியது? எழுதுவதற்கே!
    காதல் மட்டும் எழுதுதற் கெளியது.

    ஆயின்:

    காதலை எழுதுவோம்; கருதுபுகழ் பெறுவோம்.
    கவிகட் கெழுத எளியது காதல்.
    காதலர் தமக்கோ செய்யக் கடியது.

    காதல் காதல் என்று
    கண்டபடி கட்டித் தழுவி
    வழுக்கி விழுந்து விட்டால்
    இழுக்கு விளையும் அதனாலே.

    காதலிக்க விரும்புகிறாயா
    கண்ணா?
    ஆலம் உண்டதிரு நீல கண்டனென
    மாறு மாறிவிடு!
    அப்போதுதான்
    நஞ்சு விளைந்தாலும்
    நஞ்சை நீ உண்டாலும்
    கொஞ்சமாகிலும் சமாளிக்கலாம்,
    பிழைத்திருக்கலாம்!
    குமுகம் உனையே குனிந்து வணங்கும்!

    கவிஞனாய் இருந்து கடுதாசியில் முடிவதா?
    கலைக்காதல் செய்து நிலைவாழ்வு பெற
    மூன்றுமுடி முடிவதா?
    எதில் முடிவது என்பதுன் முடிவு.


    "kandathu kadiyathu "- This phrase may be differently interpreted.
    B.I. Sivamaalaa (Ms)

  8. #37
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    take care of the milk

    !

    Ƹ ,
    ո ġ
    !

    ¢
    ǢҼ 쨸¢
    Ȣ
    Ө

    ب
    ý
    ŢŢ
    Ȣ !

    ب ɢ
    ɢ측
    ؾ â
    .

    !
    ب !
    Ӿ Ţ;
    Ģ
    B.I. Sivamaalaa (Ms)

  9. #38
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    AZAKIYA ARIYA MALARUDAN

    அழகிய ஆரிய மலருடன்


    அழகிய ஆரிய மலருடன்
    பழகிய பையனவன்
    எழுதிய காதல் வரிகளிலே
    ஒழுகிய இன்பத் தேனுண்டு
    மெழுகென உருகினாயோ இனியவளே!

    எழுகென நிமிர்ந்து நோக்குமுன்
    கழுகெனப் பறந்துவிட்டான்! தலை
    முழுகிவிடு நீயவனை!
    அழுகிய நெஞ்சனவன்.

    உழுவலன்பு உவந்துபோற்றும்
    ஒருவன் பின்னே வருவான்:
    நழுவாது பற்றிக்கொள் - பயில்தொறும்
    நயந்தரு நன்னூல் அவனாவான்.

    வானிடை நிலவென மலர்ந்து
    மீனிடை வலம்வருவாய் அவனுடன்!
    தாரகை நீ! சிறகடிக்கும்
    தருணம் உனக்கிலையேல் யாருக்கு?
    இன்ப வருத்தமெலாம் தீரும்
    இனிய பரிசும் வந்து சேரும்.
    வாழ்க.



    B.I. Sivamaalaa (Ms)

  10. #39
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,080
    Post Thanks / Like
    , о â¡ !
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  11. #40
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    Thanks

    Our thoughts most of time converge neatly.

    Thanks madam!
    B.I. Sivamaalaa (Ms)

Page 4 of 51 FirstFirst ... 2345614 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •